Tuesday, July 28, 2026

    Thavani Kudai Pidippaayaa

      குடை 11: தேஜஸ்வினி தன் அம்மாவிடம்  கேட்ட கேள்வியைத்தான், சுபஷ்வினியும் மனதில் நினைத்துக் கொண்டு சென்றாள். “எனக்கு மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் எங்கே சென்றது..? நான் ஏன் இப்படி மாறிப்போனேன்..?” என்ற பல கேள்விகள் அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது. காரை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு மனதில் இந்த சிந்தனைகள் எல்லாம் தோன்ற, குணம் மாறி வந்த...
    குடை 2: “இப்ப எதுக்காக இவன் என்னைப் பார்த்து அப்படி ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சான்..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அஸ்வினி.ஆனால் அவனோ அதற்கு பிறகு அவளை  கண்டு கொள்ளாமல் தலையைத் திருப்பி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தான். ட்ரெயின், தானே ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் ட்ரெயினில் ஏறிய இந்த அரை மணி நேரத்தில்...
    “நிஜமாவா..? அஸ்வினி ஒரு தடவை கூட சொல்லலையே..?” என்றான் ஆச்சர்யமாய். “நீங்களும் கேட்கலையே..?” என்றாள் தேஜு. “என்ன புத்திசாலித் தனமா பேசுறதா நினைப்பா உனக்கு..?” என்று மித்ரன் கேட்க, சுபஷ்வினியோ நடக்கும் சம்பாஷனைகளில் கலந்து கொள்ளாமல் அவளுடைய உலகத்தில் இருந்தாள். “அப்போ, நேத்து நான் பார்த்து பேசுனது...?” என்று மித்ரன் கேள்வி கேட்க, “இதோ இவகிட்ட தான். இவ எனக்கு...

    Thavani Kudai Pidippaayaa 5

    0
    குடை 5: இருக்கையில் வந்து அமர்ந்த அஸ்வினிக்கு மனதில் ஏனோ நியாபகச் சுவடுகள்.மித்ரனின் காதல் தோல்வியைப் போல அவளுக்கும் ஒரு தோல்வி இருந்தது. எதிலிருந்து தப்பிக்க இவ்வளவு தூரம் ஓடிக் கொண்டிருக்கிறாளோ....அதற்கான காரணம். மனதில் ஏறிய சுமைகளின் நினைவுகளில் அவள் மூழ்கியிருக்க, வேறு எந்த சிந்தனையும் தோன்றவில்லை அவளுக்கு. அவளின் நினைவில்.... சென்னையில் பிரபல மாலில்....அன்று வெளியான ஒரு படத்தைப்...

    Thavani Kudai Pidippaayaa 3

    0
    குடை 3: சில சம்பவங்கள் அவனின் கண் முன் அணிவகுக்க, அடுத்த வாய் சாப்பாடு அவனுக்கு உள்ளே செல்ல மறுத்தது. அதைக்கண்ட அஸ்வினி, “என்னாச்சு சார்.? சாப்பிடும் போது எதையும் யோசிக்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லுவாங்க..?” என்றாள். “ம்ம்ம்..” என்றவன், மீண்டும் அமைதியாக சாப்பிடத் தொடங்கினான். அவர்கள் சாப்பிடுவதைக் கண்ட அந்த அழகி, “லோ கிளாஸ் கேர்ள்..!” என்று முனுமுனுத்தபடி...
    குடை 23: அங்கே நேசன், விகாஸ் இருந்த அறைக்கு....தேஜுவை அழைத்து சென்றார். “அப்பா..!” என்று எழுந்தவன், அவர் பின்னால் வந்த தேஜுவை அப்போது தான் கவனித்தான். “ஹேய் தேஜு..எப்ப வந்த..?” என்றான். “ம்ம்..இப்ப தான்..!” என்றாள் முறைத்துக் கொண்டு. “சுபஷ்வினி எப்படி இருக்காங்க..?” என்றான் மரியாதையாய். “பாருங்கப்பா..! மரியாதை தூள் பறக்குது..” என்றாள். “அப்பதான் சொன்னாங்க..! என்ன இருந்தாலும் அண்ணி முறை ஆகிட்டாங்க இல்ல..!”...
    “என்ன ரேகா..? நீயும் இப்படி பிடிவாதமா பேசிகிட்டு..! நான் தான் பிஸ்னஸ்ல நம்பர் ஒன். நீ வேலைக்கு போகணும்ன்னு என்ன அவசியம். ராணி மாதிரி வீட்ல இரு..!” என்றார் காதலுடன். “எனக்கு சுயத்தோட இருக்கனும்ன்னு தான் ஆசை..” என்றார் ரேகா. “அப்போ, உனக்கு குடும்பம் முக்கியம் இல்லை, உன் பிள்ளைங்க முக்கியம் இல்லை..!” என்றார் ராணி. “எல்லாமே முக்கியம்...
    குடை 22: ஆயிற்று,  இன்றோடு சுபஷ்வினி, சென்னை வந்து ஒரு மாதம் முடித்திருந்தது. இதற்கு இடையில் மித்ரன் ஒரு நாள் கூட அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. இவளும் அவனுடன் பேச முயலவில்லை. ரேகா மட்டும் தினமும் அழைத்து விடுவார். அவர் வாயிலிருந்து அறிந்த  செய்தி தான், மித்ரன் இன்னும் மும்பையில் தான் இருக்கிறான் என்று. வசந்தாவிற்கு தான்...

    0
    வெளியே சங்கி களைப்பாக நிற்கவும், “எரும.. எங்கடி போன..?” என்று மீண்டும் ஆரம்பித்தாள். “கொஞ்சம் நிறுத்து வினி..! நானே டயர்டா வந்திருக்கேன்..! ஊரா இது..? பாஷையும் புரியலை ஒன்னும் புரியலை. நாம அப்பவே ஒழுங்கா ஹிந்தி கிளாஸ கட்டடிக்காம இருந்திருந்தா இப்ப இந்த தொல்லை இல்லை. ஒரு வழியா ஷாப்பிங் முடுச்சுட்டேன்..!” என்றாள். “எரும உன்னோட நம்பருக்கு போன்...

    Thavani Kudai Pidippaayaa 1

    0
    குடை 1: நினைவு.... நகரத்தின் மிகப் பிரபலமான அந்த பள்ளியில்...பள்ளியின் ஆண்டு விழாவை ஒட்டி மாணவர்களுக்கு நடனம் மற்றும் நாடகம் ஆகியவற்றிற்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர் ஆசிரியர்கள். அனைத்து மாணவ,மாணவியரும் மிக ஆர்வமாக தங்கள் பயிற்சியை செய்து கொண்டிருக்க...மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அந்த குட்டி தேவதை மட்டும்...ஓரமாக அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் அன்னையும் அந்த பள்ளியில்...
    “அது என்னவோ உண்மைதான்..!” என்றான். “அந்த கம்பெனில வேலை கிடைக்க..மேல்மாடில சரக்கு இருக்கணும். நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம். அதுமட்டும் இல்லாம அந்த கம்பெனி எம்டி ரொம்ப கோபக்காரராம்..!” என்றாள். “அதெப்படி உங்களுக்குத் தெரியும்..?” என்றான். “அவ்வளவு பெரிய ஆளைப்பத்தி தெரியாம இருக்குமா..? இன்பாக்ட் அந்த எம்டியை எனக்கு நல்லா தெரியும்..?” என்றாள். “எப்படி கஜினி படம் மாதிரியா..?” என்று...
      குடை 7: தொழில் உலகில் ஜேஎம் கம்பெனியின் ஷேர்ஸ் பற்றிய பேச்சு தான் தீவிரமாய் அலசி ஆராயப்பட்டுக் கொண்டிருந்தது.அது நாளிதழ், நேரடி செய்தி, இணையம் என அனைத்திலும் சில நிமிடங்களில் பரவியிருந்தது. “இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜேஎம் குழுமத்தின் வாரீசு ஜீவ மித்ரன் மாயாமாகி உள்ளார்..” என்று பல செய்தி சேனல்கள் செய்தி பரப்பியது. இணையத்தின் உதவியால்,...
      குடை 18: “தாத்தாவை  இன்னமும் காணலை..?” என்றான் விகாஸ். “எஸ்டேட்லயே தங்கிட்டாரு போல..! காலையில வந்திடுவார். நீ போய் ரெஸ்ட் எடு. மித்ரா நீயும் போய் ரெஸ்ட் எடுப்பா..!” என்றார் சிவகாமி. “ஓகே பாட்டி..!” என்றபடி மித்ரன் எழுந்து செல்ல, அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சிவகாமி. “ஏம்மா, மித்ரனை அப்படிப் பார்க்குறிங்க..?” என்று ரேகா, புரியாமல் கேட்க, “என்னால இன்னமும்...
    அவனின் சொல்லில் பெற்ற தாயின் மனம் கலங்க, அதை வெளிப்படுத்தத் தெரியாது தவித்தார் ரேகா. அதற்கு காரணம் உண்டு. அவர் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தினால் மித்ரனுக்கு கோபம் வரும். அதனால் அமைதியாக இருந்தார். “பிள்ளைன்னு தெரிஞ்சும் உங்களுக்கு இன்னமும் தயக்கம் போகலை இல்லையா..?” என்றான். “அம்மான்னு தெரிஞ்சும், உனக்கு என்னை அம்மான்னு கூப்பிட மனசு வரலை இல்லையா..?”...
      குடை 16: அங்கே மும்பையில், தன்னுடைய வீட்டில் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்தார் ராணியம்மாள். அவரின் முன் நேசன் அமைதியாக அமர்த்திருந்தார். “இவனை இத்தனை வருஷம், பாராட்டி,சீராட்டி வளர்த்து என்ன பிரையோஜனம். இன்னைக்கு அந்த கழுதையைத் தேடி போய்ட்டான். நான் பார்த்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்? கல்யாணம் பண்ணி அவகூட ஒழுங்கா இருப்பான்னு நினைச்சேன். ஆனா அந்த ஆசையிலையும்...
    குடை 12: அன்று மாலை சுபஷ்வினி வீட்டிற்குள் நுழையும் போதே, ஒரு ஆண் குரல் கேட்டது. “யாரு வந்திருப்பா..?” என்று யோசித்தபடி உள்ளே சென்றாள் அஸ்வினி. “வா அஸ்வினி..!” என்றார் வசந்தா. அங்கே வரவேற்பறையில் விகாஸ் அமர்ந்திருக்க, அவனை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. அவனோ அவளைப் பார்த்ததும் என்ன பேசுவதென்று புரியாமல் முழித்தான். “யார் இது..?” என்றாள் பார்வையால் வசந்தாவிடம். “இவனை யாருன்னு...
    குடை 21: பத்து நாட்களுக்குப் பிறகு, “என்ன நீ மட்டும் தனியா இருக்குற..? மித்ரன் சாரை காணோம்..?” என்றாள் சங்கி. “யாருக்குத் தெரியும்..?” என்றாள் சுபஷ்வினி. “என்னடி இப்படி பேசுற..? மித்ரன் உன் புருஷன், உனக்கு நியாபகம் இருக்குள்ள..?” என்றாள். “அதெல்லாம் நல்லா நியாபகம் இருக்கு. ஆனா மித்ரனுக்கு தான் சுத்தமா நியாபகம் இல்லை. யாரோ போல இருக்கார், என்னவோ போல...
    குடை 19: மித்ரன் ‘அண்ணன்’ என்று தெரிந்ததில் இருந்து, விகாசிடம் ஒரு ஒதுக்கம் காணப்பட்டது. அவன் எவ்வளவு முயற்சி செய்தும் உடனே அவனால் ஒன்ற முடியவில்லை. மறுநாள் காலை, அந்த வீட்டின் முன்பு, நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தான் ஜீவ மித்ரன். அப்போது அங்கு வந்த சந்தனம் தாத்தாவிற்கு அவனை சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. ஆனால் பார்த்த முகமாக...
    குடை 20: “விகாஸ், இங்க என்ன பண்ற..?” என்றாள் தேஜு. “சும்மா..அப்படியே காத்து வாங்கலாம்ன்னு..” என்றான். “பொய் சொல்லாத..! உன் முகமே சரி இல்லை. என்ன பிரச்சனை. ஊட்டிக்கு கூட்டிட்டு வந்து, எங்களை சுத்திக் கட்ட கூட, கூட்டிட்டு போகலை..!” என்றாள் யோசனையாக. “அதான், அம்மா சொன்னாங்களே..!” என்றான். “ஆமா, சொன்னாங்க..!” என்றாள். “என்னால இன்னும் மித்ரனை, அண்ணனா ஏத்துக்க முடியலை தேஜு..!”...
    குடை 13: மறுநாள் கோயம்புத்தூர் வரை பிளைட்டில் சென்று, அங்கிருந்து காரில் செல்வதாக முடிவு செய்திருந்தனர். முடிவு செய்து அதை செயல்படுத்தி, இப்போது கோயம்புத்தூரில் இருந்தனர். சுபஷ்வினி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, தேஜஸ்வினி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். தங்கை தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள், “என்ன..?” என்றாள். “ஒண்ணுமில்லை..!” என்ற தேஜு, மனதிற்குள்..., “ரெண்டு பெரும் ஒன்னாதான் பிறந்தோம்.பார்க்க ஒரே மாதிரி...
    error: Content is protected !!