Saturday, May 18, 2024

    Then Thelikkum Thendralaai 1

    தென்றல் – 23                “என்ன ரகு யார் இந்த பொண்ணு? இங்க வந்து என்ன கேட்டாலும் பதிலே சொல்லாம உன்னை வர சொல்லுது?...” என்று வாசலில் வந்து நின்ற மகனிடம் அவனின் தாய் படபடக்க ஹாலில் அமர்ந்திருந்த அஷ்மியை பார்த்தவன் எச்சிலை விழுங்கினான் அவளின் பார்வையில். வீட்டினுள்ளே கால் எடுத்து வைக்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது....
    தென்றல் – 22               மழையும் காற்றும் அங்கு வந்த அன்று கூட இல்லை. இந்த மூன்று  நாட்களாக சூறாவளியாய் அடித்து பெய்து ஊரையே ஸ்தம்பிக்க செய்திருந்தது. தகவல் தொடர்புகள் கூட அத்தனை எளிதாக கிடைக்கவில்லை.  “அஷ்மி நாங்க கேம்ப் போய்ட்டு அப்படியே அடுத்த ஊருக்கு கிளம்பறோம். நீ ஊருக்கு போகனும்னு சொன்னியே. போய்ட்டு இன்பார்ம் பண்ணு...” என...
    தென்றல்  - 26(1)               பிரசாத் வண்டியை கிளப்பியதில் அவன் முதுகில் ஒன்றியவள் கண்களை மூடிக்கொண்டாள். வெகுநேரம் தூரமாய் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து கண்களை திறந்தவள் போகும் திசை அறிந்து மீண்டும் சாய்ந்துகொண்டாள் அவன் மீது. இருவரும் வந்து சேர்ந்தது பிரசாத்தின் பண்ணை வீடு. அவர்கள் ஊரைவிட்டு விலகி பலவருடங்கள் வாழ்ந்த வீடு. அஷ்மி திருமணத்திற்கு பின்னால் ஒரே...
    தென்றல்  – 12            அஷ்மி சென்ற சிறிது நேரத்தில் பிரசாத் வீட்டிற்கு வந்துவிட்டான். எதிரே ஆம்புலன்ஸ் செல்வதை பார்த்ததும் வேறு யாருக்கோ என நினைத்து அதை கடந்து வேகமாய் விரைந்தான். ஹாஸ்பிட்டலுக்கு தான் செல்கிறார்கள். அஷ்மியை உடனடியாக கூட்டிக்கொண்டு செல்லவேண்டும். இல்லை என்றால் வாய்க்குவந்தபடி பேச ஆரம்பித்துவிடுவாள் என்கிற நினைப்புடன் வீட்டுனுள் நுழைய அங்கே கண்ணில்...
    தென்றல் – 13(1)                  மறுநாள் எதுவுமே நடவாதது போல அஷ்மி எழுந்து குளித்து வந்தவள் தனத்தை தேடி சென்றாள். “எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமா அத்தை?...” என அவள் கேட்டதே தனத்தை குளிர்விக்க, “அதெல்லாம் வேண்டாம்மா. நானே முடிச்சுட்டேன். பொன்னுக்கு பதிலா நம்ம ரைஸ்மில்லுல வேலைபார்க்கற ஒரு பொண்ணை பிரசாத் ஏற்பாடு செஞ்சிட்டான். நீ போய் ஹாஸ்பிட்டலுக்கு ரெடியாகும்மா...”...
    தென்றல் – 15              “ஹாய் ஆன்ட்டி வீட்ல யாரும் இல்லையா?...” என்றபடி வந்த அஷ்மிதாவை பார்த்து ஆச்சர்யமுற்ற பத்மினி, “வாடா அஷ்மி...” என்று மகிழ்ச்சியாய் அழைத்தவர் அன்னபூரணியை பார்க்க அவரோ அடமாய் அஷ்மிதாவை பார்த்துவிட்டு முகம் திருப்பினார். அவள் எப்போது வந்தாலும் முதலில் இன்முகமாய் அஷ்மியை வரவேற்பது அன்னபூரணி தான். அஷ்மிக்கு தன் மீது ஏதோ பிடித்தமின்மை இருக்கிறது...
    தென்றல் – 16            ஸ்வேதாவை ராஜாங்கத்தின் வீட்டில் துவாரகாவிடம் விட்டுவிட்டு பிரசாத்தும் அஷ்மிதாவும் ஹாஸ்பிட்டல் திரும்பிக்கொண்டிருந்தனர். அதிரூபன் சந்தோஷுடன் ஏற்கனவே கிளம்பிவிட்டதாக துவாரகாவின் மூலம் தெரிந்திருந்தாலும் அவனும் அஷ்மியிடம் பேசவேண்டும் என்றும் சொல்லவில்லை. அவளும் பேசவேண்டும் என கேட்கவில்லை.  பிரசாத் கூட பேச சொல்லி சொல்ல அஷ்மி முடியாதென மறுத்துவிட அகிலாவிற்கு இருவர் பாடு என்று ஒன்றும் சொல்லாமல்...
    தென்றல் – 17         அஷ்மியும் பிரசாத்தும் வந்துவிட விஷால்அவர்களிடம் சொல்லிக்கொண்டு அகிலாவை பார்த்து, “வாங்க அத்தை கிளம்பலாம்...” என்றான். இவர்கள்இருவரிடமும் தலையசைத்துவிட்டு விஷாலுடன்நடந்தார் அகிலா. அவர்கள் தலை மறையும் வரை அவர்களையேபார்த்துக்கொண்டிருந்த அஷ்மி பிரசாத்தைகூட்டிக்கொண்டு காரிடருக்கும் ராஜாங்கம் இருந்தஅறைக்கும் நடுவில் இருந்த அறைக்கதவைதிறந்துகொண்டு உள்ளே சென்று அமர்ந்தாள். அங்கிருந்து பார்த்தால் ராஜாங்கத்தின் அறையில் உள்ள...
    தென்றல் – 13(2) மறுநாள் தனம் விசயத்தை அஷ்மியிடம் சொல்ல அஷ்மியும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு செல்வதாக சொல்ல தனத்தை முறைத்துவிட்டு சென்றான் அவன். “உன்னால முடியுமா? தோப்புக்கு வரையா இல்லையான்னு ஒரு வார்த்தையும் அம்மா கேட்கலை. அவளுக்கும் வந்து பார்க்க ஆசை இல்லை. ரெண்டு பேரையும் வச்சிட்டு என்னதான் செய்ய?” என இருவரையும் மனதினுள் வருத்தெடுத்தவன் அடுத்து...
    “இன்னைக்கு வாய் கிழிய பேச தெரியுது. அன்னைக்கு கண்ணுல தண்ணி வச்சுட்டு மூக்கை சீந்திட்டு நின்ன. உன்னை அப்படியே விட்டிருக்கனும்...” ரத்தினசாமி போங்க, “விட்ருக்க வேண்டித்தானே மயிலு? நான் ஒன்னும் அழலை. அதி இல்லாதப்ப நீ என்ன நினைக்கன்னு பார்க்கத்தான் சும்மா அழுத மாதிரி ஒரு ஆக்ட் பண்ணேன்...” என சொல்லி கண்ணடித்து கிண்டல் பேச, “நீ...
    தென்றல்  - 20(2) நட்சத்திர விழிகளிலே வானவில் கதை சுருக்கம்.   “நாங்களும் பிரபா பேமிலியும் ரொம்பவும் க்ளோஸ். அப்பாவுக்கும் கிருஷ்ணமூர்த்தி அப்பாவுக்கு அவங்க தலைமுறைக்கு முன்ன இருந்தே ப்ரெண்ட்ஸ். அப்பா நகை செஞ்சிகுடுக்கற வியாபாரியா இருந்தாங்க. கிருஷ்ணமூர்த்தி அப்பா எங்க போறதா இருந்தாலும் அப்பா இல்லாம போக மாட்டாங்க. அப்படித்தான் அப்பா இறக்கற அன்னைக்கும் அப்பாவால வரமுடியலைன்னு...
    தென்றல் – 19           மறுநாள் பிரசாத்துடன் குறிஞ்சியூர் கிளம்பவேண்டும் அஷ்மி. ராஜாங்கத்திற்கு உடல்நிலை சரியில்லை என்று வந்து நான்கு நாட்கள் கடந்துவிட்டது. இதற்குள் தனம் உதய் பிரபாகரனோடு வந்து ராஜாங்கத்தை பார்த்துவிட்டு சென்றுவிட்டார். “அஷ்மி எங்க?...” என பிரசாத் துவாரகாவிடம் கேட்க,  “மாடில தான் அண்ணா இருக்காங்க. நீங்க பாருங்க...” என்றவள் அவனுக்கு வேறு எதுவும் வேண்டுமா என...
    தென்றல்  - 20(1)               எத்தனை நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாளோ? தனம் அஷ்மியை தேடி அங்கேயே வந்துவிட்டார். “என்னாச்சும்மா இங்க வந்து தனியா உட்கார்ந்திருக்க?...” “வீட்டுக்கு போகலாமா அத்தை?...” என அவரை நிமிர்ந்து பார்த்தவள் கேட்க அஷ்மியின் வாடிய முகத்தை பார்த்த தனம், “உடம்புக்கு முடியலைன்னா சொல்லவேண்டியது தானம்மா. சரி வா...” என அழைத்துக்கொண்டு கிருஷ்ணமூர்த்தியடம் வந்தார். உடன் பாக்கியலட்சுமியும்...
    error: Content is protected !!