Thursday, May 2, 2024

    siru pookkalin thee(yae)vae

    அத்தியாயம் – 5   “ஏன்டா இப்படி பார்த்து வைக்குற??”   “ஏய் என்ன உன்னோட வம்பா போச்சு... நான் எப்பவும் போல தான் இருக்கேன். என்னை எதுக்கு வம்புக்கு இழுக்குறே நீ இப்போ??”   “இல்லை நீ என்னமோ எண்ணை ஒரு மாதிரியா தான் பார்க்குற??” என்று மறுபடியும் சொன்னாள்.   “சுகுணா...” என்றழைத்தான்.   “என்னங்க??” என்றவாறே வந்தவள் “ஹேய் ஹாய் இப்போ தான் வந்தீங்களா......
    பிரியன் மதிய உணவை அலுவலகத்தில் முடித்துக் கொள்வான் என்பதால் அவனுக்கு உணவு தயாரிக்கும் வேலையில்லை அவளுக்கு.   ஆனாலும் அவளுக்கான மதிய உணவும் காலை இருவருக்குமான உணவு எல்லாம் அவள் தானே தயார் செய்துக் கொள்ள வேண்டும்.   அன்று காலையில் அப்படி ஒரு பரபரப்பில் இருவருக்குமாய் தோசை ஊற்றி முடித்துவிட்டு அவளுக்கான மதிய உணவை டப்பாவில் அடைத்துக்கொண்டு வந்து...
    அத்தியாயம் –11 அவன் எதிரில் நின்றவர் ப்ரியனுக்கு சற்றும் குறையாத அதே கர்வத்தில் பேசினார்.                      “இவ்வளவு நாளும் பேசாம இருந்திட்டோம்ன்னு ரொம்பவும்துளிர்விடுறியா!! நீ நேத்து மழையில பெய்த காளான், ஒரு அடிக்கு விழுந்திடுவ” “ஆமா துளிர் தான் விட்டுப்போச்சு. என்ன பண்ண முடியும் இனி உங்களால!!” என்ற பிரியனின் பேச்சில் திமிர் இருந்தது. “ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைச்சியா!!...
    “வதனாம்மா இவங்க ஏதோ பிளான் பண்ணுறாங்க. தம்பி பேசினதை நீ பார்த்த தானே. அவன் வேற ஏதோ பேசி இருக்கான், இவங்க அதை தனக்கு சாதகமா பயன்படுத்தறாங்க. அப்பா சொல்றேன் நம்புடா” என்றார் சந்திரசேகர் இப்போது. “என்ன நடக்குது என்னை வைச்சு என்ன நடக்குது இங்க... தூ... நீயெல்லாம் ஒரு அப்பனா, இனிமே அந்த வார்த்தையை...
    அத்தியாயம் –12   மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்த வேளை கைபேசி அழைப்பு விடுக்க அப்போது தான் உறக்கத்தை தழுவியிருந்த வல்லவரையனுக்கு உறக்கம் கலைந்ததில் கண்கள் எரிந்தது.   போனை எடுத்து பார்த்தவன் அவசரமாய் பொத்தானை அழுத்தி “சொல்லு ராம்” என்றிருந்தான்பதட்டக்குரலில்.   “வல்லா ஒண்ணும் பயமில்லை. ஒரு முக்கியமான சேதி சொல்ல தான் கூப்பிட்டேன். நான்ரொம்பலேட் நைட்கூப்பிட்டேன் சாரி...”   “பரவாயில்லை ராம் என்ன...
    பின்னால் இருந்து அவளை அணைத்தவன் “என்ன டார்லிங் வீட்டில யாருமில்லையா... பசங்க, வதனாலாம் எங்கே??” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் கன்னத்தில் தன் இதழ் பதிக்க அவளிடம் எந்த சலனமும் இல்லை.   “பார்க் போயிருக்காங்க...” என்றாள்.   “என்னாச்சு சுகு டல்லாயிருக்கே??” என்றவன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அவளை தன் மடி மீது அமர்த்திக்கொண்டான்.   “ஒண்ணுமில்லை...”   “வதனா என்ன...
    அத்தியாயம் – 23   அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.   கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.   ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை லேசாய் உலுக்க “என்ன?? என்ன சுகு??”   “என்னாச்சுங்க?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”   “ஹ்ம்ம் ஒண்ணுமில்லை...”   “ஒண்ணுமே இல்லாம எல்லாம் நீங்க...
    அத்தியாயம் –13   பிரியனை கைது செய்திருந்த விபரம் கல்லூரி முழுக்க பேச்சாகி போயிருக்க கல்லூரி நிர்வாகம் அவனை டிஸ்மிஸ் செய்திருந்தது.   கல்லூரிக்கு வந்திருந்த ராகேஷ் விபரமறிந்ததும் பிரியனை சென்று பார்த்து வந்திருந்தான்.   உணவு இடைவேளைக்கு பின் கல்லூரிக்கு வந்திருந்தவன் வகுப்புக்கு செல்லாமல் தலையில் கை வைத்து ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தான்.   அவனை கண்டுவிட்டு ராம் அவனை நோக்கி நடந்து வந்தான்.   “ராக்கி...”...
    error: Content is protected !!