Wednesday, August 5, 2026

    கனவு காரிகை இவளோ

                                                                                   ஏதோ சொல்லப் போகிறான் என்று அவள் பார்க்க அவனோ அவளை நெருங்கி வந்து கொண்டே இருந்தான். அதுவும் அவன் கண்கள் அவள் முகத்தையே மொய்க்க சிறிது நடுக்கம் கொண்டாள். அவன் நெருங்கி வர வர இவ்வளவு நேரம் இருந்த தைரியம் மாயமாய் மறைய “என்ன?”, என்று கேட்டாள். மூச்சுக் காற்று அவள் மேல் உரசும் படி...
    அவள் உதடுகள் அவன் கன்னத்தில் எங்கு பதிந்தது என்று அவன் விரல்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. தன்னவளின் காதலை அவள் வாய் மொழியாக அறியாமல் போனாலும் இந்த மாதிரி செய்கைகளால் உணர்ந்து கொண்டிருந்தவனுக்கு இன்றைய நாள் பெரிய பொக்கிஷம் தான். உள்ளே அவன் தன்னை மறந்து நிற்க வெளியே யமுனாவும் தன்னை மறந்து அழுது கொண்டிருந்தாள். “யமுனா”,...
    அத்தியாயம் 15  தெள்ளத் தெளிவாக உன் மனதை உணர்த்தும் விழிகள் எனக்கு கண்ணாடி தான்!!! யமுனா மேல் குற்றம் சுமத்த தயாராக இருந்த சரவணப் பெருமாள் “நாம எல்லாரும் வந்துட்டோம். இன்னும் ஆடிட்டர் வரலைன்னா என்ன அர்த்தம் பரணி? இங்க இருக்குற எல்லாருக்கும் தனி தனி வேலை இருக்கு. நான் கட்சி ஆபீஸ் வேற போகணும். இப்படி பொறுப்பில்லாம இருந்தா...
    “சார் நீங்க என்குயரி கூட வைக்கலையே? என்னால ஒரு விற்பனை போச்சு”, என்று வருந்தினான் ரத்தினம். “இந்த சேல் போனா இன்னொன்னு வரும். ஆனா தன்மானம் எல்லாருக்கும் இருக்கணும் ரத்தினம். நான் நியாயத்தின் பக்கம் தான் நிப்பேன். நீங்க ஒரு கஷ்டமர் கிட்ட மரியாதை குறைவா நடந்திருந்தா கண்டிப்பா உங்களை அடுத்த நிமிஷம் வேலைல இருந்து...
    “கொஞ்சம் ஓவரா பேசிட்டேனா? எனக்கே என்னை நினைச்சா ஆச்சர்யமா தான் இருக்கு யமுனா. நான் இப்படி எல்லாம் கிடையாது. உன் விசயத்துல நான் வேற மாதிரி இருக்குறது எனக்கே தெரியுது. உன் மேல இந்த அளவுக்கு பைத்தியமா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கலை. ஐ லவ் யு யமுனா. உன்னால என் காதலை...
    அத்தியாயம் 16 கதறித் துடிக்கும் எந்தன் இதயம் உந்தன் ஒற்றை வார்த்தையில் அமைதி கொள்கிறது!!! வினோத் அந்த வீடியோவை அனுப்பியதும் உடனே அதை அனைத்து சோசியல் மீடியாவிலும் போட்ட யமுனா “உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் பேசக் கூடாது”, என்று அந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட் கொடுத்தாள். பரணியைப் பற்றி எங்கெங்கு பேசப் படுகிறதோ அங்கே எல்லாம் அந்த வீடியோவை...
    அடுத்த நாள் காரில் கிளம்பிச் சென்றார்கள். அந்த காரை அவர்களுக்கு ஏற்பாடு செய்ததும் பரணி தான். பரணியின் கார் வினோத் மற்றும் முகுந்தனை ஏற்றிக் கொண்டு அந்த காரை அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்தது. யமுனா அங்கே சென்ற போது அவளது அத்தை வீட்டில் திருமண ஏற்பாடுகள் தடாபுடாலாக நடந்து கொண்டிருந்தது. வீட்டுக்குள் சென்றதும் அவளது...
    அத்தியாயம் 3  மௌனமும் காதலும் அழகு தான் அதை உணரும் போது!!! வீட்டில் இருக்கும் யாரிடமும் பேசாமல் யமுனா ஹாலின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்க இப்போது அவளது அண்ணன் வினோத் வேலை முடிந்து வீட்டுக்குள் வந்தான். அவன் உள்ளே வந்ததும் அவன் கண்களில் விழுந்தது யமுனா தான். தங்கையைக் கண்டதும் சுள்ளென்று கோபம் எழுந்தது. அதனால் அவளை முறைத்து பார்த்து...
    அத்தியாயம் 2  அலைகள் வந்து தகர்க்க கூடியதா நீ இருக்கும் என் இதய சிம்மாசனம்?!!! “சார்”, என்று சாரு அழைக்க “ஹான், சரி பணிஷ்மெண்ட் கொடுக்கலாமா? என்ன பணிஷ்மெண்ட் கொடுக்கலாம்?”, என்று கேட்டான். “என்ன வேணும்னாலும் சார். ஆனா வேலையை விட்டு மட்டும் அனுப்பிறாதீங்க? ஐ லவ் மை ஜாப் சார்” “சே சே, அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்” “அப்படின்னா பணிஷ்மெண்ட் கிடையாதா...
    அது மட்டும் அல்ல, அவன் அருகாமையில் இவ்வளவு நேரம் அவளுக்குள் இருந்த தவிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அவள் மனது அமைதி அடைந்தது. ஆசைப் பட்டது கிடைத்த சந்தோஷம் அவளுக்குள் வந்தது. இது போதும் இந்த சந்தோஷம் ஒன்றே போதும் என்று அவள் மனம் திருப்தி கொண்டது. அவனோ அவள் செய்கையில் பேச்சற்று போனான். அவளின்...
    அத்தியாயம் 10  உந்தன் ஒற்றைப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் உணர்கிறேன்!!! பேச வேண்டும் என்று வந்த பரணியும் சரி, அவன் என்ன பேசப் போகிறானோ என்ற பயத்தில் இருந்த யமுனாவும் சரி எதையுமே பேசாமல் அமைதியாக இருந்தார்கள். வெகு நேரம் காருக்குள் மௌனமே ஆட்சி செய்தது. காருக்குள் இருந்த ஏ.சியின் குளிரால் கூட அவர்களின் மனதில் இருக்கும் வெக்கையைத் தணிக்க...
    வேறு யாரோ பெண் பார்க்க வருகிறார்கள் என்று எண்ணி பட்டு புடவை நகை என யமுனாவை அணியச் சொல்லி இருந்தாள் காவேரி. முழு அலங்காரத்தில் அறைக்குள் அமர்ந்திருந்த யமுனாவுக்கு வெளிய நடப்பது அப்பட்டமாக கேட்க அவள் மனம் ஊமையாக அழுதது. தன்னுடைய வீட்டைப் பற்றி எல்லாம் தெரிந்தும் அவர்களை வர வைத்தது தவறு என்று...
    “சரி டா, வரேன்” “கொஞ்சம் சீக்கிரம் வருவியா? எனக்கு டேன்ஸ் கிளாஸ்க்கு போகணும்” “சரி வரேன்”, என்று சொல்லி போனை வைத்தான். அன்று மாலை ஆனதும் யமுனா வீட்டுக்கு கிளம்ப “யம்மு பேபி கொஞ்ச நேரம் இரு. உன் கிட்ட கொஞ்சம் பேசணும். வா பார்க்குக்கு போகலாம்”, என்றாள் நிஷா. “இன்னும் பேச என்ன இருக்கு நிஷா? அதான்...
    அத்தியாயம் 14  உன் நினைவு கொல்கின்ற வேளையில் தூக்கம் கூட காணக் கிடைக்காத வரம் தான் எனக்கு!!! ஒரு வழியாக நிஷாவின் திருமண நாளும் வந்தது. அதற்கு பரணி யமுனாவை தனியாக அழைத்திருந்தான். ஆனால் போகவா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள். எந்த முகத்தை வைத்து கொண்டு அவர்கள் வீட்டுக்கு செல்வாளாம்? அது மட்டும் இல்லை அங்கு சென்றால் தாமோதரனும்...
    அத்தியாயம் 17  நேசிப்பது புரிந்தும் நெருங்க விடாமல் செய்கிறது உந்தன் மௌனம்!!! பரணி சொன்னதைக் கேட்டு அதிர்ந்த முகுந்தன் “என்ன டா சொல்ற? நக்கல் அடிக்கிறியா?”, என்று கேட்டான். “நக்கல் அடிக்கிற நிலைமையிலயா நாம இருக்கோம்? சொல்றதைச் செய் டா. இப்போதைக்கு வேற வழி இல்லை. வினோத் கிட்ட சொல்லி அவங்களை கிட்னாப் பண்ணச் சொல்லு” “சரி சொல்றேன். ஆனா அவங்களை எங்க...
    யமுனா அருணைத் தூக்கி கொண்டு தாரணிக்கு உதவச் செல்ல பரணியின் அருகில் சென்று அமர்ந்தான் வினோத். “அப்புறம் மாப்பிள்ளை, லைப் எப்படி போகுது?”, என்று சிரிப்புடன் கேட்டான். “நல்லாப் போகுது மச்சான்”, என்று சிரித்தான் பரணி. “அப்படின்னா சீக்கிரம் நான் என் மருமகனை எதிர் பார்ப்பேன்”, என்று வினோத் சொல்ல “ஏன் மருமகளா இருந்தா ஏத்துக்க மாட்டீங்களோ?”,...
    எல்லாவற்றையும் கேட்டவன் அவளுடைய மொபைல் நம்பர், வினோத் மற்றும் கேசவனின் மொபைல் நம்பர், கேசவன் வேலைப் பார்க்கும் பேங்க் அட்ரஸ், வினோத் யாரிடம் பணம் கட்டினான், அவர்களின் வீட்டு அட்ரஸ் என எல்லா விவரத்தையும் ஒரு பேப்பரில் தெளிவாக எழுதித் தரச் சொன்னான். எல்லாவற்றையும் அவள் எழுதிக் கொடுத்ததும் அதை வாங்கிப் பார்த்தவன் பின் தன்னுடைய...
    வீட்டுக்கு வந்ததும் அவள் விஷயத்தைச் சொல்ல தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் தடுத்தார்கள். ஆனால் யமுனா அவர்களிடம் போராடி சண்டை போட்டு தான் வேலைக்குச் செல்ல அனுமதி வாங்கினாள். வினோத்க்கு சந்தோஷமாக இருந்தது. அடுத்த நாள் காலை எழும் போதே யமுனாவுக்கு புத்துணர்வாக இருந்தது. அன்று கல்லூரிக்கு லீவ் போட்டிருந்தாள். முதல் நாள் என்பதால் வினோத்...
    ஆனால் வீட்டில் மற்ற வேலைகள் இருந்ததால் அவனால் அடுத்து வந்த ஒரு வாரமும் அவளைக் காண முடிய வில்லை. எப்போதும் போல யமுனா அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தாள். அடுத்த ஒரு வாரம் கழித்து அலுவலகம் வந்தவன் தன்னுடைய சீட்டில் அமர்ந்து யமுனாவை தான் அழைத்தான். அதை எடுத்து காதில் வைத்து “சொல்லுங்க”, என்றாள். “கொஞ்சம் என்னோட...
    அத்தியாயம் 4  இதமான தென்றலும் உந்தன் விரல்களும் எந்தன் பொக்கிஷம் என் குழல் கோதுவதால்!!! பரணி உதவ முடியுமா என்று கேட்டதும் “கண்டிப்பா சார். நீங்க நினைச்சிருந்தா என்னை உங்க இடத்துக்கு வர வச்சிருக்கலாம். அது மட்டுமில்லாம உங்க கிட்ட இருக்குற பணத்துக்கும் பதவிக்கும் என்னை எல்லாம் மனுசனா மதிக்கனும்னு கூட அவசியம் இல்லை. அப்படி இருந்தும் நீங்க என்...
    error: Content is protected !!