Monday, June 15, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 23 இனியனை மிக முக்கியமான வேலையே அனுபமாவை எந்த வேலையும் பார்க்கவிடாமல் இருப்பதாக இருந்தது. குறிப்பாக அவளை படிகளில் இறங்க விடாமல் மூன்று வேலையும் அவனே சென்று அறைக்கு உணவெடுத்துக் கொண்டு வருவான். "மாப்புள அவளை நடக்க விடுங்க" என்று கலைவாணி பலதடவை கூறிப் பார்த்தாள். இனியன் கேட்பதாக இல்லை. நடைப்பயிற்சியை மாடியிலையே வைத்துக்கொள்ளலாம் என்றான். இனியன்...
    காதல் வானவில் 16 கீர்த்தனாவைக் கட்டிக் கொண்டு மிருணாளினி எவ்வளவு நேரம் அழுதாள் என்று அவளுக்கே தெரியாது.அழுது அழுது ஓய்ந்தவள் அவளது மடியிலேயே தூங்கியும் போனாள்.அவளின் தலையைக் கோதியைபடி இருந்த கீர்த்தனாவிற்கு மனதே ஆறவேயில்லை.தன் தோழியின் சிறுவயது காயங்களை கேட்டவளுக்கு அழுகையும்,கோபமும் வந்தது. மிருணாளினி அழ தொடங்குவுமே வெளியில் எழுந்து சென்றிருந்தான் விஜய்.அவனுக்கு மிருணாளினியின் அழுகை ஏதோ...
    அத்தியாயம் - 11      வெய்யோனின் ஒளி சிறிது சிறிதாய் உறங்கி கொண்டிருந்த ஸ்ரேயா முகத்தின் மீது விழுந்தது. அந்த வெளிச்சத்தில் அவள் கருவிழிகளை மெல்ல அசைத்தாள்.      மெதுவாக எழுந்து பார்க்கும் போது அவளை தவிர்த்து மற்றவர்கள் எல்லாரும் கீழே அமர்ந்து இருந்தனர். அனைவரும் பேசாது மௌனமாக இருக்க சஹி வேறு சோம் மற்றும் லக்ஷ்மியின்...
    அத்தியாயம் - 10      "என்ன பாப்பா நீ இப்படி சொல்ற அவ்ளோ வருஷத்தில ஒரு நாள் கூட நீங்களாம் உங்க அப்பா ஆபீஸ பார்த்ததே இல்லையா?" என்றார் சோம் ஆச்சரியமாக.      அவரின் முகம் கண்டு "அட உண்மையை தான் சொல்றேன் அங்கிள்‌. எங்க கம்பெனி எங்க இருக்குன்னு கூட எங்களுக்கு தெரியாதுனா பாருங்களேன்" என்றாள்...
    அத்தியாயம் 22 அனுபமாவின் பரீட்ச்சையும் முடிய வடிவேலும், கலைவாணியும் வந்து வளைகாப்புக்காக அவளை ஊருக்கு அழைத்து சென்றனர். இனியனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. வீடே வெறுமையாக தெரிந்தது. எங்கு பார்த்தாலும் அனுபமாவின் விம்பம் தெரிந்து அவனை அதட்டுவது போலவும், மிரட்டுவது போலவும் காட்ச்சிகள் தோன்றி இம்சை செயலானது. ஆறு மாதமாக தன்னோடு இருந்தவள் சட்டென்று இல்லையென்ற பிரிவிவை உடனே...
    அத்தியாயம் 21 இனியன் வந்து சென்ற பின் நிலுபமா கணியோடு சண்டை போட்டவள் தான் தேனிலவுக்கு வர மாட்டேன் என்று அடம் பிடித்தாள். கலைவாணியை வைத்தே அவளை மிரட்டியவன் தேனிலவு குன்னூர் சென்று வந்தான். ஹரியிடம் மட்டுமல்லாது அனுபமாவிடமும் பேசி நிலுபமாவுக்கு என்ன பிடிக்கும், எங்க செல்ல பிடிக்கும் என்று கேட்டுத்தான் அழைத்து சென்றிருந்தான். குன்னூர் சென்ற பின் அவள்...
    அத்தியாயம் - 9      "என்ன சஹி உங்க அப்பா உங்க அம்மா மேல அவ்ளோ லவ் வச்சிருந்தாருன்னு சொன்னீங்க. இப்போ என்னங்க பணத்து மேல லவ் ஆகிட்டாரு" என வருத்தமாக சொன்னான் வெற்றி.      என்னதான் அவன் வருத்தம் தெரிவித்தாலும் வெற்றியின் குரலில் சிரிப்பு தான் வந்தது சஹியிற்கு. பழைய நினைவுகள் தந்த தாக்கத்தை இவனின்...
    அத்தியாயம் - 8      சஹியின் அம்மா பேசிய பின் அவர்களின் தந்தையின் செயலில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது போல் தான் இருந்தது. ஆனால் அந்த மாற்றம் எல்லாம் சில நாட்கள் தான் நீடித்தது.      பணம் என்ற போதை அவ்வளவு எளிதில் ஒரு மனிதனை விட்டு விலகி விடுமா என்ன‌. சஹியின் அன்னை சொற்களாலும் அவளின்...
    அத்தியாயம் 20 இனியனை இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தி தான் வரதராஜன் தனக்கும் இனியனுக்கும் திருமணத்தையே நிகழ்த்தினாரென்று அனுபமாவுக்கு இன்றுதான் தெரியும். அதேபோல் ஜான்சி தற்கொலை செய்துகொள்ள போனதும் அன்று இனியன் ஜான்சியை சந்திக்க சென்ற பொழுது கூறிய பின்புதான் தெரிய வந்தது. தான் திருமணத்தை நிறுத்தாததால் தான் ஜான்சி தற்கொலை செய்துகொள்ள முயன்றாள் என்று இனியன் குற்றம்...
    அத்தியாயம் 19 கம்பனி ஹெட் ஆபீஸ் லண்டன்ல இருந்து ஒரு இன்ஜினியர் இங்கு வந்து இந்தியாவில் உள்ள பழைய அரண்மனைகளை வாங்கி அதையெல்லாம் ஹோட்டலா மாற்றிக் கொண்டு வரும் ப்ரொஜெக்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் தான் இனியன் வேலைக்கு சேர்ந்தான். அரண்மனை மட்டுமல்ல. பழைய ஜமீன் வீடா இருந்தாலும் ஓகே என்று அப்படி ஒரு வீட்டைப் பார்க்க அந்த...
    அத்தியாயம் - 7      சஹானா தங்கள் வாழ்க்கையில் கடந்த பக்கங்களை புரட்டி கொண்டிருந்தாள். அவள் கூறியதைக் கேட்ட சோம் மற்றும் லக்ஷ்மி இருவரின் மனதிலும் மிகுந்த ஆர்வம் வந்தது.      விஜய் வெற்றியும் கூட 'பார்ரா! எவ்ளோ நல்ல மனுஷனா இருந்திருக்காரு' என்று தான் பார்த்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு சஹி முகத்தில் இடையே ஏற்ப்பட்ட வேதனை...
    அத்தியாயம் - 6      அந்த இருட்டை வெறித்தவாறு சோகமே உருவாய் நின்றிருந்தாள் சஹானா. மனதில் உள்ள காயங்கள் எல்லாம் காற்றின் வழி கடந்து செல்வதாய் எண்ணி கதவில் சாய்ந்து இருந்தாள்.       அவளின் சோக சித்திரத்தை கண்டு ஒரு கணம் அவளின் வேதனையை தன் வேதனையாக எண்ணி வருந்தினான் விஜய். பின் மெல்ல அவளை நோக்கி...
    அத்தியாயம் 18 தன்னை இறக்கி விட்டு இனியன் அவனது வீட்டுக்கு செல்வானென்று அனுபமா எதிர்பார்க்க, அவனோ அவளோடு மின்தூக்கியில் நுழைந்திருந்தான். நடுசியாகி விட்டது. அதனால் கூடவே வந்திருப்பான் என்று எண்ணியவள் எதுவும் கேளாமல் அமைதியாக இருந்தாள். வீட்டுக்கு வந்த அனுபமா இனியன் துணி மாற்றுவதைக் கண்டு "நீ உன் வீட்டுக்கு போகலையா?' என்று கேட்க "எதுக்கு" என்று இவன் அவளை...
    அத்தியாயம் - 5      மாலை நேர காற்று முகத்தில் மோத டீயை உறிஞ்சி குடித்து கொண்டிருந்தாள் சஹி. அவள் இது போல் பொறுமையாக அமர்ந்து நேரம் செலவிட்டு பல நாட்கள் ஆகிறது.      தேநீர் வாங்கி வந்த உடன் ரயில் புறப்பட்டு விட அந்த ரயிலின் வேகத்தோடு தேநீரை அருந்துவது அவ்வளவு இனிதாக இருந்தது. அதுவும்...
    அத்தியாயம் 17 கணிமொழியன், நிலுபமா திருமண வரவேற்பு கோலாகலமாக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனுபமா மற்றும் இனியன் தனிக் குடித்தனம் சென்ற உடனே வடிவேல் நிலுபமாவுக்கும் கணிக்கும் திருமண வரவேற்பை வைக்கவில்லை. திருமணம் தான் யாருக்கும் சொல்லாமல் நிகழ்ந்து விட்டது. சொந்தபந்தத்தை அழைத்து ஊரைக்கூட்டி சிறப்பாக செய்ய வேண்டுமென்று ஒரு மாதம் பொறுமையாக...
    காதல் வானவில் 15 வி.வி குரூப்ஸ் டெல்லியில் இயங்கி வரும் பெரிய குழுமம்.அந்த குழுமத்தின் தலைவர் தான் விஸ்வநாதன் ராவ்.அவர் வட நாட்டை சேர்ந்தவர்.அவருக்கு தென்இந்திய பெண்ணான மணிமேகலையின் மேல் அளவுகடந்த காதல்.மணிமேகலை அவருடை பிஏ வாக பணிபுரிந்தார்.அவரது நேர்மையும்,அமைதியும் விஸ்வநாதனுக்கு மிகவும் பிடித்துவிட இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். விஸ்வநாதனுக்கு மணிமேகலை என்றால் உயிர்.வெளிவுலகிற்கு...
    அத்தியாயம் - 4      எல்லாரும் வருத்தத்தில் இருக்க சூழ்நிலையை சற்று இலகுவாக்க முயன்ற வெற்றி "எப்பா சாமி எவ்ளோ பெரிய லெக்சர் டா. கேட்ட எனக்கே காது வலிக்குது. கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோ டா. இப்படி மூச்சே விடாம பேசிட்ட?" என விஜயை கிண்டல் பேசினான்.      ஆனால் அவனை எதுவும் சொல்லாது சிறு சிரிப்புடனே...

    Uyirae Namakkaaga 9 1

    0
    உயிரே நமக்காக அத்தியாயம் 09 "நானும் அவங்க கூட போய்ட்டு வரட்டுமா தேவி?"   விஜயன் சாதாரணமாக கேட்டாலும், அந்த கண்களில், மனைவி அனுமதி தந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பு மின்னியதைக் கண்டுகொண்ட தேவகிக்கு, மறுப்பு சொல்ல ஏனோ மனம் வரவில்லை.   பைக் பந்தயங்கள் எந்த அளவிற்கு விஜயனை ஈர்க்குமோ, அதே அளவிற்கு நீண்ட தூர பைக் பிரயாணங்களின் மீதும் கணவனுக்கு...
     அத்தியாயம் - 3     சோமசுந்தரம் மற்றும் லக்ஷ்மி இருவரும் சொந்த மகனாலே ஏமாற்றப்பட்டுவிட்டதை கொஞ்சமும் ஏற்று கொள்ள முடியாமல் மனது சஞ்சலத்துடன் இருந்தனர்.      அந்த வீட்டை வாங்கிய நபர் வந்து சென்று ஒரு வாரம் போய் இருந்தது. அந்த ஒரு வாரமும் லக்ஷ்மி அம்மா அழுதுக் கொண்டே இருக்க சோமசுந்தரமும் வருத்தத்தில் தான் இருந்தார்....
    அத்தியாயம் 16 "செல்லாக் குட்டி, பட்டுக்குட்டி... அப்பா பாரு அப்பாரு... எங்க அப்பா பார்த்து சிரி.. அப்பா கிட்ட ஓடி வாங்க..." இனிமையான கனவுலகில் இருந்தான் இனிமொழியன். திடிரென்று கொட்டும் மழையில் சிக்குண்டு முகம் முழுவதும் தண்ணீரோடு எழுந்தமர்ந்தான். எதிரே அனுபமா முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அனுபமா தூங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தில் ஜல அபிஷேகம் செய்து எழுப்பி விட்டிருக்க,...
    error: Content is protected !!