Tamil Novels
மாயவனோ !! தூயவனோ !! – 20
மனோகரானுக்கு உடலும் உள்ளமும் பற்றி எறிந்தது.. அந்த சுந்தர் மட்டும் நேரில் இருந்தால் அடித்தே கொன்று தீர்த்து இருப்பான்.. மனோவின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை பார்த்து ரவிச்சந்திரனே ஒரு நிமிடம் நடுங்கி போய்விட்டார்..
“ மனோ தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க.. இது.. இதுல நீங்க தலையிட...
அத்தியாயம் –3
ஆதித்தியன் ஹரிணி திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது. மனதிற்கு பிடித்தவனையே மணந்த சந்தோசம் அவள் முகத்தில் வெகுவாக தெரிந்தது. ஆதிக்கும் பெற்றவர்களின் விருப்பப்படியும் அவன் விரும்பியவாறும் பெண் அமைந்ததில் அவனும் களித்திருந்தான்.
அவனின் நண்பர்கள் கூட்டம் மொத்தமும் வந்திருந்தது வெற்றி வெளிநாட்டில் வேலையில் இருப்பதால் அவனால் மட்டும் ஆதியின் திருமணத்திற்கு வரமுடியவில்லை. நண்பர்கள் ஒருவரை...
அத்தியாயம் - 9
அழைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரி அஸ்வினியே தான். மித்ரா அந்த பார்ட்டிக்கு செல்ல வேண்டாம் என்று நினைத்தது அவளை பார்ப்போமோ என்று எண்ணியே!!
விதி யாரை விட்டது அவள் கண்ணிலேயே விழுந்துவிட்டாள். மித்ரா அவள் பேச்சு காதில் விழாதவள் போல் அவள் புறம் பார்க்காமல் அடுத்து நின்றிருந்தவரிடம் பேச ஆரம்பித்தாள்.
“மித்ரா எதுக்குடி என்னை...
மாயவனோ !! தூயவனோ !! – 19
மனோகரனுக்கு மகிழ்ச்சி இன்ன அளவு என்று இல்லை.. எப்படி தேட போகிறோம்?? எவ்வாறு அவளை கண்டு பிடிக்க போகிறோம்?? எப்படி அவளை சம்மதம் கூற வைக்க போகிறோம் ??? என்றெல்லாம் தவித்த அவனுக்கு தெய்வமே நேரில் வந்து வரம் தந்து சென்றது போல உணர்ந்தான்.
அலுவலகத்தில்...
அத்தியாயம் – 1
திருநெல்வேலி மாவட்டம் பிரசித்தி பெற்ற பாபநாசம் சிவன் கோவில் அறியாதோர் இருக்க முடியாது. வெள்ளிக்கிழமை காலை சுபமுகூர்த்த வேளை....... இருவீட்டு பெரியவர்கள் மற்றும் முக்கிய சில உறவுகள் மட்டும் கூடியிருக்க அய்யர் மந்திரம் ஓத கடவுளின் சந்நிதானத்தில்தாலியைவைத்துஎடுத்துக்கொடுக்கஆதிராவின்கழுத்தில்மங்கலநாண் பூட்டினான் ஆதித்தியன்.
அவன்கைகள்கூடபடாதவாறுதாலியைகட்டியது மனதிற்கு சங்கடம் கொடுத்தாலும் கண்களில்கண்ணீருடன்அவன்கட்டியதாலியைபிறர்அறியாதவாறுதொட்டுபார்த்துக்கொண்டாள்ஆதிரா. நெற்றியில் குங்குமம் வைக்கும்...
மாயவனோ !! தூயாவனோ – 18
“அண்ணா நீங்க பண்ணுறது கொஞ்சம் கூட சரியே இல்லை “ என்று தன் முன் கைகளை கட்டி கொண்டு இறுகிய முகத்துடன் பேசும் திவாவை வலி நிறைந்த முகத்துடன் பார்த்தபடி இருந்தான் மனோகரன்..
“ நான் என்ன தப்பா பண்ணிட்டேன் “ என்பது போல இருந்தது அவன் பார்வை....
அத்தியாயம் - 8
முதல் இரண்டு மாதம் அவன் சொன்னது போல் வீட்டை நிர்வகிப்பது அவளுக்கு திணறலாகவே இருந்தது. திருமணத்திற்கு முன் கூட அவள் அன்னையுடன் இருந்து அதையெல்லாம் கவனித்திருந்தால் ஓரளவிற்கு சமாளித்திருந்திருப்பாள்.
நன்றாக விவரம் தெரிந்த வயதில் வெளியூரில் சென்று படிக்க ஆரம்பித்தவளுக்கு அதிலெல்லாம் அதிக விவரமில்லாமல் போனது. அவள் அக்கா திரிவேணி தான் எப்போதும்...
மாயவனோ !! தூயவனோ !! – 17
“ அம்மா !!!! அம்மா !! எங்க மா என் ப்ளூ கலர் சுடி?? ” என்று தன் அறையில் இருந்து காட்டு கத்தலாக கத்தி கொண்டு இருந்தாள் மித்ரா.
மித்ராவின் அன்னை தாமரையோ சமையல் அறையில் இருந்தார்.. “ அம்மா !!!” என்று கத்தியபடி...
மாயவனோ !! தூயவனோ !! – 16
“ ஓ மை காட் !! ஓ மை காட் !! “ என்று கூறியபடி தன் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தாள் மித்ரா.. அவளுக்கு தான் படித்த அத்தனையும் நிஜமா பொய்யா என்று கூட நம்ப முடியவில்லை.. ஏதோ சினிமாவில் பார்ப்பது...
அத்தியாயம் - 7
அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க??” என்றாள்.
“நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே” என்றான்.
‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க மேல நம்பிக்கை இல்லாமலா’
‘உங்க மேல நம்பிக்கை வரணும்ங்கறதுக்காக தான் நடந்துதா எல்லாமே!! கடைசியில் என்னை நீங்க புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா’...
அத்தியாயம் - 12
அதிகாலை நேர திருமணம், அதன் தொடர்ச்சியாக பெண் வீடு, மாப்பிள்ளை வீடு பிரவேசம், பிறகு குல தெய்வ கோவில் சென்று வந்து என்று அலைச்சல் ஆயிரம் இருந்தாலும், மனதில் இருந்த உற்சாகம் அலுப்பை எல்லாம் மூட்டை கட்டி அனுப்பியிருந்தது.
திருமணம் ஒரு பூரிப்பு கொடுக்குமென்றால், காதல் திருமணம் இன்னமொரு ஜொலிப்பை கொடுக்கும். அந்த...
மாயவனோ !! தூயவனோ – 15
“நேற்று இல்லாத மற்றம் என்னது ???
காற்று என் காதில் எதோ சொன்னது
இது தான் காதல் என்பதா ??”
என்று பாடி கொண்டு இருந்தது வேறு யாரும் இல்லை திருமதி. மனோகரன் தான். எப்பொழுது மித்ரா மனோகரன் மீது தனக்கு இருக்கும் காதலை உணர்ந்தாளோ அப்பொழுது இருந்து இப்படிதான் மாறிவிட்டாள்..
முன்பெல்லாம்...
அத்தியாயம் – 11
நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது, வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அகிலனிடம் பெரும் மாற்றத்தை உணர்ந்தாள் புவனா. இத்தனைக்கும் அவன் பேசாமல் எல்லாம் இல்லை. தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசினான் தான், ஆனால் புவனா அழைத்தால் பேசுவான் அவ்வளவே..
என்னவென்றால் என்ன, வேறு விஷயம் ஏதாவதா, அப்படியா சரி, இதற்குமேல் அவனிடமிருந்து...
மாயவனோ !! தூயவனோ – 14
“எல்லாரும் சீக்கிரமா வெளிய வாங்க.. நம்ம வீடு இடிஞ்சு விழ போகுது..” என்ற மித்ராவின் அபாயக்குரல் கேட்கவும் அண்ணன் தம்பி நால்வரும் என்னவோ ஏதோ என்று பதறி, அடித்து பிடித்து வெளிய ஓடி வந்து பார்த்தனர்..
மித்ராதான் மிகவும் படபடப்பாக நின்று இருந்தாள் தோட்டத்தில்.. அப்பொழுதுதான் இரவு உணவை முடித்து...
அத்தியாயம் - 7
அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க??” என்றாள்.
“நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே” என்றான்.
‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க மேல நம்பிக்கை இல்லாமலா’
‘உங்க மேல நம்பிக்கை வரணும்ங்கறதுக்காக தான் நடந்துதா எல்லாமே!! கடைசியில் என்னை நீங்க புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா’...