Friday, April 19, 2024

    Minnodu Vaanam Nee

    மின்னொடு வானம் நீ... 18 எங்கும் தடுமாற்றம் சுமதியிடம்... கண்திறந்து கணவனை பார்க்க முடியவில்லை... ஏதோ நிழலாக தெரிகிறார்.. பயம்... ‘என்னவோ எனக்கு...’ என கண்கள் தன்போல் மூடிக்கொள்ள.. அவசர அவசரமாக... அந்த பெரிய மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் நுழைகிறது... சுமதியை தாங்கிய ஸ்ட்ச்சர்... கோவையை நெருங்கும் சமயம்... சுமதி ஈன ஸ்வரத்தில்... “என்......
    மின்னொடு வானம் நீ...17 இப்போதுதான் சுமதியும் முரளியும் பெங்களூரில் இருந்து கிளம்பினர். அவர்களின் மிட்சுபிஷி.. அலுங்காமல் குலுங்காமல் வந்து கொண்டிருந்தது சேலம் நேஷனல் ஹைவேயில்... நிறைவான பயணமாக இருந்தது தம்பதிக்கு... ஆசைக்கு ஒரே பெண்.. கண் குளிர... மணமுடித்து... அவளின் கணவருடன் சேர்த்து வைத்துவிட்டு தன் பெண்ணின் வாழ்வு நன்றாக அமைய வேண்டும், அடுத்து.. மகனுக்கும் நல்ல...

    Minnodu Vaanam Nee 16

    மின்னொடு வானம் நீ... 16 அழகான பெரிய வரவேற்பறை.. மிக பிரமாண்டமான ஷோபா... இந்த பக்கமும் அந்தபக்கமும்... என எதிரெதிரே... கூடவே வண்ண மயமான குஷன்ஸ்... தாராளமான வெளிச்சத்துடன் அந்த இடம் இதுவரை மின்னியது... அமர் உள்ளே வந்த நொடி முதல் தகிக்க தொடங்கியது... “அபி.. அபி..” என உரிமையுடம் கூடிய அழைப்பு அபியின், காதில் விழவில்லை போல.. திடு...
    மின்னொடு வானம் நீ...15 மிக மெதுவாக இருவரும்... அந்த லக்கேஜை எடுத்துக் கொண்டிருந்தனர்... சிறிய உரிமை அமரின், குரலில் இருக்க... இன்னும் பட்டும் படாமல் அபி... அவனிடம் “அது... இங்க...” என பொதுவாக சொல்லியபடி இருவரும் அதனை பார்த்து, எடுத்து வெளியே வந்தனர்... இப்போது இருவரும் பிரிய வேண்டிய நிலை, அதற்குள்ளா... வந்தது கோவை என எண்ணியபடி...
    மின்னொடு வானம் நீ.. 14 அன்று பேசியதோடு சரி, அதன்பிறகு முரளியும் அமரிடம் பேசவில்லை.. புரிந்துகொள்வான் மகன், என்ற எண்ணத்தில் இருந்தார்.. ஆனால் அவன் புரிந்து கொண்ட நிலையே இப்போது வேறாக இருக்கிறதே... அமர்க்கு முன்பிருந்த குழப்பம் கூட இல்லை எனலாம்... தெளிவாக இருந்தான்... முரளி, பெண்ணின் கல்யாண வேலைகளை பார்க்க.. அமர்.. தன் தொழிலை அடுத்த...
    மின்னொடு வானம் நீ... 13 அதிகாலையில் அந்த மெசேஜ்  பார்த்ததுமே அபிக்கு உள்ளுக்குள் சொல்ல முடியாத சந்தோஷம்தான்... என்னை மறந்துவிடவில்லை...  எப்போதும் அவனிடம் என் நினைவு உண்டு... என் காத்திருப்பு வீண் போகாது... தேங்க்ஸ் கோச்... என கண்ணில் நீரே வந்தது... என்னமோ அவன் தன் காதலை சொன்னது போல.. ஆனால் அவன் அனுப்பிய செய்தி ஒன்றும் பெரிதாக இல்லை......
    மின்னொடு வானம் நீ 12 வீட்டுக்கு சென்ற நரேனுக்கு... பயங்கர க்ல்ட்டி பீலிங்க்ஸ்... தூக்கமே வரவில்லை அவனுக்கு... சும்மா இருந்தவன... ஏதோ கேட்டு, சொல்லி... ஏத்திவிட்டுட்டனோ.... என எண்ணியபடியே இருந்தான் நரேன்.  அமருக்கு போன் செய்து கொண்டே இருந்தான் விடிகாலை ஐந்து மணி வரை... விடிய விடிய அழைத்தும்... மெசேஜ் செய்தும் போனை எடுக்கவில்லை அமர்.... போனையும் ஆப்...
    மின்னொடு வானம் நீ... 11 சுமதி... அவரின் விருப்பத்திலேயே இந்த அதிரடி பெண் பார்ப்பு படலம் என சொல்லலாம் அவர்கள் வீட்டில்... ஏனோ, முரளி கூட... “என்ன சுமதி அவசரம்... இன்னும் படிப்பு முடியலையே...” என வாதிட்டார்... சுமதிதான் “அதெல்லாம் சரி வராது...  ஏற்கனவே பட்டாச்சு...  எல்லாம் காலாகாலத்துல... நடந்திடணும்...  படிக்கட்டும், கல்யாணம் செய்துக்கிட்டு படிக்கடும்... யார் வேண்டான்னா...” என்றார் ஆதங்கமாய். முரளிக்கு முதலில்...
    மின்னொடு வானம் நீ...10 அகிலன், ஏதும் வழியில் பேச்சுக் கொடுக்கவில்லை அமைதியாகவே அபியை கல்லூரியில் இறக்கிவிட்டான். அபி, நல்ல மனநிலையிலிருந்தாள்... காலை அவளின் மனநிலையை அவளின் குடும்பம் மாற்றியிருந்தது... அது தந்த இதம்... முகத்தில் தெரிய மெல்ல... கல்லூரிக்குள் நுழைந்தாள். இன்று அவளின் ஆடை தயாரிப்புகளை, மற்றவர்களுக்கு காட்டும் நாள்... மூன்றாவது வருடமாதலால்... மாணவர்கள், தங்களின் படைப்பை...
    மின்னொடு வானம் நீ... 9 அபி... எப்போதும் டிப்பென்டடுதான்... ஆசையாய்... நமது கால்களை ஈழிக்கொண்டு நடக்கும் பூனை குட்டி அவள்... ஆம் அப்படிதான் அவள் சுபாவம்... எப்போதும் யாரையாவது... சுற்றிக் கொண்டிருப்பாள்... அதற்கு தக்க... வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அவளுடன் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பர். எப்போதும் தனிமையை உணர்ந்ததேயில்லை அவள்... ஆனால் இன்று... அவளின்...
    மின்னோடு வானம் நீ.... 8  இன்னும் இருள் விலகா அதிகாலை... சீக்கிரமே எழுந்து ரெடியாகி கீழே வந்தான் அமர். ஹாலில் அமர்ந்தபடியே... தன் தந்தையின் செல்லிற்கு அழைத்தான்... அவரும் எடுத்து “கிளம்பிட்டேன் டா... நீ ஜாக்கிங் போ... நான் பார்த்துக்கிறேன்” என்றார் தெம்பான குரலில்.. முன்னமே எழுந்துவிட்டார் முரளி... தூக்கம் வரவில்லை போலும்... என்ன நடக்கும் என...
    மின்னோடு வானம் நீ.... 7 அபி போனை கையில் வைத்தபடியே நின்றிருந்தாள்... என்ன செய்வது என தெரியவில்லை... போனை அமர் ஆப் செய்தவுடன்... ‘போடா’ என கோவம்தான் வந்தது...  ஆனால், எதுக்கு அடிச்ச... ஒரு சாரி சொல்லல, இன்னிக்கு திரும்பி கூட பார்க்கல பதில் வேண்டும் எனக்கு’ என பிடிவாதம் வர... மீண்டும் மீண்டும் அழைத்தாள்... அந்த...
    மின்னோடு வானம் நீ.... 6 வீடு வர வர  அகிலனுக்குதான், உள்ளே ஏதோ ஓடிக் கொண்டே இருந்தது. யார் அது... இந்த வட்டத்தில் புதிதாக தெரிகிறான்.... கெளதம் பற்றி தெரியும் இவன் யார் என எண்ணம் வந்தது... இனி அபியை தனியே எங்கும் அனுப்ப கூடாது.... அபி இன்னும் சிறிய பெண் அல்ல... அவன் பார்வையே சரியில்லை......
    மின்னோடு வானம் நீ.... 5 அவள் திட்டியது எல்லாம் மனதில் என்பதால், அமருக்கு கேட்கவில்லை போல என்ன செய்தும் அபியை பார்க்கவில்லை அமர்...  அந்த கிரவுண்டில் எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை என அவள் நிற்க... அவன் ப்ராக்டிஸ் முடித்து கிளம்பிவிட்டிருந்தான்... அவளும் கோவத்தில் அங்கேயே நின்றிருந்தாள்... விடைதான் இல்லை. ஏதோ போன் வர அமர், பேசியபடியே சென்றவன் இவளை...
    மின்னோடு வானம் நீ.... 4 அபிக்கு முதலில் அமர் யாரென தெரியாது... சொல்ல போனால் தன் அம்மா வழி சொந்தம் யாரென தெரியாது... ஆம், சம்பூரணம் அந்த விஷயத்தில் மிகவும் கெட்டி... சுவாமிநாதன் மகாலஷ்மி திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் தான் நடந்தது. ஆனால்... அதிலெல்லாம் பெரிய சிக்கல். முன்பெல்லாம் காதல் என்பது அவ்வளவு எளிதல்லவே... அதுவும்...
    மின்னோடு வானம் நீ.... 3 அமரும்... இவள் கிளம்பிவிடுவாள் என பார்த்திருக்க..., ம்கூம்... எப்போதும் பசங்க போகும் போதே... அவளும் கிளம்பிவிடுவாள். இன்று நின்றிருந்தாள். அமருக்கு மனது கேட்கவில்லை... அடித்தவனுக்கு தெரியாதா?.. அதன் தன்மை... எனவே சற்று நேரம் சென்று அங்கு சென்றான், அவளை மனதில் திட்டியபடியே.. அருகில் செல்ல செல்ல... அவளின் தோற்றம் பயத்தை...
    மின்னோடு வானம் நீ.... 2 அமர் தன்னிரு கைகளை கீழே விரித்து... நட்ட நாடு மொட்டை    மாடியில் மல்லாந்து படுத்து, நட்சத்திரங்களை பார்த்து ஏங்கிக்கொண்டிருந்தான். அமருக்கு என்னவோ நிலவை விட கண் சிமிட்டும் நட்சத்திரமே பிடிக்கும்... அதுவும் ஒரே போல்... மூன்று நட்சத்திரம் பளிச்சென தெரியுமே அது அவனின் தோழிகள்... இரவு தோழிகள்... தன் தோழிகளை பார்த்தவுடன்......
    மின்னோடு வானம் நீ.... மதியம் கொஞ்ச கொஞ்சமாக வெயில் ஏற தொடங்கியது... மாணவர்களும் மரங்களும் சரிபாதியான அந்த பெரிய கல்லூரி வளாகத்தில் எங்கும் புன்னகை முகங்கள்... கோவையில் உள்ள... ஒரு டீம்டு யுனிவர்சிட்டி.... வளாகம். ஒரு சில அழுமூஞ்சி, சோக கீதங்கள்.. தவிர மற்ற எல்லோரின்    முகமும் ஏதோ ஒரு சந்தோஷத்தை சுமந்தது போல... பெரிய வேலையோ,...
    error: Content is protected !!