Friday, May 17, 2024

    Konjam Ezhisai Nee

    கொஞ்சும் ஏழிசை நீ – 32 “சாரி..” என்று நீல் இருவருக்கும் பொதுவாய் சொல்ல, இருவருமே அதனை காதில் வாங்கவில்லை. “ஐம் ரியல்லி சாரி...” என்று நீல் இருவரின் முன்னமும் வந்து நின்று சற்றே அழுத்தி சொல்ல, சித்து அவனைப் பார்த்த பார்வையில், “சாரி..” என்றான் இறங்கிய குரலில். மானசாவோ, அவனை ஏறெடுத்தும் காணவில்லை. அவளின் முன்னிருந்த மடிக்கணினியில் பார்வையை...
                            கொஞ்சும் ஏழிசை நீ – 11 ‘மானசா மேல உனக்கு ஏதும் பீலிங்க்ஸ் இருக்கா..??!!’ பாஸ்கர் கேட்ட இக்கேள்வியே சித்திரைச் செல்வனின் மனதினுள் ஓடிக்கொண்டு இருந்தது. அவன் கேட்ட நேரத்திற்கு இவனும் பதில் பேசி சமாளித்துவிட்டான் தான். இருந்தும் அவன்...
                கொஞ்சும் ஏழிசை நீ – 19 மானசாவின் விருப்பங்கள் என்பது அவளே கூறியபின்னும் கூட, சித்திரைச் செல்வனுக்கு அப்படி சொல்லிட முடியாது போனாலும், இந்த நெருக்கம் என்பது இருவருமே விரும்பியதாகவே இருந்தது. இருவருக்கும் விலகும் எண்ணமும் இல்லை, இது தவறென்றும் தோன்றிடவில்லை. விருப்பங்கள் விளைந்த பின்னே இதிலென்ன தவறு என்பது மானசாவின் எண்ணமாய் இருக்க, சித்திரைச்...
                                                                கொஞ்சும் ஏழிசை நீ – 21 மதுரை விமான நிலையம், இரவு நேர விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருக்க, அதனை விட பிரகாசமாய் இருந்தது மானசாவின் முகம். காரணம் சித்திரைச் செல்வன். அவளை அழைத்துக்கொண்டே செல்லவென்று விமான நிலையமே வந்திருந்தான். அதாகப் பட்டது அவள் வரவழைதிருந்தாள். “வரமாட்டேன்...” என்றுதான் சொன்னான். “நீயும் அன்டைம் வந்து நிக்காத..” என்றும் சொன்னான். அவள்...
    கொஞ்சும் ஏழிசை நீ - 3   சித்திரைச் செல்வனை மட்டுமே நேராய் பார்த்து உள்ளே வந்தவள், கிண்டலாய் தன் இரு புருவம் உயர்த்தி  “எந்தா சாரே...” என்று சொல்லிவிட்டு, மேஜையில் அவள் விட்டு சென்ற நோட்டினை எடுத்துக்கொண்டு, திரும்பவும் அதே பார்வை பார்த்து செல்ல, சும்மாவே அவள் ‘எந்தா சாரே..’ என்றால் சித்திரைச் செல்வனுக்கு அப்படியொரு...
    கொஞ்சும் ஏழிசை நீ – 5 (1) பாஸ்கர் சித்திரைச்செல்வனோடு பேசிடவேண்டும் என்று நேரம் பார்க்க, அந்த நேரம் மட்டும் அமைவதாய் இல்லை. காரணம் சித்திரைச்செல்வன் ஒரு வாரம் அங்கே இல்லவே இல்லை. சித்திரைச்செல்வனின் அம்மாவிற்கு உடல் நலமில்லை என்று அவனின் அப்பா அழைத்துவிட, அப்படியே கிளம்பிவிட்டான்.. அங்கே சென்ற பிறகு  “பாஸ்கி அம்மாக்கு யூட்ரஸ் ப்ராப்ளம்டா.....
    கொஞ்சும் ஏழிசை நீ – 33 “ரியல்லி... ரெண்டு பேரும் பேசினீங்களா?? சூப்பர்.. ஒரு ப்ரேக் அப் அப்புறம் அதுவும் லாங் கேப் அடுத்து மீட் பண்றது செம பீல் இல்ல..” என்று நீல் பேசிக்கொண்டே போக, சித்து ஒரு புன்னகையோடு தான் பார்த்து அமர்ந்திருந்தான். மானசாவிற்கோ மற்றது விடுத்தது ‘சித்து என்ன சொல்லப் போகிறான்..’ என்பதிலேயே...
                                              கொஞ்சும் ஏழிசை நீ – 10 “சமாதானம்...” என்று மானசா சொல்லி கை நீட்ட, சித்திரைச் செல்வனும் அதனை ஆமோதிப்பதாய் தலை அசைத்து “யா.. சமாதானம்...” என்று கரம் குலுக்க, இதனைப் பார்த்த பாஸ்கருக்கும், ஷில்பாவிற்கும் நிம்மதியானது. ‘ஹப்பாடி..!!’ என்ற உணர்வு இருவருக்கும். “இனி எந்த பஞ்சாயத்தும் இல்லைதானே டா...” என்று பாஸ்கர் கேட்க, “இப்போதைக்கு இல்ல.....
                              கொஞ்சும் ஏழிசை நீ – 9 தாவரவியல் துறை முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஒரே கலகலப்பு.. சலசலப்பு.. சிரிப்பு கும்மாளம் எல்லாம். மாணவ மாணவிகள் கும்பல் கும்பலாய் ஆங்காங்கே நின்றிருக்க, ஒருசிலர் மிக மும்புரமாய் வேலைகள் செய்துகொண்டு இருக்க, ஒரு சில மாணவர்கள் கும்பலாய் ஆசிரியர்கள் அறைக்குச் செல்வதும் வருவதுமாய் இருந்தனர். அன்றைய தினம்...
                            கொஞ்சும் ஏழிசை நீ – 18 “ம்மா....” என்று சித்திரைச் செல்வன் சத்தம் கொடுக்க, யாரும் வீட்டினில் இருக்கும் அரவமே இல்லை. வீட்டின் வாசல் வேறு திறந்து இருக்க, “ப்பா...” என்றதொரு அடுத்த அழைப்பு கொடுக்க, அப்போது அங்கே பதில் இல்லை. ‘எங்க போனாங்க...’ என்று நடு கூடத்தில் நின்று சுற்றி முற்றிப் பார்க்க, “யார் வேணும்???”...
    கொஞ்சும் ஏழிசை நீ – 22 ஷில்பாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை, மானசாவிற்கும் சித்திரைச் செல்வனுக்கும் இடையில் காதல் என்பதை. கன்னத்தில் கை வைத்து, இன்னும் அதிர்ச்சி பாவனை குறையாது இருவரையும் மாறி மாறி பார்க்க, மானசா அவளை கேலியாய் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்க, சித்திரைச் செல்வனோ “இதெல்லாம் என்ன??” என்பதுபோல் தான் மானசாவை முறைத்தான். அவர்களின் தாவரவியல்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 13 ‘வீட்டுக்கு போயாச்சா??!!’ என்று வந்திருந்த சித்திரைச் செல்வனின் மெசேஜையே, வெகு நேரமாய் பார்த்தபடி இருந்தாள் மானசா. கிட்டத்தட்ட அவள் வீட்டிற்கு வந்தும் ஒரு மணி நேரம் ஆகிப்போனது. அவன் இந்த மெசேஜ் அனுப்பியும் கூட ஒருமணி நேரம் ஆகிப்போனது. அதாவது அவள் கிளம்பிய நேரத்தில் இருந்து, அவள் அங்கே சென்று...
    கொஞ்சும் ஏழிசை நீ – 15 “என்ன மனு இது..?” என்று சித்திரைச் செல்வன் கேட்கும் போதே, அவன் குரல் நடுங்கியது தெள்ளத் தெளிவாகவே இருந்தது.. மூன்று மணி நேரம் முன்னம் வரைக்கும் தன்னோடு வாயாடி நடந்து வந்தவள், இப்போது கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு, வாடிப்போய் இருக்க, அவனால் அதனை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர உதவிக்கென்று...
    error: Content is protected !!