Friday, March 29, 2024

    Un Vizhichiraiyinil 36

    Un Vizhichiraiyinil 37

    Un Vizhichiraiyinil 35

    Un Vizhichiraiyinil 34

    Un Vizhichiraiyinil 33

    Un vizhichiraiyinil

    Un Vizhichiraiyinil 32

    32 குளித்துவிட்டு வந்த ஸ்ருஷ்டிமீரா கிருஷ்வந்த் அவளுக்காக வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்கொண்டிருந்தாலும்  அவளின் இதழ்கள்  புன்னகையை தத்தெடுத்து கொண்டிருந்தது. அவளின் நினைவுகள் க்ருஷிவந்தின் வார்த்தைகளில்  சுழன்று கொண்டிருந்தது. "உனக்காக ஆசையாசையா நாலஞ்சு கடைகளில் தேடிபுடிச்சு வாங்கிட்டு வந்துருக்கேன். இதை கட்டினப்புறம் நா தான் முதல்ல பார்க்கணும்."  என்றான். "ஹ்ம்ம் அப்டியா சொல்ற? அப்போ நீ   தான் கடைசியா பார்க்க போற” என்றாள். தன் மொபைல் அடிப்பதை...

    Un Vizhichiraiyinil 31

    31 “ஒழுங்கா வண்டியை எடுங்க. இல்லை, அத்தைக்கு போன் பண்ணி சொல்லிடுவேன்” என்றாள் ஸ்ருஷ்டிமீரா. “அத்தைகாவது சொல்லு இல்ல சொத்தைகாவது சொல்லு. ஆமா உங்க அத்தைக்கு போன் பண்ணி என்ன சொல்லுவ?” என்றான். “ஹ்ம்ம் நீங்க ....” என்று அமைதியானாள். “சொல்லு?” என்றான் சிரித்தபடி அவளை பார்த்துக்கொண்டே. “இல்ல நீங்க முதல்ல வண்டிய எடுங்க” என்றாள் விடாபிடியாக. “முடியாது” என்றான் அவனும். இருவரும் கைகளை...

    Un Vizhichiraiyinil 30

    30 அவர்களின் இடத்திற்கு சென்றவன். காலியாக இருந்த இடமா என்று சந்தேகப்படும் அளவிற்கு கொள்ளை அழகோடு ஒரு நர்சரியை ஆரம்பித்திருந்தாள்.  “ஸ்ருஷ்டிவந்த்” என்று பெயர் பலகை மாட்ட பட்டிருந்தது. அதை பார்த்தவன் தன் வாயின்மேல் கைகளை வைத்து ஆச்சர்யமாய் பார்த்துகொண்டு நின்றான். ‘இந்த பச்சைமிளகாய் இதெல்லாம் எப்டி பண்ணா? நானும் அவளை இத வாரம் முழுக்க வேலை பிஸில பார்க்கவே...

    Un Vizhichiraiyinil 29

    29 “எனக்கு இந்த கண்ணாடி வளையல்கள் தான் வேணும்” என்றாள் சிறு பிள்ளையாக. அவன் காதுகளையே நம்பமுடியாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான். ‘என்ன பெண்ணிவள் வெறும் கண்ணாடி வலையலுக்கா இவ்வளவு ஆனந்தம் காட்டுகிறாள்.’ என்று நினைத்தவன். “என்ன இந்த கண்ணாடி வளையலா? முதல்முதலா என்கிட்ட கேக்குற தங்கம் வேண்டாம் வைரம் வேணும்னு கேப்பன்னு நினைச்சா நீ என்னடான்னா வெறும் கண்ணாடி...

    Un Vizhichiraiyinil 29

    29 “எனக்கு இந்த கண்ணாடி வளையல்கள் தான் வேணும்” என்றாள் சிறு பிள்ளையாக. அவன் காதுகளையே நம்பமுடியாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான். ‘என்ன பெண்ணிவள் வெறும் கண்ணாடி வலையலுக்கா இவ்வளவு ஆனந்தம் காட்டுகிறாள்.’ என்று நினைத்தவன். “என்ன இந்த கண்ணாடி வளையலா? முதல்முதலா என்கிட்ட கேக்குற தங்கம் வேண்டாம் வைரம் வேணும்னு கேப்பன்னு நினைச்சா நீ என்னடான்னா வெறும் கண்ணாடி...

    Un Vizhichiraiyinil 28

    28 ‘அப்புறம் அவ மனசு மாறிட்டா நான் என்ன பண்றது?’ என்று நினைத்தவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் அலுவலகத்தின் வாசலில் இருந்தான். அவன் வந்ததை அறிந்தவள் அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே வர, அவளை பார்த்தவன் ‘என்ன டிரஸ் இது? இன்னும் நல்ல புடைவையா கட்டிட்டு வந்துருக்க கூடாது” என்றான். “ஹலோ! டிரஸ் போடறது என்னோட விருப்பம்....

    Un Vizhichiraiyinil 27

    27 ஆயிரம்தான் அவள் பெற்றெடுத்தாலும் அவளின் குழந்தை அல்ல அது என்பதை உணர்ந்தாலும் பிள்ளையை பெற்றபின் தாய் தானே. சில தருணங்களில் சோகமாக இருப்பாள்.  அவளின் உடல் நிலையை காட்டி தங்கள் வீட்டிலேயே ஸ்ருஷ்டிமீராவை தங்க வைக்க முடிவு செய்து கூறினால் முடியாது என்று மறுத்தாள். “இல்ல அட்லீஸ்ட் ஒரு வாரமாவது உன் உடம்பு கொஞ்சம் தேறுகின்ற வரை...
    Episode 26 “அண்ணா! அதை கொடுங்க” என்று வினோத்தை பார்த்து கேட்க, அவளின் மொபைலை கொடுத்தான் வினோத். “மேடம்! இதுல இருக்க விடியோவை பாருங்க. அப்ப யாரு சொல்றது உண்மை? யாரு சொல்றது பொய்ன்னு உங்களுக்கே தெரியும்.” என்று தன் மொபைலை கொடுத்தாள். அந்த மன்றத்தில் வைக்கபட்டிருந்த டி.வியில் கண்நெக்ட் செய்து அந்த விடியோ பரப்பபட்டது. அதில் அன்று...
    Episode 25 இங்கே ஏற்கனவே திட்டமிட்டபடி குழந்தைகள் கடத்தும் கும்பல் இருக்கும் இடத்தை கண்காணித்து கொண்டிருந்த கான்ஸ்டப்ல் முரளி க்ருஷ்வந்திற்கு போன் செய்தார். “ஐயா! நீங்க சொன்ன மாதிரி இப்போ தான் ஒரு குழந்தைய கொண்டு வந்திருக்காங்க. இங்க மொத்தம் ஒரு அறுபது குழந்தைங்க இருக்குற மாதிரி தெரியுது.” என்றார். “ஹம்! நல்ல க்ளோஸ்அப் வாட்ச் பண்ணுங்க அண்ணா!...

    Un Vizhichiraiyinil 24

    24 பெரியவர்கள் செய்த சீண்டலில் தன் அறைக்கு  வந்தவள், தன்னவனின் வார்த்தைகளும் தன் மேனியில் அவன்  விரல்களின் நர்த்தனங்களும்  அவளை மேலும் வெட்கமடைய  செய்தது. மீண்டும் எப்பொழுது கிட்டும்  அவனின் திருமேனி  தரிசனம்  என்று மனம் ஏங்கி  அவனின் ஆண்மை நிறைந்த அழகின் ரகசியங்களை விழிகள் திறந்தபடி   நினைவுகளில் அசைபோட்டு  கொண்டிருக்க, அவளின் பின்னோடிருந்து பெண்மைக்கே   உரிய ...
    10 சந்தனம் வாங்கிய பின்,கடையை விட்டு வெளியே வந்த அரசு,தனியாக நின்றிருந்த வேணியைக் கண்டதும்,சந்தனத்தை தலையில் தடவியபடியே வேகநடையிட்டு அவளிடம் வந்தவன், “அவனெங்க போனான்? நீ ஏன் இப்படி ‘பராக்கு’ பார்த்துட்டு நிற்கற”கோபமாய் திட்ட,அவளது முகம் போன போக்கில் தன் கோபத்தை கைவிட்டவன், “இன்னும் கொஞ்சம் நேரந்தான்..ஹோட்டல்ல சாப்பிட்டு உன்னை கம்பெனில கொண்டு போய் விட்டுடறேன்”எனவும் மௌனமாய் தலையாட்டினாள். அதற்குள்...

    Un Vizhichiraiyinil 23

    23 ‘பத்ரகாளியாய் மாறுவான்னு பார்த்தா எதுவும் பேசாம அமைதியா இருக்கா. என்ன சைலென்ட்டா இருக்கா பாம் பெருசா இருக்குமோ?’ என்று க்ருஷ்வந்த் உள்ளுக்குள் யோசிக்க. எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்த ஸ்ருஷ்டிமீரா திடிரென்று குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். தான் அடித்ததால் தான் அவள் அழுவதாக நினைத்து பதறி அவள் அருகில் போனான் க்ருஷ்வந்த். “ப்ளீஸ்!! சாரி! மீரா...

    Un Vizhichiraiyinil 22

    தெரியாத உண்மை சுந்தரியும்  மருத்துவர் என்பதால்  பிரசவ அறையினுள் அவரை அனுமதித்தனர். நிமிடத்திற்க்கு  நிமிடம்  அவளின் குரல் வலியின் உச்சத்திற்கு  கொண்டு  செல்ல, இங்கே க்ரிஷவந்தின்  நெஞ்சை பிசைந்தது  அவளின் அழுகுரல். அவன் செவியினுள்  வரும் வழியில் அவள் பேசிய வார்த்தைகளே  மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டது. 'எதுக்காக மீரா அப்படி சொன்னா?'  என்று தனக்குள்ளேயே  திரும்பத்திரும்ப குடைந்து...

    Un Vizhichiraiyinil 21

    21 அவன் மோகனபுன்னகையில் தன்னிலை மறந்தவள் தன்னவனின் முகஅழகை விழிமூடாமல் கூர்ந்து மெய் சிலிர்த்தாள். கட்டுகடங்காது திமிறிய கூந்தலை அள்ளி இடப்புறந்தலையில் கட்டியிருக்க, சீரான அடர்ந்த வில் போன்ற புருவரோமங்களின் கீழ் அன்பையும் ஆக்ரோஷத்தையும் அலை கடலாய் உட்கொண்டிருந்த தீட்சண்யமான இருவிழிகள். அளவெடுத்து செதுக்கிய கூரான நாசிக்கு கீழ் அந்த அழகிய மேலுதட்டை மட்டும் மறைத்திருந்த அடர்மீசை...
    20 “மழலை மொழியாலே சிரித்திருப்போம்.  உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே!.. இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்...”  என்று இதழ்கள் முனுமுனுக்க ஒரு கனவுலோகத்தில் சஞ்சரித்தபடி பொத்தென்று மெத்தையில் விழுந்தான் க்ருஷ்வந்த். எண்ண அலைகள் சிறகை விரித்து வானுலகத்தில் மிதக்க அசதியில் உறங்கி போனான் சிறு பிள்ளையாய். தன் அன்னையின் சொற்களை மதிபதற்காக மட்டும் அல்லாமல் தன் உயிரினில் கலந்த...
    19 ஐந்து நாள் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான் க்ருஷ்வந்த். அவன் விசாரித்து கொண்டிருக்கும் முக்கியமான கேசின் முக்கிய கட்டம் போயே ஆகவேண்டும் என்ற நிலை. ஸ்ருச்டிமீராவை விட்டு செல்ல மனம் வரவில்லை அவனுக்கு. இப்பொழுது அவளுக்கு எட்டு மாதம் நடந்து கொண்டிருக்க அவனுக்குள் ஒரு பயம் தொற்றி கொண்டிருந்தது. அதையும்...
    18 இப்பொழுது ஸ்ருஷ்டிமீராவிற்கு ஐந்து முடிந்து ஆறாவது மாதம் தொடங்கியிருக்க, அவளின் கண்ணங்கள் செழுமையையும் சிசுவின் வளர்ச்சியால் அவளின் வயிறும் சிறிது மேடிட்டு இருக்க, அவளின் கருவிழிகள் மட்டும் உயிர்ப்பில்லாமல் ஒரு மெல்லிய சோகத்தை தத்தெடுத்திருந்தது. அதற்கான காரணம் நிச்சயமாய் சுதன் மேல் இருந்த அன்பாய் இருக்க வாய்ப்பே இல்லையெனும் பொழுது வேறு எதுவாக இருக்கும் என்பது...
    17 ‘என்னடா இது? இவ இப்படி முழிச்சிகிட்டு இருக்கா? என்ன சண்டை போட வந்துருக்கான்னு தெரியலையே? கேட்டு வைப்போம். எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு இவ தான் நமக்கு கொரியர் கேர்ள். அதனால, எதுவா இருந்தாலும் அடக்கி வாசிடா க்ருஷ்வந்த்.’ என்று உள்ளுணர்வு அவனை எச்சரிக்க. “என்னம்மா? இப்ப எதுக்கு இப்படி சாமி ஆடிட்டு வந்து...
    16. கிருஷ்வந்தின் அன்னை உள்ளம்... மறுநாள் வித்யாசமாக ஹைபிஸ்கஸ் அதாங்க செம்பருத்தி பூ டீ ஆசையாய் போட்டு வைத்துவிட்டு அவளின் படுக்கையறையின் ஜன்னலை ஆவலாய் பார்த்து கொண்டிருந்தான். ‘என்ன மணி ஆறாச்சு இந்த முசகுட்டி இன்னும் எந்திரிக்கலையே ஒருவேளை உடம்பு ஏதும் முடியலையா? எப்படி தெரிஞ்சிகிறது? இந்த குட்டி பிசாசு வேற டீய கொண்டுபோய் வச்சிட்டு, இதுக்கப்புறம்...
    15 கிழே சென்றவள் மறுபடியும் எதையோ யோசித்த படி மேல வர "இப்ப என்ன?" என்றான் சிரித்தபடி. "அது ஒண்ணுமில்லை அண்ணா! இன்னும் ஒரே ஒரு சந்தேகம் அதை மட்டும் சொல்லிடு" "என்ன கேளு?" என்றான் க்ருஷ்வந்த். "நான் காலேஜ் டூர் போயிட்டு வரதுக்குள்ள அம்மாவையே சமாளிச்சு எப்படி சரின்னு சொல்ல வச்ச அதை சொல்லு?" என்றாள். "நம்ம அம்மா யாரு?அவங்க...
    error: Content is protected !!