Friday, November 13, 2026

    தேன் சிந்துதே வானம்

    “அந்த ஆளு நம்மை எல்லாம் எப்படிப் பேசி ஏமாத்தினான். நூறு பவுன் நகை, ரெண்டு லட்சம் ரொக்கம், கார் அது இதுன்னு எவ்வளவு கதை விட்டான். அவன் வீட்டு தொடர்பே வேண்டாம்னு சொல்றேன்.” என துர்கா சொல்ல... “அந்த ஆளு எப்படியோ இருக்கட்டும். ஆனா அவர் பொண்ணு என்ன பண்ணா?” “ஏன் அவளும் தானே இங்க இருக்க...
    ஈஸ்வர் சொன்னதும் மகனை கவனித்த துர்காவுக்கும் மனம் சங்கடமாக இருக்க... அவரே மகள்களுக்கு அழைத்தார். எப்போதுமே இருவருக்கும் சேர்த்து பேச வேண்டும் என்றால்... வாட்ஸ் அப்பில் வாய்ஸ் கால் தான் செய்வார். “ஏன் டி உங்க தம்பி வந்திருக்கான். உங்களுக்கு வர கூட முடியாதா?” “ஏன் அவன் எங்களைப் பார்க்க வர வேண்டியது தான...“ “எவ்வளவு பிரச்சனைக்கு...
    முதலில் பெரியவர்கள் எல்லாம் எழுந்து ஒவ்வொருவராகக் குளித்து விட்டு வர... அடுத்து பிள்ளைகளை எழுப்பிக் கிளம்பச் செய்தனர். யஸ்வந்த் எழும்பியதும் ஆருஷி மகனை குளிக்க வைத்து அழைத்து வர... புது உடை உடுத்தி அவனுக்கு ஈஸ்வரும் துர்காவும் தீருநீறு வைத்து ஆசிர்வாதம் செய்தவர்கள், கையில் பத்தாயிரம் பணம் கொடுக்க... அத்தைமார்கள் இருவரும் அவனுக்கு என்று வாங்கி...
    தேன் சிந்துதே வானம் அத்தியாயம் 17 கன்னியாகுமரி வந்ததும், மனைவி மகனை ஆதவனே காலையில் பள்ளி, கல்லூரியில் விட்டு மீண்டும் மாலையும் அவனே சென்று அழைத்து வந்தான். ஆருஷிக்கு தான் கணவனை விட்டு கல்லூரி செல்லவே மனம் இருக்காது. அவளை அன்றும் கல்லூரியில் இறக்கி விட்டவன், “சின்னப் பசங்க பிடிக்காம ஸ்கூலுக்குப் போவாங்களே... அந்த மாதிரியே முகத்தை வச்சிட்டு...
    ஆதவனுக்குத் தெரியும், பேரனை பார்த்து விட்டால் அம்மாவால் விலகி இருக்க முடியாது என்று. அவன் காரில் இருந்த சாமான்களை எடுத்துக் கொண்டு வர... ஈஸ்வரும் அவனுக்கு உதவினார். ஆதவன் மாடியில் இருந்த அவர்கள் அறையில் சென்று சாமான்களை வைக்க... “இப்பவாவது வந்தீங்களே... டிரஸ் இல்லாம எப்படிக் குளிக்கிறது?” என்று ஆருஷி கேட்க... “நீ உன் மாமியார்கிட்ட இருந்து தப்பிக்க...
    ஆருஷி கர்ப்பமாக இருந்தாள். அவளுக்கே அது தெரியவில்லை அதுதான் அங்கே ஆச்சர்யம். ஆனால் அவள் உண்பதை வைத்துத் துர்கா தான் கண்டுபிடித்தார். பசிக்கிறது என்று அதிகம் உண்டாள். ஊர்காய் பாட்டிலையே காலி பண்ண... அதைப் பார்த்த துர்கா மருமகளிடம், “நீ எதுவும் மாசமா இருக்கியா?” என்று கேட்டு விட.. “இல்லையே…” என்று தான் முதலில் சொன்னாள். “நீ எப்போ...
    இவனிடம் தான் அடி வாங்கினோம் என யஸ்வந்தும் நினைக்கவில்லை... இவனால் தான் அடி வாங்கினோம் என தர்ஷனும் நினைக்கவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து சந்தோஷமாகத் தான் விளையாடினர். அதுதான் குழந்தை மணம். குழந்தைகள் தேவையில்லாதது எல்லாம் நினைவு வைத்துக் கொள்வது இல்லை. பெரியவர்கள் தான் தேவை இல்லாத பகைமையை வளர்த்துக் கொள்வது. ஈஸ்வர் வீட்டில் இல்லை....
    தேன் சிந்துதே வானம் அத்தியாயம் 2 மறுநாள் ஆருஷியை பார்க்கும் போது, “உங்களுக்குக் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கும்னு நினைக்கவே இல்லை. உங்க கணவர் என்ன செய்யுறார்? நான் அவரைப் பார்த்ததே இல்லையே...” என மைக்கல் விசாரிக்க... “நானும் அவரும் இப்போ சேர்ந்து இல்லை.” என்று மட்டும் ஆருஷி சொல்ல.... “எப்போ இருந்து.” என மைக்கல் மேலும் கேட்க.... “கல்யாணம் ஆகி...
    “கொடு நான் துடைக்கிறேன்.” என அவளிடம் இருந்து துணியை வாங்கித் துடைத்தவன், மகனிடம், “இனி இப்படி எல்லாம் சுவத்தில கிறுக்கக் கூடாது அப்பா உனக்கு ஸ்லேட் வாங்கித் தந்தேன் தானே அதுல தான் எழுதணும்.” என்று சொல்ல... யஸ்வந்த அப்போதே ஸ்லேட்டை எடுத்துக் கொண்டு எழுத உட்கார்ந்து விட்டான். “நான் சொன்னா கேட்கவே மாட்டான். அவங்க...
    “ஏன் டி தர்ஷன் யஸ்வந்தை அடிச்சதுக்கு நீ ஒன்னுமே சொல்லலை... உன் பையனை அடிச்சதும் மட்டும் தூக்கிட்டு வந்திட்ட....” “என்னவோ இவனை நீதான் உங்க வீட்ல பார்த்துக்கிற மாதிரி சொல்ற... உங்க அம்மாகிட்ட விட்டுட்டு நீ ரெஸ்ட் தான் எடுப்ப.” “வந்து அரை நாள் கூட ஆகலை. அதுக்குள்ள எவ்வளவு நாள்ன்னு கேட்கிற? உன் இஷ்ட்டத்துக்கு எல்லாம்...
    “பாருங்க என்னை எப்படிச் சொல்றாருன்னு... நான் வந்தவரை லாபம்னு இருந்தேனா... நீங்க போடுறேன்னு சொன்ன நகையைப் போட்டீங்க, எனக்கு எப்படித் தெரியும் வீட்டை விற்பீங்கன்னு.” “இந்தப் பேச்செல்லாம் எனக்குத் தேவையா? கல்யாணம் ஆகிறவரை கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு தெரியாம இருந்தேன். கல்யாணம் ஆன பிறகு நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்களோன்னு பயத்திலே இருந்தேன். அதனால தான்...
    தேன் சிந்துதே வானம் அத்தியாயம் 3 ஆருஷிக்கு எல்லாமே கேட்கிறது. அவள் அம்மா, இலக்கியா, கணவன் என எல்லோரும் அழைப்பது கேட்கிறது. இருந்தாலும் கண்ணைத் திறக்க முடியவில்லை. இலக்கியா தண்ணீர் கொண்டு வந்து தெளித்த பிறகே கண் விழித்தாள். சோபாவில் இருந்தவள் எழுந்து உட்கார.... நம்மைப் பார்த்தது அவ்வளவு அதிர்ச்சியா என ஆதவனே அரண்டு தான் போனான். அதை...
    திருமணமான புதிதில் ஆதவன் ஆருஷிக்கு வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்தான். இத்தனைக்கும் அவர்கள் வீட்டில் இலக்கியா நன்றாக வண்டி ஓட்டுவாள். ஹனிமூன் தான் ஒருவாரம் சென்றார்களே... அப்போது சும்மா இருக்கும் நேரம், ஊர் சுற்றி பார்க்க செல்ல இருந்த இரண்டு சக்கர வாகனத்தை ஆதவன் மனைவிக்கு ஓட்ட சொல்லிக் கொடுத்தான். மனைவியை முன்னால் உட்கார வைத்து, அவன்...
    “ஹாய் இலக்கியா எத்தனை மணிக்கு வீட்டுக்கு போனீங்க?” “காலையில ஆறுமணிக்கு எல்லாம் வந்திட்டோம் மாமா.” “ஓ அப்படியா...” என எதோ அதைக் கேட்கத்தான் அழைத்தது போலப் பேசியவன், “நேத்து ஆருஷிக்கு உங்க அப்பா நகை எல்லாம் கொண்டு வந்து கொடுத்தாரே.... இடம் வித்துடாரா என்ன?” அந்தப் பக்கம் இலக்கியா பதில் சொல்ல தயங்க.... அதுவே ஆதவனுக்குச் சந்தேகத்தைக் கொடுக்க.... “நான்...
    “அவங்களுக்கு ரெண்டே பொண்ணுங்க தான். சென்னையில இருக்காங்க.” எனத் தரகர் சொல்ல... “நம்ம எதிர்பார்ப்பு எல்லாம் சொல்லிடீங்களா... என் பையன் வெளிநாட்டில் லட்சம் லட்சமா சம்பாதிக்கிறான். அதுக்கு ஏத்தது போலச் செய்யணும்.” என்றதும், அதெல்லாம் பொண்ணோட அப்பா நல்லா செய்யுறதா சொல்லிட்டார் என்றார் தரகர். சென்னையில் இருந்துதான் ஆதவனுக்கு விமானம். அவன் செல்வதற்குள் பெண் பார்த்து விடலாம்...
    அதுவரையில் அம்மாவை தேடாத தர்ஷன் அம்மாவை கேட்டு அழ... பிரமிளாவும், மஞ்சுளாவும் அவனைத் தூக்கிக் கொண்டு சென்று வேடிக்கை காட்டினர். இருட்டிய பிறகு தான் விஜயனும் வர்ஷாவும் வந்தனர். தர்ஷனை சமாளிக்க முடியாமல் தவித்ததில் கடுப்பாக இருந்த மஞ்சுளா...“யம்மா நீ என்ன ஹனிமூனுக்கா வந்த... நாங்க உன் பையனை பார்த்துகிட்டாலும், உன் பையன் என்ன பண்றான்னு கூடவா...
    தேன் சிந்துதே வானம் அத்தியாயம் 13 ஒரு வாரம் இருந்திருப்பாளா மாமியார் வீட்டில். அதற்குள் அங்கே என்னவோ இவள் மட்டுமே வெட்டி முறித்தது போல.... அவள் அம்மா வீட்டுக்கு வந்ததும் வர்ஷா படுத்துக் கொண்டாள். அவள் அம்மா வீட்டில் ஒரு வேலையும் பார்க்க மாட்டாள். வீட்டு வேலைக்கு எல்லாம் ஆள் இருக்கிறது தேவையும் இல்லைதான். ஆனால் குடிப்பது உண்பது...
    தேன் சிந்துதே வானம் அத்தியாயம் 11 யஸ்வந்தும் தர்ஷனும் குட்டி பூச்சாண்டிகள் போல வெள்ளையாக உட்கார்ந்திருக்க... ஆருஷிக்கும் வர்ஷாவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அம்மாவைப் பார்த்ததும் காலையில் வாங்கிய அடி தர்ஷனுக்கு நினைவு வர... அடிப்பதற்கு முன்பே அவன் உஷாராகிக் கத்தி அழ துவங்கி விட்டான். (இப்போ பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பெற்றோரை சமாளிப்பது எப்படின்னு  வயித்துக்குள்ள...
    சரத் கடைசி நேரத்தில் கடன் வாங்கித்தான் தான் ஏற்கனவே இருந்த நகையோடு சிறிது நகையும், திருமணச் செலவும் செய்தார். திருமணதிற்கு முன் தினம் தான் அந்த நகையும் பார்கவி சென்று வாங்கி வந்தார். அப்போது எப்படி இருந்திருக்கும். மாப்பிள்ளை வீட்டில் செய்வதாகச் சொன்ன சீர் வரிசையில் பாதிக் கூடத் தேற்ற முடியவில்லை. திருமணத்திற்காக வந்த மாப்பிள்ளை வீட்டினருக்கு...
    தேன் சிந்துதே வானம் அத்தியாயம் 6 நாளைக்கு ஊருக்குச் செல்கிறோம் என்று சொல்லிவிட்டு ஆதவன் உறங்க சென்று விட்டான். அதைக் கேட்ட பிறகு ஆருஷிக்கு ஏது உறக்கம். பிறகு எப்படி இருந்தாலும் ஒருநாள் புகுந்த வீட்டினரை சந்திக்க வேண்டியது தான் என ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு உறங்கியவள், காலை எழுந்ததுமே அவள் அம்மாவுக்கு அழைத்து...
    error: Content is protected !!