Thevathaiyidam Varam Kaettaen
அத்தியாயம் 10
அக்ஷையும் மதியும் வண்டியை நிறுத்தி விட்டு அக்ஷயின் வீட்டுக்குள் நுழைய
"நிர்மல் எங்க இருக்கான்?" ஸ்வீட்டி மதியின் கையை பிடித்து நிறுத்திக் கேக்க
அவளை புருவம் உயர்த்திப் பார்த்த மதியோ! "நீ நிர்மல காதலிக்கிறாயா?" என்று கேட்க ஸ்வீட்டியின் கண்கள் கலங்கி இருந்ததே ஒழிய பதிலில்லை.
கண்கள் கலங்கி கண்ணீர் நிறைந்தாலும் கண்ணை விட்டு வழியாமல் காற்றில்...
"அஜய்யை சுற்றி புகை மூட்டம்... விளக்கு ஒளியினாளையா?" ஒருகணம் கண்களை சுறுக்கிப் பார்த்த அக்ஷையின் மூளையின் ஓரத்தில் மதியின் மதிமுகம் மின்ன கண்களை சுழற்றி மதியை நோக்க அவளின் பார்வையும் அஜய் மீது இருக்கவே அந்த வெள்ளை புகை என்னவென்று புரிந்துக் கொண்டவன் அவளை அணுகி குறும்பாக பேசி நடனம் ஆரம்பிக்கவும் அவளோடு ஆட...
அத்தியாயம் 23
நிர்மலுக்கு அழைப்பு விடுத்த மதி வீட்டுக்கு சென்று ராஜவேலுவிடம் டெல்லிக்கு புறப்பட்டு வருமாறு தகவல் சொல்லும் படி கூற முழித்தான் நிர்மல்.
"லூசா நீ? அவர் உன் கண்ணுக்கு தெரியிறாரு என் கண்ணுக்கு தெரியிறாரா? நா எங்க போய் சொல்ல?"
"அம்மா பின்னாலதான் சுத்திகிட்டு இருப்பாரு நீ போய் சொல்லு டா..." மதி வற்புறுத்த
"உதை வாங்க...
அத்தியாயம் 12
ராஜவேலு தோன்றும் பொழுதெல்லாம் அவனை பிடிக்க ப்ரீத்தி வர சரியாக ருத்ராட்ச மாலை இருக்கும் இடத்துக்கு வந்தவன் ப்ரீத்தி நெருங்கும் பொழுது மறைய ப்ரீத்தியின் கழுத்தில் மாலை விழவும் சரியாக இருந்தது.
எவ்வாறு நடந்ததென்று ப்ரீத்தி யோசிக்கும் பொழுதே அக்ஷய் அதன் கழுத்தை நெறிக்க அவனால் ஆவிகளை பார்க்க முடியுமா? ஏன் என்னிடம் சொல்லவில்லை"...
அத்தியாயம் 24
அக்ஷய் மதிக்கு ஷாக் கொடுப்பதை போல் அஜய் வீட்டிலையே பெரிய பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். வீட்டை காவல் படுத்தவென்றும். கால்யாணத்துக்காகவென்றும், கெட்ட பார்வைகளிலிருந்து குடும்பகத்தை பாதுகாக்கவென்றும் பல காரணங்களை கூறி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். அது மட்டுமல்லாது காஜல் குடும்பத்தாரையும், அக்ஷய் மற்றும் மதியையும் அழைத்திருந்தான். இதை அக்ஷய் மற்றும் மதி சற்றும்...
அத்தியாயம் 17
அஜய் மதியிடம் சிம்ரனை பற்றி சொல்ல தன் காதலை பற்றியும் மதி கேட்க, அக்ஷையை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் முழுவதுமாக கூறுவதாக முடிவெடுத்த அஜய் அடுத்த நாள் சந்த்தித்து கூறுவதாக கூறியிருக்க, அதன் அப்படியே அக்ஷையின் ஹோட்டல் தளத்தில் மதியை சந்தித்தான் அஜய்.
அவன் அங்கு வருவது இதுவே முதல் தடவை. தம்பியின்...
அத்தியாயம் 22
அக்ஷையின் அன்னை இந்திராவதி இறக்கும் பொழுது அக்ஷய்க்கு எழுவயதுதான். அன்னையுடனான நியாபகங்கள் பசுமையானதாகவே! இருக்க, அன்னையின் முகமும் அக்ஷையின் மனதில் நன்றாகவே! பதிந்து தான் இருந்தது.
"மதி மதி அம்மா..." அக்ஷய் கத்த அவனை சோபாவில் அமர்த்திய மதி ஆசுவாசப்படுத்தி.
"இத்தனை வருஷமாக அவங்க உங்க கூடவே! தான் இருந்திருக்காங்க அக்ஷய். நாம முதன் முதலாக...
"இல்லமா இவ அக்கா இவளை விட ரெண்டு வயசு பெரியவ" கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தவாறே அப்பெண்மணி சொல்ல
'இரட்டையர்கள் இல்லையென்றால் அந்த ஆத்மா…" புரியாது குழம்பியவள் "அவங்க ரெண்டு பேரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்களா?"
"இல்லமா ஸ்வீட்டி நீள முகம், கலரா அழகா இருப்பா.. அவ அக்கா கொஞ்சம் குள்ளம், கலர் கூட கம்மி,...
அத்தியாயம் 6
வழக்கம் போல் காலையில் எழுந்த உடன் தலையாய கடமையாக சீசீடிவியை ஆராந்துக் கொண்டிருந்தான் அக்ஷய். கொஞ்சம் நாட்களாகவே அவன் பார்வை மதியின் வீட்டின் முன்னால் உள்ள சீசீடிவியில் தான் அதிகமாக படியும். காரணம் யோகா செய்யும் மதியும், லட்சுமியும் செய்யும் வாக்குவாதம் தான்.
அவர்கள் கொடுக்கும் முகபாவனையே அவர்கள் என்ன பேசுவார்கள் என்ற ஆவலை...
அத்தியாயம் 8
பௌர்ணமிக்கு இன்னும் இரண்டே நாள் இருக்க, கொடிமலரையும் அழைத்துக் கொண்டு வீரவேலன் காட்டுக் கோவிலுக்கு பூஜைக்காக சென்று கொண்டிருந்தான்.
அவர்களுக்கு துணையாக பணியாளர்கள் பூஜைக்கு தேவையானவற்றை சுமந்துக் கொண்டு முன்னால் நடக்க, கொடிமலர் தனது தோழியுடன் சேர்ந்து நடந்துக்க கொண்டிருக்க, வீரவேலன் அவர்களை பின் தொடர்ந்துக் கொண்டிருந்தான்.
கொடிமலரோடு மனம் விட்டு பேச வேண்டும் என்று...
"வெல் உனக்கு எப்போதிலிருந்து ஆவிகள் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சது?"
"என்ன பத்தி எதையும் சொல்ல நான் இங்க வரல" மதி பட்டென்று சொல்ல
"ஓகே கூல். நான் ஒரு இடத்துக்கு போகணும் நீயும் உன் அப்பாவும் வர"
"எனக்கு தான் சம்பளம் தரீங்க எங்க அப்பா உங்க கிட்ட வேல பாக்கல"
"ஓகே தந்துட்டா போச்சு. எவ்வளவு வேணும் னு...
அத்தியாயம் 13
"தளபதியின் தம்பியின் திருமணத்துக்கான மட்பாண்டங்கள் அனைத்தும் தயாராகி விட்டன. அனைத்தையும் வண்டியிலேற்றி விட்டேன். பத்திரமாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பையும் மருதனிடம் கொடுத்து விட்டேன்" வேலையாள் வேலன் வந்து சொல்ல
ஊர் தலைவர் "நீயும் கூடவே போய் மாட்பாண்டங்களை ஒப்படைத்து விட்டு பண்ணையார் கொடுக்கும் விளைச்சல்களை பொறுப்பாய் கையேடு வாங்கிக் கொண்டு வா"
"ஐயா போய்...
அத்தியாயம் 14
செம்மண்ணூர் கல்யாண விழாக்கோலம் பூண்டு தெருவெங்கும் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஊருக்கே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ருத்ரமகாதேவியும் வேலனின் மனைவியோடு திருமணத்தில் கலந்துகொள்ள பயணம் செய்து வந்திருக்க, அவர்களை அன்போடு வரவழைத்து உபசரித்த கொடிமலரின் தந்தை தங்கவென குடிசையும் ஒதுக்கிக் கொடுத்து கல்யாணம் முடிந்த பின்பே ஊர் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ள சந்தோசமாக தலையசைத்தனர்...
அத்தியாயம் 26
கண்களை மெதுவாக திறந்த அஜித் தான் ஒரு கதிரையில் அமர்ந்திருப்பதையும், கை பின்னால் இழுத்து கட்டப்பட்டு கால்கள் இரண்டையுமே கதிரையின் கால்களில் கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவன் என்ன நடந்ததென்று சிந்தித்து பார்க்க, அன்னையும் உதித்தும் பேசியவைகளும் அதை தொடர்ந்து தன்னை அடித்தது அஜய் என்று நியாபகத்தில் வரவே தலை வின் வின்...
அத்தியாயம் 25
சமேலியின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. தனது வாழ்க்கையில் எல்லாமே ஏமாற்றம். காதலிலும் ஏமாற்றம், கல்யாண வாழ்க்கையிலும் ஏமாற்றம்.
அந்த ஹோட்டலின் பாரில் காதலனை தேடிவந்த சமேலி அசோக்கை சந்தித்தது, அவரோடு தண்ணியடித்தது நன்றாக நியாபகம் இருக்க, அசோக்கோடு சேர்ந்து நடந்தது கொஞ்சம் நியாபகம் இருந்தது. அன்று அசோக்கோடு அந்த அறைக்கு எவ்வாறு வந்ததென்று நினைவில்லை.
கண்விழித்த...
அத்தியாயம் 7
"பக்கத்து ஊரில் வசிக்கும் தளபதியின் தம்பிக்கு திருமணமாம். மணமக்கள் புதிதாக கட்டும் வீட்டி வசிப்பதால் வீட்டுக்கு தேவையான மட்பாண்டங்கள் எல்லாம் செய்து தர சொல்லி மணமகளின் தந்தை சொல்லி விட்டிருக்கிறார்" ஊர் தலைவரிடம் வந்த பக்கத்து ஊர் நபர் சொல்லிக் கொண்டிருக்க ருத்ரமகாதேவி கல்யாணம் என்றதும் தன்னவனை தானும் கல்யாணம் பண்ணி வாழ...
அத்தியாயம் 4
மதியின் வண்டி அக்ஷய் சொன்ன விலாசத்தை அடைய வாயில் இருந்த இரண்டு காவலர்களில் ஒருவன் அவளின் அடையாள அட்டையை பரிசோதிக்க, மற்றவனோ அவளை புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
"வலது பக்கமாக உள்ள வழில போங்க" ஆங்கிலத்தில் சொன்னவாறே அவளுக்கு வாயிலை திறந்து விட,
அவர்கள் சாதாரண காவலாளிகள் போல் அவளுக்கு தோன்றவில்லை. அவர்கள் காவலாளிகள் போடும்...
அத்தியாயம் 15
கொடிமலரின் வீட்டின் எல்லையில் இருந்தது அந்த பெரிய ஆலமரம். பாதையை தொட்டிருப்பதால் யார் அந்த மரத்தடியில் நின்றாலும் பாதையை கடப்பவர் கண்களில் படாமல் இருப்பதில்லை.
விடிந்தால் கல்யாணமென்ற நிலையில், தன்னவனை காணாமலும், பேசாமலும் கல்யாண கனவிலும் மிதந்த கொடிமலர் தூக்கத்தை தொலைத்திருக்க, மெதுவாக நடை போட்டவள் ஆலமர ஊஞ்சலில் அமர்ந்து வானை வெறிக்கலானாள்.
நிலவும் பாதியாகத்தான்...
அத்தியாயம் 20
ரெஸ்டூரண்ட்டுக்கு தவறுதலாக வந்த காஜல் ஏன் அஜய் வைத்து சென்ற பரிசை எடுத்து சென்றிருக்க கூடாது என்று மதி சந்தேகத்தை கிளப்ப
"என்ன மதி குழப்புற?" அக்ஷய் குழம்பியவனாக நெற்றியை தடவ காஜல் அதிர்ச்சி அடைந்தாள் என்றால் அஜய் புன்னைகைத்துக் கொண்டிருந்தான்.
"என்ன அஜய் மாமா உங்களுக்கு அந்த சந்தேகம் இல்ல போல. போன்ல என்னெல்லாம்...
அத்தியாயம் 9
நிர்மல் எதுவுமே பேசாமல் வண்டியில் அமர்ந்திருக்க, அவனின் முகமே சொன்னது அவன் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கின்றான் என்று. அவனை தொந்தரவு செய்யாது அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த மதியழகி அவனை வீட்டில் விடாமல் தன் வீட்டுக்கே அழைத்து வர
"ரெண்டு பேரும் நேரங்காலத்தோடு வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா சமைச்சி இருப்பேன். சாப்பிட்டுட்டு ராத்திரி தான்...