Saturday, May 11, 2024

    Uyirae Un Uyirena Naan Iruppaen

                                  அத்தியாயம் 15 ஆரோஹியின் மனதை கவரனும், அவள் தன்மேல் காதல் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல குழந்தைகளும் இத்தனை நாட்கள் தந்தை இல்லாமல் ஏங்கித்தவித்த நாட்களுக்கு ஈடாக அவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும்...
                                                                    அத்தியாயம் 19 கல்யாணம் சொந்த ஊரில் நடந்ததால்  கல்யாணத்துக்கு வந்த சொந்தபந்தங்கள் அதிகமான பேர் கிளம்பியிருக்க விஷ்வதீரனை விட்டுட்டு போனவ, எப்படி சேர்த்து கிட்டா? உண்மையிலேயே கல்யாணம் பண்ணி குழந்தையை பெத்துக்கிட்டாங்களா? குழந்தையை பெத்துக்கிட்டு கல்யாணம் பண்ணாங்களா? என்ற கேள்வி மண்டையை குடைந்தவர்களில் சிலர் மட்டும் "பொண்ண அலங்காரம் பண்ணனும்" என்று தங்க. அவர்களின் நோக்கமறிந்த...
                                                       அத்தியாயம் 13 விடியக் காலையில் வீடு திரும்பிய தீரமுகுந்தனை ஸ்கூபி எழுப்பி கொண்டிருக்க "இன்னைக்கு நோ ஜோக்கிங் ஸ்கூப் செம்ம டயட் நாளைக்கு போலாம்" என்று திரும்பி படுக்க "சுத்தம் இவனுக்கு அங்க ஆப்பு ரெடியாகி கிட்டு இருக்கு இவன் என்னடான்னா தூங்கிக் கிட்டு இருக்கான். வெளிய வாடா மவனே! நீ இதுல இருந்து...
                 அத்தியாயம் 27 காதலிப்பது சுகம் என்றால்? காதலிக்கப் படுவது வரம். அந்த வரத்தை பெற்றவள் ஆரோஹி. அதை பெற நீண்ட பத்து வருடங்கள் எடுத்திருக்க, அதை அனுபவிப்பதும், தொலைப்பதும் அவள் கைகளிலேயே! காற்றில் ஆடும் அவள் கூந்தலை காதோராமாக ஒதுக்கி விட்டவனின் விரல்களோ கன்னத்தில் கோலம் போட ஆரம்பித்திருக்க ஆரோஹியின் மேனி சிலிர்த்தது.  தன்னவனின் விரல் தீண்டல் காதல்...
                                                      அத்தியாயம் 18 தீரமணி பிங்கியை பார்க்கில் வைத்து சந்தித்த போது யாரு? என்ன என்று விசாரித்தவர், தங்கதுரையின் பொண்ணு என்றதும் மனதுக்குள் ஒரு கணக்கு போட்டார். விஷ்வதீரனின் வாழ்க்கையை ஆரோஹியை நினைத்தே முடித்து கொள்வானோ என்று அஞ்சியவர் தங்கதுரையை சந்தித்து ஆரோஹியை பற்றி விசாரிக்க அமெரிக்காவில் இருப்பதாக அவருக்கு தெரிந்த தகவலை கூற, "அவளுக்கு கல்யாணம்...
                   அத்தியாயம் 25 பிங்கியை எங்கே சென்று தேடுவது என்று ஒன்னும் புரியாமல் நிமிடங்கள் கரைந்து கொண்டு போக அவளை பற்றி எந்த தகவலும் இல்லை. சாதாரண மனிதனுக்கு பிரச்சினை எனும் போது போலீஸிடம் போகலாம். போலீஸுக்கே பிரச்சினை என்றால் யாரிடம் போவது? அதிலும் தீரமுகுந்தன் போல் இருக்கும் அதிகாரி என்ன செய்வது?  தந்தையின் தோள் சாய்ந்து அழுதது...
               அத்தியாயம் 26 "குட் மோர்னிங் டா" தீரமுகுந்தன் கொட்டாவி விட்டவாறே விஷ்வதீரனுக்கு காலை வாழ்த்தை சொல்ல பதில் சொன்னவன் சமையலறை, முற்றம், என எல்லா இடத்திலும் ஆரோஹியை தேடிவிட்டு வர  "என்னடா வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போற" என்றவாறே தொலைக்காட்ச்சி பெட்டியை இயக்கினான் தீரமுகுந்தன். தாத்தாவும் வெளியே இருந்து வர திருமாறனும் உள்ளே இருந்து வர  பல்லவனின் இறப்புச்செய்தி...
                                             அத்தியாயம் 24 அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்த பல்லவனும் நண்பர்களும் வரும் பெண்களை விமர்சித்துக் கொண்டிருக்க பிங்கி மற்றும் குழந்தைகளுடன்  உள்ளே நுழைந்தாள் ஆரோஹி. அவளை கண்டதும் பல்லவனின் வெறி தலைக்கேறியது.  "டேய் அவள இப்போவே தூக்கணும்" என்று தனது நண்பர்களிடம்  சொல்ல "இங்க வச்சி எப்படி டா?" ஒருவன் கேக்க  "குழந்தைகளோடு வந்திருக்கா? அவ குழந்தையா? மற்றவன் யோசனையாக...
                                                            அத்தியாயம் 21 காலை உணவுக்காக அனைவரும் கீழே வர அவ்விடமே கலைகட்ட ஆரம்பித்தது.  உணவுப் பாத்திரங்களை அடுக்கிய சலீம் பாய் "இப்போ தான் வீடு வீடு மாதிரி இருக்கு" என்று புன்னகை முகமாக சொல்ல பிங்கியின் பார்வை சலீம்பாயையும், ஆயிஷாவையும் துளைத்தெடுக்க  "பார்க்கிறத பாரு முண்டக்கண்ணி, முண்டக்கண்ணி" என்று முணுமுணுத்த தீரமுகுந்தன் அவன் சாப்பிட்டு கொண்டிருந்த ரொட்டியை அவள்...
                                                         அத்தியாயம் 16 நடந்த அனைத்து விஷயங்களும் ஆரோஹியின் கையை மீறி நடந்திருந்தது. தாலி என்றால் என்னவென்றே அறியாத ஆரோஹியின் கழுத்தில் தாலியை கட்டி விட்டதால் நடந்தது கல்யாணம் இல்லை என்று ஆகிவிடுமா? கடவுள் போட்ட முடிச்சை ஆரோஹி நினைத்தாலும் அவிழ்த்துவிட முடியுமா? விஷ்வதீரன் தான் அவளை விட்டு விடுவானா? "விஷ் ஷ கல்யாணம் பண்ணனும், பண்ண மாட்டேன்,...
    அத்தியாயம் 29 விஷ்வதீரன் பதட்டமாக உள்ளே நுழைய அந்த மருத்துவமனை நர்ஸ் ஒருத்தி அவனை அழைத்து சென்று ஒரு அறையில் விட்டாள்.  அவ்வறை ஒரு உள்ளறையாக இருக்க பெரியதொரு டிவி சுவரில் மாட்டப்பட்டிருந்தது அதில் ஆரோஹி தெளிவாக தெரியலானாள். அமர்ந்திருந்த கதிரையில் இருந்து சடாரென எழுந்தவன் கதவை திறக்க அது வெளியால் பூட்டி இருந்தது.  "மிஸிஸ் ஆரோஹி விஷ்வதீரன்....
                     அத்தியாயம் 23 இரண்டு நாட்களாக வேலை பளுவால் வீட்டுக்கே செல்ல முடியாமல் வேலையில் மூழ்கி இருந்த விஷ்வதீரன் குறைந்தது ஐந்து தடவையாவது ஆரோஹிக்கு அழைத்து விடுவான். இன்று அவன் மனையாள் அழைக்க சந்தோசமாக அழைப்பை ஏற்றவனின் கண்கள் இடுங்கியது. "விஷ், விஷ் பிங்கிய காணோம்" ஆரோஹியின் பதட்டமான குரல் அலைபேசி வழியாக  விஷ்வதீரனை தீண்ட  "என்ன சொல்லுற முதல்ல...
    error: Content is protected !!