Monday, August 3, 2026

    EUTM 19

    0

    EUTM 5

    0

    EUTM 21 1

    0

    EUTM 14

    0

    EUTM End

    0

    UTMI

    EUTM 17

    0
    மெல்லிசை  - 17 அன்பே உன்  இதயத்தை தென்றலாய்  தீண்டிட என்னவனின் வரவிற்காக இதயத்தில் அன்பையும் விழிகளில் காதலையும் தேக்கிவைத்து காத்திருக்கிறேன்..! மாமனவன் வரவிற்காக இதோ அந்த நொடிகள் வந்துவிடும் தருணம் நேரில் பார்த்து காதலை உதடுகள் காதலை உச்சரிக்குமா? நாணத்தால் வார்த்தைகள் ஊமையாகுமா?.. மாமா..! என இசையின் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது இசையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட வருணின் மனமோ உந்தன்  விழியினில் என் இதய துடிப்பும் உறைந்து போனதடி..! உனக்காக காத்திருந்தேன் உன்னில் நான் மொத்தமாய் தொலைந்தது தெரியாமலே என் காதலை...

    EUTM 3

    0
     மெல்லிசை - 03 கிழக்கு வானம் மெல்ல மெல்ல சிவக்க தொடங்கியது.  அழகான அதிகாலை வேளையில் பச்சைப் புல்லின் நுனியில் இதழ் பதித்துக் கொண்டிருந்த  பனித்துளிகள் பகலவனின் வரவை எண்ணி உருகிய பின்னும் உதிராமல் தவமிருந்தது. விடியலை அறிவிக்க செஞ்சி சேவல் ஒன்று அந்தப் பழமையான தொட்டி கட்டு  வீட்டின் உச்சியில் ஒய்யாரமாக நின்று பொழுது புலர போவதை...

    EUTM 4 2

    0
    என்ன மாமா நான் பேசிகிட்டு இருக்கேன்.  நீங்க ஏதோ பகல் கனவு கண்டுட்டு இருக்கீங்க. 'என்னுடைய  காதல வெளிப்படுத்த முடியாத பகல் கனவாகவே போய்விடுமோ?' என மனதில் நினைத்து கொண்டான். "மாமா..  ஹலோ" என அவன் முகத்தின் முன் கைகளை ஆட்ட. "என்ன இசை" என தடுமாற்றத்துடன் கேட்டான். அத்தை  வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல. நான்...

    EUTM 22

    0
    மெல்லிசை  - 22 அப்பதான் வருண் என் மேல வச்சிருக்க காதல பத்தி பேசினது புரிஞ்சது. இப்படி ஒரு நல்லவரோட மனச புரிஞ்சிக்காம இத்தனை நாளா இருந்திட்டனேனு நினைச்சேன். "ஆமா லட்சுமி. வருண் பேசியத கேட்ட அந்த நிமிஷமே இசைய தனியா கூட்டிட்டு வந்து நான் தான் சொன்னேன். வருண விட நல்ல புருஷன் உனக்கு கிடைக்க மாட்டான்னு....

    EUTM 10

    0
    "இந்தா  இசை இன்னும்  ரெண்டு துண்டு மீன்  போட்டு நல்லா சாப்பிடு.  வளர்ற புள்ள" என மஞ்சு இன்னும் இரண்டு துண்டு மீன்களை அவள் தட்டில் வைக்க. மஞ்சுவின் பாசத்தை பார்த்த மல்லிகா,  'ரெண்டு பேருமே இப்படி பாசத்தை கொட்றாங்களே. இதுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேனோ?' என மனதிற்குள் நினைத்த அதேசமயம் வருணைப்  பார்த்தவள், ...

    EUTM 6

    0
    நீ இப்படி செய்வேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ஜெய்.  உனக்கு  மரியாதை கொடுக்கக் கூட தோணல. "சாரி சார்.  இந்த ஒரு முறை மட்டும்" என ஜெய் பேச முடியாமல் விக்கித்து நின்றான். குடும்ப சூழ்நிலை சார்.  உங்ககிட்ட கேக்க முடியல. ஏதோ ஒரு வேகத்துல தப்பு பண்ணிட்டேன் சார்.  இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்க. மன்னிக்கிற...

    EUTM 20 2

    0
    " ரொம்ப வலிக்குது மாமா.  போய் கட்டில்ல படுத்துக்கோங்க. நான் கஷாயம் போட்டு கொண்டு வரேன்" என்றாள். 'இந்த காயத்துக்கு எல்லாம் அழுவாங்களா? எங்க அம்மா புத்தி அப்படியே இருக்கு. அப்பா சொன்னது நிஜம் தானோ' என நினைத்தான். "ஏண்டா பார்த்து வர மாட்டியா?"  என ஜெய் திட்ட. "நாய் குறுக்கே வந்துடுச்சுடா" நான் என்ன பண்றது" என்றான். "சரி...

    EUTM 8

    0
    எப்படிடா இவ்வளவு அழுத்தமா சொல்ற. டேய்! நானென்ன நேரிலயா பாக்க போறேன். நாங்க எல்லாம் ரொம்ப தெளிவா இருப்போம். நீ வேலைய பாருடா. ஷாப்பிங் போறது சின்ன சின்ன சந்தோஷம் அதையெல்லாம் இல்லன்னு சொல்ல கூடாது. "சரி டா மச்சி நீ சந்தோசமா போயிட்டு வா. என்ன ஃப்ராடு தனம் வேணாலும் பண்ணு. இதுக்கு அனுபவிப்படா" என்றான். சரி...

    UTMI 1

    0
    என் உயிர் தொடும் மெல்லிசையே... உங்கள் இதயத்தை தொடும் மெல்லிசையாக உங்களோடு பயணிக்க வரும் ஆதிதேவ், இசைப்பிரியா பகுதி - 01 அதிகாலை நேரம் மெல்ல சோம்பலை முறித்த சம்யுக்தா குளித்து முடித்துவிட்டு பரபரப்பாக சமையலறைக்குள் நுழைந்தாள். சமையலறைக்குள் இருந்து கொண்டே தனது அன்பு கணவனுக்கு அழைப்பு விடுத்தாள். "ஜெய்... ஜெய்... இங்க கொஞ்சம் வாங்களேன்" என்றாள். 'காலைல மனுஷன நிம்மதியா...

    EUTM 12

    0
    இதற்கு மேலும் அவனிடம் பேசிப் பயனில்லை என்று தெரிந்து கொண்டு அமைதியாக யாதவ் அவனுடன்  கிளம்பினான். ரகசியா ஒவ்வொரு நிமிடமும் செல்லச் செல்ல மனதில் பதட்டத்தோடு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். "காதலை விட்டு தரவும் முடியாமல், தனது  தந்தையை எதிர்த்து பேசவும் முடியாமல் மனதுக்குள் ஒரு போராட்டமே நடத்தினாள்.  எப்படியும் ஆதி வருவான்" என்ற நம்பிக்கையோடு...

    EUTM 11

    0
    அதிகாலை பொழுது புலர்ந்தது கூட தெரியாமல் ஆதி போர்வைக்குள் தன்னை மறைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். "யாதவ் எழுந்து சாதம் வைத்துவிட்டு வந்து ஆதியை  டீ குடிக்கும் போகலாம்" என்று ஆதியை எழுப்ப முயன்ற தோற்றுப் போய் அருகில் அமர்ந்து இருந்தான். அப்போது ஆதியின் செல்போன் ஒலிக்கத் தொடங்கியது. அரைத்தூக்கத்தில்  கண்களை முழித்தும் முழிக்க  முடியாமலும் செல்போனின் சத்தத்தைக்...

    EUTM 16

    0
    மெல்லிசை  - 16 நிஜமாவே நீங்க என்னைய லவ் பண்றீங்களா? இல்ல டைம்பாஸ்க்கு தானா? அது..வந்து. அப்படி எல்லாம் இல்ல. "இதுக்கு மேல எந்தக் காரணமும் எனக்குத் தேவையில்லடா. நீ உண்மையாவே லவ் பண்ற நல்லவன் தானா இன்னைக்கு ஈவினிங் அஞ்சு மணிக்கு நாம மீட் பண்றோம். அவ்வளவுதான். வேற எந்த ரீசனும் எனக்கு தேவை இல்ல" என்றாள். "அப்படி எல்லாம்...

    EUTM 2

    0
     மெல்லிசை - 02 "இந்த சாபமெல்லாம் ஆதிக்கு பழிக்காதுடா. தப்பு என்னோடது மட்டும்  இல்ல. உருகி நாலு வார்த்தை பேசினா நம்பி  பின்னாடியே வரது யாரோட தப்புடா..." "உன்ன நல்லவனு நம்பி பழகறாங்களே. அவங்க தப்பு தாண்டா..." "அவளுங்க படிச்சவளுங்க தான. அறிவில்ல. செம்மறி ஆட்டுக் கூட்டம் மாதிரி வந்து என்கிட்டயே சிக்கறாளுங்க..." "நீ நயவஞ்சகமான புலினு தெரிஞ்சா யாரும் சிக்க...

    EUTM 18

    0
    மெல்லிசை - 18 என்னில் துளிர்விட்ட காதலை உன்னிடம் சொல்லிவிட ஆயிரம் முறை ஒத்திகை பார்த்தேனடா என் காதலனே உன் ஒற்றை பார்வையில் உதடுகள் உச்சரிக்க முயன்றும் தோற்றதடா... என இசையின் இதயத்தில் வார்த்தைகள் கவிதையாய் உருவெடுக்க. உதடுகள் மட்டும் உச்சரிக்க முடியாமல் ஏனோ தோல்வியடைந்து நின்றது. "பிளாக்கிங் என்ன சிந்தனையிலேயே நிக்கிற" என கேட்க. "ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்களே.  இப்ப மட்டும் எப்படி வர தோணுச்சுனு...

    EUTM 21 2

    0
    "ஆமா டார்லிங். உனக்கும் எனக்கும் தான் கல்யாணம்.  நீ ஆசைப்பட்ட மாதிரி நாம ரெண்டு பேரும் ஒன்னு சேரப்போறோம்"  என்றான்  ஆதி. "என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல.  திடீர்னு வந்து கல்யாணம்னு  சொல்றீங்க" என்றாள். அன்னைக்கு ஜாதகம் பார்க்கப் போனோம் இல்ல.  அங்க தான் இப்படி அதிரடியா கல்யாணத்த முடிக்க சொன்னாங்க இசை. "அதிரடியா  கல்யாணமா?"...

    EUTM 3 2

    0
    சந்தோசமான விஷயத்தை விட இவ்வளவு மெதுவா சொல்ற.  நம்ம புள்ளைங்க ஊருக்கு வந்தா நமக்கு சந்தோஷம்தான்.  பிள்ளைங்க தான் வரமாட்டேனு  முரண்டு பிடிக்கறதுங்களாம். டவுன்லயே வளந்த  புள்ளைவ. பட்டிக்காட்டுக்கு வர பிடிக்காது தான். "என்னங்க செய்ய.ஆனாலும்  பிள்ளைங்க ரெண்டும் கண்ணுக்குள்ளேயே நிக்குதுங்க. இப்படியாச்சம் வரமாட்டாங்களானு மனசு காத்துக் கிடக்கு..." "லட்சுமி புலம்பாத. வராம எங்க போவாங்க. இத்தனை நாள்...

    EUTM 5

    0
    பெங்களூர் நகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. "ஜெய் ஆர்டர்  போட்ட உணவை முழுங்க முடியாமல் கஷ்டப்பட்டு தண்ணீரை  குடித்து முழுங்கி விட்டு, நான் கிளம்புறேன் சம்யு" என்றான். "என்ன முடிவெடுத்து இருக்கீங்க" என  சம்யுக்தா கேட்டாள். கிளம்பும்போதே ஆரம்பிக்காத.  எல்லாம் உன்னால தான்.  வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன். என் பேச்சை கேட்காம ஆத்தூரில அத்தைவீடு இருக்கு. எங்கப்பா பாத்துப்பாங்க....

    EUTM 9

    0
    சம்யுக்தா மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெய் சமையல் காட்டிற்குச் சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து முகத்தில் தெளித்தான். "ஹேய்! சம்யு..  சாரிடி.. சாரிடி.. கண்ணை முழிச்சு பாரு" என அவளைத் தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கன்னத்தை தட்டி எழுப்பினான். "பிள்ளைகள் இருவரும் பயந்து போய் அம்மா" என அழ ஆரம்பித்தனர். "சம்யுக்தா ...

    EUTM 15

    0
    மெல்லிசை   - 15 யாதவ் கொடுத்த  இந்த  அடியை எதிர்பார்க்காத ஆதி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அதிர்ச்சியோடு விழிகள் விலகாமல் அவனைப் பார்த்தான். என்னடா ரொம்ப அதிர்ச்சியா இருக்கா? தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்க.  நானும் மனுஷன் தான். எத்தனை நாளைக்கு பொறுத்துக்க முடியும். நல்லத நாய் சொன்னா கூட கேட்டுக்கணும்னு சொல்லுவாங்க.  இதுவே முதலும் கடைசியுமா...

    EUTM End

    0
    மெல்லிசை  - ( இறுதி ) "ஐயோ! நீ யாருன்னு சொல்லி தொலைடீ. சத்தியமா என்னால தாங்க முடியல என்றான்." "ஓகே! ரொம்ப நேரம் உன்னைய டென்ஷன் பண்ண விரும்பல. நானே சொல்லிடுறேன். தூரிக்கானு ஒரு பேரு ஞாபகம் இருக்காடா." "இருக்கு.அவளுக்கு என்ன ஆச்சு?" " அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு." "ரொம்ப சந்தோஷம். அதுக்குள்ள கல்யாணம் ஆயிடுச்சா. அதுக்கு இதுக்கும் என்ன சம்பந்தம்." "அந்த...
    error: Content is protected !!