Monday, May 13, 2024

    Uyirae Un Uyirena Naan Iruppaen

    கோட்டில் முதல் விசாரணை  "இந்த விஷயம் குழந்தைகளை பாதிக்கும் என்று அவர்களை கோட்டில் ஆஜர் படுத்த அவசியமில்லை" என்ற கோட்பாட்டோடையே விசாரணை ஆரம்பிக்க பட்டிருந்தது. விசாரணையின் போது விஷ்வதீரனின் வக்கீல் விஷ்வதீரன், ஆரோஹியின் கல்யாண சான்றிதழ், மற்றும் மும்பையில் குழந்தைகள் பிறந்ததுக்கான சான்றிதழ் என்று முன் வைத்தும் எதுவும் எடுபடாமல் போகவே!  "இந்த ரெண்டு பசங்களில் உங்க...
    அத்தியாயம் 35 தனது வேலையால் ஆரோஹிக்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக  விஷ்வதீரன் இருக்க அவனை ஒருவன் ஆரோஹியின் பெயர் சொல்லி பயம் காட்டுவதா?  அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்தவன் சிம்லா புறப்பட்டு போக அவனது கட்டளைக்கு இணங்க அவன் டில்லியில் தங்கி இருந்த ஹோட்டலின் எதிர்புறம் உள்ள...
                                                                 அத்யாயம் 11 வீட்டுக்குள் நுழைந்த ஆரோஹியின் கால்களை "மம்மி" என்றவாறே கட்டி கொண்டனர் அஜய்யும், விஜய்யும் அவர்களை செல்லம் கொஞ்சியவள் தீரமுகுந்தனை கண்டு "நீ தீரா தானே! ஆளே மாறிட்ட" என்று சிரிக்க அவளுக்கு கீற்று புன்னகையை பரிசளித்தவன் வாசல் பக்கம் பார்க்க "விஷ் ஏதோ போன் வந்ததுன்னு பேசிகிட்டு இருக்கான்" என்றவள் "நீயும்...
    அத்தியாயம் 32 பிங்கியின் நோக்கமே சலீம்பாய் மற்றும் ஆயிஷாவின் உறவு என்ன என்று அறிந்துக் கொள்வதே. அதற்காகவே காத்துக் கொண்டிருக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்ததை பயன் படுத்திக் கொண்டாள்.   "சலீம் பாய் ஏன் நீங்க கல்யாணமே பண்ணிக்கல" கலவையான முகபாவங்களை கொடுத்துக் கேக்க  "அதையேன் மா கேக்குற? எல்லாருக்கும் ஆசைப்பட்ட பொண்ணு கிடைச்சிடுமா?" கொஞ்சம் விரக்தியாக குரல் ஒலிக்க "அப்போ...
    அத்தியாயம் 31 சொன்னது போல் விஷ்வதீரன் நேரங்காலத்தோடு வீடு வந்தான். வரும் போது அல்வா மல்லிகைப்பூ, புடவை என்று ஆரோஹிக்கும். குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ், விளையாட்டு பொருட்களும், மற்றவர்களுக்கும் சிலது வாங்கி வந்திருந்தான்.  குளித்து விட்டு வந்தவன் ஆரோஹி புன்னகை முகமாக நீட்டிய காபியை பருகியவாறே அவளையும் கண்ணால் பருக்கலானான். அவன் பார்வையில் வெக்கப்பட்டு சிரித்தவள் நகரப்பாக்க அவளின்...
                   அத்தியாயம் 25 பிங்கியை எங்கே சென்று தேடுவது என்று ஒன்னும் புரியாமல் நிமிடங்கள் கரைந்து கொண்டு போக அவளை பற்றி எந்த தகவலும் இல்லை. சாதாரண மனிதனுக்கு பிரச்சினை எனும் போது போலீஸிடம் போகலாம். போலீஸுக்கே பிரச்சினை என்றால் யாரிடம் போவது? அதிலும் தீரமுகுந்தன் போல் இருக்கும் அதிகாரி என்ன செய்வது?  தந்தையின் தோள் சாய்ந்து அழுதது...
                                                             அத்தியாயம் 4 தன்னந் தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன் யாரும் அறியும்முன் அதை உயிருடன் புதைக்கிறேன் எனுள் நுழைந்திடும்போது அதிர்வின்றியே நுழைந்தாயடி வெடிக்கிடம் விடும்போதோ தொடர்பூகம்பம் விழைத்தாயடி யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய் என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் மறந்து வாழ் முன்னாள் காதலி முன்னாள் காதலி உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன் முன்னாள் காதலி முன்னாள் காதலி உண்மைக் கசக்கும் வேளையில்...
                                                   அத்தியாயம் 17 இந்த ஒரு வாரமும் நான்கு பேருக்கும் நான்கு விதமாக கழிய கல்யாண நாளும் அழகாக விடிந்தது. கோவிலில் கல்யாண ஏற்பாடும், கோவிலுக்கு அருகாமையிலேயே உள்ள மண்டபத்தில் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட சொந்த பந்தமெல்லாம் வருகை தந்திருந்தனர்.  விஷ்வதீரன் ஆரோஹியை ஆவலாக எதிர்பார்த்த வண்ணம் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை கருங் சிரத்தையாக சொல்லிக்...
                                                           அத்தியாயம் 12 விஷ்வதீரன் ஆரோஹியின் வீட்டிலிருந்து நேராக போனது சீக்ரட் மிஷன் கட்டிடத்துக்கு. அங்கே தீரமுகுந்தனும் இருக்க ஒரு ஹாய் சொன்னவன் அன்புச்செல்வனை ஏறிட "பெயர் தெரியாத அந்த போதை பொருள் உடலுக்குள் சென்றால் என்னவெல்லாம் செய்யும் அப்படினு ஒரு சாட் ரெடி பண்ணிட்டேன். எந்த முறையிலும் அத உடம்புக்குள்ள செலுத்தலாம். மூக்கால உறிஞ்சலாம், இஞ்செக்ட்...
                                             அத்தியாயம் 24 அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்த பல்லவனும் நண்பர்களும் வரும் பெண்களை விமர்சித்துக் கொண்டிருக்க பிங்கி மற்றும் குழந்தைகளுடன்  உள்ளே நுழைந்தாள் ஆரோஹி. அவளை கண்டதும் பல்லவனின் வெறி தலைக்கேறியது.  "டேய் அவள இப்போவே தூக்கணும்" என்று தனது நண்பர்களிடம்  சொல்ல "இங்க வச்சி எப்படி டா?" ஒருவன் கேக்க  "குழந்தைகளோடு வந்திருக்கா? அவ குழந்தையா? மற்றவன் யோசனையாக...
                                                   அத்தியாயம் 14 "டேய் அகில் படிக்காம அப்படி என்னத்த தாண்டா கம்பியூட்டர்ல நோண்டி கிட்டு இருக்க?" பிங்கி கேக்க அவனிடம் பதில் இல்லை. அவன் என்ன செய்கிறான் என்று ஒரு கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவள். அவன் தீரமுகுந்தனை பற்றிய கட்டுரையை வாசிப்பதை கண்டு "யார் டா தீரமுகுந்தன்?" ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்...
                                                       அத்தியாயம் 6 தூங்கிக் கொண்டிருந்த ஆரோஹியையே கண்ணிமைக்காமல் பாத்திருந்தான் விஷ்வதீரன். அவனின் எண்ண அலைகள் அவளை முதல் முதலாக பார்த்த நாளுக்கு மனம் அவனை இழுத்து சென்றது. ஊரில் திருவிழாவிற்கு சென்றிருந்த தருணம். தீரமுகுந்தனை விட்டு விட்டு ஊரில் ஒரு ரவுண்ட் போலாம்னு நடையை எட்டிப் போட்டவன்  கடைவீதிக்குள் நுழைய ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தம்...
    error: Content is protected !!