Saturday, May 11, 2024

    Nishaptha Paashaigal

    Nishaptha Paashaigal 7 1

    அத்தியாயம் – 7 “உன்னோட அம்மா மட்டும் தான் நம்மோட வாழ முடியும்... வர்றது சித்தியா இருந்தா அவ நம்ம வீட்டை விட்டு வெளிய போயிட வேண்டியது தான்...” தனது பொண்ணுக்குத் தெளிவாக ஆனால் உறுதியாக சொன்னான் அரவிந்த். தமிழ் மதுராவின் எனைக் கொண்டாடப் பிறந்தவளே நாவலை அலைபேசியில் படித்துக் கொண்டிருந்தார் சகுந்தலா. “பாவம் ஸ்ராவணி... குழந்தை...

    Nishaptha Paashaigal 9 1

    அத்தியாயம் – 9 “அந்த பிங்க் டாப் நல்லார்க்குல்ல...” குந்தவை சொல்ல வானதி தலையாட்டினாள். “ஏய், அந்த வயலட் கலர் டாப் கூட நீ எடுத்த ஜீன்க்கு மேட்ச் ஆகும்டி...” என்றாள் குந்தவையின் அழைப்பை ஏற்று அவர்களுடன் ஷாப்பிங்கில் கலந்து கொண்ட மணிமேகலை. அடுத்த வாரத்தில் பிறந்தநாள் வருவதால் அவளுக்கும் டிரஸ் எடுக்கும் பிளானில் வந்திருந்தாள். மூவரும்...
    குனிந்தபடி தட்டில் பரிமாறியவளின் சோர்ந்த முகத்தைக் கண்ட அருள், “என்ன வானதி... உடம்புக்கு எதுவும் சரியில்லையா... சோர்வா இருக்க...” கேட்டபடி அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க பதறியவள் சட்டென்று கையைத் தட்டி விட அவன் அதிர்ந்து போனான். “உனக்கு என்னாச்சு வானதி... பீவர் இருக்கான்னு தானே பார்த்தேன்... எதுக்கு இவ்ளோ கோபம்...” அவன் கேட்க...

    Nishaptha Baashaigal 20

    அத்தியாயம் – 20 “ஹூம், நான் பெங்களூரு வந்து ரெண்டு நாளாச்சு... என்னோடவே ஊருக்கு கிளம்பின நந்தினி திரும்பி வராம இன்னும் என்ன பண்ணிட்டு இருக்காளோ...” யோசித்துக் கொண்டே காபியைக் கலந்து ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான் ஆதித்யன். சனிக்கிழமை அவனது அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தான். நந்தினி இல்லாததால் அலுவலகம் செல்லவே...

    Nishaptha Paashaigal 18 1

    அத்தியாயம் – 18 “அண்ணா, இன்னைக்கு நீங்க என்னை ஸ்கூல்ல விடறீங்களா...” குந்தவை ஆவலுடன் ஆதித்யனிடம் கேட்க லாப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தவன் நிமிர்ந்தான். இரட்டைப் பின்னலுடன் யூனிபார்மில் குழந்தை முகம் மாறாமல் நின்ற தங்கையைக் கண்டவன், “ஓகே...” என்று லாப்டாப்பை மூடி வைக்க சகுந்தலா மகளிடம் கேட்டார். “அவனை எதுக்குடி டிஸ்டர்ப் பண்ணற... பாவம் என் புள்ள......

    Nishaptha Paashaigal 10 1

    அத்தியாயம் – 10 “பகவானே... நான் எந்தா காணுந்தது... இவன் குடிச்சிட்டு வந்திரிக்குனோ... ஆன்ட்டி கண்டால் எத்தர பீல் செய்யும்... நல்ல காலம் எல்லாரும் நேரத்தே உறங்கி...” வானதி யோசித்துக் கொண்டே தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி தோசையை ஊற்றினாள். குளித்து வேறு உடையில் வந்த அருள், அடுக்களை வாசலில் நின்று தொண்டையை செரும அவளுக்குத்...
    அத்தியாயம் – 21 நாட்கள் நகர்ந்திருக்க அன்று வெள்ளிக் கிழமை. தினமும் ஆதித்யன் நந்தினியை அலுவலகத்தில் கண்டாலும், இரண்டு நாளாய் அவளிடம் ஒரு விலகல் தெரிந்தது. அதை கவனித்த ஆதி மாலையில் அவளுடன் பேசுவதற்காய் அலுவலகம் முடிந்து காத்திருந்தான். HR டிபார்ட்மென்டில் பணிபுரியும் பாஸ்கர் இவனைக் கண்டதும் நின்றான். “ஹலோ பாஸ்... கிளம்பலயா, ஓ... நந்தினிக்கு வெயிட்டிங்கா இருக்கும்...”...
    அத்தியாயம் – 27 காலையில் உற்சாகத்துடன் கல்லூரிக்குக் கிளம்பிய குந்தவை சாப்பிட அமரவும் அன்னை ஏதோ யோசனையாய் இருப்பதைக் கண்டு விசாரித்தாள். “அம்மா, காலைலயே ரொம்ப யோசனைல இருக்கற போல இருக்கு... நைட்டு படிச்ச கதை எதையும் யோசிச்சிட்டு இருக்கீங்களா என்ன...” கேட்டுக் கொண்டே அன்னை செய்திருந்த கிச்சடியை சட்னியுடன் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள். “போடி, உனக்கு எப்பவும்...

    Nishaptha Paashaigal 26

    அத்தியாயம் – 26 பெண் பார்க்கும் வைபவம் இனிதே நடந்து முடிய அனைவரும் சந்தோஷத்துடன் கிளம்பினர். அனைவரிடமும் விடை பெற்ற தேவ் மோகன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த குந்தவையை நோக்கி கண்களாலேயே விடை பெற, மகள் முகத்தில் இருந்த சந்தோஷமே சம்மதத்தை சொல்ல நிறைவுடன் புன்னகைத்தார் சகுந்தலா. சுந்தரமும், அருளும் அவர்களுடன் வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு...
    அத்தியாயம் - 4 தாம்பரம் வரும் வரையில் குந்தவை ஏதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க அமைதியாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் வானதி. குந்தவை அவள் சொல்வதைப் புரிந்து கொண்டதால் பேசுவதற்கு எளிதாய் இருந்தது. “அச்சோ, ஜெயந்தி டாக்டர் இல்லாததால வேற கிளினிக்ல ஜாப் கிடைக்குமான்னு டிரை பண்ணறீங்களா... தாம்பரத்துல யாரைப் பார்க்கப் போறீங்க...” “அவிடே ஒரு கிளினிக்கில் நர்ஸ்...

    Nishaptha Bashaigal 8

    அத்தியாயம் – 8 அருள் கட்டிலில் சாய்வாய் அமர்ந்து கழுத்தை சாய்த்து அப்படியே உறங்கியிருக்க, மடியிலிருந்த லாப்டாப் எப்போது வேண்டுமானாலும் கீழே குதித்து தற்கொலை பண்ணிக் கொள்வேன் என்பது போல் சரிந்து தயாராய் நின்றது. அதைக் கண்டு அதிர்ந்த வானதி அவனை அழைத்தால் அசைவில் ஒருவேளை லாப்டாப் கீழே விழுந்துவிடுமோ என நினைத்து சத்தமில்லாமல் உள்ளே சென்று...
    அத்தியாயம் - 2 சுகமான காற்று இதமாய் தாலாட்ட தொட்டில் போல அசைந்தாடி சென்று கொண்டிருந்த பேருந்து சட்டென்று சடன் பிரேக்கிட்டு நிற்கவும் உறக்கம் கலைந்த பயணிகள் திடுக்கிட்டனர். முன்னில் வேகமாய் சென்ற சரக்கு லாரி ஒன்று நடுவில் இருந்த டிவைடரில் தட்டி நின்று கொண்டிருக்க அதன் பின்னில் வந்த வண்டிகள் சட் சட்டென்று பிரேக்கிட்டன. நல்ல...
    error: Content is protected !!