Monday, April 29, 2024

    Un Vizhichiraiyinil 36

    Un Vizhichiraiyinil 37

    Un Vizhichiraiyinil 35

    Un Vizhichiraiyinil 34

    Un Vizhichiraiyinil 33

    Un vizhichiraiyinil

    14 "நல்லா  சிரிடா!  அங்கங்க  லவ் பண்ற பொண்ணுக்காக... அவுங்களே...!!!  எவ்ளோ ரிஸ்க் வேணா எடுப்பாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன்..!!!. ஆனா, நீ இருக்க பாரு... என்னைய ரிஸ்க் எடுக்க வச்சிட்டு  நீ ஜாலியா இங்க நின்னு பார்த்துட்டு இருக்க."  என்று தனக்கு பின்னால் இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டிருக்கும் தன் தங்கையை பார்த்து மெல்ல...
    13 அவளையும் அறியாமல் கண்காணித்து கொண்டிருந்த க்ருஷ்வந்திற்கு அவளின் நிலை கண்டு இந்த நேரத்தில் அவளுடன் தன்னால் இருக்க முடியவில்லையே என்று மிகவும் வருந்தினான். தினமும் யாருடைய உதவியும் கேட்க கூடாது என்ற வைராக்கியதோடு எழுந்து நடமாடுபவள், அன்று காலையில் எழும்போதே மிகுந்த சோர்வோடும் அளவுக்கதிகமான வாம்மிடிங் சென்சோடும் எழுந்தாள். ‘என்னாச்சு எனக்கு?’ என்று யோசித்து கொண்டிருக்கும்...
    12 ஸ்ருஷ்டிமீரா கேட்டபின் அடுத்த இரண்டு நாளில் ஒரு நல்ல வழக்கறிஞ்சராக ஏற்பாடு செய்திருந்தான். “மீரா! இவர் என்னோட நண்பர் சந்தோஷ். லாயர். நம்மளுக்கு எல்லாத்தையும் சுமுகமா முடிச்சி தருவார். “ஹலோ!“ என்று ஒற்றை வார்த்தையில் அறிமுகத்தை முடித்துக்கொண்டாள். “அண்ணன் சொன்ன மாதிரி சீக்கிரம் எனக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க” என்றாள் அவன் முகத்தை பார்க்காமலே. “அண்ணன் எனக்கு...
    ஸ்ருஷ்டிமீராவின் புது பயணம் நான்கு மாதம் கழித்து தான் க்ரிஷுவந்தை பார்த்து லேசாக ஒரு புன்னகை பூத்திருக்கிறாள். இந்த வீட்டிற்கு வந்த புதிதில் இவள் செய்த அக்கப்போரிற்கு அளவே இல்லை. அன்று க்ருஷ்வந்த் கூப்பிட்டதும் வந்து விட்டாளே ஒழிய...! ஒருவனை பற்றி எதுவும் தெரியாத போது, நீ எப்படி இவனுடன் வரலாம்? ஏற்கனவே உனக்கு தெரிந்த...
    10 ஸ்ருஷ்டிமீராவை விட்டுவிட்டு வர மனம் இல்லாமல் வந்தவன். உண்ண முடியாமல் உறக்கமும் வராமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். விடியும் பொழுதிற்காக இரவு முழுவதும் விழிமூடாமல் காத்திருந்தவன், மணி ஆறை தொட்டவுடன் முதல் ஆளாக மீராவின் விட்டின் முன் நின்றான். தூக்கமாத்திரையின் உதவியால் நன்கு ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தில் இருந்தவளை எழுப்ப மனம் இல்லாமல்...
    மீராவின் அதிரடி. வீட்டிற்கு வந்த சுதனுக்கு ஸ்ருஷ்டிமீரா எல்லா சாமன்களையும் அள்ளி கொண்டு போனது தெரிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். ‘கழுதை ரெண்டு நாள் கோவிச்சிட்டு உக்கார்ந்துருப்பா. அப்புறம் வந்துருவான்னு பார்த்தா? நெஞ்சழுத்தக்காரி எல்லாத்தையும் எடுத்துகிட்டு போயிருக்கா!! போய் அங்க கச்சேரி வெச்சா தான் அடங்குவா போல’ என்று எண்ணியபடி மீராவின் அலுவலகம்...
    8 பணிக்கு செல்ல கிளம்பிவிட்டானே தவிர ஏனோ செல்ல மனம் வராமல் அங்கேயே இருந்தான். "டேய் என்னடா? மீட்டிங் இருக்குன்னு அந்த குதி குதிச்ச இப்போ இங்கயே இருக்க?" என்று கேட்டார் சுந்தரி. "இல்லம்மா மீட்டிங்க நாளைக்கு தள்ளி வச்சிடாங்க. அதான் லேட்டா போக போறேன்" என்று சோம்பல் முறித்தபடி சோபாவில் அமர்ந்து செய்தி தாளை புரட்டினான். குறிப்பிட்ட பக்கத்தில்...
    வெண்முத்துகளின் சிதறல் போல் சிரிப்பொலி தன் செவிகளில் தேனாய் வந்து பாய்ந்ததும், ‘யார் இந்த மோகினி?’ என்று விழிதிறந்து நோக்கியவன். அங்கே பட்டு மஞ்சத்தில் தான் மட்டும் படுத்திருக்க அறை முழுவதும் குளிர்தென்றல் நிறைந்திருக்க, ‘எங்கே போனாள்?’ என்று யோசித்தவன். “என்ன ஒரு மனம் மயக்கும் சிரிப்பு? எங்கே அந்த மாயக்காரி என் சிந்தையினை...
    6 அழுது அழுது முகம் வீங்கி தலைவலிக்க அப்படியே உறங்கிப்போனாள் ஸ்ருஷ்டிமீரா. மறுநாள் காலை எழுந்தவள் தன்னுடைய அவல நிலையை எண்ணி வருந்தினாலும், அவனிடம் மட்டும் மீண்டும் செல்லக்கூடாது என்ற வைராக்யத்தோடு தன் வயிற்றில் இருக்கும் ஒரு பாவமும் அறியாத சிசுவிற்காக, ஏதோ ஒன்றை செய்து சாப்பிட்டாள். இரண்டு நாட்கள் இப்படியே கழிய, தன் தோழியை தொடர்பு கொண்டு...
    5 தன் அருகில் உறங்குபவளின் தலைகோத கைநீட்டியவன், திருமணத்தின் இரவு இருவரும் பேசிகொண்டது நினைவுவர வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டான். “எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதால அவசர அவசரமா இந்த கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க. உனக்கும் எனக்கும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க டைம் வேணும். அதனால் கொஞ்சநாளைக்கு நாம ஜஸ்ட் பிரெண்ட்ஸா மட்டும் இருப்போம்” என்றான் மெதுவாக. “ரொம்ப நன்றி!...
    4 புதிய தொழில் ஆரம்பித்த ஒரு வருடத்தில் நல்ல முன்னேற்றம் இதுவரை எந்த குறையும் சொல்லாத அளவிற்கு இருந்தது ஸ்ருஷ்டிமீராவின் வேலை. அப்படி ஒரு கிளையன்ட்டின் வீட்டு க்ரகஹப்ரவேசத்தின் போது அசத்தும் அழகு தேவதையாய் வலம் வந்த ஸ்ருஷ்டிமீராவை இரு ஜோடி கண்கள் நோட்டமிட்டன. அவளுக்கே தெரியாமல், அவளின் தகவல்களை சேகரித்து அவளின் வீட்டு வாசலை தட்டினர் மெஷ்வசுதனின்...
    3 தன் அண்ணனின் நிலையை எண்ணி ஷ்ருஷ்டிமீரா தான் வருதப்பட்டாள். காலங்களும்  வேகமாக கடந்து நான்கு மாதங்கள் ஓடிவிட, தன் அண்ணன் அப்பாவாக போகிற செய்தி வந்தவுடன் தலை, கால் புரியாமல் இருவரும் குதித்தனர். தான் தாத்தா ஆக போகிறோம் என்ற சந்தோஷம் அவர்களின் உபசரிப்பில் தெரிந்தது ரஞ்சினியை தரையில் விடாமல் அணைத்து வேலைகளையும் ஷ்ருஷ்டிமீரா...
    2. தன் கணவன் செய்த துரோகத்தை தாள முடியாமல் கண்டபடி பேசிவிட்டு வந்துவிட்டாலும் பதுமையவளும் பெண் தானே?. அவன் தவறிழைத்தாலும் அவனின் பால் அவள் கொண்டது உண்மையான அன்பல்லவா? விழியில் மூண்ட கண்ணீரை அடக்கியபடி பாவையவளின் சிந்தனை குதிரை தன் சிறுவயதிலிருந்து ஏற்பட்ட அனுபவங்களை அசைபோட ஆரம்பித்தது. ஸ்ருஷ்டிமீரா நம்மை பொறுத்தவரை ஒரு பெண், ஆனால் தன்னையே...
    1 "காங்கிராட்ஸ்!  மிஸஸ். மீராசுதன். யு ஆர் ப்ரெக்நென்ட்!"  என்று  டாக்டர் கூறியதில்  இருந்து நிற்காமல் வழியும் விழிநீரை துடைத்தபடி மகிழ்ச்சி கடலில் மூழ்கியவள், தன்னவன் முகம் பார்த்து  நேரில் கூற ஓடோடி  போய் கொண்டிருந்த வேளை வழியில் கண்ட காட்சி  கனவாய்  இருக்கக்கூடாதா? என்று மீண்டும் மீண்டும் கண் சிமிட்டி பார்க்க, கண்ட காட்சி...
    error: Content is protected !!