Friday, August 7, 2026

    Mazai Minnal Nenjukulle

    அத்தியாயம் 2  பெண் மனம் எரிந்து  போனாலும் பீனிக்ஸாய் உயிர்  பெறச் செய்கிறது காதல்!!!      அபிமன்யுவின் வக்கீல் அவனை உள்ளே அழைத்ததும் ரோஹிணியை அழைத்துக் கொண்டு சென்றான். அங்கே ரவியும் பவித்ராவும் அவர்களுடைய வக்கீலுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.      “உன் புருஷன் வரான்”, என்று ரவி பவித்ராவின் காதில் முணுமுணுக்க அந்த வார்த்தை ஏதோ ஒரு குறுகுறுப்பை அவளுக்குள் உருவாக்க...
         அவன் தனக்காக தான் செல்கிறானோ என்ற சந்தேகத்தில் படுத்தவள் அப்படியே தூங்கி விட்டாள். அவன் வேலை முடிந்து வரும் போது கட்டிலின் ஒரு ஓரத்தில் அவள் படுத்திருக்க சிறு சிரிப்புடன் அவள் அருகே படுத்தவன் அவளது தோளைப் பற்றி தன்னருகே இழுத்தான்.      “தூங்க வீடு அண்ணா”, என்று சிணுங்களுடன் அவன் புறம் திரும்பியவள்...
         “தேவையில்லை மா, உன் புருஷன் உன் மேல பழி போட்டா நான் வெரிபை பண்ணலாம். ஆனா நீயே ஒத்துகிட்ட பிறகு தேவை இல்லை. ஆனாலும் ரிப்போர்ட் கைல வச்சிக்கோங்க. வேற ஜட்ஜ் வந்தா கேப்பாங்க. அப்புறம் உங்களுக்கு உடனே எல்லாம் டைவர்ஸ் கிடைக்காது. நம்ம இந்திய அரசாங்கம் கணவன் மனைவியை சேர்க்க அவகாசம்...
         “அந்த கிழவியை நானே சாகடிக்கப் போறேன் பாரு. யூட்டியூப்ல வீடியோ போட சொல்லிக் கொடுத்தாலும் கொடுத்த? அது பண்ணுற அலப்பறை என்னால தங்க முடியலை. ஹோம் டூர்ன்னு வீடியோ போட்டுச்சு. சரி, எல்லாரும் போடுறது தான்னு விட்டேன். ஆனா இது என்னோட மகன் ரூம் டூர்ன்னு ஒரு வீடியோ எடுக்குது. என்னோட ரூமையே...
    அத்தியாயம் 3  எந்தன் கனவுகள் கரை  சேராது என்று தெரிந்தும்  கரை தொடத் தான் நினைக்கிறது!!! ரவி பவித்ராவை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றதும் தயக்கத்துடன் வீட்டுக்குள் சென்றாள். “அம்மாடி, வா டா. அங்க என்ன நடந்துச்சு மா? அபி என்ன சொன்னான்?”, என்று படபடப்பாக கேட்டார் கிருஷணன். கோதையும் ஆர்வமாக அவள் முகம் பார்த்தாள்.  வாழ வேண்டிய வயதில் மகள் விவாகரத்து...
    “வீட்ல என் மேல எல்லாரும் கோபமா இருக்காங்களா பவி?” “உன் மேல யார் கோபப் படுவாங்களாம்? ஆனா எனக்கு ஒரு டவுட்?” “என்ன?” “இல்லை, யாராவது உன் கூட நான் இருந்தா என்னைக் கொன்னுருவேன்னு மிரட்டுறாங்களா? அதான் டைவர்ஸ் கேக்குறியா?”, என்று கேட்க இப்போதும் அவன் அமைதியாக இருந்தான்.  “சொல்ல மாட்டியே? சரி நீ குளிச்சிட்டு சாப்பிடு. நான் போனை...
    அத்தியாயம் 13  சொர்க்கம் வரை அழைத்துச்  செல்லும் பேரின்பம் தான் காதல்!!! அருந்ததி மற்றும் ஜீவானந்தம் இருவரும் வீட்டுக்கு வரும் போது பவித்ரா, சஞ்சனா, ராதா மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டினுள் நுழையும் போதே மூவரின் சிரிப்பு சத்தம் அந்த அளவுக்கு கேட்டது. ஏனோ இன்று தான் அந்த வீட்டுக்கே உயிர்ப்பு வந்தது போல இருந்தது அருந்ததிக்கு. “நம்ம...
    “அந்த விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும் ஆண்ட்டி. ஆனா நீங்க கொலை முயற்சி பண்ணுனீங்கன்னு வீட்ல நினைச்சிட்டு இருக்காங்க” “உண்மையிலே நான் அப்படிச் செய்யலை மா” “நம்புறேன் ஆண்ட்டி” “அபி எப்ப வருவான் மா?” “இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவான் ஆண்ட்டி” “அவன் வந்த உடனே கிளம்ப வேண்டாம் மா. அவனை ஒரு நாளாவது இங்க இருக்க வச்சு...
    அத்தியாயம் 5  கனவுகள் மறந்து விடும் என்று  யார் சொன்னது உன் உருவில்  காண்கிறேன் பல வண்ணக் கனவுகளை!!! அடுத்த நாள் கல்லூரிக்கு சென்ற பிறகுமே அபிமன்யுவின் கோபம் குறையவே இல்லை. அதற்காக அவனே நேரில் சென்று அவளை சந்திக்கும் பழக்கம் எல்லாம் இல்லாததால் எரிச்சலுடன் சுற்றிக் கொண்டிருந்தான். இப்போது அவனது உச்சக் கோபம் அவள் மீது தான் திரும்பி...
    அத்தியாயம் 4  இயற்கை கூட ரகசியமாய்  நீரூற்றிச் செல்கிறது நம்  காதல் செடி வளர!!! இப்படியே நாட்கள் கடக்க அப்போது ஒரு நாள் பவித்ரா தன்னுடைய கிளாசுக்குள் வரும் போது சாந்தினி கன்னத்தில் கை வைத்த படி கலக்கமாக அமர்ந்திருந்தாள்.  “என்ன டி காலைலே கன்னத்துல கை வச்சு உக்காந்துருக்க? எத்தனை கப்பல் கவுந்துச்சு?”, என்று கேட்ட படி அவள் அருகே...
    “ஏன் டா, உடனே என்னால எப்படி அக்ஸப்ட் பண்ணிக்க முடியும்? நீயும் அப்புறம் கூப்பிடவே இல்லை” “உனக்கு பிடிக்கலைன்னு நினைச்சேன்” “நான் இதையெல்லாம் யோசிக்கவே இல்லை டா. இப்ப தான் தோணுது. உனக்கு என்னைப் பாத்தா எந்த பீலிங்க்ஸும் வரலைன்னு நினைச்சேன் டா?” “உன் தலை, உண்மையாவே உன்னை என்னால பழைய படி பாக்க முடியலை டி. அதுவும்...
    அத்தியாயம் 12  உன் அழகின் முன் வீழ்ந்த  என்னால் எழும்ப முடிய  வில்லை என்பதே நிஜம்!!! கல்லூரி விட்டதும் அந்த மகளிர் கல்லூரியில் இருந்து பெண்களாக வெளி வர ரவியின் கண்கள் சஞ்சனாவைத் தான் தேடியது. பெண்கள் கல்லூரிக்கு வெளியே அவன் மட்டும் நின்றிருக்க வெளியே வரும் பெண்கள் அனைவரும் நின்று அவனை பார்த்த படி தான் சென்றார்கள். அதில் அவனுக்கே...
    அத்தியாயம் 7  என்ன செய்தாயோ மாயவா  கனவில் கூட உந்தன் பரிசம்!!! ஒரு வழியாக கல்லூரி கடைசி நாளும் வந்தது. அபிக்கு இன்று தான் கடைசி பரீட்சை. அதுவும் புராஜெக்ட் தான். அவன் டெமோ காட்டுவதற்கு உள்ளே செல்ல அவனுக்காக வெளியே காத்திருந்தாள் பவித்ரா. அவள் மனம் முழுக்க அபி நினைவு தான். அவன் இனி கல்லூரிக்கு வர மாட்டான்....
    “சரி வேற யாரையும் லவ் பண்ண மாட்டா. ஆனா கொஞ்சம் வருஷம் கழிச்சு வேற ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிப்பா தானே?” “ஆமா, அதுக்கு என்ன?”, என்று கேட்டாள்.  “அவ இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவான்னா என் மேல அவளுக்கு இருந்த காதலுக்கு என்ன அர்த்தம்?” “நீ தான் மறுத்துட்டியே? அப்புறமும் உன்னையே நினைச்சிட்டு இருக்கணுமா?” “காதல் இருந்தா...
    அத்தியாயம் 6  வாதங்களும் பிரதிவாதங்களும்  இல்லாத அழகான மௌனமே  காதலின் மொழியோ!!! அபிமன்யுவின் வாழ்வில் நடந்த விசயங்களைக் கேட்ட பவித்ராவுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவனுக்கு எந்த ஆறுதலும் சொல்ல வில்லை. ஆறுதல் சொல்லி மறக்க கூடிய விஷயம் இல்லையே இது.  அவன் கையை இருக்கமாகப் பற்றி இருந்தாள். அவனும் அவள் கையை விலக்கிக் கொள்ள வில்லை. மதியம் முதல் பீரியட்க்கான...
    பின் பவித்ரா நினைவு வர அவளுக்கு அழைத்து எல்லா விசயங்களையும் சொன்னவன் சஞ்சனா மற்றும் ராதா இருவரின் எண்களையும் அனுப்பி விட்டான். அன்று இரவே தன்னுடைய குடும்பத்தினரிடம் தோழியின்  திருமணத்துக்கு பேங்க்ளூர் செல்வதாக சொல்லி விட்டு கிளம்பி விட்டாள் அபியின் ஊருக்கு. ரவி தான் அவளை பத்திரமாக பஸ் ஏற்றி விட்டு சஞ்சனா மற்றும் ராதாவுக்கு...
    அத்தியாயம் 11  நான் கனவில் கண்ட  ஓவியம் உன்னுருவில்!!! ஊரில் இருந்து வந்த அபி பவித்ரா வீட்டுக்குச் செல்லவே இல்லை. அவனுக்கு அவளைக் காணவே ஒரு வித சங்கடமாக இருந்தது. ஆனால் அவள் எப்போதும் போல அவனுக்கு அழைத்தாள். அவன் தான் எடுக்கவே இல்லை. கோதை தான் அபி வரவில்லையே? மகள் வாழ்க்கை என்ன ஆகும் என்று பயந்து புலம்ப...
    “அபி ஒரு மாதிரி மனசுக்கு கஷ்டமா இருக்கு டா” “எனக்கு பழகிருச்சு” “அப்புறம் என்ன அச்சு?” “என்ன ஆகும்? என்னை பாத்து தலை குனிஞ்சு அவங்க ரூமுக்கு போயிட்டாங்க. நானும் அவங்க கிட்ட பேசலை. அவங்களும் என் கிட்ட பேசலை. அப்படியே அமைதியாகிட்டேன்” “உங்க அப்பாவுக்கு தெரியுமா? உங்க அப்பா இப்ப எப்படி இருக்காங்க?” “ம்ம், அப்பா இப்ப உயிரோட இல்லை...
    “அதை தின்னுட்டு பேசு டி”, என்று ரவி அதட்ட அவன் சொன்ன டி சஞ்சனாவுக்கே வித்தியாசமாக இருந்தது. ஆனால் எதுவும் கேட்க வில்லை. அதை விடுத்து “சொல்லுங்கண்ணா, நாங்க என்ன பண்ணனும்?”, என்று கேட்டாள் சஞ்சனா. “பெருசா ஒண்ணும் இல்லை மா. பவித்ராவுக்கு உங்க அம்மா கிட்ட பேசனுமாம். அதுக்காக அவ உங்க வீட்டுக்கு வருவா. பவித்ராவா...
    “எனக்கு இன்னைக்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு டா. ஆனா சந்தோஷமா இருக்கு. சரி எனக்கு கிளாஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. நாளைக்கு பாக்கலாம்”, என்று சொன்ன ரிஷி தங்கையிடம் “நீ கிளாஸ்க்கு போகலையா பவி?”, என்று கேட்டான். “இன்னும் லன்ச் டைம் முடிய பதினேழு நிமிஷம் இருக்கு. அது வரைக்கும் அபி கூட பேசிட்டு...
    error: Content is protected !!