Wednesday, May 15, 2024

    Un vizhichiraiyinil

    6 அழுது அழுது முகம் வீங்கி தலைவலிக்க அப்படியே உறங்கிப்போனாள் ஸ்ருஷ்டிமீரா. மறுநாள் காலை எழுந்தவள் தன்னுடைய அவல நிலையை எண்ணி வருந்தினாலும், அவனிடம் மட்டும் மீண்டும் செல்லக்கூடாது என்ற வைராக்யத்தோடு தன் வயிற்றில் இருக்கும் ஒரு பாவமும் அறியாத சிசுவிற்காக, ஏதோ ஒன்றை செய்து சாப்பிட்டாள். இரண்டு நாட்கள் இப்படியே கழிய, தன் தோழியை தொடர்பு கொண்டு...
    14 "நல்லா  சிரிடா!  அங்கங்க  லவ் பண்ற பொண்ணுக்காக... அவுங்களே...!!!  எவ்ளோ ரிஸ்க் வேணா எடுப்பாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன்..!!!. ஆனா, நீ இருக்க பாரு... என்னைய ரிஸ்க் எடுக்க வச்சிட்டு  நீ ஜாலியா இங்க நின்னு பார்த்துட்டு இருக்க."  என்று தனக்கு பின்னால் இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டிருக்கும் தன் தங்கையை பார்த்து மெல்ல...
    மீராவின் அதிரடி. வீட்டிற்கு வந்த சுதனுக்கு ஸ்ருஷ்டிமீரா எல்லா சாமன்களையும் அள்ளி கொண்டு போனது தெரிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். ‘கழுதை ரெண்டு நாள் கோவிச்சிட்டு உக்கார்ந்துருப்பா. அப்புறம் வந்துருவான்னு பார்த்தா? நெஞ்சழுத்தக்காரி எல்லாத்தையும் எடுத்துகிட்டு போயிருக்கா!! போய் அங்க கச்சேரி வெச்சா தான் அடங்குவா போல’ என்று எண்ணியபடி மீராவின் அலுவலகம்...

    Un Vizhichiraiyinil 30

    30 அவர்களின் இடத்திற்கு சென்றவன். காலியாக இருந்த இடமா என்று சந்தேகப்படும் அளவிற்கு கொள்ளை அழகோடு ஒரு நர்சரியை ஆரம்பித்திருந்தாள்.  “ஸ்ருஷ்டிவந்த்” என்று பெயர் பலகை மாட்ட பட்டிருந்தது. அதை பார்த்தவன் தன் வாயின்மேல் கைகளை வைத்து ஆச்சர்யமாய் பார்த்துகொண்டு நின்றான். ‘இந்த பச்சைமிளகாய் இதெல்லாம் எப்டி பண்ணா? நானும் அவளை இத வாரம் முழுக்க வேலை பிஸில பார்க்கவே...

    Un Vizhichiraiyinil 34

    34 இருவரின் பார்வையும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாமல் இருக்க பக்கத்தில் இருந்து கிண்டலும் கேலியும் அவர்களை கலைத்தது. வீட்டிற்கு வர மணி இரண்டை தாண்டியிருந்தது. வீட்டிற்கு வந்த அனைத்து விருந்தாளிகளும் கலைந்து விட, “மீரா!” என்று கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்தார் சுந்தரி. “என்னம்மா?” என்று அவரை நோக்கி கேட்டாள். “இந்தாடா தண்ணீர் கேட்டியே! குடிச்சிட்டு போய் க்ருஷ்வந்த் ரூம்ல...

    Un Vizhichiraiyinil 33

    33 “ஹலோ இன்னும் தூங்கலையா? என்ன பண்ற?” என்றான் க்ருஸ்வந்த். “இல்ல. எனக்கு தூக்கம் வரல. ரொம்ப பயமா இருக்கு” என்றாள். “ஏன்டா! உடம்பெதும் சரி இல்லையா? நான் அங்க வரட்டா?” என்றான் சற்று கவலையாய். “இல்ல இல்ல நல்லா இருக்கேன். க்ரிஷி.....” என்று தயங்கினாள். “என்ன?” என்றான் அவளை வருடும் மெல்லிய குரலில். “எனக்கு உன்னை பார்க்கணும்” என்றாள் மென்மையாய். உள்ளுக்குள் சிரித்து...
    17 ‘என்னடா இது? இவ இப்படி முழிச்சிகிட்டு இருக்கா? என்ன சண்டை போட வந்துருக்கான்னு தெரியலையே? கேட்டு வைப்போம். எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு இவ தான் நமக்கு கொரியர் கேர்ள். அதனால, எதுவா இருந்தாலும் அடக்கி வாசிடா க்ருஷ்வந்த்.’ என்று உள்ளுணர்வு அவனை எச்சரிக்க. “என்னம்மா? இப்ப எதுக்கு இப்படி சாமி ஆடிட்டு வந்து...
    10 ஸ்ருஷ்டிமீராவை விட்டுவிட்டு வர மனம் இல்லாமல் வந்தவன். உண்ண முடியாமல் உறக்கமும் வராமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். விடியும் பொழுதிற்காக இரவு முழுவதும் விழிமூடாமல் காத்திருந்தவன், மணி ஆறை தொட்டவுடன் முதல் ஆளாக மீராவின் விட்டின் முன் நின்றான். தூக்கமாத்திரையின் உதவியால் நன்கு ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தில் இருந்தவளை எழுப்ப மனம் இல்லாமல்...

    Un Vizhichiraiyinil 23

    23 ‘பத்ரகாளியாய் மாறுவான்னு பார்த்தா எதுவும் பேசாம அமைதியா இருக்கா. என்ன சைலென்ட்டா இருக்கா பாம் பெருசா இருக்குமோ?’ என்று க்ருஷ்வந்த் உள்ளுக்குள் யோசிக்க. எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்த ஸ்ருஷ்டிமீரா திடிரென்று குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். தான் அடித்ததால் தான் அவள் அழுவதாக நினைத்து பதறி அவள் அருகில் போனான் க்ருஷ்வந்த். “ப்ளீஸ்!! சாரி! மீரா...
    2. தன் கணவன் செய்த துரோகத்தை தாள முடியாமல் கண்டபடி பேசிவிட்டு வந்துவிட்டாலும் பதுமையவளும் பெண் தானே?. அவன் தவறிழைத்தாலும் அவனின் பால் அவள் கொண்டது உண்மையான அன்பல்லவா? விழியில் மூண்ட கண்ணீரை அடக்கியபடி பாவையவளின் சிந்தனை குதிரை தன் சிறுவயதிலிருந்து ஏற்பட்ட அனுபவங்களை அசைபோட ஆரம்பித்தது. ஸ்ருஷ்டிமீரா நம்மை பொறுத்தவரை ஒரு பெண், ஆனால் தன்னையே...
    16. கிருஷ்வந்தின் அன்னை உள்ளம்... மறுநாள் வித்யாசமாக ஹைபிஸ்கஸ் அதாங்க செம்பருத்தி பூ டீ ஆசையாய் போட்டு வைத்துவிட்டு அவளின் படுக்கையறையின் ஜன்னலை ஆவலாய் பார்த்து கொண்டிருந்தான். ‘என்ன மணி ஆறாச்சு இந்த முசகுட்டி இன்னும் எந்திரிக்கலையே ஒருவேளை உடம்பு ஏதும் முடியலையா? எப்படி தெரிஞ்சிகிறது? இந்த குட்டி பிசாசு வேற டீய கொண்டுபோய் வச்சிட்டு, இதுக்கப்புறம்...
    19 ஐந்து நாள் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான் க்ருஷ்வந்த். அவன் விசாரித்து கொண்டிருக்கும் முக்கியமான கேசின் முக்கிய கட்டம் போயே ஆகவேண்டும் என்ற நிலை. ஸ்ருச்டிமீராவை விட்டு செல்ல மனம் வரவில்லை அவனுக்கு. இப்பொழுது அவளுக்கு எட்டு மாதம் நடந்து கொண்டிருக்க அவனுக்குள் ஒரு பயம் தொற்றி கொண்டிருந்தது. அதையும்...
    10 சந்தனம் வாங்கிய பின்,கடையை விட்டு வெளியே வந்த அரசு,தனியாக நின்றிருந்த வேணியைக் கண்டதும்,சந்தனத்தை தலையில் தடவியபடியே வேகநடையிட்டு அவளிடம் வந்தவன், “அவனெங்க போனான்? நீ ஏன் இப்படி ‘பராக்கு’ பார்த்துட்டு நிற்கற”கோபமாய் திட்ட,அவளது முகம் போன போக்கில் தன் கோபத்தை கைவிட்டவன், “இன்னும் கொஞ்சம் நேரந்தான்..ஹோட்டல்ல சாப்பிட்டு உன்னை கம்பெனில கொண்டு போய் விட்டுடறேன்”எனவும் மௌனமாய் தலையாட்டினாள். அதற்குள்...
    12 ஸ்ருஷ்டிமீரா கேட்டபின் அடுத்த இரண்டு நாளில் ஒரு நல்ல வழக்கறிஞ்சராக ஏற்பாடு செய்திருந்தான். “மீரா! இவர் என்னோட நண்பர் சந்தோஷ். லாயர். நம்மளுக்கு எல்லாத்தையும் சுமுகமா முடிச்சி தருவார். “ஹலோ!“ என்று ஒற்றை வார்த்தையில் அறிமுகத்தை முடித்துக்கொண்டாள். “அண்ணன் சொன்ன மாதிரி சீக்கிரம் எனக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க” என்றாள் அவன் முகத்தை பார்க்காமலே. “அண்ணன் எனக்கு...
    error: Content is protected !!