Friday, May 3, 2024

    பார்க்க பார்க்க காதல் கூடுதே

    "இல்லை" என்னும் விதமாக தலையாட்டியவள், தன் கையால் முகத்தை மூடியபடி அப்படியே குனியவும்,       சோபாவில் அமர்ந்திருந்தவன் எழுந்து அவளை அமர்ந்திருந்த சோபாவின் அருகில் முட்டி போட்டு, அவள் அமர்ந்திருந்த சோபாவின் கைப்பிடி மேல் கையை வைத்து,  "ப்ளீஸ் இசை, எதுவா இருந்தாலும் பேசிடலாம், கண்ட்ரோல் யுவர் செல்ப்,  பேசி முடிச்சுட்டு சண்டை போடுறதா,  சமாதானம்...
         "இந்த வழி தான்" என்று பால்கனி கதவை காட்டினான்,     "உங்க வீட்ல பாத்தா என்ன நினைப்பாங்க" என்றாள்.      "அம்மா அப்பா எல்லாம் சீக்கிரம் தூங்கிடுவாங்க, நான் என்ன பண்றேன்னு பார்க்க மாட்டாங்க, பால்கனியில நின்னு போன் பேசிட்டு இருக்கேன் ன்னு நினைப்பாங்க சரியா,  சரி வா இப்ப பேசலாம்" என்று கூலாக அழைத்தான். இவளோ...
    7     அலுவலகம் சென்று சேரும் போது, அவன் தன்னுடைய செல்லிலிருந்து அவனுடைய போனுக்கு அழைத்த அந்த எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருந்தது,       வேறு வழியின்றி  அவனுடைய நம்பரை அவள் எப்பொழுதும் அவனை அழைக்கும் பேரிலே பதிந்து வைத்தாள்.      கை அவளை அறியாமல் அந்த பெயரை போட்டு பதிந்தாலும், மனம் என்னவோ ஒரு நிலையில் இல்லாமல்...
         அம்மா தான் "ரெண்டு நாள்ல நான் ஊருக்கு போறேண்டி,  நீ உன் வேலையை பார்த்துப்பியா,  இல்ல இருக்கணுமா", என்று கேட்டார்.  "அவளோ,  நான் நல்லா தான் இருக்கேன், நான் பாத்துக்குறேன். நீங்க போய் உங்க ஸ்கூல்ல பாருங்க, உங்க ஸ்டூடண்ட்ஸ் உங்களை விட்டுட்டு இருந்துருவாங்களா என்ன", என்று கேட்டாள். "இவள வச்சுக்கிட்டு" என்று சொன்னவர் அவர்களும்...
    6    காலைப் பொழுதில் பேச்சு சத்தத்தில் தான் கண்விழித்தாள்,      ஏசியின் மிதமான குளிரை உணர்ந்தாள்,  தன்னை போர்த்தி இருந்த போர்வையை மீண்டும் இழுத்துப் போர்த்தி கொண்டவள்,      மெதுவாக அரைக்கண் திறந்து பார்க்க,  அறையின் கதவு லேசாக திறந்திருந்தது. 'நிச்சயமாக அம்மாவோ அல்லது ராதாவோ தான் திறந்து வந்திருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள்.      அதே...
     'என்ன ஆச்சு மயங்கிட்டாங்க" என்று பெண் போலீஸ் கேட்பதற்குள் நந்தன் தான் "அவ வரும் போது டயர்டாக தான் இருக்குன்னு சொன்னா,  கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னா,  எல்லாரையும் பார்த்தவுடன் பேசிட்டு இருந்துட்டா" என்று சொல்லி அவளை தன்னோடு சேர்த்து பிடித்தபடி நின்றவன், உள்ளே தூக்கி செல்லலாம் என்று அவன் தூக்கம் முயற்சிப்பதற்குள் பெண்...
           "நீ தானே, ரொம்ப நல்ல பிள்ளையா வளர்த்து விடுவ", என்று சொன்னாள்.       "நான் வளர்த்து காமிக்கிறேன், பிள்ளைய மட்டும் என்கிட்ட குடு", என்று சொன்னாள்.      "அம்மாடியோ உன் கையில கொடுத்தா,  நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும்,  ஒன்னு என் பிள்ளை எப்ப பார்த்தாலும் டான்ஸ் ஆடிட்டு இருக்கும்.,  இல்லாட்டி என்னையும் என்...
    5   ஏர்போர்ட்டில் ராதாவும் நந்தனும் காத்திருந்தனர்,  இன்னும் சற்று நேரத்தில் யாழினி இந்தியாவிற்கு வந்து விடுவாள்,      அப்போது தான் நந்தன் "சித்தியும், சித்தப்பாவும்  நல்லவேளை நேத்தே வந்தாங்க, வீடு க்ளீன் பண்ணி வைச்சாச்சி, இல்ல னா வந்து குறை சொல்லுவா", என்று சொல்லிக் கொண்டிருந்தான். "இவ இந்தளவு சேட்டை, வாய்  எல்லாத்துக்கும் நீங்க எல்லாரும் தான்...
    "ஓஹோ அன்னைக்கு அவங்க வேற மாதிரி போன் பேசி, உங்ககிட்ட கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க" என்று சொல்லி பெண் போலீஸ் கேட்டார். "ஆமா அவ எப்பவுமே அப்படித்தான் பேசுவா", என்று சொல்லி சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். பெண் போலீஸோ "ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க உங்க பிரண்டிடம்", என்றார் "நிச்சயமா சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டிருந்தாள், அப்போது கதிரவன் தன்...
    அவரோ "என்ன சார் சொல்லுங்க", என்று கேட்டார். "ஒரு வீடு பார்க்க போறேன்" என்று சொன்னான். "வாங்க சார் போலாம்" என்றார். "இல்ல நீங்க எல்லாம் ஆபீஸ்ல இருந்து வந்திருக்கீங்க, நீங்க எல்லாம் ஜீப்ல போங்க, நான் ஆட்டோ புடிச்சு போய் பாத்துட்டு, நான் கோர்ட்ரஸ்க்கு போறேன்" என்று சொன்னான். "என்ன சார் இது வாங்க", என்று சொல்லி அனைவரும்...
    4     ஜெர்மன் வந்து இறங்கியவளுக்கு அங்குள்ள கால சூழ்நிலைக்கும்,  வேலைகளுக்கும் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகியது.        ஆனாலும் யாரிடமும் எதையும் காட்டிக் கொள்ளாமல் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டாள்.     தினமும் நந்தனும் ராதாவும் அவளை வீடியோக்காலில் பார்க்கும் போதெல்லாம் ராதா தான்,  "ஏண்டி ஒரு மாதிரி இருக்க" என்று கேட்பாள்.      "ஒன்னும்...
    ராதாவும் சிரித்துக் கொண்டே "ஏண்டி இப்பவாவது நீ ஐஸ்க்ரீம் ஸ்வீட்டை நேரில் கேளேன்" என்று சொன்னாள். "அதெல்லாம் கேட்க முடியாது, எனக்கு ஐஸ்கிரீம் ஸ்வீட் வாங்கி தர சொல்லு" என்று ராதாவிடம் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள். "இப்ப என் புருஷன் சம்பாத்தியம் பரவாயில்லையா" என்று கேட்டாள். "பரவால்ல பரவால்ல ஹேப்பி நியூஸ் கொண்டாடும் போது எதை வாங்கி கொடுத்தாலும்...
    யாழினியின் அம்மா தான் நந்தனிடம் "நல்ல இடம் டா நந்தா, எனக்கு உண்மையிலேயே வருத்தமா இருக்கு இந்த புள்ளையால, பாரேன் இவ மட்டும் சரின்னு சொன்னனா பேசியே முடிச்சிடலாம், பையன் ஆஸ்திரேலியாவுல இருக்காப்ல, பையனோட அக்கா தான் இங்க இருக்கு, அவங்க அம்மா அப்பா ஊர்ல இருக்காங்க, பாரு அந்த பையன கல்யாணம் பண்ணிட்டு அங்கே...
    3 அந்த  நட்சத்திர ஹோட்டலில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த டேபிளில் நண்பர்களோடு அமர்ந்திருந்தான் கதிரவன். அவர்கள் அனைவரும் அவ்வப்போது பார்த்துக் கொள்வது தான் என்றாலும், கதிரவனோ இப்போது தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர்களை பார்க்கிறான். ஒவ்வொருவரும் "ஆளே மாறி போயிருக்கிறீர்கள்" என்று சொன்னான். நண்பர்களோ, "டேய் எங்க வயசு தானடா உனக்கும், அப்படியே இருக்கிற, இன்னும் காலேஜ்...
      "அப்படி எல்லாம் என்னால பேசாம இருக்க முடியாது.,  உங்க பொண்டாட்டி என்னைக்காவது பேசாம இருந்திருக்கா.,  நொய் நொய்யின்னு அது பேசிட்டே தானே இருக்கு,  அதை என்னைக்காவது பேசாதன்னு சொல்றீங்களா,  அவ்வளவு பயம் உங்களுக்கு,  என்னை மட்டும் பேசாத பேசாதன்னு சொல்றீங்க",  என்று ஏதோ வம்பு இழுக்க வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டே இருந்தாள்.       "இப்ப...
    2         ராதாவும் யாழினியும் சேர்ந்து சமையலை முடிக்கும் வரை யாழினியின் ஆடலும் பாடலும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.        ராதா தான் "ஒரு காலு இப்படி ஆகியும் இன்னும் ஆட்டம் குறையல,  பேசாம இருடி,  இப்போ உங்க அம்மா அப்பா வந்தால் அதுக்கும் சேர்த்து திட்டு விழும்" என்று சொன்னாள்.        "நானே ஹேப்பி மூடுல...
    "சரி சரி" என்று சொல்லிவிட்டு அங்கு சற்று தள்ளி நின்ற மேல் அதிகாரிகளிடம் போய் சொல்வதற்காக சென்றனர். அருகில் இருந்த போலீஸ்காரர் "வண்டி மூவ் பண்ணிரக்கூடாதுமா, சார் கிட்ட கேட்க போய் இருக்காங்க, கேட்டுட்டு வந்ததுக்கப்புறம் தான் நீங்க போகணும்"., என்று சொன்னார். ராதாவோ 'இன்னைக்கு பாத்தா லைசென்ஸ் எடுக்காம வருவேன்' என்று புலம்பி கொண்டிருக்க.,    "ஏன்...
    பார்க்க பார்க்க காதல் கூடுதே 1 மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தாலும் கண்ணீர் மல்க வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அதே நேரம் அருகில் இருந்த அவளது தோழியோ "உனக்கு கொஞ்சம் கூட அறிவுங்கிறதே கிடையாதா, எதை எப்ப பண்ணனும்னே தெரியாதா," என்று திட்டிக் கொண்டிருந்தாள். அவளோ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மருத்துவரைப் நோக்க., டாக்டரோ "சரி விடுங்க ஏதோ கீழ விழுந்துட்டாங்க,...
    error: Content is protected !!