Monday, May 20, 2024

    EMT 6 2

    EMT 1 2

    EMT 10 2

    EMT 9 1

    EMT 8 2

    EMT

    EMT 1 2

    இப்போது அண்ணனும் தங்கையும் மட்டுமே.. வீட்டில் ஒரு பெண்ணிருந்தால் சுமதிக்கு துணையாய் இருக்குமென அவர்கள் உறவினர்கள் தூரத்து உறவினரான மனோகரியை குணசேகரனுக்கு மணம் முடித்திருக்க அப்போதிருந்து அண்ணன் தங்கைக்கு இடையில் விரிசல்தான்..   முதலில் சாதாரணமாக இருந்த மனோகரி போக போக அந்த வீட்டில் தன் ஆளுமையை நிலைநாட்ட முதல் குழந்தை பிறந்த போது குணசேகரன் முழுவதும்...

    EMT 8 1

    எனை மாற்றிய தருணம்                                                 அத்தியாயம்  -  8   “அடிங்... !!” வாய்க்குள்ளேயே கெட்ட வார்த்தையில் திட்டியவன் “எவன்டா என் வீட்டுக்குள்ள வந்து எட்டிப்பார்க்கிறது..?? இன்னைக்கு செத்தானுக..??” கைலியை மடித்து கட்டியபடி சத்தமில்லாமல் இறங்கி சென்றவன் அவர்களுக்கு பின்னால் சென்று நிற்க,   அவ்வளவு பெரிய உருவம் வந்து நிற்பது கூட தெரியாமல் அவர்கள் இருவரும் தங்களுக்குள் மெதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.. “டேய் நெசமாத்தான் சொல்றியா..!! இப்ப இந்த...

    EMT 5 1

    எனை மாற்றிய தருணம்                                    அத்தியாயம்  - 5   கமலாம்மா விறுவிறுவென வீட்டை நோக்கி நடக்க துவங்க, கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் நிற்கவில்லை.. தான் செய்தது எவ்வளவு பெரிய பாவம்.. எவ்வளவு பேர் இந்த குழந்தை பேருக்காக தவமாய் தவமிருந்து கோவில் கோவிலாய் செல்ல தன் கைக்கு வந்த குழந்தை செல்வத்தை இப்படி தெருவில் போட்டுவிட்டு வருவது...

    EMT 17 1

    எனை மாற்றிய தருணம்                     அத்தியாயம்  -  17     நால்வரும் தீனாவை பார்த்து நடுங்கித்தான் போனார்கள்.. சடாரென இப்படி வந்து நிற்பான் எதிர்பார்க்கவில்லை.. தாங்கள் பேசிய முழுவதையும் கேட்டிருப்பானோ.. அதிலும் அவனது கோபக்குரல் சுமதி கையை பிடிக்க வந்தவனை இரண்டடி பின்னால் எடுத்து வைக்க வைத்திருக்க குழந்தைகள் இருவரும் மாமனை பார்க்கவும் அவன் காலை கட்டிக் கொண்டன..   தேவியை...

    EMT 20 3

    ஐந்து வருடங்கள் கழித்து,   சுதா போலீஸ் உடையில் தாயின் காலடியில் விழுந்து வணங்க கண்ணீர் நிற்கவில்லை தாய்க்கு.. எப்பவோ முடிந்திருக்க வேண்டிய வாழ்க்கை இன்று திலகவதி அம்மாவால் தன் மகளும் ஒரு போலீஸா..!!   “நல்லாயிருத்தா .. மனதார வாழ்த்தியவர் திலகா அம்மாக்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிட்ட தானே..??”   “ஆமாம்மா..” வள்ளியின் காலடியிலும் விழுந்து வணங்கினாள்..   “நல்லாயிருத்தா.. இனி உன் வாழ்க்கையில எல்லாம் உன்...

    EMT 15 1

    எனை மாற்றிய தருணம்                   அத்தியாயம்  -  15   முதல் புருசன் பேரா..!! ஐயோ அம்மா.. அதுக்கு நான் எங்க போவேன்..?? ஒரு வேளை அண்ணன் நம்மள பத்தி சொல்லியிருக்குமோ..?? தெரிஞ்சுதான் கேட்கிறாரா இல்ல..?? தெரிஞ்சுக்கலாம்னு கேட்கிறாரா..??   “என்ன புள்ள புருசன் பேரத்தான கேட்டேன்..?? அதுக்கு ஏன் இப்படி முழிக்கிற..?? என்ன அதுக்குள்ள மறந்துட்டியா..?? தேனுவோட அப்பா பேர சொல்லு..?”   நாம இவர தேடி வந்திருக்கவே கூடாது..!! இப்ப நாம உண்மைய சொல்லுவோமா..?? இல்ல....

    EMT 20 1

    எனை மாற்றிய தருணம்                    இறுதி அத்தியாயம்  -  20                                   அனைவரும் பதறி சுமதியை அங்கிருந்த நாற்காலியில் படுக்க வைத்திருக்க தீனா உள்நுழைந்திருந்தான்.. அவருக்கும் ராசாத்தி அம்மாள் விபரத்தை சொல்லியிருந்ததால் தன்னாலேயே இந்த அதிர்ச்சியை தாங்கமுடியவில்லை மனைவி என்ன ஆவாள் பதறி அங்கு வந்திருந்தான்..   தீனாவோடு பழனியும், குணாவும் வந்திருக்க தண்ணீர் முகத்தில் தெளிக்கவும் அப்போதுதான் மயக்கம் தெளிந்து எழுந்தவள்...

    EMT 12 1

    எனை மாற்றிய தருணம்                             அத்தியாயம்  -  12   உண்மையிலேயே சுமதியால் இதை நம்ப முடியவில்லை..!! தீனா பார்க்க கரடு முரடாய் இருக்கிறான் என்ன வேலை பார்க்க கூடும்..?? ஏதேதோ யோசித்தாலே தவிர இது போல ஒரு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும் வேலை என்று கனவில் கூட நினைத்தது இல்லை... இந்த குடும்பத்தின் அலறலும் சாபமும்  அவன் காதைக்கூட எட்டவில்லை...

    EMT 14 1

    எனை மாற்றிய தருணம்                          அத்தியாயம்  -14   தீனாவும் தேனும் அவர்களுக்கென்று ஒரு உலகத்துக்குள் தங்களை பிணைத்துக் கொள்ள ராசாத்தி அம்மாளின் மனம் இப்போதுதான் நிறைந்தது.. அனாதையான தனக்கு இவர்கள் உறவு எவ்வளவு உன்னதமோ அது போலத்தானே தீனாவுக்கும் இருக்கும்..   மற்றவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ தீனாவை பத்து வயதில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் ராசாத்தி அம்மாள்.. மற்றவர்களுக்கு தெரியாத...

    EMT 9 2

    அடுத்தடுத்த நாட்கள் வேகமாய கரைய கோபி பதுங்கியிருந்தான்.. இரண்டு மூன்று நாட்கள் இந்த தெருவை ஆராய்ந்தவன் தீனா இருக்கும்வரை சுமதியை இங்கிருந்து கொண்டு செல்ல முடியாது...   குழந்தையை பார்த்தவன் அவனோட குழந்தையா இது..?? இவனுக்கு பொண்டாட்டி இல்ல போல..!! அதான் அதை பார்த்துக்கிட்டு அவன் ஆத்தாளுக்கு சமைச்சு போடுறாளோ.. ஆனா புத்திசாலிதான் கன்னிப்பொண்ணுன்னு சொன்னா ஏதும் பண்ணிருவான்னு எல்லார்க்கிட்டயும் விதவைன்னு...

    EMT 12 2

    “தீனா இப்ப சுமதிய அடிச்ச..??” ராசாத்தி அம்மாள் தீனாவோடு சண்டைக்கு கிளம்ப,   “நீதான் கெழவி அம்புட்டுக்கும் காரணம்..!! இவ வீட்டவிட்டு வான்னு சொன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம கிளம்பி வந்திருவியா.. மரியாதையா வாங்க அங்க போகலாம்..”   குழந்தையோடு மெதுவாக எழுந்தவள் “நீங்க என்னை கொன்னு போட்டாலும் நானும் என் பொண்ணும் அந்த வீட்டு படிவாசல் மிதிக்க மாட்டோம்.. நல்ல வேளை...

    EMT 7 2

    தீனாவின் கோபக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் தீனாவின் வீட்டை நோட்டமிட கதவு, ஜன்னல் இல்லை.. எந்த பக்கமிருந்து பார்த்தாலும் தீனா சுமதியின் மிக அருகில் நிற்பது தெரியும்..   “நான் சொன்னா என்கிட்ட கேளு தீனா..?? சுமதி நீ உள்ள போ..!!”   “அம்மா என்னால ஏதும் பிரச்சனையா..?? நான் வேணா பாப்பாவோட எங்காச்சும் போயிருறேன்.. நீங்க ரெண்டுபேரும் இவ்வளவு நாள்...

    EMT 18 2

    “இல்ல இல்ல அவ இருக்கட்டும் வரும்போது பலூன் மட்டும் வாங்கிட்டு வாங்க போதும் வீட்ல எவ்வளவு விளையாட்டு சாமான்கள் கிடக்கு..!!” மகளை தன் மடியில் வைத்துக் கொண்டாள்..   சற்று நேரம் ராசாத்தி அம்மாளோடு பேசிக் கொண்டிருக்க “இந்தா அமுதா போறா பாரு..?? எனக்கு ஒரு 500 பணம் தரனும்.. நாலைஞ்சு தரம் வீட்டுக்கு போனேன் அவ இல்ல இரு இப்ப போய்...

    EMT 2

    எனை மாற்றிய தருணம்                              அத்தியாயம்  -  2                           “போட்டது பத்தல மாப்பிள்ளை                                     இன்னொரு குவாட்டர் சொல்லுடா                         அப்படியே மேட்டரு கேளுடா                         கண்ணுல ரம்மு ஜின்னு                                   ஊத்துனா அத்தை பொண்ணு                        போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா                        வேணாண்டா வெட்டு குத்து                                   போடுடா டப்பான் குத்து                        எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா..”   அங்கு ஒயின்ஸாப் பாரில் ஒரே சத்தமாக...

    EMT 10 1

    எனை மாற்றிய தருணம்                           அத்தியாயம்  -  10   தீனாவை பார்க்கவும்தான் சுமதிக்கு போன உயிர் திரும்பி வந்தாற் போலிருக்க அவளை முறைத்தபடி வண்டியில் இருந்து இறங்கியவன் அவள் கைப்பிடித்து தன் அருகில் இழுத்திருந்தான் ..     “தேனு எங்க..??” இதுவரை கோபத்தை வார்த்தைகளில் காட்டியிருக்கிறானே தவிர ஒரு போதும் செயலில் இல்லை..   “அ.. அம்மா தூக்கிட்டு போயிருக்காங்க..”   அனைவரையும் திரும்பி ஒரு கோபப்பார்வை...
    error: Content is protected !!