Sunday, July 19, 2026

    Iragaai Parakkuthu Maname

    யார் சமாதானப் படுத்தியும் அவள் சமாதானம் ஆகவே இல்லை. ராதிகாவுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. ஆனால் அவளுக்கு என்ன தவறு செய்தோம் என்றே புரிய வில்லை. “அம்மா நான் இவளை வெளிய கூட்டிட்டு போய் சமாதானப் படுத்திட்டு வீட்டுக்கு போறேன். நீங்க இருந்துட்டு வாங்க”, என்று சொன்ன அதிபன் அணைவரிடமும் சொல்லி விட்டுக் கிளம்பி...
                அப்போது கொட்டாவி விட்ட படியே வெளிய வந்த அதிபன் “குட் மார்னிங் வெண்ணிலா, யாழி சத்தம் கேட்டுச்சு. எங்க காணும்? போய்ட்டாளா ?”, என்றான்.             “அவ சத்தம் மட்டும் தெளிவா கேட்டுடும் இவனுக்கு”, என்று எண்ணிக் கொண்டு “ம்ம் போய்ட்டா. இனி அவ கிட்ட பேசுறதை குறைச்சிக்கோங்க”, என்றாள்.             “வாட் யு மீன்?...
    அத்தியாயம் 3 காத்திருப்புகள் எப்போதும்  அழகான சுமை தான் சுவைத்துப்  பார்க்கும் காதலர்களுக்கு!!! வேணுகோபால் தகவல் சொல்லி முடித்து அங்கிருந்து அனைவரும் போனதும் யாழி மட்டும் ஹாலில் இருந்த சோபாவிலே அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க “என்ன டா பாப்பா தூங்கலையா?”, என்று கேட்ட படி அவர் தலையை வருடினார் சேகர். “அது ஒண்ணும் இல்லை சேகரப்பா. ஒரு சின்ன குழப்பம்...
    “யாழி குட்டி கொஞ்சம் கவனி டா தாத்தா முக்கியமான விஷயம் பேசணும்”, என்று அவர் கொஞ்ச வெண்ணிலா முகம் கடுகடுவென்று ஆனது. போதா குறைக்கு “என்னை மட்டும் திட்டுங்க, அவளை மட்டும் கொஞ்சுங்க”, என்று வெண்ணிலா கொஞ்சம் சத்தமாக முணுமுணுக்க “நீ அவ கிட்ட போட்டி போடுறதை கொஞ்சம் நிறுத்தனும். அது தான் உனக்கு நல்லது...
                “ரொம்ப இறங்கிப் போறியே. இது சரியில்லையே. ஒரு வேளை பெரிய விஷயம் எதுவும் என்னால ஆகணுமோ” “ஆமா, ரொம்ப பெரிய விஷயம்”             “அடியேய் வீட்ல உள்ள யாருக் கிட்டயும் என்னைக் கோத்து விடாத. ஏற்கனவே நீ இனியா, விஷ்வா கூட சேந்து பண்ணுற எல்லா சேட்டைக்கும் என் தலை தான் உருளுது”             “கவலைப்படாதே மாமா,...
    அத்தியாயம் 2  சிறு குழந்தை போல  தத்தி தத்தி நாமும்  நடைபழகலாம் காதலிலும்!!! அதிபன் “மாமா வீட்டுக்கு போகலாம்”, என்று சொன்னதைக் கேட்டு புவனா கொஞ்சம் சமாதானம் ஆக “யாழி குட்டியை அவன் சமாளிச்சிக்குவான் புவி. உன் பையன் உன் ஆசையையும் நிறைவேத்துவான். உன்னை யாருகிட்டயும் விட்டுக் கொடுக்க மாட்டான். சரி அவன் கிளம்பட்டும். நீ வா, நாம போகலாம்”,...
    அத்தியாயம் 1  சின்ன சின்ன காயங்களை கூட மென்மையாக வருடிச் செல்கிறது காதல்!!! தன்னுடைய அறையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கிப் போய் அமர்ந்திருந்தான் அதிபன். அவன் மனது அதீத மன அழுத்தத்திற்குச் சென்று கொண்டிருந்தது. தாய் தந்தைக்காக தன்னை சாதாரணமாக காட்டிக் கொண்டாலும் உண்மையில் அவன் அப்படி இல்லை. நடந்ததை எண்ணி பெரும் மன உழைச்சலில் இருந்தான்....
    அவரின் மனைவி சத்யாவதி ஒரு நச்சுப்பாம்பு. அதனால் முடிந்த அளவு அதை சீண்டாமல் ஒதுங்கியே சென்று விடுவார். அவரின் மனப் போராட்டம் யாருக்குமே தெரியாமல் போனது தான் அங்கே பரிதாபம். மற்றவர்களைப்  பொறுத்த வரைக்கும் சேகர் அன்பானவர், அதிகம் பேச தெரியாதவர், நல்லவர், அமைதியானவர் என்பது தான். ஆனால் அவருக்குள் இருக்கும் ஆசை அளவிட முடியாதது....
    error: Content is protected !!