அன்று மதியம் மூன்று மணிக்கு மண்டபத்தை காலி செய்து விட்டு அனைவரும் வீட்டுக்கு வந்தார்கள். “போய் இந்த புடவை மாத்திட்டு கொஞ்ச நேரம் தூங்கு டா”, என்று புவனா சொன்னதும் “சரிங்க அத்தை”, என்று சொல்லி விட்டு அதிபனின் அறைக்குச் சென்றாள் யாழி.
அமெரிக்காவில் வைத்து தனிமை கிடைத்ததோடு சரி. அதற்கு பின் இருவருக்கும் தனிமை என்பதே அமைய வில்லை என்பதால் அதிபன் அவளை நெருங்க வில்லை.
அறைக்குள் சென்றவள் தன்னுடைய பேகில் இருந்து மாற்றுடை எடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் முதுகில் வந்து சட்டென்று ஒட்டிக்கொண்டான் அதிபன்.
அவள் திகைத்து விழிக்க அவளுடைய வெற்றிடையில் தன்னுடைய இடது கரத்தை நுழைத்து கொண்டான். அவனது இதழ்கள் அவளுடைய பின்னங்கழுத்தில் அழுத்தமாக பதிந்தது.
“பாப்பு, வாசமா இருக்க டி. சத்தியமா என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை. காலைல உன் கழுத்துல தாலி கட்டினதுல இருந்து என்னை டெம்ட் பண்ணிட்டே இருக்க”, என்று கண்களை மூடி புலம்பிய படியே இருந்தவனின் இதழ்கள் அவளது முதுகு முழுக்க ஊர்வலம் போக கையில் இருந்த உடையைக் கீழே போட்டவள் அவன் பக்கமாக திரும்பினாள்.
அடுத்த நொடி அவளுடைய இதழ்களை மொத்தமாக கொள்ளையிட்டிருந்தான். லேசாக பதிந்த அவனது இதழ்களின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக கூடத் துவங்கியது.
அவள் இதழ்களை மொத்தமாக கவ்விச் சுவைக்கத் துவங்க அந்த ஒற்றை முத்தத்தில் கிறங்கித் தான் போனாள். அவளது இமைகள் இரண்டும் தானாகவே மூடிக் கொண்டது. அவன் இதழ்கள் செய்யும் மாயத்தில் மொத்தமாக மயங்கிப் போனாள் யாழி.
அவளது கீழுதடு மொத்தமும் அவன் இதழ்களுக்குள் வெண்ணை போல கரைந்து கொண்டிருக்க மொத்தமாக தன்னை இழந்திருந்தான் அதிபன். உணர்வுகளின் பிடியில் இருவரும் உலகம் மறந்து தான் போனார்கள்.
அவனது ஒரு கரம் அவள் பின்னந்தலையில் பதிந்திருக்க மற்றொரு கரமோ அவள் வயிற்றை வருடி கொண்டிருந்தது. தன் இதழ்களுக்குள் கரைந்து கொண்டிருந்தவனை கண் திறந்து பார்த்தவள் லேசாக உதடைப் பிரித்து “மாமா பிளீஸ், யாராவது வந்திரப் போறாங்க”, என்றாள்.
“என்னால சத்தியமா முடியலை யாழி மா. என்னோட கண்ட்ரோல்ல நான் இல்லை. எக்ஸ்ட்ரீம் போக மாட்டேன். என்னை இப்படியே விடு பிளீஸ்”, என்று சொல்ல அதற்கு மேல் அவளால் மறுக்க முடியுமா என்ன?
இப்போது அவனது இதழ்கள் அவள் கழுத்தில் மையம் கொண்டிருந்தது. அவள் கழுத்தில் முகம் புதைத்து தன்னுடைய உணர்வை அவளுக்கு கடத்திக் கொண்டிருந்தான். அவன் செய்கையில் அவளுக்குமே இது இரவாக இருக்க கூடாதா என்று தான் தோன்றியது.
“இத்தனை நாள் என் கண்ணு முன்னாடி தானே டி இருந்த? இவ்வளவு அழகையும் எங்க ஒளிச்சு வச்சிருந்தியாம்?, என்று போதையில் கேட்பது போலவே கேட்டான்.
“நீங்க தேடலைன்னு சொல்லுங்க”, என்று சொன்னவளின் குரலும் நடுங்க தான் செய்தது.
“தேட ஆரம்பிக்கவா? எனக்கு இன்னும் மொத்த அழகையும் பாக்கணும்”, என்று சொன்னவனின் குரலில் அவ்வளவு மயக்கம்.
“பிளீஸ் மாமா, எல்லாத்தையும் நைட் வச்சிக்கலாம். எனக்காக மாமா பிளீஸ். இப்ப ஒரு மாதிரி பயமா இருக்கு. அத்தை ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க”, என்று தயக்கத்துடன் சொல்ல அவளை விட்டு விலகி நின்றவன் “ஓகே பாப்பு, பி ரிலாக்ஸ். டிரஸ் மாத்திட்டு ரெஸ்ட் எடு”, என்றான்.
“கோபம் இல்லையே? எனக்கும் ஆசை தான். ஆனா”
“எனக்கு புரியுது டி பொண்டாட்டி. நைட் உன்னை தூங்கவே விட மாட்டேன். அதனால இப்ப தூங்கிக்கோ”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். அவன் சென்ற பின் ஏதோ மயக்க நிலையிலே உடை மாற்றி படுக்கையில் படுத்தவளுக்கு உறக்கம் தூர தான் சென்றிருந்தது.
அவன் தொடுகையில் உடலில் தோன்றிய புதிய மாற்றங்கள் அவளை நிம்மதியாக தூங்க விட வில்லை. என்ன தான் மருத்துவராக இருந்தாலும் தன்னவனின் தொடுகையும் தவிப்பும் அவளின் காதல் உணர்வுகளை அல்லவா தூண்டி விட்டுச் சென்றிருந்தது.
“மாமாவை போகச் சொல்லாம இருந்திருக்கணுமோ?”, என்று நினைத்து அவளே வெட்கப்பட்டு சிரித்தாள்.
அவன் கீழே உள்ள அறையில் ஓய்வெடுக்க அவன் அறையில் அவனது படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் யாழி.
அன்றைய இரவு புது மணமக்களின் வாழ்வு துவங்கும் அருமையான இரவு. யாழியின் வீட்டில் வைத்து தான் முதலிரவு என்று பேசி வைத்திருந்தார்கள் பெரியவர்கள். அதனால் மறுவீட்டுக்குச் சென்று விட்டு மணமக்களை மட்டும் அங்கே விட்டு வீடு திரும்பினார்கள். அங்கே அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. அனைவரும் அதிபனின் வீட்டுக்குச் சென்று விட்டார்கள்.
“கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா இந்த அம்மாவுக்கு? என்னை பொண்ணு மாதிரி ரெடி பண்ணாம தனியா விட்டுட்டு போய்ட்டாங்க? நானே மேக்கப் எல்லாம் போட வேண்டியது இருக்கு”, என்ற படி பவுடரை எடுத்து போட ஆரம்பித்தாள் யாழி.
மிதமான அலங்காரத்தில் அந்த அறையே அழகாக இருந்தது. பூ, பால், பழம் என அனைத்தையும் தயார் செய்து வைத்து விட்டே அங்கிருந்து கிளம்பி இருந்தார் சவுந்தர்யா.
அப்போது கதவை அடைக்கும் சத்தம் கேட்க அதிபன் தான் உள்ளே வந்து கதவை அடைத்துக் கொண்டிருந்தான்.
சிறு திடுக்கிடலில் அவனைப் பார்த்தவள் அந்த சூழ்நிலையை சகஜமாக மாற்ற “மாமா இந்த மேக்கப் ஓகே வா? முகத்துக்கு கிரீம் எல்லாம் போடலை. பரவால்ல தானே?”, என்று கேட்டாள் .
மெதுவாக அவளை நெருங்கி “மேக்கப்பே அவசியம் இல்லை பாப்பு”, என்று ஹஸ்கி வாய்சில் சொன்னவன் அவளையே இமைக்காமல் பார்க்க படபடப்புடன் முதுகு காட்டி திரும்பி நின்றாள். இதயத்துடிப்பு அந்த நேரம் இருவருக்குமே அதிகமானது.
உண்மையிலே இந்த உணர்வுகளை எல்லாம் படைத்த கடவுளை எண்ணி அவனுக்கு பிரமிப்பு தான் வந்தது. அது எப்படி மனதுக்கு நெருக்கமானவர்கள் அருகில் இருந்தால் உணர்வுகள் விழித்துக் கொள்கிறது என்ற கேள்வி எழுந்தது.
அவன் அவளை இன்னும் நெருங்கி வருவது அவளுக்கு நன்கு தெரிய நின்ற இடத்திலே அழுத்தி பாதம் பதித்தாள். அவள் கைகள் கூட இறுகி மூடிக் கொண்டது.
சிறிது நேரம் பார்த்தவன் அதற்கு மேல் முடியாமல் அடுத்த நொடி அவள் முதுகோடு கட்டிக் கொண்டு அவள் இடையை வளைக்க அவள் மேனி அதிர்ந்தது. “என்னால இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது டி”, என்றான்.
இதற்கு மேல் அவனை மறுக்கவோ தடுக்கவோ அவளாலும் முடியாது. அவன் கரம் அவள் உடலில் அழுத்தமாக பதிந்து பரவ கொஞ்சம் கொஞ்சமாக உருகத் துவங்கினாள்.
அவளைக் கட்டிலில் கிடத்தி அவள் மேல் படர்ந்தவன் அவள் இதழ்களை சிறை செய்ய நீண்ட நெடிய முத்தம் அங்கே ஆரம்பமானது. எவ்வளவு நேரமோ ஆனால் இருவரின் உதடுகள் பிரியும் போது இருவருக்குமே மூச்சு வாங்கியது.