Tamil Novels
முகூர்த்தம் 6
கனவுகளில் ஊடலா
கண்களில் கூடலா
தேடலில் காதலா
தெவிட்டா மோதலா….
”சார் என்ன சார் லீவ்னு சொன்னாங்க, வந்திருக்கீங்க” ,மைத்ரேயனை வங்கி வாசலில் எதிர்கொண்ட ப்யூன் சற்றே அதிர்வுடன் கேட்க, அவருக்கு பதிலளித்தபடியே உள்ளே நுழைந்தான் மைத்ரேய ராஜா.
“ஏன் வரக்கூடாதா” முகமும் அவனின் மொழியும் இயல்பாய் இல்லை.
“அதுக்கில்லை சார், நீங்க லீவுன்னு சொன்னீங்களே”
“ஆமா சொன்னேன்”
“வந்திட்டீங்க”
”நான் வரமாட்டேன்னு ஏதும்...
“ஒரு வாரமச்சு, துணி துவைக்கும் போது தண்ணிக்குள்ள விழுந்துடிச்சு” மெல்லிய குரலில் உரைக்க, செந்தில் முறைத்தான்.
“சரி விடு, நான் வாங்கித் தரேன்” என்க, அவள் கதிரைப் பார்க்க, “விடுங்க மாப்பிள்ளை, என் தங்கச்சிக்கு நான் வாங்கித் தரக் கூடாதா?” என்றான்.
கதிரின் கேள்வியில், உரிமையில்லை என உறவை ஒதுக்க முடியாது அமைதியாக ஏற்றான் செந்தில். ஆனாலும்...
அத்தியாயம் 22
சந்திரா மற்றும் ஜெயமணியின் நிச்சயதார்த்த நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. நாதனின் குடும்பம் பெரிய குடும்பம் என்பதால் இரு வீட்டார்களும் மண்டபத்தில் தான் நிச்சயதார்த்தத்தை வைத்துக்கொள்ள முடிவு செய்திருந்தனர். வாசன் எல்லா வேலைகளையும் பார்க்க ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டான்.
ஒரு காரணம் மாப்பிள்ளை மற்றும் பெண் வீடு நெருங்கிய சொந்தம்...
முகூர்த்தம் 5
இதழ்வளைவில்
சிறகு விரித்து
காற்றெங்கும்
பறக்கிறது
உன் புன்னகை
”டேய் ராஜா இரு டா நம்ம சொந்தக்கார பொண்ணு கூட இங்க தான் படிச்சாளாம் அவளும் பட்டம் வாங்க வந்திருப்பா, பார்த்திட்டு போயிடலாம்”
“நம்ம சொந்தத்தில நான் ஒருத்தன் தான் பட்டம் வாங்குற அளவுக்கு படிச்சிருக்கேன், நீங்க சொல்ற பொண்ணு அப்பிடியே படிச்சிருந்தாலும் அரியர் வச்சு நம்ம குடும்ப பாரம்பரியத்தை...
எவ்வித தங்கு தடையுமின்றி சொல்லப்போனால் ஒரு சராசரி திருமணத்தை விட சுமூகமாகவே நடந்து முடிந்தது விக்ரமாதித்தியன் அனுரதியின் திருமணம். உற்றார் உறவினரின் மனநிறைவோடு நடந்த திருமணம், சம்பந்தப்பட்ட இருவரைத் தவிர!
பால், பழ சடங்கெல்லாம் முடிந்ததும் பூரணி அனுவை விக்ரம் அறைக்கு அழைத்துச் சென்றாள். ஆண் அறை என்றில்லாமல் நேர்த்தியாய் ஒரு ஒழுங்கோடு இருந்த...
முகூர்த்தம் 4
வில் வேண்டாமடி
விழிகள் போதும்
பார்வைகள்
காதலாய் வீசுகையில்….
”இன்னும் எத்தணை நாளைக்கு தான் சாக்கு போக்கு சொல்லி வருசத்தை ஓட்டப் போற செல்வி, எங்களுக்கும் பொறுப்பு இருக்கு கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல” என்று எப்போதும் போல தன் பேச்சை மகளிடம் துவங்கியிருந்தார் ராஜேந்திரன்.
“அப்பா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இப்ப தான் பிக்அப் பண்ணிருக்கேன், இன்னும்...
நிமிடங்கள் யுகங்களாய் கடந்தன கிருஷிற்கு... ராதா அதாவது அனுராதாவின் வரவிற்காக தவமாய் கிடந்தான்...
அவளிடம் தொடர்புகொள்ளவும் இயலவில்லை... அவனிடம் அடியோடு பேச மறுத்து, அவனை சந்திக்கவும் மறுத்து, அவளது அம்மா வீட்டிற்கு சென்றாள் அனு.
அனுவின் தாய், தந்தை, ஏன் அவளது அண்ணி கூட ரகுவுடன் இணைந்து கிருஷ் கூறுவது உண்மையே என்றனர்…
என்ன செய்வதென்று அறியாது பெரும்...
"இதே இடத்துல, இதே நாளுல, இதே நேரத்துல, இரண்டு வருடத்துக்கு முன்ன என் கிட்ட உன் காதல சொன்ன அனு",... என கிருஷ் கூற,
"என்ன கிருஷ்... நடக்காத ஒண்ண நடந்தது னு ஏன் பொய் சொல்றீங்க…", என அனு கலவரமாக வினவினாள்.
"எல்லாம் உண்மை தான் ராதா... நீ அந்த ஆறுமாதம் நடந்த அனைத்தையும் மறந்துட்ட",...
முகூர்த்தம் 3
இமைக்காதே
இதயத்தை
பறிக்கிறது
காதல்…
“ஹாய் ப்யூட்டி…” என்றபடி துள்ளலாய் வந்து நின்றான் அவன்.
”வாட்ட்ட்ட்…” தன் வழக்கமான லுக்கைவிட்டது நம் மைவிழி.
“ஹே ஸ்வீட்டி உன்னைத்தான்”
“வாட்ட்ட்ட்ட்”
“என் பேரு வாட்ட்ட்ட்ட் இல்லை டார்லிங், அது பிசிக்ஸ்ல வர்ற ஒரு அறிவாளி பேரு, ஐ அம் ராஜா…. சே ஹாய் டு மீ டார்லிங்”
“ஏய்ய்ய்ய்ய் என்ன விளையாடுறியா இதெல்லாம் உன்கிட்ட சிரிச்சு...
முகூர்த்தம் 2
விருப்பங்கள் வேறில்லை
வினோதம் இதிலில்லை
விழிகளின் சந்திப்பில்
விளைந்தது காதல்….
”டேய் நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறதா இல்லை, என்னைய சமாதானம் பண்றத விட்டுட்டு மரியாதையா பத்து நாள் லீவ் எடுத்துகிட்டு வந்து சேரு” மைத்ரேயனின் முகத்தை பார்க்காமலே பேசிக் கொண்டிருந்தார் மகாலட்சுமி.
“ம்மா என்னமா நீங்களே இப்படி சொன்னா உங்கள வச்சு அப்பாவை எப்படி நான் சரிகட்டுறது”...
அதில் திவ்யாவுக்கு அதிக வருத்தம். தன்னுடைய பொருள் எல்லாம் புதிதாக இருக்கிறது என்று சந்தோஷப் பட்டவள் அதை புழங்க வேண்டிய நிலை வந்துவிட்டதை அறிந்து வருந்தினாள்.
அவர்கள் கிளம்பிச் சென்றதும் சோகமாக அமர்ந்திருந்த நித்யாவை பார்த்தாள் திவ்யா. அந்த பார்வையில் “நீ எப்ப கிளம்ப போற?”, என்ற கேள்வி இருந்தது.
அதில் கடுப்பான நித்யா இதற்கு மேல்...
அத்தியாயம் 12
காதலை வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாது,
நீ அனுபவித்தால் மட்டுமே
அதை உணர முடியும்!!!
சிவானிக்கு இன்று நடந்ததைப் பார்த்து திகைப்பு தான். முதலில் ஆஷா வீட்டுக்கு வந்ததும் குழம்பியவள் தன்னுடைய அண்ணன் வந்து பேசியதும் தான் அவளுக்கு தெளிவாக விஷயம் புரிந்தது.
“இந்த ஆஷா மனதில் அண்ணன் இருந்தானா? அதனால தான் அண்ணனைப் பத்தியே அதிகம் பேசுவாளா? இது அண்ணனுக்கும்...
அத்தியாயம் - 17
அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான்.
அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை வடிவ வெளிச்ச குழலின் அடியில் வட்ட வடிவ சமதளம் போல இருக்க அதன் மீது இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தனர்....
அத்தியாயம் 21
வாசனும் வாசுகியும் ஊர் திரும்பி இரண்டு நாட்களாகி இருந்தன. விமானத்தில் வர ரோஹன் டிக்கட் போட்டிருந்தாலும், வாசுகி ட்ரைனில் பயணம் செய்ததே! இல்லை என்று அடம்பிடிக்க, ட்ரைனில் ஊர் திரும்பி இருந்தனர்.
வாசன் வேறு கூறிப்பார்த்தான். “அடுத்த தடவ வரும் பொழுது ட்ரைன்ல வருவோம் டி.. இப்போ விமானத்துலையே! போலாம்” என்று
பிடிவாதக்காரியோ! "முடியாது, முடியாது...
திருமதி.திருநிறைச்செல்வன்
இவள் வாழ்வில்
வருமோ காதல்….
முகூர்த்தம் 1
என் வெட்கங்களின்
வேர் தேடினேன்
உன் விழிகள்
என்றது நாணம்….
எங்கு நோக்கினும் பசுமையாயிருந்தது அந்த சோலை. அதன் நடுவே ஓர் பூந்தோட்டம், புல்வெளி மீது பூக்கள் சிரித்துக்கொண்டிருந்தது. பூக்களைச் சுற்றி அமர்ந்திருந்த மனிதப்பூக்களான பெண்களிடையே அந்த சிரிப்பில்லை.
அதிலும் மத்தியில் அமர்ந்திருந்த மைவிழியின் பார்வையில் உக்கிரம் சற்று கூடுதலாகவே இருந்தது.
யார் இந்த மைவிழி..? நம் கதையின்...
அத்தியாயம் 20
இதோ ஸ்ரீவத்சன் எமிலியோடு சந்தோசமாக கிளம்பி லண்டன் சென்று விட்டான். வழியனுப்ப அனைவரும் விமான நிலையம் சென்றதில் இருவருக்கும் ரொம்பவே சந்தோசமாக இருக்க, செல்லும் முன்பாக அலைபேசியில் ராமநாதனோடும், ரோஹானோடும் பேசிய ஸ்ரீவத்சன் எமிலியையும் ராமநாதனோடு பேச வைத்திருந்தான். வாசுகியை கட்டிக்கொண்டு எல்லாவற்றுக்கும் நன்றி கூறிய எமிலி ஆனந்தக் கண்ணீரோடு சிரித்தவாறே! விடைபெற...
அனுவின் கைகளை பிடித்த கிருஷ், பிடியை இருக்கி… " மனசுல இருக்கறது எல்லாத்தையும் அப்படியே கொட்டிடு அனு… இதுக்கப்புரம் இத நினச்சு நீ கலங்வே கூடாது", என்றான்.
லேசாக தலையசைத்துவிட்டு, "எவ்வளவோ உயிர காக்க முடிந்ததும், என் குழந்தைய என்னால காப்பாத்த முடியல… ஜாக்கிரதையா இருந்திருக்கனும் நான்… அண்ணன் வர வரைக்கும் கனந்தன பத்தி யார்...
ஜெய ஜெய சங்கர: ஹரஹர சங்கர:
कूजन्तं रामरामेति मधुरं मधुराक्षरम् ।
आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम्
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யாகாண்டம்
4. கைகேயி கேட்ட வரம்.
தசரதர் அரசவையில் ஸ்ரீராம பட்டாபிஷேகத்திற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறிவிட்டு, நாளைய நிகழ்ச்சி குறித்து தானே நேரில் தன் மனைவியிடம் கூறவேண்டும் என்ற பேராவலுடன் தனக்கு பிரியமான மனைவி கைகேயியின்...
அத்தியாயம் 19
தேனில் இனியது
காதலே!
உயிர் தேகம்
தந்தது காதலே!
நம் உயிரின்
அர்த்தம் காதலே!
இந்த உலகம்
அசைவதும் காதலே!
காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல்
சாவது சாவா
வாசுகி அணிந்திருந்தது ரொம்பவும் குட்டையான கையுடைய பிளவுஸ். அதில் அவளின் வழு வழுப்பான கைகள் அப்பட்டமாக தெரிய ஸ்கர்ட் அண்ட் பிளவுஸில் அவளை முதன் முறையாக பார்த்த ஆர்வத்தில் "இவ வேற நம்மள ரொம்ப சோதிக்கிறா" என்று...
வாழ்க்கை விசித்திரமானது தான்! வருடக்கணக்காக முடிவெடுத்து நிதானமாக எழுப்பிவற்றைக் கூட நொடியில் தடம்மாற வைத்துவிடும் அளவிற்கு விசித்திரமானது! நதிநீர் ஓட்டம்போல் வாழ்க்கை அதன் போக்கில் மனிதர்களை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டே தான் இருக்கிறது. யாருக்காகவும் நிறுத்துவதும் இல்லை, தடம்மாறுவதும் இல்லை! இப்படி தன் எண்ணம்போன போக்கை தடுக்காமல் ஆழ்ந்திருந்தவள் திடீரென நடப்பிற்கு வந்தாள்.
கையிலிட்ட மருதாணி...