Monday, May 20, 2024

    AM 13

    AM 18 1

    AM 14 2

    Anbulla Maanvizhiyae 1 2

    Anbulla Maanvizhiyae

    AM 21 1

          21      தங்கமலர் எவ்வளவோ பெண் பார்த்தும், எந்த ஜாதகமும் மித்ரனின் ஜாதகத்தோடு பொருந்தாததால், அவனது திருமணம் கைகூடி வராமலே இருந்தது. அதோடு சாருவும் பிள்ளைகளோடு அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து பத்து நாட்கள் ஆகி இருந்ததில் தங்கமலருக்கு சற்றே பயம் பிடித்துக் கொண்டது.      அன்று இரவு, “என்னங்க, எனக்கு மனசே சரியில்லைங்க! நம்ம...

    AM 14 2

     அதைப் பார்த்தவனுக்கு சட்டென மனம் கலங்க, “இவ்ளோ பாசம் வச்சிருக்க நீ, ஏன் க்கா எங்க எல்லோர் கிட்டயும் மறைச்சு இப்படி ஒரு துரோகத்தை செய்யத் துணிஞ்ச?!” என்றான் வாய்விட்டு.      அந்தப் பக்கம் லைனில் காத்திருந்த மையு, ‘என்ன சொல்றார் இவர்?! ப்ரியாக்கா என்ன பண்ணாங்க?! ஏன் இவர் இப்படி சொல்றார்?!’ என்று பயந்து...

    AM 34 1

       34      அவன் அன்பின் கிறக்கத்தில் தனைமறந்து அமர்ந்திருந்தவளை, ஏதோ படபடவென்ற சத்தம் மீட்டெடுக்க, கண்களைத் திறந்தவள் கண்டது, தோகையைப் படபடவென அடித்தபடி பறந்து வந்து கொண்டிருந்த அழகிய மயிலைத்தான்.      “ஐ! மயிலுங்க!” என்று அவள் கூக்குரலிட, அவனும் திரும்பி அதைப் பார்க்க, திடீரென எங்கிருந்தோ, வேட்டுச் சத்தம்.     வேட்டுச் சத்தம் கேட்டதும், மயில்...

    AM 12

                                                                          12      தான் பெற்ற பிள்ளைகளை விட அதிகமாய் பாசத்தைக் கொட்டி வளர்த்தவள், இதோ தாங்கள் பார்த்து வைத்து ஏற்பாடு செய்திருந்த திருமணம் நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருக்கையில் மாலையும் கழுத்துமாய் வேறொருவனோடு வாசலில் வந்து நிற்கையில் தங்கமலருக்கு உடல் வெலவெலத்துப் போய் தலை சுற்றியது என்று சொன்னால் மிகையாகாது.      டைனிங் ஹாலில்...

    AM 39

                                                                    39      விடிந்தது முதல், எப்போங்க ரிசல்ட் வரும் என்று மையு நூறு முறைக்கும் மேல் கேட்டுவிட்டாள்.      ஆனால் அங்கு ரோசியோ, என்ன சொல்லுவது என்று புரியாமல், மித்ரனுக்கு அழைப்பு விடுக்கக் கூட மனமில்லாமல் தன் அறையில் அமர்ந்திருந்தாள்.      “என்னங்க, நீங்களாவது போன் செய்யுங்க!” என்று மையு சொல்ல,      “அவ பிசியா இருப்பா போலம்மா....

    AM 36

                                  36      சோர்வுடன் கண்மூடிப் படுத்திருந்த மனைவியைக் கண்டவனுக்கு அளவில்லா சந்தோஷமும், கூடவே கலக்கமும் எழ, நேராய் வண்டியைத் தனது தோழியின் மருத்துவமனைக்குச் செலுத்தினான்.      கண்மூடிச் சாய்ந்திருந்ததில் மையுவிற்கு அவன் எங்கு செல்கிறான் என்பது தெரியவில்லை. வண்டி நின்றதும்,      “மானும்மா!” என்று அவன் குரல் கொடுக்க,      “அதுக்குள்ள வீடு வந்துடுச்சா?” என்று கேட்ட மையு...

    AM 21 2

        புன்னகை ஏந்தி நின்றவனின் இதயம் இசைத்த கானத்தில் அவள் கண்மூடி உலகம் மறக்க, அவனுமே அந்த நிசப்தமான சூழ்நிலையில் அவனது நெஞ்சோடு ஒட்டியிருந்த அம்மான்விழியின் இதய மொழிகளை உணரலானான்.      இருவரின் இதயத்துடிப்பும் ஒருவரை ஒருவர் மாயக்கயற்றில் கட்டிபோட, அவனுமே அவளைக் கட்டிலில் கிடத்த மறந்து கைகளில் ஏந்தியபடியே நின்றான் அவள் இதயம் உரைத்த...

    AM 10

                                                                      10      “அப்பா...! கொஞ்சமாச்சும் தண்ணி குடிங்க. பாருங்க எப்படி மூச்சு வாங்குதுன்னு!” என்றவள், தானே தந்தைக்கு நீர் புகட்டிவிட, அவள் கைகளில் கண்ணீர் துளி சிதறியது.      “அப்பா! என்னப்பா இது?! அவர் பேசினதுக்காகவெல்லாம் நீங்க கண்கலங்கிகிட்டு!” என்று அவள் வருந்த,      “அவர் பேசின விதம் வேணா தப்பா இருக்கலாம்மா. ஆனா அவர் கேட்ட...

    AM 9 1

                                                                         9      “நேற்று இல்லாத மாற்றம் என்னது?! காற்று என் காதில் ஏதோ சொன்னது...” என்ற பாடல் வரிகள் அலாரமாய் ஒலிக்க, அதில் உறக்கம் கலைந்தவளுக்கு அந்தக் காலைப்பொழுது  பல வருடங்களுக்குப் பின் புதிதாய் ஒரு நம்பிக்கையான விடியலாய் விடிந்தது.      இத்தனை நாள் தன் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடும் என்று நினைத்திருந்தவளுக்கு அவனது...

    AM 25

                                                                                         25      அப்பெண் அவளை மரியாதையுடன் அழைத்துச் சென்று, அவன் சொன்னது போல் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்க, அவளுக்கு உடை மாற்றி முடிக்கும் வரை அறையின் வெளியே காத்திருந்தவன், தன் அம்மாவிற்குப் போன் செய்தான்.      அவன் அழைப்பை ஏற்றதுமே, “என்னப்பா! போன வேலை நல்லபடியா முடிஞ்சதா?!” என்று தங்கமலர் கேட்க,      ‘எதைப்பத்தி கேட்குறாங்க அம்மா?!’...

    AM 35 2

                                                                   “அச்சச்சோ! என்னங்க இது?! இன்னும் சாரு அக்கா,  ராதா அண்ணி குட்டீஸ் எல்லோருக்கும் எடுக்கணுமே?!” என்று அவள் கணக்குப் போட்டுவிட்டு விழிக்க,      “எல்லோருக்கும் எடுத்துக்கோ மானும்மா!” என்றான் மித்ரன்.      “ம்! என் சம்பளத்துலதானே எடுக்கணும்னு ஆசைப் பட்டேன்!” என்று தயங்கியவள்,      “அப்போ அடுத்த மாசம் பணம் வந்ததும் உங்ககிட்ட திருப்பிக் கொடுத்துவேன். சரியா?!”...

    Anbulla Maanvizhiyae 6

                                                                              6      “இப்போ செய்த பயிற்சியெல்லாம் சாயந்திரம் ஒருமுறை செய்யனும். அதோடு, அதிகாலையில எழுந்தும் செய்யனும்” என்று அவன் கட்டளை இட,      “ஹென்!” என முகம் சுருக்கி, கண்கள் விரித்து விழித்தாள் மைத்ரேயி.      அவள் விழித்த விழியில் அவனுக்கு சற்றே சிரிப்பு எட்டிப் பார்க்க, அதைக் கட்டுப்படுத்தி,      “ஒழுங்கா எக்செர்சைஸ் பண்ணனும்!...
        “சமையல் ரொம்ப நல்லா இருக்கு! நான் இப்படி எல்லாம் சாப்பிட்டதே இல்லை தெரியுமா?! எங்க அம்மா சமைக்கிற சாம்பார் சோறு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்துப் போச்சு! அதுலயும் எங்க அம்மா பிரியாணின்னு ஒன்னு செய்வாங்களே! அது தக்காளி சாதத்துல தப்பித் தவறி ஏதோ ஒரு கோழி தெரியாம விழுந்து தற்கொலை செய்துகிட்ட...

    AM 18 1

                                                                               18       ”என்ன மலர் இது?! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே உன் பொண்ணு போட்டோவை மட்டுமே பார்த்து மனசை தேத்திக்குவ?! சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா. மன்னிச்சு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாமே” என்று ராஜசேகர், மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்க, மாலை மருத்துவமனையில் இருந்து அப்போதே வீடு திரும்பியிருந்த...

    AM 41

                                                                     41      ‘செங்காந்தளே உனை அல்லவா      செல்லத் தென்றலே உன்னை ஏந்தவா      அழைத்தேன் உன்னை என்னோடு       இருப்பேன் என்றும் உன்னோடு         அன்பே உன் கைகள் என்னைத் தீண்டுமா      மிதந்தேன் காற்றில் காற்றாக      நடந்தேன் இரவில் நிழலாக        கண்ணே உன் கண்கள் என்னைக் காணுமா      ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ...    ...

    AM 17

                                                                          17      “ம்மா! எவ்ளோ நேரமா குளிக்க வைப்பீங்க?! எனக்கு நேரம் ஆச்சு. சீக்கிரம் சீக்கிரம்!” என்று காயத்ரி அவசரப்படுத்த,      “அடியே அவங்க குளிப்பாட்டுறதே ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா! இதுல நீ வேற குதிக்கிற சீக்கிரம் வா வான்னுட்டு!” என்று மையு உள்ளிருந்தபடியே குரல் கொடுக்க,      “டி குளிக்கும் போது கூட வாயை...

    AM 43 2

         “ஐ அந்தப் பாப்பா எவ்ளோ அழகா அவங்க அம்மாவுக்கு ஊட்டி விடுது பாருங்களேன்” என்று மையு ஆசையுடன் சொல்ல,      “ஆமாம்! உன் பையனும் பொண்ணும் கூட உனக்கு இப்படி ஊட்டிவிடுவாங்க” என்றான் மித்ரன் ஆசையாய்.      ஒரு நொடி அதைக் கேட்டு மகிழ்ந்தவளுக்கு ஏனோ திடிரென மனதுள் ஏதோ பயம் சூழ,       “ஏ என்னங்க ஏ எனக்கு, நான் நான்...

    AM 43 1

        43      “ஆனா அடாப்ட் பண்றதுக்கு நிறைய பார்மாலிடிஸ் இருக்குமே டா!” என்றான் கிருஷ்ணன்.      “ஆமாண்ணா அதெல்லாம் முடிச்சுதான் பண்ணனும்.” என, இதை எல்லாம் கேட்டபடியே உணவருந்திக் கொண்டிருந்த ப்ரியாவிற்கு பிரசவ வலி ஆரம்பமானது.      அவள் முகம் வலியில் சுருங்குவதைப் பார்த்த மையு,       “அக்கா என்னக்கா பண்ணுது?!” என, மலர் மகளின் அருகே எழுந்து வந்து,       “என்னடாம்மா வலிக்குதா?!” என்றார்.      “அ ஆமாம் ம்மா!...

    AM 38

                                                                     38      மித்ரனின் வீட்டில் தினம் தோறும் சந்தோஷம் கூடிக் கொண்டே இருக்க அந்த ஒரு மனதில் மட்டும் சந்தோஷத்தையும் மீறி அத்தனைக் கலக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது!      மித்ரன் அவளை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு அன்பையும், காதலையும், சந்தோஷத்தையும் மையுவிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன்...

    AM 27 2

                                                 திருமண வைபவம் அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நடக்கவிருந்ததால், ஏற்கனவே பசுமையாய் இருந்த அழகிய தோட்டத்திற்கு நடுவே பூக்களால் ஆன மணப்பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. பச்சைப் பசேலென இருந்த புல்வெளியில் விருந்தினர் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. ஓங்கி வளர்ந்திருந்த மரங்களே நிழலைக் கொடுத்திருக்க தனியாய்ப் பந்தல் எதுவும் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டான்...
    error: Content is protected !!