Tuesday, July 15, 2025

    NEN 50 1

    0

    NEN 50 2

    0

    NEN 49

    0

    NEN 48

    0

    NEN 47

    0

    NEN

    NEN 46

    0
    46 தாமரை ஊருக்கு கிளம்பும் வரை வீடு சலசலவென்றிருந்தது. ஆருத்ரனும் அருளாசினியும் பேசுவதென்பதே அரிதாக இருந்தது. குழந்தையுடன் இருக்க வேண்டும் என்று தாமரை விரும்ப அருளாசினியும் அவள் ஆசையை கெடுக்க விரும்பவில்லை. தாமரை மருமகளை பார்க்கவே அவ்வளவு தூரத்தில் இருந்து ஒற்றையாய் வந்திருக்கிறாள் அவளை நோகடிப்பதா என்ற எண்ணமும் சேர்ந்துக் கொண்டது. முன்புக்கு இப்போது அதிகம் மாறியிருக்கிறாள்...

    NEN 45

    0
    45 லோகு வண்டியை நிறுத்தியது தான் தாமதம் அன்னப்பூரணி வண்டியில் இருந்து குதிக்காத குறையாகத் தான் இறங்கினார். அவருக்கு தன் பேத்தியையும் அருளாசினியையும் காணும் ஆவல். தன் உடம்பை கூட பொருட்படுத்தாது வேகமாக அவர் வர எதிரில் ஆருத்ரன் அவரை எதிர்க்கொண்டான். “அம்மா பொறுமையா வாங்க” என்று சொல்ல “அடப்போடா” என்றவர் அவனைத் தாண்டிக் கொண்டு சென்றார். சட்டென்று...

    NEN 44

    0
    44 “நான் உன்னை என்ன பண்ணிட்டேன். என்னமோ கொடுமை படுத்துன மாதிரி பேசறே?? நல்லாத்தானே பார்த்துக்கிட்டேன். உனக்காக மஞ்சும்மாவை டெல்லில இருந்து வரவைச்சேன். என்னை நீ பேசுவியா” என்றான் கோபமாய். “நீ செஞ்சது சரின்னு இப்பவும் சொல்றியா??” அதற்கு அவனிடத்தில் பதிலில்லை, பேசாமல் அமர்ந்திருந்தான். “என்ன அமைதியா இருக்கே பதில் சொல்ல முடியலைல” “இப்போ என்ன வேணும் உனக்கு?? என்னை...

    NNS 11

    0
    அத்தியாயம் 11 ஆயிற்று! இரு பகலும் மூன்று இரவுமாய் முழுதாய் இரண்டு நாட்கள் முடிந்தும், கார்த்திக் சென்றதும்!  யார் யாரோ ஏதேதோ வார்த்தைகளில் எல்லாம் தங்களை வாழ்க்கையை விமர்சித்தது ஜனனியை மிகவும் துவளச் செய்தது. அதைத் தாண்டியும் நினைவெல்லாம் கார்த்திக் தான்!  எப்போதும் கோபம் என்றாலும் மன வருத்தம் என்றாலும் அந்த நொடி, அந்த இடத்திலே காட்டி விடுவான்....

    NEN 43

    0
    43 “என்ன மிசர்ஸ் அருளாசினி இன்னைக்கு உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடலாமா. உங்க ஹஸ்பன்ட் வேற தினம் என்னை பார்க்கும் போதே அதே தான் கேட்கிறார்” என்ற மருத்துவர் அவளின் உடலை நிலைய ஆராய்ந்தார். “பேபிக்கு பீட் பண்றீங்கல்ல” என்றார். “ஹ்ம்ம் பண்றேன் டாக்டர். அப்போ இன்னைக்கு என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவீங்கல்ல” “இந்த விஷயத்துல புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி தான்...

    NEN 42

    0
    42 சத்தம் கேட்டு வெளியில் வந்திருந்த அருளாசினி அங்கு ஆருத்ரனை கண்டதும் விழிகளில் நீர் அரும்ப வேகமாய் நடந்து வர அதை கண்டவன் “இரு இரு நானே வர்றேன்” என்று சொல்லி அருகே வந்து அவளை அணைத்துக் கொண்டான். அருளாசினிக்கு பேச்சே வரவில்லை, அழுகை மட்டும் வந்துக் கொண்டிருந்தது. “ம்ப்ச் ஆசினி அழாதே அதான் நான் வந்திட்டேன்ல” அழுகைனூடே...

    NEN 41

    0
    41 அன்னப்பூரணி சென்றதும் நிம்மதியாய் உணர்ந்த அஞ்சனா வீட்டிற்குள் செல்லப் போக அங்கு அவளையே உறுத்துக் கொண்டு நின்றிருந்தார் அவளின் அம்மா. அவர் அவளை பார்த்த பார்வையில் உள்ளுக்குள் குளிர் பிறந்தது அவளுக்கு. “உள்ள வா” என்றா அவர். அவளுக்கு இரண்டாவதாய் குழந்தை பிறந்திருந்ததால் குழந்தையை பார்த்துக்கொள்ள அவர் அங்கு வந்திருந்தார். மகள் உள்ளே வரவும் “குழந்தை அழுதிட்டு...

    NEN 39

    0
    39 “ஆர். ருத்ரன்” என்ற அழைப்பில் அவ்விருவரும் திரும்பி பார்த்தனர். “எஸ் சார்” என்றனர் இருவரும் ஒருங்கே. “யூ போத் ஆர். ருத்ரன்” என்றார் அவர். “சார் ஐ யம் ஆருத்ரன்” என்ற ருத்ரனை திரும்பி பார்த்தான் ஆர். ருத்ரன் என்ற அர்ஜுன். அர்ஜுன் வீட்டினரின் செல்ல அழைப்பு, ருத்ரன் என்பது அவனின் ஜாதகப் பெயர், பள்ளி, கல்லூரி சர்டிபிகேட்ஸ் அனைத்திலும்...

    NEN 38

    0
    38 “சொல்லுங்க மிஸ்டர் நீங்க அவனுக்கு அல்லக்கையா??” “ஹலோ என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டு போறே. என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. மரியாதையா பேசு சொல்லிட்டேன்” “உனக்குலாம் எதுக்குடா மரியாதை கொடுக்கணும். சரி சொல்லு அவனுக்கு இப்போ என்ன வேணுமாம். எதுக்கு இப்படி சீப்பா நடந்துக்கறான். எனக்கு தெரிஞ்சு அவன் இவ்வளவு கேவலமா நடந்ததில்லையே” “நான் கூட...

    NEN 37

    0
    37 “நானே தான் அருள், என்னை உனக்கு அடையாளம் தெரியலையா??” என்றான் வேண்டுமென்றே ஆருத்ரனின் குரலில். “அர்ஜுன் விளையாடாத ஒழுங்க பேசு” “உன் கூட விளையாடி இனிமே எனக்கு என்னாக போகுது சொல்லு. ஆனாலும் உங்கப்பாக்கு ரொம்ப தான் ஓரவஞ்சனை உன்னை பொண்ணு கேட்டா என்கிட்ட முடியாது என் பொண்ணு வேலை பார்க்கணும்ன்னு பிரியப்படுறா அது இதுன்னு என்னென்னவோ...

    VNE 36

    0
    மஞ்சரி வைத்துவிட்டு சென்ற பணத்தையே தமிழ்செல்வன் வெறித்துக்கொண்டிருக்க அதைக் கண்ட நண்டு, "அண்ணனே..."என்று அவனை உலுக்கினான்.அதில் தன்னிலை பெற்றவன், "என்னாடா..."என்றான் காரமாக "இல்ல ண்ணனே அது அது..."என்று நண்டு தயங்க மேலும் கடுப்பான தமிழ், "டேய் கிளம்பிடு...ஏற்கனவே செம்ம கடுப்புல இருக்கேன்...திருப்பியும் வாங்கி கட்டிக்காத போயிடு..."என்று எச்சரிக்க நண்டுவோ இருந்தால் மேலும் அடிவிழும் என்று பயந்து இடத்தை காலி செய்திருந்தான்.சிறிது...

    NEN 36

    0
    36 ருத்ரன் என்ற பெயரை கேட்டதில் இருந்து அருளாசினிக்கு இன்னமும் அதிர்ச்சி விலகவில்லை. அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்க அது மீண்டும் மீண்டும் ருத்ரனிலேயே வந்து நிற்க அமைதிப்படுத்த முடியவில்லை அவளால். அப்படியே கண் மூடி படுத்துவிட்டாள். “அம்மா அம்மா...” என்று அப்பெண்மணி கதவை தட்டும் சத்தம் கேட்டும் திறக்கவில்லை அவள். அப்படியே...

    NEN 35

    0
    35 லோகு கோவிலில் நடந்தது அனைத்தும் சொல்ல முடித்திருக்க அன்னப்பூரணியோ “அவ அப்படியா பேசினா. அவளுக்கு நேர்ல போய் வைச்சுக்கறேன் கச்சேரி” “எங்கயோ போச்சு கழிசடைன்னு தள்ளிப்போனா என் புள்ளை மேலவா சேத்தை வாரியிறைச்சா அவ. அவ நல்லாவே இருக்க மாட்டா” என்று வார்த்தைகளை இறைத்தார் அவர். “அம்மா விடும்மா, அண்ணன் நீ கேக்கறதுக்கு எதையும் மிச்சம் வைக்கலை....

    NEN 34

    0
    34 “அம்மா அவர் இப்போ எங்க??” “ஆஸ்பிட்டல்ல” “என்னது ஆஸ்பிட்டல்லயா என்னாச்சு அவருக்கு??” “அவருக்கு ஒண்ணும் ஆகலைம்மா. வந்திடுவாரு, எப்பவும் போறது தானே” “இது யார் வீடு?? திருச்சில இருந்து இங்க எப்படி வந்தோம்??” “உன் புருஷன் கூடத்தானேம்மா வந்தே...” “இல்லை...” என்று அவள் கத்த “அம்மாம்மா இப்படில்லாம் கத்தாதம்மா, வயித்து பிள்ளைக்காரி உடம்புக்கு எதுவும் வந்திட போகுது. நீ கத்துனா உள்ள இருக்க...

    NEN 33

    0
    33 ஆருத்ரனின் வண்டி நேரே சென்று நின்றது காளிகாம்பாள் கோவிலின் முன் தான். அருளாசினி உண்டாகியிருக்கிறாள் என்று தெரிந்த அன்று சென்றது தான் அதன் பிறகு இன்று தான் செல்கிறான். எப்படி சந்தோஷ தருணத்தை பகிர அவனுக்கு கடவுளின் அருள் தேவையாக இருந்ததோ, இதோ அவன் மனபாரத்தை இறக்கி வைக்கவும் அவனுக்கு அந்த கடவுள் தேவைப்பட்டார். “அண்ணா இங்க...

    NEN 32

    0
    32 “உங்க பேச்செல்லாம் இன்னைக்கு ரொம்ப புதுசா இருக்கு” “அதனாலென்ன இப்போ கெட்டுப் போச்சு” “ஒண்ணும் கெடலை, நான் ஒண்ணு கேட்கவா??” “என்ன??” “என் பேரு சொல்லி நீங்க சரியாவே கூப்பிடுறதில்லையே ஏன்??” “ஒவ்வொரு தடவையும் என்னமோ பெரிசா கூப்பிடா என்னவோ அந்நியமா தோணுது. சின்னதா சுருக்கி கூப்பிடணும்ன்னு தோணுச்சு” “அப்போ அத்தை கூப்பிடுற மாதிரி அருள்ன்னு கூப்பிட வேண்டியது தானே” “அதெல்லாம் வேணாம் அது...

    NEN 31

    0
    31 “மாணிக்கம் அண்ணன் இருக்காரா??” என்று கவுன்சிலரின் வீட்டு வாசலில் வந்து நின்றிருந்தான் ஆருத்ரன். உடன் லோகுவும் வந்திருந்தான். “நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?? எங்க தம்பியை என் முன்னாடியே அடிச்சவர் தானே நீங்க. பேசாம போயிருங்க, மரியாதை கெட்டிரும்” என்றாள் அவரின் மனைவி. “ஏங்க என்னங்க நீங்க இப்படி பேசறீங்க. நடந்தது என்னன்னு தெரியாம புரியாம பேசாதீங்க”...

    NEN 30

    0
    30 ஆருத்ரனும் லோகுவும் ஸ்ரீரங்கம் வந்து சேர நள்ளிரவாகியது. வண்டி வந்து நிற்கவும் வாணி அதைப் பார்த்து ஓடிவந்தாள். “அம்மா அவங்க வந்திட்டாங்க” என்று குரல் கொடுத்தவள் எழுந்து முன்னே ஓடி வந்தாள். அன்னப்பூரணியும் வாணியும் அவளின் இரு குழந்தைகளும் அந்த வீட்டின் வாயிலில் அமர்ந்திருந்தனர்.  ஆருத்ரன் அதைக்கண்டு இறங்கி வர அவன் கையில் கட்டுடன் இருப்பதைக் கண்டு அன்னப்பூரணி...

    NEN 29

    0
    29 ஆருத்ரன் இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருக்கிறான். கவுன்சிலரின் தம்பி சிவநேசன் ஆட்களை வைத்து அவனை தாக்கியிருக்க கையில் கட்டுடன் அவன் மருத்துவமனையில் இருக்கிறான். வீட்டிற்கு இன்னமும் விபரம் தெரிவித்திருக்கவில்லை. பயந்துவிடுவார்கள் என்று ஆருத்ரன் சொல்லியிருந்ததால் லோகு வேறு வழியில்லாது அமைதியாக இருந்தான். அவன் தான் அவனுடன் மருத்துவமனையிலேயே இருக்கிறான். அன்னப்பூரணியிடம் இருந்து விடாது அழைப்பு வந்துக் கொண்டிருக்கிறது....

    NNS 3

    0
    நெஞ்சில் நின்றாளச் சொல்லடி! -மித்ரா அத்தியாயம் 03 வேலைப்பளுவில் சற்று அசதியுற்று வந்த போதும் அவள் முகத்திலிருந்த புன்னகைக்குச் சிறிதும் குறைவில்லை. ஜனனியின் வருகையைக் கண்டதும் கலங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்ட ரோகிணி, சட்டென அறைக்குள் சென்றுவிட்டாள்.  குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவள் நீண்ட நீண்ட மூச்சுகளை எடுத்து தன் மனதை சரிப்படுத்திக் கொள்ள முயன்றாள். கார்த்திக்கிற்குத் தான் ஜனனி...
    error: Content is protected !!