Friday, May 17, 2024

    Sangeetha Jaathi Mullai

    அத்தியாயம் அறுபத்தி ஏழு :   ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும் வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது!   முதலில் விழிப்பு வந்தது வர்ஷினிக்குத் தான்.. ஈஸ்வரை பார்த்ததும் பயந்து போனவள்.. வேகமாக நகர்ந்து அவனின் கன்னத்தில் தட்டி தண்ணீரை தெளிக்க.. அசைவு தெரிந்தது அவனிடம்.. அப்போதுதான் சரியாக மூச்சே அவளால் விட...
    அத்தியாயம் அறுபத்து மூன்று : உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்    உள்ளங் குலைவ துண்டோ? -- மனமே! வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்   வேதனை யுண்டோடா? அலுவலகத்தில் அமர்ந்து கணினி திரையைத் தான் வெறித்திருந்தான் ஈஸ்வர்,  அவனின் வாழ்க்கையில் வர்ஷினி என்ற பெண் புதிதாக வந்த உணர்வு தான்.. ஆகிற்று வர்ஷினி அவனிடம் “உன்னைப் பிடிக்கவில்லை ஆனாலும் விட்டுப்...
    அத்தியாயம் பதினொன்று : நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது!!! இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, டாக்டர் ரௌண்ட்ஸ் வந்தார். வந்தவர் ராஜாராமின் நிலை குறித்து விளக்கி சொல்ல, புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது இருவருக்குமே... நிறைய காம்ப்ளிகேஷன்ஸ்... மேலே என்ன செய்யலாம் என்று இரண்டு மூன்று ஆப்ஷன்களை சொல்லி மருத்துவர்...
    அத்தியாயம் பதினேழு : கஷ்டங்கள் தான் ஒரு மனிதனை மிகவும் பக்குவப் படுத்துகின்றது!!! ஈஸ்வர் அதன் பின் யாரிடமும் எதுவும் பேசவில்லை, அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றும் கேட்கவில்லை. நேராக மேலே சென்றவன், குளிக்கக் கூட இல்லை, உடையை மட்டும் மாற்றிக் கிளம்பிவிட்டான். நேராக ஆபிஸிற்கு தன்னை போலக் கார் சென்றது. காரை விட்டு இறங்கியவன், அந்த...
    அத்தியாயம் நாற்பத்தி ஆறு : நெஞ்சமே பாட்டெழுது- அதில் நாயகன் பேரெழுது! வீடு வந்தவுடன் அம்மாவிடம் “உடம்பு சரியில்லை மா, அதான் விஷ்வா வர சொல்லி வந்துட்டேன்” என்று ரஞ்சனி சொல்லி, “தூங்கறேன்!” என்றும் சொல்லி ரூமில் அடைந்து கொண்டாள். சௌந்தரி பாட்டி அவளின் பின்னோடு சென்று, “ஏதாவது விசேஷமா ரஞ்சனி!” என்று ஆர்வமாகக் கேட்க, பாட்டியின்...
    அத்தியாயம் ஐம்பத்தி ஐந்து : எனை மாற்றும் காதலே! ஏர்போர்டில் இருந்து நேரே ஹாஸ்பிடல் சென்று இருவரும் ஈஸ்வரின் வீடு வந்த போதும், அடுத்த நாள் உடனே ஹாஸ்பிடல் சென்று விட.. பின்பு அப்பாவும் தவறி விட.. வர்ஷினி அவளின் வீட்டிலேயே தான் இருந்தாள். இங்கு வரவில்லை அதனால் ஈஸ்வரின் குடும்பத்தினருடன் அதிகம் பழகும் வாய்ப்பு இல்லை. ஈஸ்வரை...
    அத்தியாயம் எழுபத்தி இரண்டு : பேசும் விழிகள்... பேசா மொழிகள்! வர்ஷினி வாயிலில் நிற்கும் ஈஸ்வரின் பெற்றோரைப் பார்க்கவும், உடனே எழுந்தாள். அப்போது தான் ஈஸ்வர் அவர்களைப் பார்த்தான்.. “மா” என்று அழைக்கவும் இருவரும் உள்ளே வரவும்.. வர்ஷினியின் இயல்பு அப்படியே மட்டுப் பட்டது. என்ன என்று சொல்ல முடியாத ஒரு தயக்கம், பயம், மனதினில்.. கண்களிலும்...
    அத்தியாயம் முப்பது : சில கணக்குகளுக்கு விடை வரவே வராது, அதன் சூத்திரம் அறியும் வரை!!!  வாழ்க்கையும் சில சமயங்களில் அப்படித்தான்!!! வர்ஷினியும் அப்படித்தான் ஈஸ்வரை ஆதியும் அந்தமுமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள். கமலம்மா தான் முதலில் எழுந்தவர்.. வர்ஷினியைப் பார்த்தும் “என்னடாம்மா? என்ன இங்க இருக்க?” என்று பதட்டமாகக் கேட்க, “ஒன்னுமில்லைம்மா! சும்மா இங்க இருக்கணும் தோணினது!” “இரு வர்ஷினி,...
    அத்தியாயம் பதினைந்து : தடைகள் நிற்பதற்கு அல்ல! தாண்டுவதற்கு! அப்பா தான் முதலில் ஈஸ்வரை அழைத்து விஷயத்தைச் சொன்னார், கேட்டவனுக்கு நன்கு புரிந்தது இது அஸ்வினின் வேலை என்று. ஆனால் யாருடைய வேலை என்றெல்லாம் இனி யோசிக்க நேரமில்லை. ஏதாவது செய்தாக வேண்டும், அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லியாக வேண்டும். அலுவலகத்திற்கு விரைந்தான். ஆபிசிலிருந்து எல்லோரும் கிளம்பும் நேரம்,...
    அத்தியாயம் எழுபத்தி ஏழு : பூவுக்குள் பூகம்பம்... எங்கு வரும் ஆனந்தம்.. நிழலாக நீ வந்தால்... இது போதும் பேரின்பம்.. “டாக்டர் பார்க்கணும்” என்றவனிடம்,   “உட்காருங்க” என்று முன்னே இருந்த சிஸ்டர் பேர் குறித்துக் கொண்டவர், “அப்பாயின்ட்மென்ட்ஸ் இருக்கு அது பார்த்து தான் அனுப்ப முடியும்” என, “ரொம்ப நேரம் ஆகுமா?” என்றாள் வர்ஷினி கவலையாக, “கொஞ்சம் நேரம் ஆகும்”...
           அத்தியாயம் முப்பத்தி நான்கு : நிலையற்ற இவ்வுலகில் நிலையானது பற்று.. எதன் மீது என்பது நிலையற்றது.. ஆனால் பற்று நிலையானது!   தாசிற்கு அஸ்வினைத் தெரியவில்லை.. அஸ்வினின் தோற்றம் பெருமளவு மாறி இருந்தது. நன்கு தெரிந்தவர்கள் என்றால் கண்டுபிடிக்க முடியும்.. ஓரிரு முறை பார்த்தவன் என்பதால் தாடியுடன் இருக்கும் முகம் சுத்தமாய்த் தெரியவில்லை. அந்தப் பெண்ணை வீட்டில்...

    Sangeetha Jaathi Mullai 58

    அத்தியாயம் ஐம்பத்தி எட்டு : நடப்பவை நன்மைக்கே என  எப்போதும் சொல்லிவிடலாகாது! அன்று தான் ராஜாராமின் காரியங்கள் செய்யப் பட இருக்க, எல்லோரும் வீட்டினில் குழுமியிருந்தாலும் முரளி வருவதற்காக காத்திருந்தனர். வீட்டு ஆட்கள் மட்டுமே வேறு யாரும் இல்லை. ஆம்! அன்று தான் முரளி வருவதாக இருந்தது.. நேற்று இரவு தான் ஷாலினிக்கு பிரசவ வலி...
    அத்தியாயம் ஐம்பத்தி ஏழு : அடக் காதல் என்பது மாயவலை, கண்ணீரும் கூட சொந்தமில்லை... அடக் காதல் என்பது மாயவலை, சிக்காமல் போனவன் யாருமில்லை... காலையில் அப்படியே கல்லூரி சென்று மாலையில் இங்கே கமலம்மாவை பார்க்க வந்தாள். ரஞ்சனி அப்போதுதான் கல்லூரியில் இருந்து வந்து, மாலையில் செல்லும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். ஷாலினியை அவளின் அப்பா வீட்டினர் பிரசவத்திற்காக அன்று...
    அத்தியாயம் பதிமூன்று : எதிரியை என்றுமே குறைத்து மதிப்பிடக் கூடாது! அதுவும் நம்முடன் இருந்து எதிரியானர்வகளை! நமது பலம் அவர்களுக்கு தெரிவது போல நமது பலவீனமும் தெரியும்!   “என்ன செய்து விடுவான் பார்த்துக் கொள்ளலாம்” என்ற அலட்சியத்தோடு தான் இருந்தான் ஈஸ்வர். முரளிக்கு அழைத்து அப்பாவைப் பார்க்க வருவதாக சொல்லவும் “வாடா” என்றான். ரஞ்சனியை “வருகிறாயா” என்று அழைக்க, “இத்தனை...
     அத்தியாயம் எழுபத்து மூன்று : இதுவரை நடித்தது அது என்ன வேடம்.. இது என்ன பாடம்.. “இன்னமும் தேடிக்குவேன் அண்ணா” என்று வர்ஷினி ஸ்திரமாக சொல்லவும், யாரும் பேச முடியாமல் வாயடைத்துக் கொள்ள.. வர்ஷினியும் நிறுத்திக் கொண்டாள்.. மிக சில நொடிகள் என்றாலும் மனதில் அனைவருமே கணத்தை உணர.. அதற்குள் ப்ரணவியும் சரணும் வீட்டினுள் ஓடி வந்தனர்.  வர்ஷினியின் கவனம் முழுவதும்...
    அத்தியாயம் எண்பத்தி மூன்று : நில் என்று சொன்னால் மனம் நின்றா போகும்! சூழ்நிலை பத்துவிற்கு ஈஸ்வரோடு எப்படி என்று தெரியாமலேயே இலகுவாகி விட்டது.  ரஞ்சனிக்கு அழுகையே வந்து விட்டது.. கண்களில் நீரோடு நிற்க.. அப்போதுதான் அவளை கவனித்த ஈஸ்வர் அவளிடம் சென்றவன்.. “அம்மா, நீ அழுதா சகிக்கவே மாட்ட, அழுதுடாத”   வேகமாக அருகில் வந்த வர்ஷினி ரிஷிக்காக...
    அத்தியாயம் பதினாறு : உன் முடிவுகளை நீ எடுக்கலாம்! அடுத்தவர் முடிவையும் நீ எடுக்கலாம்! அது அவர் விரும்பும் வரை மட்டுமே!   அன்று இரவு உறங்கி எழுந்தவன், நேராக அப்பாவிடம் தான் வந்தான். “வேற யாரவது நமக்குப் பணம் கொடுப்பாங்களா அப்பா” “ஏன்பா? முரளி அப்பாக்கிட்ட பேசறேன்னு சொன்ன! அவங்க குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா” என்றார் அதிர்ச்சியாக. “அப்படி...
    அத்தியாயம் ஐம்பத்தி ஆறு : நான் கொண்ட சொந்தம் நீதானே! அடுத்த நாளே வர்ஷினியை காலேஜ் கிளப்பி விட்டான் ஈஸ்வர்.. “இன்னும் ஒரு வாரம் கழிச்சு போறேன்” என்றவளை விடவில்லை... “நான் ரொம்ப டையர்ட், எனக்கு தூக்கமா வரும்” என்று எத்தனை கரணங்கள் சொன்ன போதும் விடவில்லை. “நீ எப்பவும் ரொம்ப யோசிக்கற.. நீ முதல்ல உன்னோட அன்றாட...
    அத்தியாயம் தொண்ணூற்றி ஒன்னு : பாட வந்ததோ கானம்... பாவை கண்ணிலோ நாணம்... வர்ஷினியின் மனம் ஆழ் கடலின் அமைதியோடு இருந்தது. ஈஸ்வரின் பேச்சுக்களின் சாராம்சத்தை அணுஅணுவாக மனதினில் ஓட்டிக் கொண்டிருந்தாள். வாழ்க்கையே வண்ண மயமாக ஆகிவிட்டது. காரில் வரும் போதும், உணவு வெளியில் முடித்த போதும், திரும்ப வரும் போதும், எதுவும் பேசவில்லை. ஈஸ்வரையும் பேச விடவில்லை.....
    அத்தியாயம் எண்பத்தி எட்டு : மறந்தாலும்.. நான் உன்னை.. நினைக்காத நாளில்லையே! அமைதி! அமைதி! இருவர் மனதிலுமே அப்படி ஒரு அமைதி! ஈஸ்வர் மனதில் சொல்லவே வேண்டாம்.. ஆழ் மனதின் அலைபுருதல்கள் எல்லாம் அடங்கி விட்டன.. அந்த கண்களை ரசித்துப் பார்த்தான்.. அதில் மூழ்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை.. முதல் முறையாக அது தன்னிடம் என்ன...
    error: Content is protected !!