Wednesday, May 22, 2024

    உன்னை நினைத்து

    உன்னை நினைத்து 16 நாட்கள் வராங்களாகி வராங்கள் மாதமாகி மாதங்கள்  வருடமாகி கங்கையவள் கைகளில் தவள ஆரம்பித்து இருந்தான் கங்கை சீரஞ்சீவியின் தவபுதல்வன் ஹரிகேசவன்! கடந்த ஒரு வருடத்தில் கங்கையை சீரஞ்சீவிக்கு திருமணம் செய்து வைக்க முதலில் சம்மதம் தெரிவிக்காத சீரஞ்சீவியின் பெற்றோர்,மகன் கட்டினால் இவளை  தான் கட்டுவேன் என்று  அடம்பிடித்து கேட்க, ஏனோதானோ என்று சம்மதித்த சுலோச்சனா,கிருஷ்ணர்...
    உன்னை நினைத்து 5 ஏற்கனவே நிச்சயவரைக்கும் வந்த திருமணம் நின்றதாலும் ஜானவியின் பிறந்த நாள் என்பதாலும் கிரிதரன் தான்யலட்சுமி தம்பதியினர்  தங்கள் மகள் ஜானவியை அலைத்து கொண்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வர ஏங்க அந்த பையன் கரண்,நம்ம பொண்ணு ஜானவிய பார்க்க வந்து புடிச்சிருக்கு சொல்லி நிச்சயம் வரை போனவன் தீடீரென மாயாவ பிடிச்சிருக்கு...
    உன்னை நினைத்து 6 ஏங்க கிரிதரன் உங்க ஃப்ரெண்டு தானே அவரிடம் ஜானவிய நம்ம பையன் சரவணனுக்கு கேளுங்களேன்  நல்ல பொண்ணா இருக்கா அந்த பெண்ணும் நம்ம சரவணனும் ஃப்ரெண்ட் வெற கேளுங்களேன் என்று விடாமல் ருத்ரனை பார்வதி நச்சரிக்க! முதல உன் பையன் ஒழுக்கமா இருக்கானான்னு பாருடி,இவனை நம்பி நான் வெளியே பொண்ணு கேட்டா என்ன...
    உன்னை நினைத்து 9 ஜானவி கடந்த கால நிகழ்வுகளில் இருந்து மீண்டவள் தன் முன்னே அமர்ந்து இருந்தவனை பார்க்க “சரவணன்”,ஏன் வீட்டில் நவிலனை பற்றி சொன்னே! நான் சொல்லலை சீதா தான் சொல்லிட்டா! ஹோ......  என்று தலையாட்டிவன் ம்...... அப்போ என்ன விட்டு உனக்கு போக சம்மதமா!, ஹம்.......... எப்படி இருந்தாலும் வரவங்க என்கிட்ய இருந்து எப்படி இருந்தாலும் உனக்கு...
    உன்னை நினைத்து 4.2 சரவணன் நான் உன்கிட்ட பேசனும் ஜானவி,நவிலன் உறங்கிய பின்  பேசலாம் காத்திரு என்றவன் குழந்தையை தனதரைக்கு  அழைத்து செல்ல! குழந்தையோ  தாயை விட்டு  வருவதாலா அல்லது அந்த உருவம் சொன்னதை மீறி ஏதாவது  தன் தாயை சேய்துவிடும்மோ என்ற அச்சத்தில் குழந்தை நவிலன்  அழ தொடங்க,அவனை தோலில் போட்டு  தாலாட்டு பாடிய படியே...
    உன்னை நினைத்து 8 விருப்பம் பாதி தயக்கம் பாதி… கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்… அலைகள் அடித்தே கடலில் விழவா… துரும்பை பிடித்தே கரையில் எழவா… இதுவரை இது போலே… இருமனம் கொண்டு தவித்ததில்லை… அதிலுமே எனக்காக… திருமணம் வரை நினைத்ததில்லை… காலை மூன்று மணி: ஜானும்மா உன்னை என்னாட எப்படி எழுப்ப போறேனோன்னு இருந்துச்சு நீயே எழுந்துட்ட! ம்மா என்று கண்கலங்கி தன்னை பார்த்த பெண்ணை ...
    உன்னை நினைத்து 12.1 சரவணன் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்களுடைய பதினைந்து கடைகளில் பணம் வசூல் செய்தவன், குடோனில்  போரோவிஷன் ஸ்டோர்  ஸ்டாக் லோடுகளை இறக்கி வைத்தவன் வீட்டுக்கு வர  இரவு பணிரேண்டாக, வாட்ச் மேன் கேட்டை திறக்க, சரவணனுக்காக காத்திருக்கிறேன் என்று மாமியாரை “இதோ உங்க பேரன் இப்போதைக்கு தூங்குறது போல இல்லை எப்படி இருந்தாலும்...
    உன்னை நினைத்து 10 செய்தியில் ஒரு வாரம் என்று சொன்ன பனி ஒரு மாதம் நன்றாக பேய்து முடிக்க அந்த ஒரு மாதமும் நவிலன் குட்டி தன் தாயை சிரிப்பால் மயக்க! வீட்டில் இருந்த படியே குழந்தையை பார்ப்பதும் தான் டிசைன் பன்னுவதும் என்று இருந்தவள் அவ்வப்போது சரவணன் குழந்தையை நன்றாக பார்க்கவில்லை என்று அவனை அடிக்கும்...
    உன்னை நினைத்து 11 திருமணம் முடிந்து எழு மாதம் கழித்து இந்தியா வந்திறங்கிய ஜானவி தன் மகன்நவிலன், கணவன் சரவண், தங்கை சீதா மற்றும்  ஆத்மா லோலிட்டாவுடன் சென்னை வந்திறங்கியர்கள் நேராக அண்ணாநகரில் இருக்கும் சரவணன் வீட்டிற்கு வர! வாசலிலே சரவணன் குடும்பம் மற்றும் ஜானவி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாசலில் இவர்களுக்காக முறைத்தபடி தேவுடா காக்க! ஒரு...
    உன்னை நினைத்து 7.2 திருமணம் முன் தினம் “சீத்தா”, அக்கா உன்னோட கல்யாணம் நின்னுடும் ல! என்னை கேட்டா, கண்டிப்பா  எனக்கு தெரியாது,இரு பக்கத்துல இருக்குறவன் கிட்ட கேக்குறேன் “ ஹெ சரவணா திருமணத்தை நிறுத்திடுவல? கண்டிப்பாக என்று மேடையில் ரிசப்ஷனுக்காக  நின்று இருந்த சரவணன் சிரித்தபடியே சொல்ல! ஹான் நின்னுடுமாம் டி, நீ என்ன பன்ற இந்த கூட்டத்தில இருக்குற...
    உன்னை நினைத்து 15 கரம்பிடித்து இதழ் அணைத்து கதைக்க கனா இருந்தாலும் விரல் தொடாமல் விலகி இருப்பதில் வினோத சுகம் கண்மணியே கங்கை பார்த்தசாரதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கலாம் என்று முடிவு எடுத்தவள் திருவல்லிக்கேணியில் இருந்து மயிலை வர! ஆனால் நந்தினி தன் கணவர் ராம்கோவிந்துடன் பலபோரட்டதிற்கு பின் சம்மதம் வாங்கியவர் மலமலவேன திருமண வேலைகளில் இறங்கியவர்,12 நாட்களில் அனைத்தையும்  முடித்தார் அதே நேரம்...
    உன்னை நினைத்து 13.1 வரமே நீயடி டி என் வாழ்வும் உனக்காக டி கனவில் வரும் என் கண்மணி என் கண்களில் படாமல் தப்பிப்பது ஏனடி? ஆதிசேஷன் மூன்று மாத லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி மூசோரியில் டிரைனிங்  முடித்தவன், அதன் பின் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி ஹைதராபாத்தில் 11 மாத டிரைனிங் முடிய,...
    உன்னை நினைத்து 9.2 அப்போ இந்த கல்பிரிட் வேலை பார்த்தது காவ்யாவா? ம்……ஆமாம்! சரி இந்த ஆறு மாதமும் எனக்கு, உங்க அப்பா, அம்மா இப்படி யாருக்கும் தெரியாமல் எப்படி பச்சை குழந்தையை வளர்த்த சரவணா! அது வந்து அம்மா அப்பாட்ட வேலை இருக்கு சொல்லி ஊரில் இருக்கும்  நம் பிஸ்னஸ்  பார்த்துக்கொண்டே , அப்படியே சென்னையில் இருக்கும் பிஸ்னஸ்யையும்...
    உன்னை நினைத்து 14 மண்ணில் மறைந்திருக்கும் வேராய் என்னுள் உறைந்திருக்கும் நீ உதவி காவல் கண்காணிப்பாளர் (asp) பதவி அதிர்ஷ்ட வசமாக ஆதிசேஷனுக்கு சென்னையிலே கிடைக்க,இதோ பணியை தொடங்கி இரு மாதம் கடந்து விட்டிருந்தது, சீகாமணி ஆதிசேஷன் சொன்ன படி  இரு மாதம் கழித்து திருமணத்தை நடத்துவதாக முடிவு செய்திருந்தார் அடுத்து வரும் 15 நாட்கள் கழித்து திருமணம் என்று இருக்க,...
    உன்னை நினைத்து 10.2 லண்டன் ஃபேஷன் வீக் நவின நவ நாகரீக உடைகளும், அதற்கு தோதாக துணை ஆபரணங்களும் புதுமாதிரி காலணிகளன்களும், கை பைகளும் என்று அந்த லண்டன் மாநகரமே புதிய பாணியில் ஆண் பெண் என்று இருபாலாராலும் மக்களாலும் பல நிறுவனங்களும் நிறைந்து காணப்பட! அங்கே ராபர்ட்,சீத்தா, ஜானவி மூவரும் வடிவமைத்த ஆடையை அணிந்தபடி மாடல்ஸ்  ஒருவர் பின்...
    உன்னை நினைத்து 12.2 சீகாமணி இருவராங்கள் சரவணன்  ஜானவி ஓலை சுவடியை தேடியவருக்கு  கிடைத்ததை படித்தவருக்கு சப்த நாடியும் நடிங்கியது அதில் ஜானவியின் முன் பிறப்பில் ஆதிசேஷன் கணவனாகவும் ஹரிகேசவன் மகனாகவும் , மீனாட்சி மகளாகவும் இருக்க இப்பிறப்பில் ஆதிசேஷனை கண்டாள் வாழ்வே மாயம் ஆகும் என்று இருக்க, மேலும் அவள் காதல் கணவன் சரவணன்...
    உன்னை நினைத்து 13.2 நாட்கள் வாரங்களாக வாரங்கள் மாதங்களாக குழந்தை நவிலனுக்கு ஒனறை வயது ஆகி இருக்க தாத்தா பாட்டி அப்பா அம்மா என்று சுற்றங்கள் சூழ சந்தோஷமா வளர்ந்து கொண்டு  இருந்தான் நவிலன். இதில் ஜானவி சரவணனுக்கு அவ்வப்போது கறுத்து வேறுபாடுகள் வருவதும் போவதுமாக இருந்து வாழ்க்கை அவர்களுக்கே தெரியாமல் விரிசல் விட்டு இருக்க!  இப்போ நான்...
    error: Content is protected !!