Friday, May 10, 2024

    Thuli Kaathal Kaetaen

    2   திருமணத்திற்கு செல்வதற்காக மகள்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் வசந்தி.   “அதைப்போடு..இதைப்போடு..அதைப்போடாதே..இதைப் போடாதே” அதட்டல் குரல் வந்து கொண்டேயிருந்தது.   ஒருக்கட்டத்தில் அனுஷாவிற்கு அம்மாவின் அதட்டல் எரிச்சலைக் கொடுக்க,”அம்மா,உன் பொண்ணு ஊருக்கே மேக்அப் போட்டுவிடுவா..அதை கொஞ்சமாவது நம்பு..! ஏற்கனவே மாமி பொண்ணுக்கு மேக்அப் போட்டு,அங்கிருந்து கிளம்பவே லேட் ஆகிடுச்சு.வீட்டுக்கு வந்தா நீ கிளம்பவிடாம தொந்தரவு பண்ணிட்டு இருக்க! நீ முதல்ல வெளில போ”எரிச்சலில்...
                                    துளி - 9 ஆயிற்று ஆறு மாதங்கள்.... காலம் யாருக்கும் காத்திருக்கவில்லை... என்னை விட்டு போகாதே, உன்னை நான் விடவே மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி, அவளது கரங்களை விடாமல் பிடித்து, தன்னுள்ளே மூழ்கடிப்பது போல் அவளை இறுக இறுக அணைத்து நின்றவனுக்காகவும் காத்திருக்கவில்லை. கண்ணீரோடு, என்னைவிட இப்போது நீ உன் அம்மா அருகில்...
      துளி – 20 “என்னால சத்தியமா வர முடியாதும்மா... நீங்க வேணா போங்க....” எத்தனை சொல்லியும் தேவி கோவா வர சம்மதிக்கவே இல்லை. கல்பனாவோடு பேசிய பிறகு மஞ்சு நிறைய யோசித்தார். முதலில் அவருக்கும் அங்கே போகும் எண்ணம் இல்லை. சிறிது நேரத்திலேயே பிருந்தா அழைத்தார்... “என்ன பிருந்தா அத்தை வர சொல்றாங்க...” என, “ஆமாக்கா.. என்கிட்டே இப்போதான் சொன்னாங்க......
                                                                துளி - 10 இரண்டே எட்டில் அவளை அணுகியவன், தன் மேல் சாய்த்துக்கொண்டு, “அப்.. அப்போ நீ போறியா.. போகப்போறியா...??என்ன விட்டு போக போறியா...??” என்று அவள் முகம் நிமிர்த்தி கேட்க, அவன் கண்களை சந்தித்தவளுக்கு ஆம் என்று சொல்லும் தைரியம் வரவில்லை. தன் முகத்தை பிடித்திருந்தவனின் கைகளை மெல்ல விலக்கியவள் , “லீவ் மீ...
    துளி – 14 சரவணனும் தேவியும் தங்கள் நினைவுகளில் மூழ்கி, திகைத்து நின்றது ஒருசில நொடிகளே, அதன் பின் தாங்கள் இருக்கும் இடமும், சரவணனுக்கு அவன் வேலையும், தேவிக்கு தான் வந்த விசயமும் நினைவில் வர சட்டென்று தங்களை சுதாரித்து கொண்டனர். “யூ ஆர் ஸ்ருதி பேரன்ட்ஸ் ரைட்..” என்றவன் கேள்வியாய்  தேவியை நோக்கி. “ஷி...???” என்று...
    துளி  - 19 அந்த அரங்கமே நிரம்பியிருக்க, அத்தனை கூட்டத்திற்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாது, அமைதியில் லயித்திருந்தது நாட்டிய போட்டி நடந்த அவ்வரங்கம். நகரத்தின் பல முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், பல சினிமா நட்சத்திரங்களும், இன்னும் பல முக்கிய பதவியில் இருப்பவர்களும், பிற மாவட்ட மாதர் சங்க நிர்வாகிகளும், குழுவினர்களும்  வந்து சிறப்பிக்க, தலைமை விருந்தினராக சென்னை...
    துளி -  15 ஸ்ருதியை கண்டுபிடித்து அவள் பெற்றோர் கையில் ஒப்படைக்கும் போது அதிகாலை மணி நான்கு.. ஆம் ஒருவழியாய் பாதுகாப்பாய் எவ்வித சேதாரமும் இல்லாமல் ஸ்ருதியை கண்டுபிடித்தாகிவிட்டது. சரவணனுக்கு அதன் பின்னே தான் மூச்சு விடவே முடிந்தது.. “ரொம்ப தேங்க்ஸ் சார்....” என்று ஸ்ருதியின் பெற்றோர் சொல்ல, அவர்களிடம் அந்த நன்றியை மறுத்தவன், “இது என்னோட கடமை...” என்றுவிட்டு, “ஒரு...
    துளி – 21 தேவிக்கு விமானம் ஏறும் பொழுதே மனம் ஒருநிலையில் இல்லை... இப்படியே கிளம்பி வீட்டிற்கு சென்றுவிடலாமா என்றுகூட தோன்றியது.. ஆனால் முடியாதே.. அழைத்திருப்பது கோதாவரி அல்லவா.. ஆம் கோதாவரி தான் அழைத்தார்.. வந்த விஷயத்தை கையோடு முடித்தே ஊர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்க்கு... ‘நான் எவ்வளோ சொல்லியும் தேவி வர மாட்டேன் சொல்லிட்டா...’...
    துளி – 17 “தேவியா....” “ம்ம்..” “அவ.. அவளை எப்போ.. இல்ல அவகிட்ட பேசினயா...??” “ம்ம் எஸ் மாம்.. நேத்து ஈவ்னிங் பார்த்தேன்.. தென் இன்னிக்கு மார்னிங் பேசும் போது உங்களை தான் கேட்டா.. என்னை கூட கேட்கலை எப்படி இருக்கன்னு...” என்று முழு விபரமும் சொல்லாது சொல்ல, கோதாவரிக்கோ ஒன்றுமே புரியவில்லை. எங்கே பார்த்தான், முதலில் ஏன் பார்த்தான்.. காலையில்...
                                      துளி – 3 “பாட்டி கூப்பிட்டீங்களாமே...” என்று குரலில் அத்தனை பவ்யம் காட்டி வந்த தேவியை பார்த்து சத்தியமாய் அதிர்ந்து தான் நின்றான் சரவணன். ‘மோகினி... நீ.. நீ... தேவிக்கா... ச்சி இல்ல... தேவி... எஸ்.. எஸ்... மை மோகினி இஸ் தேவி... தேவி இஸ் மை மோகினி.... யா யா... யே.. ஐ காட்...
                                                                துளி – 1 “ஆர் யு ப்லிர்ட்டிங் மீ...?? ” “நோ நோ... சீரியஸ்லி... ஐம் லவ்விங் யு...” “வாட்...???!!!!” “லவ்... காதல்.... பியார்... ப்ரேமம்... இதெல்லாம் தெரியாதா...???” என்று அவன் கைகளை விரித்து சொல்ல, அவன் கண்களோ எதோ கதை சொன்னது... முதல் முறையாய் பார்க்கும் ஒருவர் நம்மிடம் இப்படியெல்லாம் பேசினால் எப்படி இருக்கும்..?? முதலில் என்ன...
    துளி – 22 “ரெண்டு பெரும் ஒண்ணா வந்தீங்களா...???” என்று அனைவரும் ஆச்சர்யமாய் கேட்க, அனைவர் முகத்திலும் லேசாய் ஒரு சந்தோசம் கூட எட்டி பார்த்தது.. “ஒரே ப்ளைட்ல வந்தோம்...” என்று மட்டும் சரவணன் சொல்ல, தேவி அது கூட பேசவில்லை.. இரவு எட்டு மணி ஆகிவிட்டது, இருவரும் வீடு வந்து சேர.. ராகுல் வழக்கம் போல் கிளம்ப,...
                                     துளி – 11 தேவி சென்னை தொடும்முன்னே இங்கே நடந்த அனைத்து விஷயங்களுமே அவள் வீடு போய் சேர்ந்திருந்தது. பிருந்தா தன் அக்காவிடம் பேசியிருந்தார்.  பிருந்தா மட்டுமில்லை, கல்பனா, புண்ணியகோடி என அனைவருமே பேசியிருந்தனர். அவர்களுக்கெல்லாம் தேவி மன கலக்கத்தோடு இப்படி தனியே கிளம்பி சென்றது அத்தனை வருத்தமாய் இருந்தது. நல்லது நடக்கவேண்டும் என்று...
    துளி – 8 அசோக் குமார் அனைவரிடமும் சகஜமாகவே பேச, அவரிடம் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை. தேவியிடம் கூட இலகுவாய் பேச, அவளுக்கு மனதில் சற்றே நிம்மதி. உண்டு முடித்து அனைவரும் சற்றே ஓய்வாய் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, சரவணன் சகஜமாய் தேவியோடு பேசி சிரிப்பதை எல்லாம் கோதாவரி கவனித்துகொண்டு தான் இருந்தார். தேவி வேறு யாராக...
    துளி – 5 சின்கொரியம் கடற்கரை... கோவாவின் எண்ணற்ற கடற்கரைகளில் இதுவும் ஒன்று. கோவாவின் தலைநகர் பானாஜியில் இருந்து பதிமூன்று கிலோமீட்டர் தொலைவில் வடக்கே அமைந்திருக்கும், அழகான, தூய்மையான, அமைதியான கடற்கரை.    எப்போதும் அத்தனை கூட்டம் இருக்காது.. ஆகையாலோ என்னவோ அத்தனை தூய்மையாய் இருந்தது. அதுவும் அந்த அதிகாலை நேரத்தில் கடல் அலைகளின் சப்தத்தை...
       துளி – 12 சூழ்நிலை கோதாவரியை நிறைய மாற்றியிருந்தது. கோவாவில் இருந்து வந்த மறுநாளே சரவணன் எங்கு போனானோ, வீட்டிற்கே வரவில்லை. விடாமல் அழைத்து பார்க்க, முதலில் அழைப்பை ஏற்க்காதவன், இறுதியாய் ஏற்று, “என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க....”என்று சொல்லி வைத்துவிட்டான். அசோக் குமாரும், “கோதா போதும்... அவனை போட்டு ரொம்ப படுத்தாத..” என்று லேசாய்...
    துளி –4 தேவிக்கு அன்று இரவு உறக்கமே வரவில்லை.. என்ன முயன்றும் சுத்தமாய் முடியவில்லை. கண்களை மூடினால் அடுத்த நொடி சரவணன் முகமும் அவன் பேசுவது செய்வதும் வந்துவிட, என்னென்னவோ செய்து பார்த்தாள் ஆனால் தோல்வி தான் மிஞ்சியது.. “தேவி திஸ் இஸ் நாட் குட் பார் யு... கண்ணை மூடி மனசை ஒருநிலை படுத்தி தூங்கு...”...
    error: Content is protected !!