Friday, May 17, 2024

    Sangeetha Jaathi Mullai

    அத்தியாயம் இருபத்தி ஒன்று : ஏன் எனக்கு மட்டும்!!! வேறு யாராயிருந்தாலும் அடி பட்டதற்கு மயங்கி இருப்பர்.. ஈஸ்வர் நல்ல திடகாத்திரமான இளைஞன் உடலளவிலும் மனதளவிலும்... அது அவனை மயக்கத்திற்கு போகாமல் காத்து வர்ஷினியிடம் மன்னிப்பை யாசித்துக் கொண்டிருந்தது. உடல் மயங்காமல் இருந்து என்ன பயன்.. மனம் மயங்கி???.. மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்து இருந்ததே. அவளை நோக்கி...
    அத்தியாயம் எழுபத்தி இரண்டு : பேசும் விழிகள்... பேசா மொழிகள்! வர்ஷினி வாயிலில் நிற்கும் ஈஸ்வரின் பெற்றோரைப் பார்க்கவும், உடனே எழுந்தாள். அப்போது தான் ஈஸ்வர் அவர்களைப் பார்த்தான்.. “மா” என்று அழைக்கவும் இருவரும் உள்ளே வரவும்.. வர்ஷினியின் இயல்பு அப்படியே மட்டுப் பட்டது. என்ன என்று சொல்ல முடியாத ஒரு தயக்கம், பயம், மனதினில்.. கண்களிலும்...
    அத்தியாயம் நாற்பத்தி ஒன்று : அலையே.. சிற்றலையே.. கரை வந்து வந்து போகும் அலையே! கந்தசஷ்டி கவசம் மனதிற்கு ஒரு அமைதியை கொடுத்திருக்க, நன்கு உறங்கி எழுந்தாள். மனம் சற்று அமைதியடைந்து தெளிவாக இருந்தது. காலையில் ஏழு மணிக்கே தயாராகி தாஸின் வரவிற்காக காத்திருந்தாள். அவன் வந்ததும், “அப்பாவை பார்த்துட்டு காலேஜ் போகலாம் தாஸண்ணா” என்றவள், ஷாலினியிடம்...
    அத்தியாயம் இரண்டு : அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது        பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி.. அடுத்த நாள் முரளியின் திருமணமும் வெகு சிறப்பாக நடந்தது. ஈஸ்வர் குடும்ப சகிதமாக கலந்து கொண்டான். எல்லோரும் வந்தனர், அப்பா நமஷிவாயம், அம்மா மலர், தங்கை ரஞ்சனி, அண்ணன் ஜகன், அண்ணி ரூபா என்று அனைவரும். ஈஸ்வரின் தங்கைக்கு...
    அத்தியாயம் நாற்பத்தி ஆறு : நெஞ்சமே பாட்டெழுது- அதில் நாயகன் பேரெழுது! வீடு வந்தவுடன் அம்மாவிடம் “உடம்பு சரியில்லை மா, அதான் விஷ்வா வர சொல்லி வந்துட்டேன்” என்று ரஞ்சனி சொல்லி, “தூங்கறேன்!” என்றும் சொல்லி ரூமில் அடைந்து கொண்டாள். சௌந்தரி பாட்டி அவளின் பின்னோடு சென்று, “ஏதாவது விசேஷமா ரஞ்சனி!” என்று ஆர்வமாகக் கேட்க, பாட்டியின்...
    அத்தியாயம் எழுபத்தி நான்கு : என்னுயிரிலே ஒருத்தி... கண்டபடி எனை துரத்தி.. மாலை வரை எல்லோரும் இருந்து தான் கிளம்பினர்.. வர்ஷினி குழந்தைகளின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாளா இல்லை குழந்தைகள் அவளின் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தார்களா தெரியவில்லை.. பேச்சோடு பேச்சாக அவளின் ஹாலிவுட் திரைப்பட வேலையை ஈஸ்வர் சொல்ல வர.. வேண்டாம் என்று பார்வையால் தடுத்து...
    அத்தியாயம் எழுபத்தி ஐந்து: அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே அதற்கு பதில் சொல்லாமல்.. “எனக்கு அந்த அக்கௌன்ட்ஸ் பார்க்கவேண்டாம்.. நீங்களே பார்த்துடுங்க.. எனக்கு என்னன்னு சொன்னா மட்டும் போதும், அண்ட் அமௌன்ட் ரொம்ப அதிகமாத் தான் என்கிட்டே இருக்கும்.. இல்லைன்னா நீங்க அந்த ப்ரபோசல்க்கு...
    அத்தியாயம் ஐம்பத்தி ஏழு : அடக் காதல் என்பது மாயவலை, கண்ணீரும் கூட சொந்தமில்லை... அடக் காதல் என்பது மாயவலை, சிக்காமல் போனவன் யாருமில்லை... காலையில் அப்படியே கல்லூரி சென்று மாலையில் இங்கே கமலம்மாவை பார்க்க வந்தாள். ரஞ்சனி அப்போதுதான் கல்லூரியில் இருந்து வந்து, மாலையில் செல்லும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். ஷாலினியை அவளின் அப்பா வீட்டினர் பிரசவத்திற்காக அன்று...
    அத்தியாயம் எண்பத்தி ஏழு : சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன.. சொல்…… அவளின் கண்களை துடைத்து விட்ட ஈஸ்வர்..  வாயினில் உணவை துருத்திக் கொண்டே.. “நீதான் எப்பவும் டைவர்ஸ் அது இதுன்னு பேசற?” என்று சொல்ல “வேற என்ன பண்ண? எப்படி உங்களை டென்ஷன் பண்ண? உங்களை டார்ச்சர் பண்ண என்கிட்டே அந்த...

    Sangeetha Jaathi Mullai 58

    அத்தியாயம் ஐம்பத்தி எட்டு : நடப்பவை நன்மைக்கே என  எப்போதும் சொல்லிவிடலாகாது! அன்று தான் ராஜாராமின் காரியங்கள் செய்யப் பட இருக்க, எல்லோரும் வீட்டினில் குழுமியிருந்தாலும் முரளி வருவதற்காக காத்திருந்தனர். வீட்டு ஆட்கள் மட்டுமே வேறு யாரும் இல்லை. ஆம்! அன்று தான் முரளி வருவதாக இருந்தது.. நேற்று இரவு தான் ஷாலினிக்கு பிரசவ வலி...
    அத்தியாயம் இருபத்தி ஏழு : கொடிது கொடிது துரோகம் கொடிது!!!                                                 துரோகிகளை ஒன்றும் செய்ய இயலாத இயலாமை                             கொடிதினும் கொடியது!!! ஈஸ்வர் “பார்த்து விடலாம், முடித்து விடலாம்” என்று நினைக்க.. பார்த்தது மட்டுமே அவன் முடித்தது ஐஸ்வர்யா... எப்படி அவளிடம் சொல்வது என்று யோசித்தபடி ஈஸ்வர் இருக்க... அவளைப் பார்த்தவுடனே தெரிந்து விட்டது. எதுவும் சொல்ல அவசியமில்லை, எல்லாம்...

    Sangeetha Jaathi Mullai 70

    அத்தியாயம் எழுபது : கண் திறந்து காணும் கனவு நீ!                                                       உறங்காமலேயே விழித்திருக்கிறேன் உனக்காய்! அதிகாலை நான்கு மணிக்கு வரும் விமானத்திற்காக இரண்டு மணிக்கே வந்து உட்கார்ந்து விட்டான் ஈஸ்வர்.. அவனின் நேரம் ஒரு மணிநேரம் விமானம் தாமதம்.. சில வருடங்களுக்கு பிறகு பார்க்கப் போகிறான்.. எப்போது கடைசியாகப் பார்த்தான் ஞாபகமே இல்லை.. பார்க்க அனுமதியாத போது...
    அத்தியாயம் அறுபது : இருள் போலே இருந்தேனே... விளக்காக உணர்ந்தேனே.. உன்னை நானே! ஈஸ்வரின் உணர்ச்சிக் கொந்தளிப்பை பார்த்து அவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாலும், அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதினில் ஓங்கி தான் இருந்தது. அவனின் அப்பார்ட்மென்ட் வீட்டிற்கு அழைத்து சென்றவன் “இனிமே இதுதான் நம்ம வீடு ..” என, “நான்...
    அத்தியாயம் எண்பத்தி நான்கு : வலிகளும் வாதனைகளும் உடலுக்கு இருக்கும் போது மருந்து கொடுக்கலாம்! மனதிற்கு என்ன மருந்து கொடுக்க? அடுத்த நாள் பொறுமையாக அவளுக்கு விளக்கினான்.. “இது என்னோட வேண்டுதல் வர்ஷினி.. குடும்ப தொழில் சம்மந்தப்பட்டது தான்.. இந்த ஒரு முறை எல்லோர் கூடவும் போய்டுவோம்.. அம்மா அப்பா கூப்பிடும் போது.. என்னால பெரியம்மா பாட்டி...
    அத்தியாயம் தொண்ணூறு : கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும் சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா யார் சொல்வதோ யார் சொல்வதோ பதில் யார் சொல்வதோ   ஈஸ்வர் வீட்டின் வேலையை மீண்டும் ஆரம்பித்து இருந்தான்.. வர்ஷினி கேட்டது போல எல்லாம் உள்ளடக்கி அவளின் ஸ்டுடியோவும் வைக்க தோதாக....
    அத்தியாயம் பதினொன்று : நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது!!! இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, டாக்டர் ரௌண்ட்ஸ் வந்தார். வந்தவர் ராஜாராமின் நிலை குறித்து விளக்கி சொல்ல, புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது இருவருக்குமே... நிறைய காம்ப்ளிகேஷன்ஸ்... மேலே என்ன செய்யலாம் என்று இரண்டு மூன்று ஆப்ஷன்களை சொல்லி மருத்துவர்...

    Sangeetha Jaathi Mullai 51

    அத்தியாயம் ஐம்பத்தி ஒன்று :   நாடகம் முடிந்த பின்னாலும், நடிப்பின்னும் தொடர்வது என்ன, ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே, உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே, இறங்கி வந்தவனின் முகத்தை சிறிது நேரம் விடாது பார்த்தவளுக்கு தன்னிடம் பேசியது வேறு எவனோ என்ற தோற்றம் தான் தோன்றியது. அவனின் முகம் இறுகி ஒரு கம்பீரம் மீண்டு இருந்தது. மீண்டும் சடங்குகள்,...
    அத்தியாயம் ஏழு : காதலும் கற்று மற!!!! ஐஸ்வர்யாவை அனுப்பிய ஈஸ்வர், இது தன்னுடைய பிரச்சனையில்லை யாரோ ஒருவனுடைய பிரச்சனை என்று மனதில் கொண்டு வந்தான். அடுத்தவனுடைய பிரச்சனை என்றால், தான் என்ன ஆலோசனை சொல்வோம் என்று நினைக்க ஆரம்பித்தான். பிரச்னையின் தீவிரம் அதிகம், பல நூற்றுக்கணக்கான மக்கள், இதில் ஓரிரெண்டு பேர் பாதிக்கப்படுவது ஒன்றுமில்லை, தானே பாதிக்கப்...
                   கணபதியே அருள்வாய்                சங்கீத ஜாதி முல்லை அத்தியாயம் ஒன்று : யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை                                       காலமும்.... நேரமும்......                                                                         தனி மனித வாழ்க்கைப் பயணமும்! காரை ஓட்டிக் கொண்டிருந்த ஈஸ்வர் என்கின்ற விஷ்வேஸ்வரனின்  மனதில் தோன்றிக் கொண்டிருந்த வரிகள் இவை. தோன்றிய நேரம் அவனையறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது. அதற்குள் மண்டபம் வந்திருந்தது. நெருங்கிய நண்பன் முரளிதரனின் திருமணம்....
    அத்தியாயம் முப்பத்தி ஆறு : இந்தக் காரிகை என்னை கட்டிப் போடுகிறாள், கட்டவிழ்த்து ஓடத் துடிக்கின்றேன்!!!  ஈஸ்வருக்கு மனம் சோர்ந்து போனது, ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து நின்று விட்டோம் என்று புரிந்தது. நல்லவனாய் இருப்பது சுலபம், நல்லவனாய் நடிப்பது மிகவும் கடினமாக உணர்ந்தான். ஆம்! அவன் நல்லவன் தான்! இருவரைத் தவிர! ஐஸ்வர்யா, பிறகு வர்ஷினி.....
    error: Content is protected !!