Sunday, August 2, 2026

    நான் என்பதே நாம் தானடி

    3          மீராவுடைய அக்காவின் நினைவுகள் பின்னோக்கி செல்ல.,  மீராவின் வளர்ச்சிகளை யோசித்துக் கொண்டிருந்தவர்.,           அவள் ப்ளஸ் டூ பாஸ் செய்த சமயம் அவளுடைய மதிப்பெண்களை வைத்து வீட்டில் அனைவரும் சந்தோஷப்பட்டனர்.,              அவளுக்கு சிறுவயதிலிருந்தே கம்ப்யூட்டர் மிகவும் பிடிக்கும் என்பதால் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்பு எடுக்க வேண்டும் என்ற ஆவலுடன் படிப்பைத் தொடர்ந்தாள்., அப்படியே தான்...
    5 விபத்து நடந்த அன்று மாலை..         அடித்து கொட்டிக் கொண்டிருந்த மழையும்., ஆங்காங்கு நடந்த மண்சரிவுகளையும் எஸ்டேட் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.,    அவனுக்கு அம்மாவின் மேல் தான் கோபம் வந்தது., 'எல்லாம் இந்த அம்மாவால வந்தது.,  ஒரு வாரம்  ன்னு சொல்லிட்டு என்ன செய்து வச்சிருக்காங்க., இவங்கள ச்சு., என்ன பண்றது., நேற்றே கிளம்பலாம் ன்னு...
    4           ஊர் வந்து சேரும் போதே உறவுகள் வீட்டில் கூடியிருக்க அனைவருமே புலம்பி தீர்த்தனர்.,        பெற்றவர்கள் தான் என்ன தான் கதறினாலும் போனவள் திரும்ப வரப்போவதில்லை என்ற நினைவோடு அழுது கொண்டிருந்தனர்.            வீட்டில் கிட்டத்தட்ட இரண்டு நாள் முழுவதும் உறவுகளும் நண்பர்களும் இருந்தார்கள்.,         அவர்களால் முடிந்தது ஆறுதல் வார்த்தை சொல்வது மட்டும் தான்.,  ஆனால்...
    அவள் அம்மாவோ.,  "இல்ல மீரா நான்தான் சொல்லிட்டேனே., உனக்கு கொஞ்சம் ஹெல்த் நல்ல ஆன பிறகு தான் கல்யாணம் பண்ணனும் அப்படின்னு., அதை தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்"., என்று சொன்னார்.           "சோ., உங்கள பொறுத்தவரைக்கும் நான் ஹெல்த் சரியில்லாதவ., அப்படி தானே"., என்றவள்.,        "அப்புறம்  யாரை கேட்டு மா.,  கல்யாணத்துக்கு முடிவு பண்ணுனீங்க., உங்கள...
    20           நிதானமாக வந்து நின்ற மீரா "நான் பேசலாமா"., என்று கேட்கவுமே வீட்டிலுள்ளவர்கள் அவள் நிதானத்தில் சற்று பதறி தான் போனார்கள்.                ஏற்கனவே தலைவலியாக இருக்கிறது என்று அழைத்துக் கொண்டு வந்ததாக மீராவின் அண்ணன் சொல்லி இருந்தான்.           இப்பொழுது இவள் என்ன பேசப் போகிறாள் என்று பதற்றத்தோடு  மீராவின் அம்மா தான்., "தலைவலி ன்னு...
    6            படபடக்கும் உள்ளத்தோடு மருத்துவர் பின்தொடர உள்ளே அவளின் உடலை எடுத்துக் கொண்டு வந்தவன்.,          கட்டிலில் போட போகும் போது மருத்துவர் தான்.,  "ஸ்ரவன் ஒரு நிமிஷம்  வெயிட் பண்ணு" என்று சொன்னார்.,       "பாக்கியம்மா அந்த பிளாஸ்டிக் ஷீட் எடுத்து கட்டில்ல விரிங்க".,  என்று சொன்னார்.,          இவனோ., "டாக்டர் பெட்ஷீட் வீணா போகும் நினைக்கிறீங்களா...
    "ஆமா டா,  பாப்போம் நாளைக்கு மேல போய் யாரையாவது கேட்டு விசாரிச்சுட்டு வர சொல்லுவோம்"., என்று சொல்லலாம்.,                அந்த பொண்ணு முழிக்கட்டும்., அப்புறமா.,  வெளியே சொல்லி விசாரிக்கலாம்., இல்ல னா அந்த பொண்ணையே யாருன்னு கேட்டு கரெக்டா வீடு கேட்டுக் கொண்டு விடுவோம்".,  என்று சொன்னான்.        "முதலில் எந்திரிக்கட்டும்"., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.                 இரவு...
    அவள் மயக்கம் தெளிந்து எழுந்ததில் இருந்து பார்த்த இந்த நான்கைந்து பேரை தவிர வேறு யாரைப் பார்த்தாலும் சற்று பயப்பட தொடங்கினாள்.,        அதை  உணர்ந்து கொண்ட டாக்டர் திலகவதியிடமும் சரவணனிடமும் தனியாக அழைத்துப் பேசினார்.,             இன்னும்  ஒருநாள் இங்கே ட்ரீட்மென்ட் எடுத்துட்டு., நீங்க பெங்களூர் கிளம்புங்க.,   அந்த பொண்ணுக்கு இப்போ யாரு என்னன்னு எதுவும்...
    "ஒஒ சரி சரி"., என்று சொல்லிவிட்டு அமைதி அடைந்தான்., அவனுக்கு தெரியும்., இது போன்ற மண் சரிவும்.,  ஆள்களை காணும்., என்று தேடுவதும் சகஜமாக நடக்கும் சில விஷயங்கள்.,          எஸ்டேட்டுக்கு இடையில் இருக்கும் குடியிருப்பு தொழிலாளிகளுக்கு தான் அதிக கஷ்டம்., மண்சரிவில் மாட்டிக் கொண்டால் மிகவும் கஷ்டம் எனவே தான் தன்  எஸ்டேட்டில்...
    "சரி முதலில் தூங்க வைக்கலாம்"., என்று சொல்லிக் கொண்டே இருந்தனர்.         அதன் பின்பு ட்ரிப்ஸ் இல் அவளுக்கு தேவையான சத்துக்களை ஏற்றும் மருந்துகளையும் செலுத்திவிட்டு அவளுக்கு தூங்குவதற்கு ஊசி போட்டனர்.,          "தூங்கி எழும் போது மனம் தெளிவான பின்பு தான் அவளால் சரியாக யோசிக்க முடியும்"., என்று டாக்டர் சொல்லி அவளை ஊசி போட்டு...
    " அவ ரொம்ப இன்ட்ரஸ்ட் ஆன வேலையில இருக்கிறா.,  நீ சொல்லு".,  என்று சொன்னார்.          "இல்லம்மா எல்லாரும் அவளை பார்க்கணும் ன்னு., அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க".,  என்று சொன்னான்.         "இருடா அம்மு ட்ட  கொண்டு போறேன்" என்று போனை எடுத்துக் கொண்டு செல்ல.,  அவர்களது வீடு நன்றாக மற்றவர்களின் பார்வைக்கு தெரிந்தது.,         அவர்களது...
    ஆனாலும் 'எவற்றையும்., எதையும் தன் மனதில் ஏற்றுக் கொள்ளக் கூடாது., தன்னை நிதானித்து கொள்ளவேண்டும் இப்பொழுது நாம் படிப்பை முடிப்பது முக்கியம் என மனதுக்குள் தினமும் உரு போட்டுக் கொண்டு தான் இருக்கிறாள்.    ஆனாலும் மாத்திரையின் தாக்கமும் நினைவுகள் வந்த அதிர்வின் வலியும் இன்னும் அவளை விட்டுப் போகவில்லை., அதை எப்படி மற்றவர்களுக்கு சொல்வது...
    8        அதிகாலையிலேயே அனைவரும் எழும் முன் எழுந்து அமர்ந்திருந்தாள்.,  அவள் எழுந்து அமர்ந்திருப்பதைப் பார்த்த நர்ஸ் தான்., "என்னமா எதுவும் வேண்டுமா"., என்று கேட்டாள்.        வேண்டாம் என்பது போல் தலையசைத்தவள்.,  நர்ஸ் "ஏதும் ஹெல்ப் பண்ணவா.,  நீயே எல்லாம் பார்த்துக்குவீயா" என்று கேட்டார்.           " வேண்டாம்"., என்று சொன்னவள் காலைக்கடன்களை முடித்துவிட்டு நர்சிடம் "தண்ணி...
    இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தவளை தன்னோடு சேர்த்து பிடித்திருந்தார்.,        அவர்கள் இருவரையும் கண் இமைக்காமல் அவன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த திலகவதி தன் போனில் இருந்து  மூவரையும் சேர்த்து ஒரு செல்பி எடுத்தார்.,          அப்போது அந்த போட்டோவை பார்த்தவள் "நல்லா இருக்கே" என்று சொல்லிவிட்டு.., "இதே மாதிரி வேற போட்டோ இருக்கா.,  நம்ம சேர்ந்து...
    7        மருத்துவரும் வீட்டில் உள்ளவர்களும் சேர்ந்து.,  'என்ன செய்யலாம்' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் அருகில் சென்று மீண்டும் அவள் கன்னத்தை தட்டி பார்த்தார் மருத்துவர்.,       சற்று நேரம் அமைதியாக அவளிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்க்கும் போது விரல்கள் அசைவது புரிந்தாலும்.,  அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தனர்.,         மீண்டும் ஒருமுறை...
    "உனக்கு இது ஒரு சாக்கு"., என்று சொல்லிக் கொண்டவருக்கு மகனின் மனம் லேசாக புரிய தான் செய்தது.,  ஆனாலும் என்ன செய்ய முடியும் சரி விசாரிப்போம் என்று நினைத்துக் கொண்டார்..          அதுபோலவே சரியாக இரவு உணவு உண்டு கொண்டிருக்கும் போது அழைப்பு வர., எடுத்து காதில் வைத்தவன் "சொல்லுங்க மேனேஜர் சார்".,  என்று கேட்டான்.          ...
    பின்பு சரவணன் அருகில் வந்தவன் இப்போது 'அவள் அம்மு இல்லை மீரா' என்பதை உணர்ந்தவன்.,  சற்று தள்ளி நின்றே "உங்க ஹெல்த் பற்றி மட்டும் யோசிங்க.,  வேற எதை பத்தியும் யோசிச்சி மனச குழப்பாதீங்க"., என்று சொன்னான்., அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலையை மட்டும் ஆட்டினாள்.,           பின் வந்த நர்ஸ் எடுக்கவேண்டிய டெஸ்ட்களை பற்றி சொன்னார்.,       ...
    "இங்க வந்த முதல் நாளே அவளை புக்கை எடுத்து படின்னு சொன்னா இன்னும் பரிட்சைக்கு படிக்கிற பிள்ளை மாதிரி அவ பீல் பண்ணக்கூடாது இல்ல.,  அதனால தான் சொல்லல".,  என்று சொன்னார்.,         அவளும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவள்.,  "நான் இங்க வந்தது முதல் நாள் தானா" என்று கேட்டாள்.            அவரோ., 'ஐயோ வாய் விட்டு...
    12             அலுவலகத்திற்கு வந்தவனுக்கு மனம் முழுவதும் கிட்டத்தட்ட இந்த ஒரு மாதங்களில் நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டிருந்தது.,                தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என பி ஏ விடம் சொன்னவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.,            அம்மு கையில் கிடைத்த நாளிலிருந்து.,  அவள் தங்கள் வீட்டுக்கு ஒரு மாதங்கள் ஓடிவிட்டது., ஆனால் ஏதோ நேற்று தான் நடந்தது...
    11          மருத்துவமனையில் சோதனை அறைக்கு சென்றவள்., சற்று பயந்தது போலவே இருந்தாள்.            அவளை சோதனை அறையின் படுக்கையில் அமர வைக்க..,  அப்போதும் சரவணன் கையை பிடித்துக்கொண்டு தான் ஏறி அமர்ந்தாள்.,       டாக்டர் "அம்மு படுத்துக்கோ"., என்று சொன்னார்.         அவளோ பயந்து போய் திலகவதியை பார்த்தாள்.,  திலகவதியோ "ஒன்னும் இல்லடா.,  அத்தை பக்கத்துல தானே...
    error: Content is protected !!