தேன் சிந்துதே வானம்
முதலில் பெரியவர்கள் எல்லாம் எழுந்து ஒவ்வொருவராகக் குளித்து விட்டு வர... அடுத்து பிள்ளைகளை எழுப்பிக் கிளம்பச் செய்தனர்.
யஸ்வந்த் எழும்பியதும் ஆருஷி மகனை குளிக்க வைத்து அழைத்து வர... புது உடை உடுத்தி அவனுக்கு ஈஸ்வரும் துர்காவும் தீருநீறு வைத்து ஆசிர்வாதம் செய்தவர்கள், கையில் பத்தாயிரம் பணம் கொடுக்க... அத்தைமார்கள் இருவரும் அவனுக்கு என்று வாங்கி...
சரத் கடைசி நேரத்தில் கடன் வாங்கித்தான் தான் ஏற்கனவே இருந்த நகையோடு சிறிது நகையும், திருமணச் செலவும் செய்தார். திருமணதிற்கு முன் தினம் தான் அந்த நகையும் பார்கவி சென்று வாங்கி வந்தார். அப்போது எப்படி இருந்திருக்கும்.
மாப்பிள்ளை வீட்டில் செய்வதாகச் சொன்ன சீர் வரிசையில் பாதிக் கூடத் தேற்ற முடியவில்லை.
திருமணத்திற்காக வந்த மாப்பிள்ளை வீட்டினருக்கு...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 13
ஒரு வாரம் இருந்திருப்பாளா மாமியார் வீட்டில். அதற்குள் அங்கே என்னவோ இவள் மட்டுமே வெட்டி முறித்தது போல.... அவள் அம்மா வீட்டுக்கு வந்ததும் வர்ஷா படுத்துக் கொண்டாள்.
அவள் அம்மா வீட்டில் ஒரு வேலையும் பார்க்க மாட்டாள். வீட்டு வேலைக்கு எல்லாம் ஆள் இருக்கிறது தேவையும் இல்லைதான். ஆனால் குடிப்பது உண்பது...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 2
மறுநாள் ஆருஷியை பார்க்கும் போது, “உங்களுக்குக் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கும்னு நினைக்கவே இல்லை. உங்க கணவர் என்ன செய்யுறார்? நான் அவரைப் பார்த்ததே இல்லையே...” என மைக்கல் விசாரிக்க...
“நானும் அவரும் இப்போ சேர்ந்து இல்லை.” என்று மட்டும் ஆருஷி சொல்ல....
“எப்போ இருந்து.” என மைக்கல் மேலும் கேட்க....
“கல்யாணம் ஆகி...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 5
அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால்... ஆருஷி வீட்டில் தான் இருந்தாள். காலை உணவு உண்டதும் ஆதவன் சென்று அறையில் படுத்து விட்டான். அதன் பிறகுதான் ஆருஷி அவள் அம்மாவை கைபேசியில் அழைத்தாள்.
“காலையில என்ன டிபன் பண்ணி கொடுத்த?”
“பூரியும் உருளைகிழங்கும்.”
“மதியத்துக்கு?”
“இனி தான் யோசிக்கணும்.”
“எதாவது நல்ல சமையலா பண்ணி போடு.”
“ம்ம்...”
“மாப்பிள்ளை உன்கிட்ட நல்லா...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 4
ஆருஷிக்குக் காலையில் சீக்கிரமே விழிப்பு வந்து விட... அவள் எழுந்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்க... ஆதவனும் அந்த நேரமே எழுந்து விட்டான். முன்தினம் ஆருஷிக்கு மருந்து வாங்கும் போது பல் துலக்க தனக்கு ப்ரஷும் வாங்கி வந்திருந்தான். அவன் பல் துலக்கி வந்ததும் ஆருஷி அவனுக்குக் காபி கொடுக்க, அதைக்...
“நான் நினைச்சேன் யாரு மேலையோ இடிக்கப் போறான்னு... அதே போல் இடிச்சிட்டான். இவங்க பொறுமை இல்லாம வண்டி ஓட்டி இடிச்சிட்டு போயிட்டே இருப்பாங்க. அடி வாங்கினவனுக்குத் தான் வலியும் வேதனையும் தெரியும்.” எனச் சாலை ஓரம் பூக்கள் விற்றுக் கொண்டிருந்த பெண் சொல்ல... அதைக் கேட்டு ஆருஷி தலையசைக்க... அந்த வெளிநாட்டவனும் புரிந்தது போலத்...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 10
“உனக்குத் தான் எந்தச் சூழ்நிலையும் சமாளிச்சு வர தெரியணும். இன்னைக்கு உனக்காக நான் பேசப் போய் விஜயன் என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பான். இல்லை மத்தவங்க தான் என்ன நினைச்சிருப்பாங்க.”
ஆருஷிக்கு அப்போது ஆதவன் சொன்னது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் மறுநாள் பட்டே புரிந்து கொண்டாள்.
மறுநாள் காலை பூரி என்பதால்... துர்கா...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 14
பீர் குடித்தபடி சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு அறைக்கு வந்து விட்டனர். ஆண்கள் எல்லாம் ஒரு அறையிலும், பெண்கள் எல்லாம் ஒரு அறையிலும் படுத்து உறங்கினர்.
காலையிலும் மஞ்சுளாவும் வர்ஷாவும் ஆளுக்கு ஒருபுறம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் இருந்தனர்.
வர்ஷா மகனை வேறு யாரிடமும் கொடுக்கவில்லை. ஆனால் அவளும்...
“அவங்களுக்கு ரெண்டே பொண்ணுங்க தான். சென்னையில இருக்காங்க.” எனத் தரகர் சொல்ல...
“நம்ம எதிர்பார்ப்பு எல்லாம் சொல்லிடீங்களா... என் பையன் வெளிநாட்டில் லட்சம் லட்சமா சம்பாதிக்கிறான். அதுக்கு ஏத்தது போலச் செய்யணும்.” என்றதும், அதெல்லாம் பொண்ணோட அப்பா நல்லா செய்யுறதா சொல்லிட்டார் என்றார் தரகர்.
சென்னையில் இருந்துதான் ஆதவனுக்கு விமானம். அவன் செல்வதற்குள் பெண் பார்த்து விடலாம்...
ஆதவனுக்குத் தெரியும், பேரனை பார்த்து விட்டால் அம்மாவால் விலகி இருக்க முடியாது என்று. அவன் காரில் இருந்த சாமான்களை எடுத்துக் கொண்டு வர... ஈஸ்வரும் அவனுக்கு உதவினார்.
ஆதவன் மாடியில் இருந்த அவர்கள் அறையில் சென்று சாமான்களை வைக்க...
“இப்பவாவது வந்தீங்களே... டிரஸ் இல்லாம எப்படிக் குளிக்கிறது?” என்று ஆருஷி கேட்க...
“நீ உன் மாமியார்கிட்ட இருந்து தப்பிக்க...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 1
அட்லாண்டிக் கடற் பகுதியில் மிகப் பெரிய சொகுசு கப்பல் ஒன்று வண்ண விளக்குகள் மின்ன கடலில் ஊர்ந்து கொண்டிருந்தது. உண்மையில் பார்க்க கப்பல் நின்று கொண்டிப்பது போலத்தான் இருந்தது. இரவு நேரம் சுற்றிலும் இருள் சூழ்ந்து இருக்க... எதோ வானத்தில் நிலவு தனித்துத் தெரிவது போல... அந்தப் பிரமாண்டபமான கப்பல்...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 8
துர்கா பேரனின் பிறந்த நாளை சிறப்பாக எல்லோரையும் அழைத்துக் கொண்டாட நினைத்தார். அவர்கள் பக்க உறவினர்கள், அவன் பிறந்து இன்னும் பார்க்கவில்லையே... அதனால் எல்லோரையும் அழைத்து வீட்டிலேயே ஆள் வைத்து பிரயாணி போடலாம் எனப் பேசிக்கொண்டு இருந்தார்.
எல்லோரையும் அழைத்தால் ஆருஷியின் பெற்றோரையும் அழைக்க வேண்டும் தானே... அவர்களை மட்டும் விட்டால்...
திருமணமான புதிதில் ஆதவன் ஆருஷிக்கு வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்தான். இத்தனைக்கும் அவர்கள் வீட்டில் இலக்கியா நன்றாக வண்டி ஓட்டுவாள்.
ஹனிமூன் தான் ஒருவாரம் சென்றார்களே... அப்போது சும்மா இருக்கும் நேரம், ஊர் சுற்றி பார்க்க செல்ல இருந்த இரண்டு சக்கர வாகனத்தை ஆதவன் மனைவிக்கு ஓட்ட சொல்லிக் கொடுத்தான்.
மனைவியை முன்னால் உட்கார வைத்து, அவன்...
“ஏன் டி தர்ஷன் யஸ்வந்தை அடிச்சதுக்கு நீ ஒன்னுமே சொல்லலை... உன் பையனை அடிச்சதும் மட்டும் தூக்கிட்டு வந்திட்ட....”
“என்னவோ இவனை நீதான் உங்க வீட்ல பார்த்துக்கிற மாதிரி சொல்ற... உங்க அம்மாகிட்ட விட்டுட்டு நீ ரெஸ்ட் தான் எடுப்ப.”
“வந்து அரை நாள் கூட ஆகலை. அதுக்குள்ள எவ்வளவு நாள்ன்னு கேட்கிற? உன் இஷ்ட்டத்துக்கு எல்லாம்...
“கொடு நான் துடைக்கிறேன்.” என அவளிடம் இருந்து துணியை வாங்கித் துடைத்தவன், மகனிடம், “இனி இப்படி எல்லாம் சுவத்தில கிறுக்கக் கூடாது அப்பா உனக்கு ஸ்லேட் வாங்கித் தந்தேன் தானே அதுல தான் எழுதணும்.” என்று சொல்ல... யஸ்வந்த அப்போதே ஸ்லேட்டை எடுத்துக் கொண்டு எழுத உட்கார்ந்து விட்டான்.
“நான் சொன்னா கேட்கவே மாட்டான். அவங்க...
“நாம மட்டும் பேசிட்டு இருந்தா ஆருஷி எதாவது நினைக்கப் போறா... நான் போய் அவளைக் கூட்டிட்டு வரேன்.” என பிரமிளா சென்றாள்.
இரவு பதினோரு மணி ஆகி இருக்க... பிள்ளைகளைப் படுக்கப் போகச் சொல்லிவிட்டு, பிரமிளா ஆருஷியை அவர்கள் இருந்த அறைக்கு அழைத்து வந்தாள்.
யஸ்வந்த் அறைக்குள் வந்ததும் தந்தையிடம் தாவியவன், அடுத்த ஐந்து நிமிடத்தில் உறங்கிப்...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 7
மாலை நண்பர்களைப் பார்க்க வெளியே சென்ற ஆதவன் இரவு தான் வீடு திரும்பினான். வெளியவே உண்டு விட்டேன் என்று சொல்லி நேராக அவன் அறைக்குச் சென்று விட்டான்.
ஆருஷி அதன் பிறகு தான் இரவு உணவு உண்டு மகனுடன் மாடிக்கு சென்றாள்.
ஆதவன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து இருக்க... யஸ்வந்த தந்தையின் அருகே...
தேன் சிந்துதே வானம்
அத்தியாயம் 9
வர்ஷாவின் வீட்டினருக்கு நேரில் சென்று பிறந்த நாளுக்கு சொல்லிவிட்டு, அப்படியே விஜயனின் பையனை பார்த்து விட்டு வரலாமே... என துர்கா சொல்ல.... ஆதவன் சரியாகப் பதில் சொல்லவில்லை.
“விஜயன் தான் இங்க வரானே... நான் அப்போ அவன் பையனை பார்த்துக்கிறேன். நீங்க வர்ஷா வீட்டுக்கு போன்ல சொல்லிக்கோங்க.” என்றான்.
பிரமிளா தினமுமே இரவு...
தேன் சிந்துதே வானம்
இறுதி அத்தியாயம்
விஜயனுக்கு வர்ஷா இங்கு வந்ததே தெரியாது. வர்ஷா அவனை அழைக்கவே இல்லை. துர்கா தான் பேசும் போது சொன்னார்.
“ஆருஷியை பார்க்க வந்தா... நாங்க இருன்னு சொன்னோம் இருந்துட்டா... நீ எதுவும் பிரச்சனை பண்ணாத. இதோட விட்டுடு. அவ நல்லத்தான் இருக்கா... ஆருஷி இல்லாத நேரம் யஸ்வந்தையும் பார்த்துக்கிறா. ஆருஷிக்கும் அவளுக்கும்...