Iragaai Parakkuthu Maname
அத்தியாயம் 10
தவறுகள் என்றுமே
காதலில் திருத்தப்படக்
கூடியவை தான்!!!
மருத்துவமனை என்று சொன்னதும் அனைவரும் அதிர “ஆமா இனியா, நம்ம பிரியா நர்சிங் ஹோம்ல தான் இருக்கோம். நம்ம வெண்ணிலா விஷத்தை குடிச்சிட்டா டா. டாக்டர் பாத்துட்டு இருக்காங்க”, என்றார் சரஸ்வதி.
“என்ன மா சொல்றீங்க?”
“ஆமா டா, கொசுபத்தி லிகுய்டு இருக்குல்ல அதை தான் ரெண்டோ மூனோ குடிச்சிருப்பா போல?...
“என்ன விஷயம் பண்ணிட்டு இருக்க யாழி?”, என்று அதட்டினார் வேணுகோபாலன்.
“இங்க இருக்குற யாருக்கும் என்னைக் கேள்வி கேக்க உரிமை இல்லை. இவ என் மாமா மேல அபாண்டமா பழி போடுவா. இந்த ஆள் என் மாமா அத்தையை தப்பா பேசுவார். இதை எல்லாம் நீங்க வேடிக்கை பாப்பீங்கன்னா இப்பவும் வேடிக்கை மட்டும் பாருங்க”, என்று...
“சொல்றேன் மேடம், எல்லாத்தையும் சொல்றேன்”, என்று ஆரம்பித்தவள் “இதோ இருக்காளே நீங்க மருமகளா தேர்ந்தெடுத்துருக்குற உத்தம புத்திரி அவளுக்கும் எங்க பெரிய மாமா பையன் அதி மாமாவுக்கும் இந்த வருஷம் கல்யாணம் பண்ணப் போறதா வீட்டு பெரியவங்க எல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணினாங்க. இது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?”, என்று கேட்டதும்...
அத்தியாயம் 9
கடற்கரை காற்றில் பதியும்
காலடி தடங்கள் சொல்லும்
காதலின் வரலாற்றை!!!
யாழி வீட்டுக்கு வந்ததும் அனைவரையும் விசாரிக்க “எல்லாரும் உள்ள தான் டா இருக்காங்க. இதோ கூப்பிடுறேன்”, என்று சொன்ன சவுந்தர்யா “என்னங்க யார் வந்திருக்கான்னு பாருங்க, அப்பா அண்ணி சின்ன அண்ணா எல்லாரும் வாங்க”, என்று அழைத்ததும் இலக்கியா முதற் கொண்டு அனைவரும் ஹாலுக்கு வந்தார்கள்.
இலக்கியா...
இந்த மனம் ஒன்று தான் கெட்ட அழுக்குகளை புதய வைத்திருக்கும் அழகான சாக்கடை என்று தான் அவளுக்கு தோன்றியது.
அன்றில் இருந்து சேகரை அவள் பார்க்கும் கண்ணோட்டமே மாறிப்போனது. சித்தப்பா என்று பாசமாக அவருடன் எப்பவும் ஒட்டிக் கொள்வாள் தான். ஆனால் இப்போதோ சேகரப்பா என்று அழைத்து இன்னும் அதிகமாக அவருடன் ஒட்டிக்கொண்டாள்.
சத்யாவதி...
சவுந்தர்யா அத்தான் என்று அழைத்து சாதாரணமாக பேசினாலும் சத்யாவதிக்கு தவறாக தான் பட்டது. சவுந்தர்யாவுக்கு விஷ்ணுவுடன் திருமணம் ஆனதும் திருந்துவாள் என்று தான் சேகர் நினைத்தார்.
சவுந்தர்யா விஷ்ணுவுடன் முதலிரவு அறைக்கு அனுப்ப பட்டிருக்க அந்த நேரத்தில் “என்னங்க?”, என்று அழைத்தாள் சத்யாவதி.
இப்போது நிம்மதியாக இருப்பாள் என்று எண்ணி “சொல்லு மா”,...
அத்தியாயம் 8
நீந்திச் செல்லும்
வண்ண மீன்கள் கூட
காதலை தான் தேடுகிறதோ!!!
அடுத்த நாள் ஏதோ குழப்பத்தில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. “என்ன டா ஒரு மாதிரி இருக்க? அதையே நினைச்சிட்டு இருக்கியா?”, என்று கேட்டார் சத்யாவதி.
“இது தான் சரியான நேரம்”, என்று எண்ணியவள் “இல்லை மா வேற ஒரு விஷயம் யோசிச்சிட்டு இருந்தேன்”, என்றாள்.
“என்ன...
அவர்கள் எண்ணியது போல வருண் வெண்ணிலாவை அழைத்துச் சென்றது அந்த மருத்துவ கல்லூரிக்கு தான்.
“ஹே வருண் என்ன இங்க வந்துருக்கோம். அத்தையை இங்க வச்சா பாக்குறது?”
“என்ன மா பண்ணுறது எங்க அம்மா எங்க வீட்ல இருக்குறதை விட இங்க தான் அதிகம் இருக்காங்க. அவங்க இந்த மெடிக்கல் பீல்டை தெய்வமா நினைக்கிறவங்க. அதான் இங்க...
அத்தியாயம் 7
மனதில் பதிந்த வலியின்
சுவடுகளுக்கு மருந்து கூட
இன்னொரு காதல் தானோ?!!!
தாங்கள் பேசியதை யாழி கேட்பாள் என்று விஷ்வா மற்றும் இனியன் இருவரும் எதிர்பார்க்கவே இல்லை. “யாழி”, என்ற படி அவளை இருவரும் நெருங்க “ஏன் டா அப்படி பண்ணினாங்க? அவன் என் அதி மாமா டா. அவனைப் போய் தப்பா சொல்ல எப்படி மனசு...
“என்ன டி ஆச்சு வீட்ல? எல்லாரும் ஒரு மார்கமா இருக்குற மாதிரியே தெரியுது?”
“கொஞ்சம் பிரச்சனை ஆச்சு டா. யாழி பக்கத்துல இருந்தா இப்ப எதுவும் பேசாதே”, என்று எச்சரித்தாள். அதிபனுக்கு ஒன்று என்றாள் யாழி ஆழியாகி அனைவரையும் ஆட்டி வைத்து விடுவாள் என்று தெரியுமே. இங்கே பிரச்சனை முடியாமல் ஆரம்பகட்டத்திலே தீவிரமாக ஆகி இருக்க...
“அதி கண்ணா, உனக்கு அடி எதுவும் படலை தானே?”, என்ற படி அங்கே வந்த புவனாவின் கண்கள் அவனை தலை முதல் கால் வரை வருடியது.
தவிப்புடன் இருக்கும் தாயையும் தந்தையையும் கண்டவன் “இப்படி பயந்துருவீங்கன்னு தான் நான் எதுவும் சொல்லலை. ரொம்ப பெரிய விபத்துப்பா. யாழி ஞாபகம் மட்டும் வரலைனா இந்நேரம் நான் உங்க...
அத்தியாயம் 6
நிலாக்கால நினைவுகள் எப்போதும்
மனதுக்கு நெருக்கமானவை தான்
அதில் சுகம் மிக இருப்பதால்!!!
இங்கே நடந்த விஷயம் எதுவும் இனியன், விஷ்வா மற்றும் யாழிக்கு தெரிய வில்லை. சொல்லவும் யாரும் தயாராக இல்லை என்பதால் அங்கே யாழிக்கு அடி பட்டு மருத்துவமனையில் இருப்பதும் இங்கே யாருக்கும் தெரியாமல் போனது. அதிபன் சரியாக இருந்திருந்தால் அவன் அழைத்திருப்பான். இப்போது...
அப்போதும் தண்டாயுதபாணி அடங்காமல் “நான் இல்லாததையா சொன்னேன்? உன் அப்பன் உன் அம்மா காரியை திருட்டுத் தனமா இழுத்துட்டுப் போனான், உன் அம்மா உன் அப்பா கூட ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவங்க ரத்தத்துல பிறந்த நீ எப்படி இருப்ப?”, என்று கேட்க அவரை அடிக்க மீண்டும் கை ஓங்கி இருந்தான்...
“என்னை விடு விடு, காப்பாத்துங்க”, என்றும் மேலும் கத்த அதிபன் அதிர்ந்து விழிக்கையிலே ஒவ்வொருவராக பதட்டத்துடன் அந்த அறைக்கு வந்தனர். வெண்ணிலா இருந்த கோலமும் அவள் கண்ணீரும் என்னை விடு விடு என்று அதிபனிடம் அவள் போராடிக் கொண்டிருந்ததும் நடந்ததை வேறு மாதிரி அவர்களுக்கு சொல்ல அதிபனை அனைவரும் குழப்பமாக பார்த்தனர்.
ஓடிச்...
காலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் அவனை குழப்பத்தில் ஆழ்த்த யாழிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து பாருக்கு காரைச் செலுத்தினான். அவன் அதிகமாக குடிக்கும் குடிகாரன் எல்லாம் இல்லை. ஒரு முறை வீட்டுக்கு தெரிந்து பின் நண்பர்களுடன் இரண்டு முறை என தான் குடித்திருக்கிறான்.
இன்றும் மூக்கு முட்ட என்றளவுக்கு இல்லாமல் ஆனால் கொஞ்சம்...
அத்தியாயம் 5
சிறகுகள் இல்லாத பறவைகளுக்கு
சமமானவர்கள் தான் காதலில்
தோல்வி அடைந்தவர்கள்!!!
கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும் மரப்பலகை கொண்டு சென்ற லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப் பெரிய அளவில் சத்தம் மற்றும் நெருப்புடன் வெடித்திருந்தது. அதன் அருகில் இருந்த இரண்டு கார் கூட தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அனைவருமே உடல் கருகி...
முதலில் கவனிக்காமல் போனாலும் பின்னால் கவனித்து “என்ன டா ஆபீஸ் போகலை?”, என்று கேட்டார் சத்யாவதி.
“நீ தானே மா எனக்கு பிடிச்சதை செய்ய சொன்ன? அதான் செஞ்சிட்டு இருக்கேன். வீட்ல படுத்துகிட்டு நேரத்துக்கு சாப்பிட்டுட்டு வெப் சீரீஸ் பாக்குறது எல்லாம் வரம் தெரியுமா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. புது ஆபிசோ பழைய...
“மாமா சொன்னது சரி தானே? யாழியை பிரிய வேண்டும் என்பது இயல்பான விஷயம். இலக்கியா போல யாழியும் திருமணம் ஆகி ஒரு நாள் வேறு வீட்டிற்குச் செல்ல தான் போகிறாள். அனைத்தையும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்”, என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாலும் அவனால் இயல்பாக மாற முடிய...
அத்தியாயம் 4
காதல் கொண்ட நெஞ்சம்
மறித்து தான் போகிறது
நிராகரிப்பின் ஒவ்வொரு நொடியிலும்!!!
அவளை மொத்த குடும்பமும் வாசல் வரை வந்து வழி அனுப்பியது. அதிபனுடன் கிளம்பிச் சென்றாள் யாழி. அதுவரை அமைதியாக இருந்த சவுந்தர்யா இப்போது சத்தமாக அழுது வைக்க அவளை சமாதானப் படுத்தினார்கள். “என்ன டி இது, இப்ப நீ சின்ன குழந்தை மாதிரி...
குடும்பத்தினருக்கு யாழி அங்கே செல்வதில் விருப்பம் இல்லை தான். ஆனால் அனைவருக்கும் அவளைப் பிடித்ததால் அவளது ஆசைக்கே முன்னுரிமை கொடுத்தார்கள்.
அவளது அரெஞ்ச் மெண்ட்ஸ் எல்லாமே அதிபன் பார்த்துக் கொண்டதால் யாழி எந்த கவலையும் இல்லாமல் குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிட்டாள். அதிபன் இரண்டு வருடம் அங்கே தான் படித்தான் என்பதால் அவனுக்கு எல்லாம்...