Friday, July 31, 2026

    NEN 2

    0

    NNS 11

    0

    NEN 12

    0

    NEN 38

    0

    NEN 17

    0

    NEN

    NEN 29

    0
    29 ஆருத்ரன் இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருக்கிறான். கவுன்சிலரின் தம்பி சிவநேசன் ஆட்களை வைத்து அவனை தாக்கியிருக்க கையில் கட்டுடன் அவன் மருத்துவமனையில் இருக்கிறான். வீட்டிற்கு இன்னமும் விபரம் தெரிவித்திருக்கவில்லை. பயந்துவிடுவார்கள் என்று ஆருத்ரன் சொல்லியிருந்ததால் லோகு வேறு வழியில்லாது அமைதியாக இருந்தான். அவன் தான் அவனுடன் மருத்துவமனையிலேயே இருக்கிறான். அன்னப்பூரணியிடம் இருந்து விடாது அழைப்பு வந்துக் கொண்டிருக்கிறது....

    NEN 30

    0
    30 ஆருத்ரனும் லோகுவும் ஸ்ரீரங்கம் வந்து சேர நள்ளிரவாகியது. வண்டி வந்து நிற்கவும் வாணி அதைப் பார்த்து ஓடிவந்தாள். “அம்மா அவங்க வந்திட்டாங்க” என்று குரல் கொடுத்தவள் எழுந்து முன்னே ஓடி வந்தாள். அன்னப்பூரணியும் வாணியும் அவளின் இரு குழந்தைகளும் அந்த வீட்டின் வாயிலில் அமர்ந்திருந்தனர்.  ஆருத்ரன் அதைக்கண்டு இறங்கி வர அவன் கையில் கட்டுடன் இருப்பதைக் கண்டு அன்னப்பூரணி...

    NEN 27

    0
    27 “ருத்ரா எப்போ கிளம்ப போறே?? நாளைக்கு சீமந்தம் நீ இன்னும் வீட்டுக்கு வரலைன்னா எப்படி??” என்ற அன்னப்பூரணி காலையிலேயே அழைத்துவிட்டார் தன் மகனுக்கு.   “நாளைக்கு தானேம்மா சீமந்தம் காலையில அங்க இருப்பேன்” “ருத்ரா உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே நீ” என்றார் அவர் கோபமாய். “வர்றேன்ம்மா” “எப்போ??” “இன்னைக்கு வர்றேன் போதுமா” “நான் சொன்ன மாதிரி கவிதா, சந்தோசு, கனகா எல்லாரையும்...

    NEN 5

    0
    5 அருளாசினி டைனிங் டேபிளில் அமர்ந்து காய்கறிகளை கத்தியால் வெட்டிக் கொண்டிருந்தாள். அப்போது தான் அன்னப்பூரணி அவள் இடைப்பகுதியை கவனித்தார். அதில் அழுத்தமாய் ருத்ரனின் விரல்கள் தெரிய தன் மகனின் செயலை அவரால் மன்னிக்கவே முடியவில்லை. எப்படியும் அவனை தனியே அழைத்து அது குறித்து பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார். அருளாசினி தாளிப்பை எல்லாம் செய்தாள்,...

    NEN 17

    0
    17 “என்னை எதுக்கு கூப்பிடுறே?? செஞ்சுட்டு சொல்லு வந்து டேஸ்ட் பண்றேன்” என்றுவிட்டு அந்த இடத்தை காலி செய்திருந்தாள் தாமரை. வீம்பாக சொல்லிவிட்டோமே என்று யூடியூப்பை ஆன் செய்து செய்முறையை பார்த்தாள். ‘முடியுமா என்னால்’ என்று கேள்வி ஓடியது உள்ளே. ‘பேசாம போய் ஹெல்ப் கேட்டிருவோமா’ என்று கூட தோன்றியது. சுயகவுரவம் வந்து தடுக்க இறால் இருந்த பாத்திரத்தை...

    NEN 32

    0
    32 “உங்க பேச்செல்லாம் இன்னைக்கு ரொம்ப புதுசா இருக்கு” “அதனாலென்ன இப்போ கெட்டுப் போச்சு” “ஒண்ணும் கெடலை, நான் ஒண்ணு கேட்கவா??” “என்ன??” “என் பேரு சொல்லி நீங்க சரியாவே கூப்பிடுறதில்லையே ஏன்??” “ஒவ்வொரு தடவையும் என்னமோ பெரிசா கூப்பிடா என்னவோ அந்நியமா தோணுது. சின்னதா சுருக்கி கூப்பிடணும்ன்னு தோணுச்சு” “அப்போ அத்தை கூப்பிடுற மாதிரி அருள்ன்னு கூப்பிட வேண்டியது தானே” “அதெல்லாம் வேணாம் அது...

    NEN 25

    0
    25 இப்போதெல்லாம் ஆருத்ரனே அழைத்து வந்துவிடுவதால் அன்னப்பூரணி மருத்துவமனைக்கு உடன் வருவதில்லை. அருளாசினிக்கு ஐந்து மாதம் ஆகியிருந்தது, வயிறு மேடிட தொடங்கியிருந்தது. மெல்லிய உடல்வாகுடன் இருந்தவள் லேசாய் பூசியிருந்தாள், கன்னத்தில் சதை வைத்திருந்தது. முன்பைவிட இப்போது இன்னும் லட்சணமாக தெரிந்தாள். “நீ இங்க உட்காரு நான் போய் மருந்து வாங்கிட்டு வர்றேன்” என்றவன் சிறிது நேரத்தில் மருந்து மாத்திரைகளுடன்...

    NEN 42

    0
    42 சத்தம் கேட்டு வெளியில் வந்திருந்த அருளாசினி அங்கு ஆருத்ரனை கண்டதும் விழிகளில் நீர் அரும்ப வேகமாய் நடந்து வர அதை கண்டவன் “இரு இரு நானே வர்றேன்” என்று சொல்லி அருகே வந்து அவளை அணைத்துக் கொண்டான். அருளாசினிக்கு பேச்சே வரவில்லை, அழுகை மட்டும் வந்துக் கொண்டிருந்தது. “ம்ப்ச் ஆசினி அழாதே அதான் நான் வந்திட்டேன்ல” அழுகைனூடே...

    NEN 36

    0
    36 ருத்ரன் என்ற பெயரை கேட்டதில் இருந்து அருளாசினிக்கு இன்னமும் அதிர்ச்சி விலகவில்லை. அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்க அது மீண்டும் மீண்டும் ருத்ரனிலேயே வந்து நிற்க அமைதிப்படுத்த முடியவில்லை அவளால். அப்படியே கண் மூடி படுத்துவிட்டாள். “அம்மா அம்மா...” என்று அப்பெண்மணி கதவை தட்டும் சத்தம் கேட்டும் திறக்கவில்லை அவள். அப்படியே...

    NEN 50 1

    0
    50 சில நொடிகள் அமைதியிலேயே கழிய அப்போது தான் அவன் முகத்தை பார்த்தவள் தான் அதிகப்படியாய் பேசிவிட்டோம் என்று உணர்ந்தாள். “என்னங்க??” என்றழைக்க பதிலில்லை அவனிடத்தில். “ப்ளீஸ் என்னை பாருங்க” என்று அவன் தாடையை தன் புறம் திருப்பினாள். “இனிமே இப்படி சொல்ல மாட்டேன் போதுமா சாரி” “எனக்கு உன் சாரி ஒண்ணும் வேணாம். இப்போ கூட என் முகம் மாறிடுச்சேன்னு...

    NEN 7

    0
    7 அவள் தந்தையின் இறப்பன்று தான் ஆருத்ரனை முதன் முதலாய் பார்த்தாள். முதல் நாள் இரவு நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தார் மகளிடத்தில். சீக்கிரமே ஊருக்கு பணிமாற்றல் கிடைத்துவிடும் அங்கு  சென்றுவிடலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தவர் இரவு உறங்கி விடிந்த பொழுதில் உயிருடன் இல்லை. அவளுக்கு தந்தையை தங்கள் ஊருக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம்....

    NEN 19

    0
    19 ஆருத்ரனின் கைபேசி ஒலியெழுப்பி கொண்டிருந்தது. அதை அவன் வைபிரேட் மோடில் வைத்திருந்தான். அது அந்த ஏரியா கவுன்சிலரின் வீடு. கவுன்சிலரின் அம்மா தவறியிருந்தார். அதற்குண்டான ஏற்பாட்டைத்தான் அவன் கவனித்துக் கொண்டிருந்தான். பேன்ட் வாத்திய சத்தம் காதை கிழிக்க அவன் போன் வைபிரேட் சத்தம் கூட அவனுக்கு கேட்கவில்லை.  ஒருவாறு சத்தம் ஓய அடுத்து ஒப்பாரி சத்தம் கேட்க...

    NNS 3

    0
    நெஞ்சில் நின்றாளச் சொல்லடி! -மித்ரா அத்தியாயம் 03 வேலைப்பளுவில் சற்று அசதியுற்று வந்த போதும் அவள் முகத்திலிருந்த புன்னகைக்குச் சிறிதும் குறைவில்லை. ஜனனியின் வருகையைக் கண்டதும் கலங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்ட ரோகிணி, சட்டென அறைக்குள் சென்றுவிட்டாள்.  குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவள் நீண்ட நீண்ட மூச்சுகளை எடுத்து தன் மனதை சரிப்படுத்திக் கொள்ள முயன்றாள். கார்த்திக்கிற்குத் தான் ஜனனி...

    NEN 18

    0
    18 “என்னம்மா எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு சொல்லு” என்றார் மருத்துவர் மீண்டும். “சொல்லு அருளு...” என்றார் அன்னப்பூரணி வாயெல்லாம் பல்லாக. ஆருத்ரனுக்குள்ளும் அப்படியொரு சந்தோசமே, அப்படியும் இருக்குமா என்று அவளையே பார்த்திருந்தான். “தெ... தெரியலை டாக்டர்” “என்னது தெரியலையா??” என்றவர் அம்மாவையும் பிள்ளையையும் பார்த்தார். “அருளு நிஜமாவே உனக்கு ஞாபகமில்லையா. கல்யாணத்துக்கு அப்புறம் நீ தலைக்கு ஊத்திக்கிட்டியா இல்லையா” என்று...

    NEN 11

    0
    11 ஆருத்ரன் ஒரு இறுதிச்சடங்கிற்கு உறைவிப்பான் பெட்டியை (ப்ரீசர் பாக்ஸ்) அனுப்புவதற்காய் அதை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான். இன்னும் தேவையான சில பொருட்களை அவனும் மற்றொருவருமாக ஏறி முடித்திருந்தனர். “இஸ்மாயில் நீ அங்க போய் போட்டுட்டு எனக்கு கூப்பிடு. எம்எல்ஏ வீடு பார்த்துக்கோ. கூட ராகுலையும் கூட்டிட்டு போ, லோகு மின்ட் வரைக்கும் போயிருக்கான், வந்ததும் அவனையும்...

    NEN 37

    0
    37 “நானே தான் அருள், என்னை உனக்கு அடையாளம் தெரியலையா??” என்றான் வேண்டுமென்றே ஆருத்ரனின் குரலில். “அர்ஜுன் விளையாடாத ஒழுங்க பேசு” “உன் கூட விளையாடி இனிமே எனக்கு என்னாக போகுது சொல்லு. ஆனாலும் உங்கப்பாக்கு ரொம்ப தான் ஓரவஞ்சனை உன்னை பொண்ணு கேட்டா என்கிட்ட முடியாது என் பொண்ணு வேலை பார்க்கணும்ன்னு பிரியப்படுறா அது இதுன்னு என்னென்னவோ...

    VNE 36

    0
    மஞ்சரி வைத்துவிட்டு சென்ற பணத்தையே தமிழ்செல்வன் வெறித்துக்கொண்டிருக்க அதைக் கண்ட நண்டு, "அண்ணனே..."என்று அவனை உலுக்கினான்.அதில் தன்னிலை பெற்றவன், "என்னாடா..."என்றான் காரமாக "இல்ல ண்ணனே அது அது..."என்று நண்டு தயங்க மேலும் கடுப்பான தமிழ், "டேய் கிளம்பிடு...ஏற்கனவே செம்ம கடுப்புல இருக்கேன்...திருப்பியும் வாங்கி கட்டிக்காத போயிடு..."என்று எச்சரிக்க நண்டுவோ இருந்தால் மேலும் அடிவிழும் என்று பயந்து இடத்தை காலி செய்திருந்தான்.சிறிது...

    NEN 24

    0
    24 திடிரென்ற அவளின் அணைப்பில் ஒரு நொடி அதிர்ந்தவன் பின் அவனும் அவளை சேர்த்தணைத்துக் கொண்டான். “ஏன் போன் எடுக்கலை??” “நான் போன் எடுத்தேன்ல” “இன்னைக்கு வர்றேன்னு சொல்லவே இல்லையே. அப்புறம் பேசறேன்னு சொல்லி வைச்சுட்டீங்க” “வேலை இருந்ததால அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டு வைச்சுட்டேன். வேலை முடியவும் அங்க இருந்து கிளம்பிட்டேன்” “கிளம்ப முன்னாடி போன் பண்ணி சொல்ல மாட்டீங்களா... அத்தையும் போன்...

    NEN 9

    0
    9 “என்ன!!” என்றாள் அவள் அதிர்ந்து. “என்னமோ கேக்கணும்ன்னு தோணிச்சு கேட்டுட்டேன்” “இங்க பாருங்க உங்க சூழ்நிலையை நான் பயன்படுத்திக்கறேன்னு நீங்க நினைக்கலாம். அது அப்படியில்லைன்னு நான் பொய் சொல்ல விரும்பலை” “ஆமா எனக்கு சாதகமா யோசிக்கறேன். அதுல உங்களுக்கும் நன்மை நிச்சயமா இருக்கும். எங்க வீட்டுல உங்களுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்புமும் கிடைக்கும். என்னைக்கு இருந்தாலும் நீங்க ஒரு...

    NNS 11

    0
    அத்தியாயம் 11 ஆயிற்று! இரு பகலும் மூன்று இரவுமாய் முழுதாய் இரண்டு நாட்கள் முடிந்தும், கார்த்திக் சென்றதும்!  யார் யாரோ ஏதேதோ வார்த்தைகளில் எல்லாம் தங்களை வாழ்க்கையை விமர்சித்தது ஜனனியை மிகவும் துவளச் செய்தது. அதைத் தாண்டியும் நினைவெல்லாம் கார்த்திக் தான்!  எப்போதும் கோபம் என்றாலும் மன வருத்தம் என்றாலும் அந்த நொடி, அந்த இடத்திலே காட்டி விடுவான்....
    error: Content is protected !!