Saturday, August 1, 2026

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 111 2

    0
    ஆர்யன் கொண்ட கவலைகள் எல்லாம் நொடியில் நீங்கி அதற்கு அப்படியே எதிர்மறையாக அவனுள் உற்சாக பந்து உருண்டது. முகமும் புன்னகையை பூசிக் கொண்டது. புருவங்கள் சாய்ந்து அவளது ஊடலை ரசித்தது. “நாம கல்யாணம் செய்துக்கப் போறோம் தானே? உண்மைக் கல்யாணம்னு எல்லாரையும் நம்ப வைக்கணும் தானே? அப்படியா நீங்க நடந்துக்கறீங்க? எப்பவும் நெருக்கமா உட்காந்து பேசுறது,...

    PKV 111 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 111 ஆர்யனின் ஆடாத விழிகள் திருமண உடையில் இருந்த தேவதைப்பெண் ருஹானாவின் மேலேயே இருக்க, தௌலத்தும் பர்வீனும் சன்னமாக நகைத்தனர். எதுவும் ஆர்யனை அசைக்கவில்லை. கையால் உடையின் திருத்தங்களை தைத்து முடித்த வாகிதா “முடிந்தது ருஹானா!” என்று சொல்ல, “நான் உடை மாத்திட்டு வரேன்” என்று சொன்ன ருஹானா,...

    PKV 110 5

    0
    கடற்கரையோரம் கடல் காற்று இதமாக வீச, சீகல் பறவைகள் இனிமையான சத்தம் எழுப்பியபடி தாழ்வாக அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்க, தனிமையான அந்த இடம் காதலர் சந்திப்புக்கு ஏற்றதாய் இருந்தது. திறந்த வெளியில் இருவரும் எதிரெதிரே அமர்ந்திருக்க, நடைவண்டி கடைக்காரர் இரண்டு சிமிட்களை காகிதத்தில் சுற்றி எடுத்துக் கொண்டு வந்து அவர்களுக்கு நடுவே இருந்த மேசையில் வைத்தார். “ஏன்...

    PKV 110 4

    0
    கோபமாக நிமிர்ந்து அவனை பார்த்த ருஹானா ”அவங்க உண்மையா திருமணம் செய்றாங்க. நாம அப்படி இல்லயே. நாம ஏற்கனவே நிறைய சேர்ந்து செஞ்சிட்டோம். இப்போ நீங்க கரீமா மேம்ட்ட கேளுங்க.. ஏன் சமீரா கூட இருப்பாங்களே. ஆமா, அவங்க நல்லா செலக்ட் செய்றாங்க. உங்களோட நல்லா ஒத்துப் போவாங்க. உங்க விருப்பங்கள் எல்லாம் அவங்களுக்கு...

    PKV 110 3

    0
    “அப்பாடா! ஒருவழியா கிடைச்சது” என்று சல்மா சந்தோசமாக ருஹானாவின் நோட்டில் இருந்து ஒரு தாளை கிழித்து எடுத்தாள். “சல்மா ஆன்ட்டி! என் சித்தி நோட்டை நீங்க ஏன் எடுக்கறீங்க?” இவானின் குரல் பின்னால் கேட்க, சல்மா விழித்தாள். “இவான் டார்லிங்! சமையல் குறிப்பு பார்க்கறதுக்காக எடுத்தேன்.” “ஆனா சித்தி சொல்லியிருக்காங்க, அடுத்தவங்க பொருளை அவங்க அனுமதி இல்லாம தொடக்கூடாது.” “ஆமா,...

    PKV 110 2

    0
    அறையை விட்டு வெளியே வந்த ஆர்யன் ருஹானாவின் அறையில் விளக்கெரிவதை பார்த்து அங்கே செல்லப் போனவன், கடிகாரத்தை திருப்பி நேரத்தை பார்த்தான். ஏதாவது பயத்தால் விளக்கை போட்டுக் கொண்டே தூங்கியிருப்பாள் என அனுமானித்து படிக்கட்டின் அருகே வந்தான். படிக்கட்டில் ருஹானா வருவதை பார்த்ததும் உள்ளம் நொடியில் பூரிக்க, அவள் சலிப்பாக விரல்களை நொடித்தபடி வருவதைப் பார்த்து...

    PKV 110 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 110 அர்ஸ்லான் சொத்துக்களில் அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என பிரகடனப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆர்யனை வலியுறுத்திய ருஹானா, அதுவே தனக்கு நிம்மதியையும் அமைதியையும் பெற்றுத்தரும் என சொல்லிவிடவே ஆர்யனுக்கு மறுத்து சொல்ல முடியவில்லை. கண்கள் கலங்க பேனாவை நீட்டிக் கொண்டிருந்த அவளை பார்த்தவன் “சரி, நீ கேட்கறதால...

    PKV 109 2

    0
    “அழகா இருக்கீங்க அம்ஜத் டியர்!” என்ற கரீமா “இவானை நீங்க தானே பார்த்துக்கறீங்க?” என கேட்க, “ஆமா, நான் மேலே போறேன். நானும் இவானும் புதிர் படங்கள் சேர்த்துட்டு இருக்கோம்” என அம்ஜத் சொல்ல, ருஹானா நன்றி தெரிவித்தாள். ------- “உங்களை அவர் பார்க்கறதுல இருந்தே தெரியுது, அவர் உங்களை எவ்வளவு காதலிக்கிறார்ன்னு. நீங்க அதிக அதிர்ஷ்டசாலி....

    PKV 109 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே    அத்தியாயம் – 109 தோட்டத்தில் நின்று கேட்டை பார்த்துக்கொண்டே சில நிமிடங்கள் நிலைகொள்ளாமல் நடந்த ஆர்யன், அதன்பின் காத்திருக்க பொறுமையின்றி ருஹானாவை தேட காரை எடுக்கப் போக, அவள் தளர்த்து போய் மாளிகை உள்ளே நுழைந்தாள்.  ஆர்யன் விரைந்து அவள் அருகே சென்றவன் பதட்டமாக கேட்டான். “எங்க போனே நீ? ஏன் என்...

    PKV 108 2

    0
    உணவகத்தின் வாசலில் ருஹானாவிற்கு எதிரே நடந்து வந்து கொண்டிருந்த வயதான ஒருவர் அவள் மேலே தெரியாமல் மோதி விட்டார். அவர் கையில் வைத்திருந்த பொருட்களும், ருஹானாவின் கைப்பையும் கீழே விழுந்தன. “சாரி! சாரி!” என அவர் சத்தமாக மன்னிப்பு கேட்க, இருவரும் கீழே குனிந்து சிதறிய பொருட்களை எடுத்தனர். அந்த சத்தம் கேட்டு வெளியே பார்த்த...

    PKV 108 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே    அத்தியாயம் – 108 ‘எவ்வித இக்கட்டிலும் இணைபிரியாது இருப்போம்’ என சையத்திற்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு அதன் இதத்தில் மூழ்கி இருவரும் பார்த்திருக்க, சையத் ‘கண்ணுல காதல் வழியுது. ஆனா நாக்கு தான் அதை சொல்ல மறுக்குது’ என அவர்களை சிரிப்போடு பார்த்தார். ஆர்யனின் அலைபேசி அடித்தும் அவனிடம் இயக்கம் இல்லை. “ம்க்கும்!”...

    PKV 107 3

    0
    “என்ன? எனக்கு புரியல” என ருஹானா கேட்க, உள்ளே கரீமா அசையாது நின்றாள். “இந்த கிராமத்து பொண்ணோட அறியா முகத்தை என்கிட்டே காட்டாதே. இதோ, பரிசுத்தமானவளா நடிச்சி கல்யாணம் வரை கொண்டு வந்துட்டீயே! ஆஸ்கார் அவார்ட் உனக்கு தான்” என சல்மா இகழ்ச்சியாக பாராட்ட, ருஹானா “திரும்பவும் தப்பு செய்றே சல்மா! நான் யாரையும் ஏமாத்தல”...

    PKV 107 2

    0
    “நமக்கு பத்து நாட்கள் இருக்கு. இந்த பத்து நாட்களுக்குள்ள இந்த கடிதங்கள் உண்மைன்னு நினைக்க வைக்க ஆதாரங்களை உருவாக்க போறோம். ருஹானா ‘மிஷால் கூட ஓடிப் போக திட்டம் போட்டு இருக்கா’ன்னு எல்லாரையும் நம்ப வைக்கப் போறோம்.” “அது எப்படி அக்கா சாத்தியம்?” “உன் அக்காவுக்கு எல்லாமே சாத்தியம் தான். அக்ரம் இறந்த பிறகு ‘தஸ்லீம் பழைய...

    PKV 107 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே                                   அத்தியாயம் – 107 தன்னுடைய புத்தகத்தின் வரிகளை நகலெடுத்து சொல்லும் ஆர்யனை ருஹானா இமைக்கவும் மறந்து அதிசயப் புன்னகையோடு பார்த்துக் கொண்டே இருந்தாள். அவனுக்கு குத்துப்பட்டு ஓய்வெடுக்கும்வேளையில் தான் வாசித்துக் காட்டிய ஒரு பெண்ணின் சுயசரிதை புத்தகத்தில் இருந்து திருமண அழைப்புக்கு அவன் வாசகத்தை தேர்ந்தெடுத்தது அவளுக்கு அதிர்ச்சியை...

    PKV 106 3

    0
    பாதி சூப்பை சிரமப்பட்டு குடித்த ருஹானா ஆர்யனின் முகத்தை பாவமாக பார்க்க, அவன் புருவம் உயர்த்தி முறைப்போடு கிண்ணத்தை காட்டினான். அவள் மெல்ல குடிக்க, அவன் தன்னுடைய பெருமித புன்னகையை மறைத்துக்கொண்டான். அவள் சாப்பிட்டு முடித்ததும் கிண்ணத்தை வாங்கி மேசையில் வைக்க அவனுடைய செய்கையில் அவள் இப்போது பெருமிதமாக உணர்ந்தாள். கிண்ணத்தை எடுத்துப் போக வந்த ஜாஃபர்...

    PKV 106 2

    0
    “எனக்கு பைத்தியம் பிடிக்குது. உள்ள என்ன தான் நடக்குது?” என்று புலம்பிய சல்மா தலையில் அடித்துக்கொண்டாள். இருக்கையில் அமர்ந்தபடியே ஆடினாள். ஓவென கத்தினாள். வாயை இறுக்கமாக கைகளால் மூடிக்கொண்டாள். மருத்துவரின் கார் உள்ளே செல்ல கடகடவென சிரித்தாள். “டாக்டர் போறாரே.. இதோ தொடங்கிடுச்சி.. அவ சாகப் போறா.. சாகப் போறா...” கண்களில் கண்ணீர் வடிய சிரித்தவள் முகம்...

    PKV 106 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே     அத்தியாயம் – 106 சல்மா நகத்தை கடித்தபடி குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருக்க, கரீமா கோபமாக கதவை திறந்தபடி உள்ளே வந்தாள். “என்ன நடந்தது அக்கா?” “நீ கூட கேள்வி கேட்கறியா, என்ன? வெரிகுட்! ரூம்லயே தானே அடைஞ்சி இருப்பே!” “உனக்கு சொல்ல விருப்பம் இல்லனா சொல்லாதே, போ!” “ஆர்யன் ருஹானா காதல்ல திருப்தியாகி இவானை...

    PKV 105 3

    0
    “மிஸ்டர் ஆர்யனை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும், உங்க உறவு எத்தனை பலமானதுன்னு கண்டுபிடிக்க தான் இந்த கேள்விகள்” என்று லைலா ருஹானாவிடம் சொல்ல, அதையே ஆர்யனின் அலுவலக அறையில் மற்ற அதிகாரி ஆர்யனிடம் சொன்னார். இருவரையும் தனி தனி அறையில் வைத்து அதிகாரிகள் ஒரே மாதிரியான கேள்விகளை இருவருக்கும் கேட்டனர். “அவருக்கு பிடித்த உணவு...

    PKV 105 2

    0
    அடுத்த நாள் காலை ருஹானா இவானின் அறைக்கு செல்ல, அவன் விளையாட்டுப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். “குட்மார்னிங் அன்பே! காலைலயே என்ன செய்றீங்க? சித்தி உதவி செய்யவா?” “குட்மார்னிங் சித்தி! நான் என் வேலையை முடிச்சிட்டேனே.” இருவரின் பேச்சுக் குரலை கேட்ட சல்மா மெதுவாக நடந்து ருஹானாவின் அறைக்கு சென்றாள். அங்கே மேசை மேலிருந்த ருஹானாவின் கஷாயத்தில்...

    PKV 105 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே     அத்தியாயம் – 105 ஆர்யன் ருஹானாவின் திருமண உறுதி சடங்குகளும் விருந்தும் முடிந்து விடைபெறும் சமயம் வர, பர்வீன் ருஹானாவை கட்டிக்கொண்டு நெகிழ்ந்தார். “என்னோட சின்ன மகள் நீ. இப்போ அவளுக்கே ஒரு குடும்பம் வரப் போகுது.” கரீமா சலிப்பாய் நிற்க, ஆர்யனும் அம்ஜத்தும் அந்த தாயின் அன்பை உருக்கமாகப் பார்த்தனர்....
    error: Content is protected !!