முள்ளில் மலர்ந்த காதல்
இறுதி அத்தியாயம்.
அறிவை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துவந்தார்கள்.. ஹாஸ்பிடலில் மீனாட்சி ஜானகியை பெத்த அம்மா. என்று சொல்லவும். சிசேரியன் பண்ணிய வலி எல்லாம் மறந்து படுக்கையில் இருந்து எழுந்துவிட்டாள் அறிவு.
" இல்ல நீங்க என்னை பெத்தவங்களா? இருக்கமுடியாது. ஏன்னா? என்னை பெத்த அம்மா வா இருந்தா இப்டி என்னை கஷ்டபட விட மாட்டிங்க. உங்களுக்கு...
முள்ளில் மலர்ந்த காதல்.
அத்தியாயம் 05
தமிழ் சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்துவிட்டான். அவனின் அம்மா அவனையும் அவன் அப்பாவையும் விட்டு வேறு ஒருவனுடன் ஓடிவிட்டாள்.
அப்பொழுது தமிழுக்கு ஐந்துவயது தமிழின் அப்பத்தா பேச்சி தான் அவருடைய மகன் கதிரேசனுக்கு உறவு முறை பெண்ணை மறுமணம் செய்துவைத்தார்.
ஆனால் அவளும் தமிழை சித்திக்கொடுமையை அனுபவிக்க வைத்தாள். இதை பார்த்த பேச்சி...
முள்ளில் மலர்ந்த காதல்.
அத்தியாயம் 6
மாலை நேரம் வேந்தன் வீட்டிற்கு வந்து பதில் சொல்லுறேன். என்று கூறி சென்றுவிட்டான். மணி ஏழு இன்னும் வரவில்லை அவனின் வரவை எதிர்பார்த்து வேந்தனின் அம்மா தாமரை. அப்பா முத்தரசன். அப்பத்தா மீனாட்சி இவர்கள் மூவரும் ஹாலில் இருக்கிறார்கள்.
அறிவு வேந்தனை வேண்டாம் என்றதும் அவர்கள் விட்டுவிட்டார்கள். அதன் பின் ஒருவருடம்...
இவளுக்கு நான் யாரோ போலவே பேசுகிறாளே.... இவளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என யோசித்துக் கொண்டே சென்றான்.
இப்போது சிறிது நாட்கள் முன்பு பக்க வாதம் வந்து சரியாகி இருந்த வயதான பெண்மணிக்கு தான் பிசியோதெரபி பயிற்சி கொடுக்க வேண்டும். அவர் படுக்கையில் படுத்துக் கொண்டு இருக்க.... அவருக்குக் கையையும் காலையும் தூக்கி பயிற்சி...
அத்தியாயம் 07.
அதிகாலையில் ராணியின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. அவளின் அம்மா வாணிதான் எழுந்து வந்தார். அங்கு ராமு நின்றான். " யாருப்பா நீ என்ன வேணும்." என்றார்.
" உங்க பொண்ணு ராணி இல்லயா?. நான் கொஞ்சம் அவங்களை அவசரமா பார்க்கணும் கூப்பிடுங்களேன்." என்றான் ராமு.
" என்னபா நீ வந்து இந்த நேரத்துல ஒரு பொண்ணை கூப்பிடச்சொல்லுற...
அத்தியாயம் 08.
மலரின் தங்கை கார்த்திகாவை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்த பெண்கள் சந்திராவின் காதில் விழும்படி மலரை அவதூறாக பேசிச்சென்றார்கள்.
" ஏன்டி உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நம்ம மலர் இருக்கிறாளே அவளுக்கு திடீர்னு கோவில்ல கல்யாணம் பண்ணி வச்சாங்க ஆனா அன்னைக்கே புருசன் வீட்டுல இருந்து இங்க வந்துட்டாளே இப்ப எப்டி கர்ப்பமா இருக்கிறாளோ...
அத்தியாயம் 20.
ஜானகி மீனாட்சி தாமரை அவர்கள் இருவரும் நினைத்தபடியே அறிவை பார்க்க பேருந்தில் ஏறிவிட்டார். பஸ்ஸும் புறப்படும் நிலையில் இருக்கவும். அவரின் கைபேசி அழைப்புவிடுத்தது. அதை எடுத்து பார்த்தவர். அவரின் ஆசிரம எண்ணை பார்த்ததும் எடுத்து காதில் வைத்து ஹலோ என்றார்.
அந்த பக்கம் ஜானகியின் பி.ஏ வனிதா அழைத்திருந்தாள். அவளும் அங்கு வளர்ந்து படித்தவள்...
தமிழும் குளித்துவிட்டு சாப்பிட வந்தான் மலரும் பார்த்து பார்த்து ராமு தமிழ் இருவருக்கும் பரிமாறினாள்..
சாப்பிட்டதும் ராமு எழுந்து சென்றுவிட்டான்.. தமிழ் யோசனையுடன் அங்கு இருந்தான்..
" என்ன தீவிர யோசனை. யோசிக்கிறதை பார்த்தா. ராணி கல்யாணம் ஜான் சார்கூட நடந்திரும் போலயே!. " என்று அவனது தலையை கலைத்துவிட்டு மலரும் அவர்களின் அறைக்குள் சென்று லேகாவின்...
முள்ளில் மலர்ந்த காதல்.
அத்தியாயம் 09.
காலை ஏழுமணி இசைவேந்தன் அவனது ஆபிஸிற்கு எம் டி யாக இல்லாமல் வேலையாளாக வேலைக்கு செல்வதற்கு ரெடியாகிறான். அப்பொழுது அவனது கைபேசி அழைத்தது அதை காதில் வைத்தவன்." ஹலோ ஹு ஆர் யூ?." என்றான்.
" சார் நான் கொடிமங்கத்துல இருந்து ராணி பேசுறேன். யார்னு நெனப்பு இருக்குதா?. " என்றாள்.
"...
அத்தியாயம் 10.
மீனாட்சி இல்லம் இருள் சூழ்ந்தது போன்று அமைதியாக இருந்தது. யாரின் முகத்திலும் சிரிப்பில்லை வீட்டிலும் சந்தோசம் இல்லை. அங்கு குழலியின் ஐந்து வயது மகன் க்ருஷ் தான் அங்கும் இங்கும் ஓடி மழலை மொழியில் கதை பேசி சத்தமிட்டு அவ் வீட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கிறான்.
ஆனால் அவனின் சத்தம் யாரின்...
முள்ளில் மலர்ந்த காதல்.
அத்தியாயம் 13
கொடிமங்கலத்தில் வேந்தனின் ரைஸ் மில் மற்றும் கயிறு பேக்டரியில் தான் தமிழ் மேற்பார்வையாளராக வேலை செய்கிறான்.
இசை அறிவை தேடிச்சென்றுவிட்டதால் அவனால் தொழிலை கவனிக்கமுடியாது. என்று தமிழின் கண்கானிப்பில் விட்டுச்சென்றான்.
இசை வாரம் இருமுறை இங்கு வந்து தொழிலை பார்வையிடுவதால் பிழைகள் களவு போன்றன இல்லாமல் இருந்தது. ஆனால் அவன் தொழிலை நடத்தும்...
அங்கு சென்று சேர்ந்த அடுத்த நாள் அதிகாலையில் இருந்து மருத்துவம் ஆரம்பித்தது.. முதல் நாள் மருத்துவம் முடிந்ததும். முத்தரனும் தமிழும் மதுரை புறப்பட்டுவிட்டார்கள். அறிவிற்கு உதவியாக ஜானை அங்கு விட்டுவிட்டார்கள்..
ராணியை இனி பார்க்கமுடியாதே என்ற கவலை அவனுக்கு.. ராணி மேல் காதல் தான் என உணர்ந்துகொண்டான்.
ஆனால் அதை தற்போது சொல்ல நினைக்கவில்லை நிலைமை சற்று...
தமிழ் ஜான் இருவரும் தொழிலை பற்றி அதிகம் இசையுடன் பேசுவார்கள்..
தாமரை மலரை அங்கே இருக்கவைத்துக்கொண்டார். இன்னும் இரண்டு நாளில் அறிவிற்கு டேட் என்பதால் நாளை இரவு மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். அதனால் இருந்து குழந்தை பிறந்ததும் போகச்சொன்னார்..
தமிழும் அங்கு நடக்கவேண்டிய வேலைகளை கைபேசியில் ராமுவிடம் தெரிவித்தான்..
வாணி ராணியை மலருக்கு துணையாக விட்டுவிட்டு வளைகாப்பு முடிந்ததும் சென்றுவிட்டார்..
அன்று...
அத்தியாயம் 12.
மலர்க்கொடி அந்த வீட்டிற்கு போய் ஒரு வாரமாகிவிட்டது. அந்த வீட்டில் அவள் பழகி பின் அந்த வீட்டு பெரிய சமையலறையை அவளின் கை வசம் கொண்டுவருவதற்குள் நன்றாக சிரமப்பட்டுவிட்டாள்.
அங்கு போனதில் இருந்து இருவரும் பேசிக்கொள்ளவில்லை முன்பு போன்று ஒரே வீட்டில் இருந்து வேறு வேறு அறையில் இருக்கிறார்கள். அவர்களின் வேலைகளை செய்துகொண்டு ஆளுக்கு...
முள்ளில் மலர்ந்த காதல்.
அத்தியாயம் 14
அறிவுமணி வீட்டைவிட்டு சென்று மூன்று மாதம் முடிந்துவிட்டது. அவள் வீட்டை விட்டு வந்ததும். தினமும் பள்ளி செல்வதும். அது முடிந்ததும் வீட்டிற்குள் வந்து அடைந்துகொள்வது. என அவளது நாட்கள் உருண்டோடியது. ஸாப்பிங் கூட அவள் போகமாட்டாள். ஏனென்றால் இசை அவளை தேடி புறப்பட்ட விசயம் மீனாட்சி மூலம் அவளுக்கு தெரியவந்தது....
முள்ளில் மலர்ந்த காதல்.
அத்தியாயம் 11
ஊட்டி நீலகிரி மாவட்டத்தின் குன்னூரில். ப்ரெவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் தங்கம் மாணவிகளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கிறாள்.
அவளது பாட நேரம் என்றால் மாணவிகள் விரும்பி பாடத்தில் கவனம் செலுத்துவார்கள். தமிழ் என்றாலும் அதை சுவாரஸ்யமாக நடத்துவாள் தங்கம். அவளின் பாடத்தை தொடர்ந்து மதிய உணவு நேரம்.
இரண்டு மூன்று நாட்களாக அவளுக்கு...
அத்தியாயம் 15.
தாமரை இலை தண்ணீர் போன்று ஒட்டியும் ஒட்டாமலும் மலரின் வாழ்க்கை
சென்றது. தமிழ் அவள் கேட்டால் பதில் சொல்வான். இல்லையென்றால் வீட்டில் இருக்கும் நேரம் அடிக்கொருதரம் அவளை பார்த்துக்கொண்டிருப்பான்.
மலரும் அவனுடன் முன்புபோன்று அதிகமாக பேசுவதில்லை. அவளால் அவள் பேசி அதற்கு அவன் பதில் மட்டும் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாழும் காலம் வரை எங்கு...
அத்தியாயம் 18.
அதோ இதோ என்று ஒரு மாதம் முடிந்து மலருக்கு வளைகாப்பு பண்ணும் நாளும் அழகாக விடிந்தது. தமிழும் மலரும் பேசியபடியே சிறப்பாகவும் அத்தோடு ஆடம்பரம் இல்லாமலும் தமிழ் புதிதாக கட்டிய வீட்டில் அருகில் தெரிந்தவர்களுக்கு மட்டும் சொல்லி செய்கிறார்கள் .
ஆட்களும் வர ஆரம்பித்துவிட்டார்கள். வஞ்சகம் பிடித்த கூட்டம் " இங்க பாருங்கடி கொலைகாரனுக்கும்....
அத்தியாயம் 16.
மீனாட்சி அவர் ஆரம்பித்து வைத்ததை எவ்வாறு யாருக்கும் எவ்வித பாதிப்பும் வராமல் முடித்து வைப்பது என தீவிரமாக யோசித்தார்.
நேரம் மாலை 5.30 அறிவு வேலை களைப்பில் சோர்வாக வீட்டிற்கு வந்தாள். அவளை பார்த்த மீனாட்சி அருகில் சென்று கையில் வைத்திருந்த அவளின் பேக்கை வாங்கி மேசையில் வைத்துவிட்டு. பாத்ரூமில் ஹீட்டர் போட்டுவிட்டு வந்து...
அத்தியாயம் 17.
ஜான்சனும் இசையின் நண்பன் தினேஷும் அறிவை தேடிச்சென்ற இசைவேந்தனை தேடி அவர்கள் இருவரும் சென்றார்கள்.
தமிழ் சொன்னதன் பின் ஜான்சனும் தினேஷும் இசையை தேடி சென்னை சென்று அங்கும் தேடி அழைந்தார்கள்.
இசை தாடியுடன் அங்கு சுற்றித்திரிந்தான். இவர்களோ அவனின் குட் லுக் ஸ்மார்ட் போட்டோவை காட்டி மக்களிடம் கேட்டார்கள்.
ஆனால் அங்கு யாருக்கும் அவனை அடையாளம்...