Friday, May 24, 2024

    Naan Ini Nee

    Sarayu’s Naan Ini Nee – 38

                               நான் இனி நீ – 38 அனுராகாவின் தீவிரம் யாருமே எதிர்பார்க்காத ஒன்று. ஏன் அவளுமே கூட இதனை எதிர்பார்க்கவில்லை தான். சூழ்நிலைகள் மாறுகையில், நம் திட்டங்கள் தவிடுபொடி ஆகுகையில், யார் தான் ஒருநிலையில் இருக்க முடியும். இந்த மாடலின் மரணம் என்பது மிதுன் கிளப்பிவிட்ட ஒன்றுதான்...
    தீபன் அப்போது அண்ணின் முகம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் கூட எதுவும் யூகித்து இருப்பானோ என்னவோ. ஆனால் உஷாவின் முகம் பார்த்தவன் “என்னம்மா திடீர்னு..” என, “கேள்வி மேல கேள்வியா கேட்காத தீபன்.. நீங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல வீட்ல இருக்கிறதே பெருசு.. சொல்லுங்க என்ன சமைக்க சொல்லட்டும்..”...
    நாகாவும் தர்மாவும் வந்துவிட்டனர். தீபனுக்குமே அவர்களை காணவும் தான் ஒரு புதிய தெம்பு வந்தது போலிருந்தது. “என்னங்கடா...” என்றபடி அவர்களின் தோளை தட்ட, “இதுக்கு எதுக்கு போக சொல்லணும்..” என்றான் நாகா. தர்மாவும் அதையே சொல்லிப் பார்க்க, “ஆனா இப்பவும் நான் வர...
    “உன்னோட எனக்கு பேச எதுவுமில்ல. அம்மாவைக் கூப்பிடு..” என்ற மிதுன் குரலில் களைப்பு தெரிந்தாலும், அதில் எவ்வித ஒட்டுதலும் இல்லை. முற்றிலும் எதிரியாகிப் போன இருவர் பேசிக்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது இருவரின் சம்பாசனையும். “அம்மா.. அப்பா .. யாரும் யாருமே வர மாட்டாங்க மிதுன்.. டாக்டர் கூட...
    அனுராகா, தன்னிடம் வரவில்லை. ஆனால் தன் இடத்தில் இருக்கிறாள் என்பது அறிந்த தீபனோ என்னவிதமாய் தான் உணர்கிறோம் என்பதனைக் கூட உணர மறந்தான். நிஜமாய் வார்த்தைகள் இல்லை.. ஒரே ஒரு நொடியில் மனம் நிறைவதாய் இருந்தது அந்தத் தருணம். அவளைக் காணவில்லை. அவளை ஸ்பரிசிக்கவில்லை.. இன்னும் எதுவுமே அவர்களுள் சரியாகிடவில்லை..
                               நான் இனி நீ – 22 அனுராகாவிற்கு எப்படி அப்படியொரு கோபம் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் கோபம் தாண்டி தீபனை அந்த நொடி கொன்றுவிடும் ஆத்திரம் தான் வந்தது அவளுக்கு. அவனைத் தேடி, அதுவும் இந்த நேரத்தில் வந்திருக்கிறாள்  அவன் என்னடாவென்றால் ‘ம்ம்ச்.. ரொம்பத்தான்...
                                                                நான் இனி நீ – 14 அனுராகாவிற்கு மனது ஒருநிலையில் இல்லை. இந்த மூன்று நாட்களில் ஓரளவு அங்கே பழகியும் தான் போயிருக்க  எதுவோ ஒரு ஒட்டாத நிலை. இதற்கும் உஷா அப்படி கவனித்தார். அனுவிற்கு மட்டுமல்ல தாராவிற்குக் கூட ஆச்சர்யம் தான்.
                               நான் இனி நீ – 33 சக்ரவர்த்தி, உஷாவிடமும் சொல்லிவிட்டார், அனுராகா தான் தீபனுக்கு என்று. உஷாவிற்கு அப்படியொன்றும் இதில் எகோபத்திய விருப்பம் இல்லை என்றாலும், இத்தனை தூரம் போனபின்னே மறுப்பதும் சரியில்லை என்று “சரி...” என்றுவிட்டார். அதன்பின்னே தான் லோகேஸ்வரன், தாராவினை வரச் சொன்னது.

    Sarayu’s Naan Ini Nee – 40

                               நான் இனி நீ – 40 தீபனுக்கு அனுராகாவை சென்று பார்க்கவேண்டும் என்றுதான் இருந்தது. அது எப்படி அவனுக்கு அவளைக் காணவேண்டும் என்று தோன்றாது போகும். சொல்லப்போனால் வெளிவந்ததுமே அவன் நேரே அவளைக் காணச் செல்லவேண்டும் என்றுதான் நினைத்தான். ஆனால், அவன் அவளிடம் என்ன பேசுவான்..?!!
    தீபன் சக்ரவர்த்தி.. ஒரே நாளில் அவனின் நிலை அப்படியே மாறிப்போனதாய் இருந்தது. ஒருபுறம் வீட்டினில் அனுராகாவை மிதுனுக்கு உறுதி செய்திட, அதை கண்டும் கூட அவனால் தடுக்க முடியவில்லை. காரணம்.. அனைவரின் முன்னும் அவனின் அம்மாவையும் அப்பாவையும் எதிர்த்தோ, மறுத்தோ பேசிட முடியாத நிலை. வீட்டினில் அத்தனை ஆட்கள். அனைவரும் பெரிய மனிதர்களும்...
                              நான் இனி நீ – 23 சக்ரவர்த்தியின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அரசியல் வட்டாரத்து பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள் என்று ஒவ்வொருவராய் வந்து சென்றுகொண்டு இருக்க, சக்ரவர்த்தியும், உஷாவும் தம்பதி...
    நான் இனி நீ – 8 தீபன் யாரினது அழைப்பையும் ஏற்கவில்லை. அலைபேசியை சைலென்ட் மோடில் போட்டுவிட்டான். அம்மா திரும்ப திரும்ப அழைக்கவுமே புரிந்துபோனது என்னவோ சொதப்பல் ஆகியிருக்கிறது என்று. எடுத்துப் பேசினால் பொய் செல்லவேண்டியது தான் வரும்.. வீட்டினரிடம் அவனால் பொய்யாய் இருந்திட முடியவே முடியாது. இதுவரைக்கும் அந்தப் பழக்கமில்லை. இது ஒன்றினாலே தான் அவனை...
    ‘எங்க  போனானுங்க...’ என்று யோசித்துக்கொண்டு இருக்க, தீபனைப் பார்த்தான், அவன் குடிபோதையில் இருப்பது தனக்கு பயன்படும் என்றெண்ணி “தீப்ஸ்.. எங்க.. நாகாவும் தர்மாவும்??” என, “அ??!!” என்றான் தீபன்.. “எங்கடா அவனுங்க.. எப்பவும் உன்னோடவே இருப்பானுங்க.. இப்போ எங்க..” என, “யாரு அவனுங்க..”...
    நான் இனி நீ – 10 அனுராகாவிற்கு மனதில் அமைதி என்பது சிறிதும் இல்லை. தீபனுக்குமே கூட அப்படித்தான்.  இருவர் மனதிலும் வெவ்வேறு எண்ணங்கள்.. ஆனால் அந்த அழகான மாலை பொழுது இருவருக்கும் ஒன்றுபோலவே மெதுவாய் நகர்ந்துகொண்டு இருந்தது. அனுவின் மொத்த கவனமும் தான் எப்படி இங்கிருந்து வெளியேறுவது என்பதில் இருக்க, அவளுக்கு ஒருவிசயம் மட்டும் நன்றாய்...
                            நான் இனி நீ – சரயு...  திருமணம் என்றாலே அது திருவிழா தான்.. யார் வீட்டுத் திருமணம் என்றாலும், யாரின் திருமணம் என்றாலும் அது அவரவருக்கு திருவிழாக் கோலம் தான்.. மாபெரும் பண்டிகை தான். அதிலும் அரசியல் பலமும், தொழில் துறை...
          நான் இனி நீ – சரயு.. “கர்மா....” மூன்றெழுத்து வார்த்தை தான்.. ஆனால் இவ்வார்தையில் தான் உலகம் சுழலுகிறது. “காதல்....” இதுவும் மூன்றெழுத்து வார்த்தை தான்.. இவ்வார்தையில் தான் மனித உணர்வுகள் சுழலுகிறது..
    ஆனால் தீபனோ காரணமாய் தான் கேட்டான்.. அம்மாவின் மனதில் இன்னமும் அப்படியேனும் எண்ணம் இருந்தால் கண்டிப்பாய் இது வேண்டாம் என்று சொல்லவேண்டும் என்றே கேட்க, உஷா அதை ஒன்றுமில்லை என்பது போல் சொல்ல, சரியாய் தர்மாவும் அழைக்க, தீபன் கிளம்பியிருந்தான்.. ஷர்மாவிடம் கையெழுத்து வாங்கும் எண்ணமெல்லாம் இல்லை. அவனின் மனைவி இட்ட கையெழுத்து...
                                  நான் இனி நீ – 18 தீபன் சக்ரவர்த்தி, அனுராகா இன்னமும் அந்த கார் செட்டினுள் தான் இருக்க,  நேரம் கடந்துகொண்டே இருந்தது.. பேச்சுக்கள் இருந்தாலும், நேரம் செல்ல செல்ல, தீபனுக்கே அனுவை எப்போதடா அவளின் வீடு சேர்ப்போம் என்று தோன்றியது. தனியாய் இருக்கிறார்கள்,...
         நான் இனி நீ – 25 லோகேஸ்வரனோடு, தாரா பேசுவதையே நிறுத்தியிருக்க, அனுராகா கண் விழித்துப் பார்த்ததோடு சரி, அம்மாவோடும் சரி அப்பாவோடும் சரி யாரினோடும் பேசிடவில்லை. அதிலும் அவள் கண் விழிக்கவே இரண்டு நாட்கள் ஆகிட, தாரா ஆடித்தான் போனார். லோகேஸ்வரனுக்கும் மகள் இப்படி...

    Sarayu’s Naan Ini Nee – 2

    நான் இனி நீ – 2 அனுராகா, பிரஷாந்த் வேண்டாம் என்று சொல்லி போன ஆத்திரத்தில் அனைத்தையும் போட்டு உடைக்க, அவளின் உடலில் ஆங்காங்கே ரத்த காயம் இருக்க, நல்லவேளை வெளியே ஷாப்பின் என்று சென்றிருந்த அவளின் அம்மா தாரா வீடு வந்த பிறகே அவளை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. “என்ன அனு இதெல்லாம்...”...
    error: Content is protected !!