Sunday, May 5, 2024

    Sevvanthi Pooveduthaen

    அத்தியாயம் – 9   “எதுக்கும்மா அழற??” என்ற ரஞ்சிதத்தின் குரலில் அவளுக்கு இன்னும் அழுகை கூடியது.   “எதுக்குலே அழுதுக்கிட்டு விடும்மா...” என்றார் அவள் கையை பிடித்தவாறே.   “ஏம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா” என்ற சக்திவேலை அழுகையினூடே நிமிர்ந்து பார்த்தாள்.   “என்ன பேசப் போறீங்க, அவளே அழுதுகிட்டு கிடக்கா, அவ அப்பா பேச்சை ஆரம்பிச்சு அழ வைச்சுட்டீங்க இன்னும் என்ன”...
    அத்தியாயம் – 8   வீட்டிற்கு வந்த செவ்வந்திக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போதடா இரவு வரும் எப்போதடா அவனிடம் பேசுவோம் என்றிருந்தது.   அவளின் பரபரப்பு பார்ப்பவருக்கு ஆசையாய் கணவனிடம் பேச காத்திருப்பவள் போன்றே தோன்றும். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அவள் மட்டுமே அறிவாள்.   இரவு மூவருமாக உணவு உண்டு முடிக்கவும் சக்திவேல் அவர் எண்ணில் இருந்து மகனுக்கு...

    Sevvanthi Pooveduthan 7

    அத்தியாயம் – 7   “சொல்லுங்கத்தை” என்றாவாறே மனோரஞ்சிதத்தின் முன்னே நின்றிருந்தாள் செவ்வந்தி.   “கோவிலுக்கு கிளம்பச் சொன்னேனேம்மா, அவன்கிட்ட சொல்லிட்டியா கிளம்பி போய்ட்டு வந்திடுங்க” என்றார் அவர்.   “அவர்கிட்ட இப்போ தான் இறங்கி வரும் போது சொல்லிட்டு வந்தேன் அத்தை. நான் ரெடியா தான் இருக்கேன், அவர் வந்ததும் கிளம்பிடுறோம்” என்றவளை மேலிருந்து கீழாக பார்த்தார் அவர்.   “என்ன அத்தை??” என்றாள்...
    அத்தியாயம் – 6   மறுநாள் மறுவீட்டு விருந்தென்று மணமக்கள் மற்றும் வீரபாண்டியனின் வீட்டினர் அனைவரும் செவ்வந்தி வீட்டிற்கு சென்றனர்.   முதல் நாள் அழுது வடிந்திருந்ததில் செவ்வந்தியின் முகம் சிவந்து லேசாய் வீங்கியது போலிருந்தது.   என்ன முயன்றும் அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை. வீட்டினர் எல்லாரும் சகஜமாய் இருந்த போதிலும் தான் மட்டும் தனிமைப்பட்ட உணர்வு அவளுக்கு.   “அக்கா என்னோட வாயேன்”...
    அத்தியாயம் – 5   கழுத்தில் விழுந்திருந்த தாலியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.   ஒரே நாளில் எல்லாமே தலைகீழ் என்ற நிலை தான் இப்போது என்று எண்ணிக்கொண்டாள்.   இருவருமாக சேர்ந்து மணவறை சுற்றி வந்ததோ அவன் அவள் கைப்பிடித்ததோ எதுவும் அவள் நினைவில் இல்லை. பார்வை முழுதும் கழுத்தில் புதிதாய் விழுந்ததிலேயே இருந்தது.   ஏதோவொரு கனம் கூடியது போல் ஒரு...
    அத்தியாயம் – 4   ‘அச்சோ இப்போ என்ன பண்ணுறது’ என்று எழுந்தமர்ந்திருந்தான் வீரபாண்டியன்.   மெதுவாய் வெளியில் வந்து அறையை இழுத்து பூட்டியவன் தன் மற்றைய வேலைகளை முடித்து சன்னலின் வழியே எட்டிப்பார்க்க செவ்வந்தி இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள்.   ‘ஒன்னரை மாத்திரைக்கே இவ்வளவு நேரம் தூங்குறாளே, சமயத்துல எனக்கு நாலு மாத்திரை போட்டாலும் கூட தூக்கமே வராது’   ‘நல்ல வேளை...
    அத்தியாயம் – 3   “ஹச்... ஹச்...” என்றவள் குனிந்து தும்மிக் கொண்டிருந்தாள்.   அவன் அவளை பார்க்கலாம் என்று திரும்ப சரியாக தும்மிவிட்டாள். “என்னாச்சு செவ்வந்தி தும்மிட்டு கிடக்க” என்ற மதுராம்பாள் குரல் கொடுக்க “ஒண்ணுமில்லை” என்றாள் பதிலுக்கு.   அந்த குரல் ஏதோ தேனீ ரீங்காரம் செய்வது போல் இனிமையாய் இருந்ததுவோ!!   ‘டேய் வீரா என்னாச்சு உனக்கு. எதுக்கு இப்படி எல்லாம்...
    அத்தியாயம் – 2   “சக்தி நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை. நான் உன்னை விரும்பலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமாயிருக்கு யோசிச்சு சொல்லு” என்று தமக்கையை கிண்டல் செய்தது வேறு யாருமல்ல முல்லை தான்.   “வர வர உனக்கு ரொம்ப கொழுப்பாகிப் போச்சுடி. என்னைய கிண்டல் பண்றியா??”   “அக்கா நான் இப்போ சொன்ன டயலாக் அலைப்பாயுதே படத்துல மாதவன்...
    அத்தியாயம் – 1   அந்தி வானம் சூரியனின் கிரணங்களால் சிவந்து தன் வெட்க ஆடை போர்த்துக் கொண்டிருந்தது.   லேசாய் வீசிய தென்றல் காற்றில் தோட்டத்தில் இருந்து மல்லியும் ஜாதியும் மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது.   “அம்மா பூ பறிச்சு கட்டி வைச்சுட்டேன். மணி ஆறாக போகுதும்மா நாம கிளம்ப வேணாமா” என்று வந்து நின்றாள் அந்த வீட்டின் இளவரசி...
    error: Content is protected !!