Sunday, April 28, 2024

    Santhathil Paadaatha Kavithai

    அத்தியாயம் பதினொன்று : காவ்யா ரேணுகாவிற்கு அவர்களின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பார்ட் டைமாக சில ஆர்டிக்லஸ் கரக்ஷன் பார்க்கும் வேலை ஒன்றை பார்த்துக் கொடுத்தாள். சொல்லப் போனால் அதில் பணம் பெரிதாக ஒன்றுமே இல்லை. அவளுக்கு ஒரு மாற்றமாக இருக்குமே என தான் அதனை சொன்னாள். ரேணுகாவும் உடனே ஒத்துக் கொண்டு சரி என, இதோ இப்போது...
    “என்ன இன்னும் வரலையா?” என கேட்டுக் கொண்டே கிருஷ்ணா நேரத்தைப் பார்க்க, “உன்கிட்ட நம்பர் இல்லையா ரத்னா, நீ ஃபோன் பண்ண வேண்டியது தானே” என சசிகலா சொல்ல, அவரின் முகம் கூம்பிப் போயிற்று, இங்கிருந்து பேசுவதால் சத்தமாகப் பேச, ராஜேந்திரனும் என்ன வென்று வெளியே வந்து பார்த்தார். சசிகலாவிடம் ஒன்றும் சொல்லாமல் “பா, இவங்களை உள்ள கூட்டிட்டு...
    அத்தியாயம் பத்து :   கிருஷ்ணாவின் அந்த பேச்சை கேட்ட பிறகு அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் வெறியாகவே மாறிவிட்டது. எப்படி? எப்படி அவனை பார்க்க? மண்டை குடைந்தது! காலையில் எழுந்ததும் முதலாக எல்லாம் தூக்கி ஏறக் கட்டி ரேணுவிற்கு அழைத்தாள். “ரேணு” என காவ்யாவின் குரல் கேட்டது தான், அப்படி ஒரு அழுகை ரேணுவிற்கு! “என்னடி? என்னடி?”...
    அத்தியாயம் நான்கு : ஸ்கூல் சென்று நல்லவிதமாகவே ஹெட் மாஸ்டரிடம் வேலைக்கு இனி வரப் போவதில்லை எனச் சொல்ல, “இங்க மாதிரி உனக்கு வொர்கிங் அட்மாஸ்பியர் கிடைக்காது” என ஆரம்பிக்க, “எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி, என்னை விட நல்லா வேலை செய்யறவங்க உங்களுக்கு கிடைப்பாங்க” என ஒரு வணக்கம் சொல்லி நன்றி தெரிவிக்க, மேலே பேச...
    அத்தியாயம் ஏழு : மிக அழ்ந்த மௌனம், “மா, பேசு” என்று காவ்யா  பேசமாட்டேன்” என காவ்யா சொல்லவும், அது அவளின் அம்மாவிற்கு புரிந்ததோ இல்லையோ கிருஷ்ணாவிற்கு புரிந்தது, நடுவில் பேசமாட்டாள் கடைசியில் பேசுவாள் என்று. “ஏன் இப்படி பண்ணுனீங்க, என் பொண்ணுக்கு வந்த வரன் வீட்ல இருந்து காவ்யாவைப் பத்தி பக்கத்துக்கு வீடுன்னு உங்க கிட்ட...
    அத்தியாயம் ஒன்பது : திரும்ப இரண்டு முறை அவனின் அலுவலக நேரம் பார்த்து எப்படியும் அவன் தானே எடுக்க அவேண்டும் என அழைத்தாள். ஆனால் மறுபடியும் ரேணுவிடம் தான் கொடுத்தான். என்ன விஷயமென்று ரேணுவிற்கு தெரியாது கிருஷ்ணாவிடம் கேட்கும் தைரியம் இல்லை. பிறந்தது முதலே மகனை இவ்வளவு இறுகி பார்த்திராத பெற்றோரும், அவன் தேறிக் கொண்டால் போதும்...
    அத்தியாயம் இரண்டு : மறுநாள் காலையிலேயே காவ்யா விழிக்கும் முன்னே ஒரே சத்தம், பக்கத்துக்கு வீட்டு மொட்டை மாடியில் இருந்து, திருமண வீடு ஆட்கள் வர ஆரம்பித்து விட்டார்கள் எனப் புரிந்தது. சிறு வயதில் இருந்து அருகருகில் என்பதால் அவர்களின் அத்துணை உறவுகளையும் தெரியும். அதையும் விட உறவினர்கள் கூட, நேரடி உறவுகள் இல்லை இந்த ஒன்று...
    அத்தியாயம் எட்டு : உள்ளே வந்தவரால் இந்த விஷயத்தால் சந்தோஷப்பட முடியவில்லை. அவர்கள் எப்படியோ ரத்னா சுமுகமாகவே இருந்து விட முயன்றார். அதனால் தான் வரன் வீட்டினில் இப்படி சொல்லியிருப்பது தெரிந்தும், என்னவோ காவ்யாவை பிடிக்கவில்லை என்றுணர்ந்து அவளை மன்னிப்பு கேட்க வைத்து, “இனி இப்படி செய்யாதீர்கள்” என்று சொல்ல தான் சென்றார். அவர்கள் நடந்து கொண்டது,...
    அத்தியாயம் ஆறு : திருமணம் முடிந்து ஒரு வாரமாகியிருக்க, கிருஷ்ணாவின் வீட்டினில் இயல்பு வாழ்க்கை திரும்பி இருந்தது. ஆனால் காவ்யா கிருஷ்ணாவின் கண்ணில் படவேயில்லை. திருமண அன்று பார்தது தான் மொட்டை மாடியில் அவளின் ரூமின் கதவு திறக்கப் படவேயில்லை. உண்மையில் காவ்யா திருமணத்தில் எப்போதும் தன் பார்வை கிருஷ்ணாவை சுற்றியே இருந்தததினால், தவிர்க்க நினைத்தாள். சில முறை...
    அத்தியாயம் மூன்று : வீடு வரவுமே கிருஷ்ணாவின் பைக் அரவம் கேட்டு,  அவனின் வீட்டில் இருந்தும் எட்டிப் பார்த்தனர், காவ்யா வீட்டினில் இருந்தும். ரத்னா வாயிலிற்கு வர, அப்போது தான் நவீனும் பிரவீனும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தனர். நொடியில் காவ்யா அவனின் பைக்கின் பின் புறமிருந்து இறங்கிவிட்டாள். அதனால் அப்போது பார்ப்பவருக்கு எல்லோரும் நின்று பேசுவது...
    அத்தியாயம் ஐந்து :   வீட்டின் வாசலில் நின்றிருந்த ரேணு “வா வா” எனக் கை பிடித்து அழைத்து போனாள். அங்கே ஹாலில் உறவுகள் நிறைய பேர் இருக்க “வாம்மா” என அவளை வரவேற்கவும் செய்ய, சசிகலா அவளை வரவேற்றாரா இல்லையா எனக் கூட அவளுக்கு தெரியவில்லை. கிருஷ்ணா முன் அவள் நின்ற தோற்றம் வேறு மனதினில் ஓட,...
    error: Content is protected !!