Monday, July 20, 2026

    Sattendru Maaruthu Vaanilai

    அத்தியாயம் –21   தூரத்திலேயே அவளை பார்த்துவிட்ட சித்தார்த்துக்கோ தன் உயிரையே பிரிந்த வேதனையாக இருந்தது, அவளை விட்டு ஊருக்கு செல்வது. இத்தனை வருடம் அவளை பிரிந்து மிகவும் துன்பப்பட்டுவிட்டான். இனி ஒரு போதும் அவளை பிரியக்கூடாது என்று நினைக்கும் போது கரடி போல் இந்த வெளிநாட்டு பயணம் வந்து அதற்கு இடையூறாக அமைந்துவிட்டது என்று எண்ணி...
    அத்தியாயம் –9   நளினிக்கு எப்போதுமே சித்தார்த்தை கண்டால் பிடிப்பதில்லை. எங்கோ தொலைந்து போனவனை அவள் பெற்றோர் வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டதாக பொருமுவாள்.   சித்தார்த்துக்கு அப்போது ஐந்து வயது இருக்கும், அவனை பெற்றவர்கள், அவர்கள் ஊர் திருவிழாவிற்கு அவனையும் அவன் தங்கை நிர்மலாவையும் அழைத்துக் கொண்டு சென்று இருந்தனர்.   சித்தார்த்துக்கு எப்போதுமே விளையாட்டுத்தனம் அதிகம், தங்கையை கூடவே கூட்டிக்கொண்டு ஊரைச்...
    அத்தியாயம் –19   வெண்பாவின் தந்தைக்கு அருண் பேசிய வார்த்தைகள் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. “என் தங்கை இந்த கல்யாண பேச்சில் உங்கள் மகன் தான் மாப்பிள்ளை என்ற எண்ணம் வளர்த்துக் கொண்டாள். அது இல்லை என்று ஆகிவிட்டது. என் தங்கை பிற்காலத்தில் நிம்மதி இல்லாமல் தவிப்பதை பார்க்க என்னால் முடியாது மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று...
    அத்தியாயம் –15   சித்தார்த்தும் வெண்பாவுக்கும் தனியே பேசிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஸ்ரீ இருந்தாலாவது அவர்களை தனியே சந்திக்க வைத்திருப்பான்.   இருவர் மனதிலும் பலத்த போராட்டங்கள் பிரிவு அவர்களை வாட்டியது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக ஒன்றாகவே இருந்தனர். நாளை ஊருக்கு கிளம்ப வேண்டுமே என்று அவளும் அவனும் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தனர்.   இனியா கூட கிண்டல் செய்தாள். “என்ன...
    அத்தியாயம் –17   இன்னுமொரு உயிலா என்று வாயை பிளந்தவாறே வக்கீலை பார்த்தாள் நளினி. அந்த உயிலில் இந்த சொத்துக்கள் தன்னை வந்து சேரும் பட்சத்தில் தான் அதற்கு உரிமையுள்ளவன் இல்லை. ஆதலால் அவை அனைத்தும் தன் அக்கா நளினியையே சேரும் என்று அதில் எழுதியிருந்தது.   அதையும் அவள் குதர்க்கமாகவே யோசித்தாள். “என்னடா இப்படியெல்லாம் நாடகமாடினால் நாங்கள் நம்பிவிடுவோமா,...
    அத்தியாயம் –11   “என்னடா அவளும், சுஜியும் இப்ப எப்படி இருக்காங்க, நீ ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல, ரொம்ப கஷ்டபட்டுடாங்களா”என்றான்.   “நீ இப்ப வருத்தப்படுற இல்ல அதான் நான் சொல்லல, என்னடா நீ உனக்கு தெரியாதா மலை ஏறும் போது ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம் வருவது இயற்கை தானே. அவங்க இப்ப ரொம்ப நல்லா இருக்காங்க”என்றான்.   “அவளை...
    அத்தியாயம் –13   சோலையாரில் இருந்து அடுத்து அவர்களை நீரார் அணைக்கு கூட்டி சென்றான் சித்தார்த். அந்த அணை பற்றியும்  அவர்களுக்கு கூறினான். “நீரார்அணை,முக்கியமாகநீர்மின்சாரம்உற்பத்திமற்றும்பாசனதேவைக்காகபயன்படுத்தப்படுகிறது”என்று அதன் முக்கியத்துவம் பற்றி கூறினான்.   அங்கேயே அவர்கள் எடுத்து வந்திருந்த சாப்பாட்டை பிரித்து உண்டனர். மீண்டும் ஒரு முறை அணையை சுற்றி பார்த்துவிட்டு அடுத்து அவர்கள் சென்றது சின்னகல்லார்நீர்வீழ்ச்சிக்கு. சின்னகல்லார்நீர்வீழ்ச்சிநாட்டின்இரண்டாவதுமிகஉயர்ந்தமழைபொழிவுபகுதியில்உள்ளது என்று ஸ்ரீ...
    error: Content is protected !!