Friday, May 17, 2024

    En Kadhal Paingiliye

    UD:8   "ஏன்டி... வயசு புள்ளைங்களும் அப்பத்தாவும் ஒன்னா... இதுல அவிகள போல ஊர் சுத்துவியாமே... எங்க சுத்திட்டு வா பாப்போம்... கால ஒடைச்சு போட மாட்டேன் ஒடைச்சு..." என்று முந்தானையை உதறி மீண்டும் இடுப்பில் சொருகி கொண்டே இருவரையும் நோக்கி கோபமாக வர, முதலில் அதிர்ந்து திருதிருவென முழித்தவர்கள் வசுந்தரா அருகில் வரவும் ஆபாய...
    UD:22   வசுந்தராவின் வெட்கத்தை காண அத்தனை அழகோவியமாக இருந்தது ராஜேந்திரனுக்கு... தன்னை கண்டு ஒருத்தி வெட்கம் கொள்கிறாள் அதுவும் இது எனக்கு சொந்தமான வெட்கம் என நினைக்கையில் இவள் தன்னவளாக வேண்டும் என்று மனம் கிடந்து துடித்தது... ராஜேந்திரன், "என்னை பிடிச்சிருக்கா...?" ".......", அவரது கேள்வியில் அவளது மௌனம் அவளது வெட்கத்தையும் பதற்றத்தையும் அத்தனை...
    "என்னைய கொல்ல பாக்குதீகளா.... என்னைய பிடிக்கலனா சொல்லிருக்க வேண்டியதுத்தேனே என்னத்துக்கு இப்படி கத்திய உருவுனீரு... பாரும் எம்புட்டு ரத்தம்னுட்டு..."என கடினப்பட்டு வார்த்தையை சேர்த்து கோர்வையாக பேசி உதட்டை பிதுக்கியவளை ஒருகனம் ஆழ்ந்து பார்த்தவன் அவளுக்கு பதிலளிக்காமல் காருக்குள் கிடத்த, குழலி   "ஸ்ஸ்ஸ்ஸ்.... மெல்ல  மெல்ல... ஆஆஆஆ...." என அலறியவளுக்கு அத்தனை வலி குத்திய இடத்தில்... அது...
    UD:32 குழலி வெளி வருவதற்குள் அவசரமாக வேலையை முடித்தவன் ஏதும் அறியாததை போல் மீண்டும் வந்து படுக்கையில் அமர்ந்துக் கொண்டான் விஷம சிரிப்புடன்... 'எவ்வளவு பாடுபடுத்துன... நீட்டா இருந்த என் ரூமை கொடுமை பண்ணி வச்சு இருக்க வந்த முதல் நாளே... முட்டக்கண்ணி உன்னைய எப்படி நான் வாழ்க்கை முழுசும் சமாளிக்க போறேன்னு தெரியல...' என்று...
    UD :20   திருவிழாவிற்காக வரிசையாக போட்டிருந்த தற்காலிக கடைகளின் ஒன்றின் பின்,  தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கையில் இருந்த ஐஸ்'ஸை உருஞ்சியபடி, கண்களை அங்கும் இங்குமாக சுழல விட்டுக்கொண்டிருந்தாள் கனிமொழி... விக்கி கண்ணில் பட்டு விட கூடாது என்று ஒளிந்திருப்பவளின் விழி இரண்டும் தோழியை தேடிக் கொண்டிருந்தது.... வேகமாக ஓடியவள் கோவிலின் அருகில் வந்தபின் தான்...
    UD:5 "என்னங்க...? என்னாச்சு ...? ஏன் கோவமா இருக்குதீக...? குடிக்க தண்ணி கொண்டாரவா..." என்று பதற்றத்துடன் கேட்க, அவரை முறைத்து பார்த்தவர்,   "ஏன் கோபமா இருக்குதேனா...? அதைய உம் மவ கிட்ட கேளு... எங்க அவ...?" மகள் மேலிருந்த கோபத்தை மனைவியிடம் காட்டி பாய்ந்தவரின் விழிகள் வீட்டை அலசியது மகளை தேடி...   அவளோ, நிமிர்ந்த நடையுடன் மெல்ல...
    UD-2 "ஏய்... என்னடி இது கோலம்...?" வசுந்தரா அதிர்ந்து கேட்க,   "ம்ம்ம்... பார்த்தா எப்படி தெரியுதாம்... ?"   "அடிங்க... வாய் கொழுப்பெடுத்தவளே... போகும் போது நல்லா மினிக்கி கிட்டு போனவ... இப்ப எங்குட்டு போய் பொறண்டுட்டு வந்து இருக்க... இல்ல யாரு மண்டையாச்சும் உடைச்சுட்டு வரியா...?" வசுந்தராவின் வார்த்தையில் கொதித்தெழுந்த பூங்குழலி,   "இத பாரு... நான்...
    UD:13  யாரோ அழைக்கவும் அதிர்ந்து திரும்பி பார்த்தவன், வெள்ளையும் ஜொல்லையுமாக நின்றிருந்த முறுக்கு மீசை பெரியவரை பார்த்து சற்றே மிக சற்றே நடுங்கி போனான் விக்கி... அவரோ, "நீரு பெரியவர் வீட்டு பையனோட சினேகிதன் தானே...?" என்று சந்தேகமாக மீசையை நீவியபடி கேட்க, அவரது அந்த தோரணையில் பேய் முழி முழித்தவன், கேள்விக்கு...
    வீட்டை நோக்கி சென்ற இருவருக்கும் மனம் அத்தனை லேசாக இருந்தது... ஏதோ பல தடைகள் தாண்டி தன் பொருள் தன்னிடம் வந்து சேர்ந்த திருப்த்தி அவர்கள் முகத்தில்...   ஆனால் அது விதிக்கு பிடிக்கவில்லை போலும்... இன்னும் சில பல மணி நேரத்தில் அது அத்தனையும் குழைய போவதை அறியாத இருவரும் தங்கள் இணையின் அருகாமையை ரசிச்சபடி...
      'இன்னைக்கு உன்ன விடுறதா இல்ல டி முட்டக்கண்ணி...' என முனுமுனுத்தபடி சாலையில் கவனமாதை செலுத்த...   இவன் அங்கு போய் சேரவும், குழலியும் கனியும் பேருந்தை விட்டு இறங்கவும் சரியாக இருந்தது... தங்களுக்குள் சிரித்து பேசியபடி வந்தவர்கள் தீடிரென கவியழகனை காணவும் திருதிருவென விழித்தனர் புரியாமல்....   கவியின் கண்களோ, தன்னவளை தான் உச்சி முதல் பாதம் வரை இமைக்காத...
    கவியழகன் முடியாது என்று சொல்லவும் அவனை விட்டு விலகியவள், ரோட்டில் இருந்த பெரிய கல்லொன்றை எடுத்து அவனது காரின் மீது வீச குறி பார்த்தாள் பூங்குழலி...  அவளது அச்செயல் வரை கனி, வசுந்தராவை எண்ணி பயத்தில் பூங்குழலியை பார்த்திருக்க, விக்கியோ கைகளை கட்டிக்கொண்டு கனியை பார்த்திருந்தான்... அவனை பொருத்த வரை அவனது உலகம் அவளோடு...
    அவளது புரியாத பார்வையை கண்டு, "அப்ப்ப்பாஆஆஆ.... ஒரு நிமிஷ சங்கு ஊதுன மாதிரி இருந்துச்சு... ஆமா இப்ப எதுக்கு நீ சுங்கு ஊதுன...? " என்று சந்தேகமாக புருவம் சுருக்கி கேட்க, பெருத்த அவமானமாகி போனது குழலி... அதில் உதட்டை பிதுக்கி முகத்தை சுருக்கி நின்றாள் சிணுங்கியபடி... அதையும் ரசிக்க தோன்றியவனுக்கு இன்னும் அவளை...
    UD:11 அன்றைய நிகழ்வை நண்பனிடம் ரசனையுடன் கனவில் மிதந்தப்பது போல் கூறிக்கொண்டு வந்தவனின் நினைவுகளை நிகர்காலத்திற்கு இழுத்து வந்தான் விக்கி... "மாப்ள...." "ம்ம்ம்..." "கொஞ்சம் பிரெஸன் டென்ஸ்க்கு(present tense) வாடா..." என்று கூறியதும் சட்டென சுதாரித்தவன் போல் திரும்பி விக்கியை பார்க்க, அவனோ முகத்தை பாவமாக வைத்திருந்தான் குழந்தையை போல்... "ஏன் டா விக்கி...?" "என்ன ஏன்டா...?...
    UD:25   "என்ன விஷயம்...? அத்தேன் அம்புட்டையும் பேசி முடிச்சாசே... பொறவு என்னப்பு...?" "அது... எங்கூட்டு பொண்ணு இத்தன பிரச்சனக்கு பொறவு கட்டிக் குடுக்கோம்... அவிகளுக்கு பிடிக்கலைன்னு பொண்ண கொடும படுத்துன்னா நா சும்மா இருக்க மாட்டேங்க... எம் பொண்ணு அங்குட்டு சந்தோஷமா இருக்கோணும்... எந்த தொந்தரவும் கொடுமையும் இருக்க கூடாது..." என்று முடித்துவிட்டு முருகவேலை...
    UD:31 வேகமாக திரும்பி பார்த்த கவி, முருகவேல் அவர்களது அறை வாசலில் நின்றிருப்பது தெரிந்தது... அவரை கண்டதும், 'அய்யோ... மானமே போச்சு... இந்த முட்டக்கண்ணிய...' என பல்லை கடித்தபடி திரும்பி குழலியை முடிந்த மட்டும் முறைத்து வைத்தான்... அவனால் அப்போதைக்கு அதை மட்டுமே செய்ய முடிந்தது... அவளோ அவனை கண்டுக்கொள்ளாமல் முருகவேலை பார்த்து, "உங்களுக்கு இப்படி ஒருநில...
    UD-12   அவர்களுக்கு வரிகள் தெரிந்தவரை பாடி ஆடி முடித்த பின் பொது அறிவு, உலக அறிவு, ஊர் அறிவு என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் கவனமாக கவியழகன் விக்னேஷ் இருவரை பற்றிய பேச்சை தவிர்த்தனர்... தேவையில்லாத எண்ணங்களை ஆசையை தங்களுக்குள் ஏற்றிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை... ஆனால் இதை புரிந்து கொள்ளும் நிலையில் காளையர்கள்...
    UD:16 நடுகூடத்தில் கனியின் தங்கைக்கு நலங்கு வைத்து சீர் வைத்து கொண்டிருக்க, வீட்டின் முன்பக்கத்தின் ஒரு பகுதியில் பந்திகள் படுஜோராக நடந்துக் கொண்டிருக்க, சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் சிலர் மும்முரமாக வேலையில் கவனமாக இருக்க, சிலர் உலக கதை வீட்டு கதை தெரு கதையில் இருக்க, இளவட்டங்கள் சிலது கண்களில்...
    UD:14   "கதவ தெர டி கழுத..." என்று சிறிது நேரமாக பூங்குழலியின் அறைக் கதவை தட்டி கொண்டிருந்தார் வசுந்தரா...   "ம்ப்ச்ச்... என்ன ஆத்தா...?" என்று கண்ணை கசக்கியபடி, மெல்லிய குரலில் கேட்டபடி கதவை திறந்து நின்றவளை பார்த்து வசுந்தராவிற்கு, கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது...   'அய்யோ புள்ளைக்கு என்னச்சு... ஏன் சொங்கி...
    UD: 21   "குழலி... கண் முழிச்சு பாருடி... குழலி... குழலி...." என்று கன்னம் தட்டியவனுக்கு படபடப்பாக வந்தது, ஏதேனும் விபரிதம் ஆகி விடுமோ என... ஆனால் கவியழகன் எத்தனை அழைத்தும் உலுக்கியும், கன்னத்தில் தட்டி பார்த்தும் அவளிடம் இருந்து சிறு அசைவு கூடயில்லை... மனசோர்வில் மயங்கியவளுக்கு, மயக்கத்திலும் தன்னவனின் நினைவு போல அதை கலைத்து கண்விளிக்க...
    Final part: பின் சுயத்திற்க்கு வந்தவள், "பொழுதாச்சு... வூட்டு போவோம்..." என்று மெல்லிய குரலில் அவனது கையை சுரண்ட,   "ம்ம்ம்..." என ஆமோதித்தவன் வேறேதும் பேசி,அந்த அழகிய தருணத்தை கழைக்க அவன் விரும்ப வில்லை ஏன் அவளும் கூடதான்...   வண்டியை விட்டு இறங்கி அவன் பின் அமர்ந்து, அவனது இடையை சுற்றி கையை வளைத்து பிடித்தவள்,...
    error: Content is protected !!