Monday, April 29, 2024

    Sevvaname Ponmegamae

    அத்தியாயம்- 17 “என்னடா நம்ம இத்தனை பேர் கண் கொத்தி பாம்பா கவனிச்சிட்டு இருந்தும் எப்படி அந்த யசோதராவ கடத்திட்டு போனாங்க??” என்று முகம் எல்லாம் ரௌத்திர கோலம் பூண்டிருக்க, அனல் தெறிக்கும் விழிகளோடு கர்ஜித்து கொண்டிருந்தார் பூபதி பாண்டியன்.. “அதான் ஒன்னும் புரியலைங்கய்யா... ” என்று கைகளை பிசைந்தான் மாரி.. “ச்சே எது கேட்டாலும்  தெரியல,...
    அத்தியாயம் - 2 தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி இருந்தான் கௌதமன்... உறக்கம் வருவேனா என்றிருந்தது.. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையை, பிரச்னைகளை சந்தித்தவன் தான் ஆனால் இன்று அது போல் எல்லாம் எதுவும் நடக்கவில்லை தான், இருந்தாலும் எதோ ஒன்று அவன் மனதை போட்டு குடைந்தது.. எதுவாய் இருக்கும் ??? ஏன் இப்படி?? என்ற...
    அத்தியாயம் – 13 நாட்கள் தன் பயணத்தை தொடர, அதற்கேற்ப்ப அவரவர் வாழ்க்கையும் பயணித்தது..  யசோதரா மருத்துவமனையில் இருந்து தன் சித்தி சித்தப்பாவோடு தங்கிவிட்டு இரண்டொரு நாள் கழித்தே கௌதமனின் இல்லத்திற்கு வந்தாள்.. அவளோடு சேர்ந்து தேன்மொழியும், வசுந்தராவும் வந்துவிட, சித்தாரா வேறு வழியே இல்லாமல் தன் தந்தையோடு அவர்கள் வீட்டில் இருக்க வேண்டியாதாகி போனது.. அதற்கு...
    அத்தியாயம் – 6 கலைவாணிக்கு, சித்தாரா கூறியதை கேட்டு மாரடைப்பே வந்துவிடும் போல் இருந்தது... அவர் போட்டு வைத்திருக்கும் திட்டம் எல்லாம் இவளது இம்முடிவில் தவிடு பொடியாகிவிடுமே.. அனைவருக்குமே அதிர்ச்சிதான் என்றாலும் முதலில் சுதாரித்து கலைவாணி தான், “அட என் தங்கம்...சித்து.. ஏன் டா இப்படி ஒரு முடிவு?? வேணாம்மா அத்தை நானிருக்கேன்... உன்னை கண்ணுக்குள்ள வச்சி...
    அத்தியாயம் – 20 “ப்ரோ, இப்போ புரியுது நீங்க ஏன் அண்ணியை கடத்த பிளான் போட்டிங்கன்னு.. அவ்வளோ ரணகளத்திளையும் குதூகலாமா இருந்திருக்கிங்க ” என்று கோகுல் கிடைத்த வாய்ப்பை விடாமல் சராமாரியாய் கௌதமை வாரிக்கொண்டிருந்தான்.. கௌதமனோ நீ என்ன கூறினாலும் அதற்கெல்லாம் நான் அசரமாட்டேன் என்பது போல, தன் மேடிட்ட வயிற்றின் மீது வண்ண வண்ணமாய் அழகழகாய்...
    அத்தியாயம் – 7 பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் கௌதமனுக்கு நிம்மதியான உறக்கம் எனலாம்.. கண்விழிக்கும் போதே எதிரே யசோதராவின் முகம் தெரிய, அவள் உறங்கும் அழகை பருகிகொண்டிருந்தான்... “ஹ்ம்ம் தூங்கும் போது கூட அழுத்தமா தான் தூங்குவா போல.. ”  என்று நினைக்கும் போதே அவளும் உறக்கம் கலைய மெல்ல புரண்டு படுத்தாள்.. இவள் கண்...
                  அத்தியாயம் – 5 கலைந்த தலையும், தாடியுமாய், உறங்காத கண்களும் வாடிய முகமாய் கட்டிலில் படுத்து கிடந்தான் விசாகன்.. ஆகிற்று அவன் வீடு வந்து சேர்ந்தும் ஒரு வாரம்.. கௌதமன் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான் யசோதரா உடனான அவனது திருமண செய்தியை விசாகனுக்கு எட்ட செய்திருந்தான்.. அவ்வளோதான் அடுத்த நாளே விசாகன் வேத மூர்த்தி...
    அத்தியாயம்- 19 இன்னும் சிறிது நேரம் தான், கௌதமன் கோர்ட்டினுள் செல்ல வேண்டும்.. அதிலும் இன்று கடைசி ஹியரிங் வேறு.. இத்தனை நாள் பாடுப்பட்டதற்கு எல்லாம் இன்று ஒரு முடிவு தெரியும் நாள். அனைத்து ஆதாரங்களும் பக்காவாய் இருந்தாலும் குற்றவாளியை மட்டும் இன்னும் பிடிக்க முடியவில்லை.. அவன் மட்டும் பிடிபட்டிருந்தாள் இன்று கௌதமனின் உணர்வுகளே வேறு.....
    அத்தியாயம் - 10  “ஹேய் !! கெளதம் புது மாப்பிள்ள... எப்படி இருக்க?? சாரி டா உன் கல்யாணத்துக்கு வர முடியல...” என்றபடி வந்து கைகுலுக்கினான் நிரஞ்சன், அசிஸ்டென்ட் கமிசனர் ஆப் போலீஸ்.. கௌதமனின் நெருங்கிய தோழன்.. “ஹாய்... நிரஞ்சன்.. வா டா வா.. இப்போதான் வழி தெரிஞ்சதா உனக்கு??” “ சார டா.. கொஞ்சம்...
    அத்தியாயம் - 1 நேரம் இரவு 11.30, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் டில்லியில் இருந்து வரும் விமானம் தரையிறங்கும் செய்தியை அறிவிக்க, கையில் யசோதரா என்ற பெயர் பலகையை தாங்கியபடி நின்றிருந்தார் முருகன்..  பயணிகள் ஒவ்வொருவராய் வர தொடங்கவும், அவரது பார்வை வேகமாய் சுழன்றோடியது... சிறு நொடிகளில் முகத்தில் ஒரு பிரகாஷம், மகிழ்ச்சி சட்டென்று...
    அத்தியாயம் – 14 கருகும் நெடி என்பதை விட சடசடவென்று தீ பிடித்து, காற்றில் வேகமாய் பரவும் புகையின் நெடி என்றுதான் சொல்ல வேண்டும்.. “எதோ தீ பிடிக்கிது போலவே ” என்று வேகமாய் அம்பிகா எழ “அடுப்பில கூட எதுவும் இல்லையே ” என்றபடி தேன்மொழியும் பதற்றமாய் நகர கௌதமன், யசோதரா என அனைவரின்...
    அத்தியாயம் – 12 கால்களுக்கு கீழ் வேரோடிவிட்டது போல ஆடாமல் அசையாமல் நின்றேவிட்டான் கௌதமன்.. இப்படி ஒரு காட்சியை அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. பிரியா தான் தனக்கு வர போகும் மனைவி என்று உறுதியானதும் அவன் மனதில் எண்ணியது எல்லாம் ஒன்றே ஒன்று தான், நம்மை நம்பி வருகிறாள் இந்த உறவுக்கு உண்மையாய் இருக்க வேண்டும்...
    அத்தியாயம் – 3 “சித்து.... ” என்று அழைத்தபடி வேகமாய் நுழைந்த யசோதராவை அதனினும் வேகமாய் தடுத்து நிறுத்தினார் கலைவாணி, விசாகனின் அன்னை.. “அத்தை..... ” “போதும் நிறுத்து.. இப்படி எதுவும் நடக்க கூடாதுன்னு தான் உன்கிட்ட எதுவும் சொல்ல கூடாதுன்னு சொல்லி பரிசம் போடுற அளவுக்கு வந்தோம்.. ஆனா நீ கமுக்கமா இருந்திட்டு, என்...
    அத்தியாயம் - 4 அருகில் நிற்பது அவன் என்று புரிந்தாலும், பாதி திரும்பி கழுத்தையும், மனதையும் இழுத்து பிடித்து பிடிவாதமாய் நேராய் நிறுத்தினாள் யசோதரா.. பேசு என்று ஒருபுறம் மனம் சொன்னாலும், வேண்டாம் என்று முரண்டியது அதே மனம்.. “இப்போ ஏன் வந்தான்.. இவ்வளோ நடக்கும் போதும் அமைதியா இருந்துட்டு இப்போ மட்டும் ஏன் வரணும்???”...
    அத்தியாயம் – 15   “ஹலோ  ப்ரோ, அங்க இருந்து வந்துட்டோம், எல்லாமே நம்ம ப்ளான் படிதான் நடக்குது...” .... “எஸ், அண்ணி அந்த ராஜேஷ் போட்டோ பார்த்ததுமே ஷாக் ஆகிட்டாங்க.. அப்போ அந்த பூபதி பாண்டியன் முகத்தை பார்க்கணுமே, வெற்றி சிரிப்பு தான்...  ” .... “தெரியலை ப்ரோ, நான் அங்கிள் கூட வெளிய வந்துட்டேன், என்ன பேசினாங்கன்னு தெரியல.....
    error: Content is protected !!