Saturday, May 18, 2024

    பார்க்க பார்க்க காதல் கூடுதே

    17       ஜெர்மன் வந்தவளுக்கு வேலை சரியாக இருப்பது போலவே தோன்றியது. ஏற்கனவே அவளுக்கு ஜெர்மன் ப்ராஜெக்ட்டில் உதவிய மார்ட்டின் தான் இந்த முறையும் உதவி செய்தார்.     அவள் வேலையை முடிந்த அளவு சீக்கிரமாக முடிக்கவே முயற்சி செய்தாள்.     அவ்வப்போது சந்தேகத்தை மட்டும் நந்தனுக்கு அழைத்து கேட்டுக் கொள்வாள், இரு இடங்களுக்கும் நேர மாறுபாட்டால் இவளால்...
        அதுவும் கைய காலை ஆட்டிக்கொள்ள, இவளோ "சமத்து குட்டி, நான் உன்னை வந்து டெய்லி பார்ப்பனாம்" என்று சொல்லி குழந்தையை கொஞ்சி விட்டே, வீட்டிற்கு போனாள்.   குழந்தையோடு ஒரு செல்பி எடுத்து இருந்தவள், அதை பரிதிக்கு அனுப்பி வைத்தாள்.   அவன் ஒரு நிமிடம் நேரம் கிடைத்தாலும் இவளோடு பேசினான், நேரமே இல்லாமல் வேலையில் பிஸியாக...
       இரு வீட்டிலும் சம்மதம் என்ற நிலையில் இனி எப்படி பேசி முடிப்பது என்பது அவர்கள் கையில் தான். நந்தனுக்கும் கதிரவனின் அக்காவிற்கும்  வெளியில் சொல்லாவிட்டாலும் இருவருக்கும் ஒரே கவலை தான், இரண்டு வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கி இருவருக்கும் திருமணம் செய்வதற்குள் கலாட்டாக்கள் எத்தனை வரும் என்று எண்ணி பயந்து போய் இருந்தனர். கல்யாணம் நல்லபடியாக...
    16,     யாழினி வீட்டிற்குள் வரவும், அவள் அம்மா கத்தி பேச தொடங்கினார்,       "சித்தி தேவை இல்லாம பேசாதீங்க, அவங்க முடிவு என்னன்னு சொல்லிட்டாங்க, இனிமேல் முடிவெடுக்க வேண்டியது நம்ம தான், அவங்க இல்ல, இப்ப நீங்க பேசுறதுனால எந்த பிரயோஜனமும் கிடையாது, இனிமேல் அத பத்தி பேசாதீங்க", என்றான்.       அவள் தன் அறைக்குள் சென்று...
     நந்தன் அம்மா சத்தம் போட்டார், போனை வாங்கி மீண்டும் யாழினி அப்பாவுக்கு போன் செய்து, "அவசரம் இல்லாம மெதுவா வாங்க" என்று சொல்லி விட்டு நந்தனிடம் நீ பேசேன்டா, நீயேன்  அமைதியா நிக்கிற", என்றார்.     "நீங்க எல்லாம் தப்புன்னு குதிக்கும் போது, நான் என்னம்மா பேச, என்ன கேட்டா மேரேஜ் பண்ணி வைங்க ன்னு...
        "ஆமா" என்றவன், "ஆறு வருஷம் நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டதே கிடையாது, அவ காலேஜ் ல  அஞ்சு நாள் பங்ஷன்ல பார்த்தது தான், ஆனால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் அவளை, அவளுக்கும் என்ன அவ்வளவு பிடிக்கும், ஆனால் ரெண்டு பேரும் சொல்லிக்கிட்டது கூட கிடையாது, ஏன் இந்த நிமிஷம் வரைக்கும் கூட நாங்க...
    15     "நான் உங்களை தான் விரும்புறேன், உங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்", என்றாள்.       "என்னை எதுக்காக விரும்பின" என்று கேட்டான்.      "எனக்கு புடிச்ச மாதிரி பர்சனாலிட்டி ல இருந்தீங்க.,   அது மட்டும் இல்லாம யூ ஆர் லுக்கிங்  ஹேன்ட்சம்", என்றாள்.    "அந்த மாதிரி  இருக்கணும்னு  நானும் நினைப்பேன் இல்ல", என்றான்.     "ஏன் எனக்கு...
    அவளோ "இங்க பாரு ஒழுங்கா உங்க அண்ணன் கூடவா", என்று சொன்னாள்.     "அதெல்லாம் முடியாது, நான் கேப்ல தான் வருவேன்" என்று சொன்னாள்.    "வாய் அடிக்காதடி, ஒழுங்கா அவர் கூடவா", என்று சொல்லிவிட்டு வைக்க போக,     "இங்க பாரு உன் புருஷன் கூட எல்லாம் வர முடியாது", என்று சொன்னாள்.     "ஏமா நீ என்...
     .  தலைவலி ஜலதோஷம் என்று சொல்லும் போதே எதிர் வீட்டு ஆன்ட்டி தான், காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு, பத்திரமாக இருங்கள் என்று சொல்லி இருந்தார்.    அதையே அவளும் நினைத்து, மாத்திரை கொடுத்து வைத்திருந்தாள். அதுவே நல்லதாக போயிற்று, இரவு லேசான காய்ச்சல் இருக்க, அந்த மாத்திரை எடுத்துக் கொண்டார்கள். காலையில் அவளிடம் சொல்ல, "டாக்டர்...
    14.        மறுநாள் தனியே தான் அலுவலகம் சென்றாள், அப்போது தான் புயல் மழை எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும், அன்று மதியத்திற்கு மேலே கனமழை இருக்கக் கூடும் என்று சொன்னதாகவும் தகவல் சொல்லப்பட்டது, இவள் அலுவலகம் வந்த வேகத்திலேயே திரும்பி விட்டாள்.     கதிரவனின் அம்மா என்னவென்று கேட்க,  "ஆன்ட்டி மழை அறிவிப்பு சொல்லி இருக்காங்க, இன்னும் கொஞ்ச...
    இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்த நந்தன் "உனக்கு எது எதுல விளையாடுறது ன்னு இல்லையா,  வேலைய பாரு", என்று சொன்னான்.     "ராது  நீ வேணா பாரு ஒன்னு அவங்க வீட்ல இருந்து பொண்ணு கேட்டு வருவாங்க, இல்ல அவரே உங்க கிட்ட வந்து பேசுவாரு, அப்ப தான் நீங்க எல்லாம் நம்புவீங்க",...
      அதே நேரம் கதிரவனிடமிருந்து அழைப்பு வர எடுத்தவள்,       "எப்ப வீட்டுக்கு வந்தீங்க, சாப்டீங்களா", என்று கேட்டாள்.      "அதெல்லாம் சாப்பிட்டாச்சு, நீ ஏதோ போன் பண்ணி என்கிட்ட கேளுங்க, அப்படின்னு எல்லாம் சொன்ன இல்ல, என்னது", என்று கேட்டன். இவளும் சிரித்துக்கொண்டே "இல்ல, இன்னைக்கு நீங்க என்ன நம்பி வந்திருக்கியே, நான் உன்ன ஸ்வாஹா பண்ணிட்டா...
       மதிய உணவை அங்கே எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன்,  பீச்சில் அமர்ந்து அவளோடு கைகோர்த்து கதை பேசியபடி தன் எண்ணங்கள்,  தன்னுடைய படிப்பு, வேலை சமயம் தான் நினைத்தது, என அவ்வளவு விஷயங்களையும் அவளோடு பகிர்ந்து கொண்டதோடு மட்டுமின்றி,    இனி  திருமணம் என்று வரும் போது எப்படி இரு வீட்டினரையும் சம்மதிக்க...
    13     மறுநாள் காலை அவன் சீக்கிரமாகவே கிளம்பி சென்று விட, இவள் அவன் சொல்லியது போல ஏழு மணிக்கு கிளம்பினாள்.      தற்செயலாக எதிர் வீட்டு ஆன்ட்டி பார்க்க, அவளை என்னம்மா சீக்கிரம் கிளம்பிட்ட என்று சொல்லி கேட்டுக் கொண்டிருக்கும் போதே,  கதிரவனின் அம்மாவும் வந்து விட்டார்.      இவளோ "ஆன்ட்டி பிரண்ட் ஊர்ல இருந்து வர்றா,...
    அவளோ ராதாவின் வயிற்றை தொட்டு காட்டி, "இப்படி இருக்க நேரத்துல உன்னை கூட்டிட்டு அலைய முடியாதுன்னு தான், நான் தனியாவே போறேன்னு சொன்னேன், இல்லாட்டி உன்ன விட்டுட்டு என்னைக்கு நான் போயிருக்கேன்", என்று சொன்னவள், "நீ ரெஸ்ட் எடு உன் பேபியை மட்டும் நல்லா பார்த்துக்கோ", என்று சொன்னாள். நந்தனுக்கு அவள் சொல்வதில் சிறிதளவு கூட...
    "தெரியுதே" என்று சொன்னாள். " இசை" என்று மெதுவாக அழைக்க, இவளும் "ம்ம் என்ன" என்றாள். "பேபி மூவ்மெண்ட்ஸ் எல்லாம் புடிச்சிருக்கா", என்று கேட்டான், "சில சமயம் நல்ல மூவ் ஆகும் போது, என் கை பிடித்து வச்சு காமிப்பா, நல்ல மூவ் ஆகும், இன்னிக்கு ஈவினிங் வந்த அப்போ கூட நான் கேட்டுட்டு இருந்தேன், சில சவுண்ட் நம்ம...
    12 ராதாவை பார்த்துவிட்டு கையை காட்டியவள், அவள் அருகே வந்து நின்றாள். "என்ன ராது மேடம் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க போல", என்று கேட்டாள். ராதாவோ "நான் சீக்கிரம் வரல, நீ தான் லேட்டா வந்திருக்க", என்று சொன்னாள். "ம்ஹும் லேட் ஆயிடுச்சா" என்று சொல்லும் போதே ராதா தான் இவள் முகத்தை குறுகுறுவென பார்த்தபடி, "நீ இன்னைக்கு ஒரு...
        "ஹலோ கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு ஏமாத்துனீங்கன்னு வைங்களேன், அப்புறம் நடக்கிறதே வேற ஒழுங்கா கூட்டிட்டு போங்க", என்றாள்.       "நான் கூட்டிட்டு போறேன், ஆனா நான் சொல்ற மாதிரி என் கூட வருவியா", என்று கேட்டான்.     அதன் பிறகு அவன் சில விஷயங்களை பேசிக் கொண்டே இருக்க,  அவனை தன்னில் இருந்து தள்ளி வைத்து...
         அவன் மீண்டும் கிச்சனுக்குள் சென்றான்.     "என்ன" என்று கேட்டபடி பின்னாடியே வந்தாள்.    அவன் ப்ரீஜ் ஐ  திறந்து இவள் வைத்திருக்கும் பாத்திரங்களை பார்த்தான். காய்கறி வெட்டி அழகான டப்பாக்களில் போட்டு வைத்திருந்தாள்.     பின்பு மாலை காய்ச்சிய பால், பாத்திரத்தில் இருக்க,  அதை எடுத்தவன் அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்தான்.   "காபி வேணுமா உங்களுக்கு",...
    11    நேரம் சென்று கொண்டிருப்பது அறியாமல் அப்படியே அமர்ந்திருந்தவள், அதிக நேரம் கடந்து விட்டதை அறிந்து தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.    'ஏன் இப்படி லூசு மாதிரி இருக்கேன்'என்று நினைத்தவள், 'அதெல்லாம் ஒன்னும் இல்ல, எதுவுமே ஆகாது' என்று நினைத்தவள் வேலைகளை தொடங்கினாள் எப்போதும் போல வந்தவுடன் சிறிது நேரத்தில் வேலைகளை தொடங்கி இருந்தால் கிட்டத்தட்ட இந்நேரம்...
    error: Content is protected !!