Friday, May 17, 2024

    Sangeetha Jaathi Mullai

    அத்தியாயம் தொண்ணூற்றி மூன்று : ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்                           ஒரு தலையாகவும் சுகம் தனை அனுபவிக்கும் சுவாரசியமானது காதல் மிக மிக சுவாரசியமானது காதல்  அதன் பின்னும் கால் மணி நேரம் கழித்து தான் வந்தான் பத்து.. “ஏன் லேட்? நான் தனியா பயந்துட்டேன்!”...
    அத்தியாயம் ஐம்பத்தி ஆறு : நான் கொண்ட சொந்தம் நீதானே! அடுத்த நாளே வர்ஷினியை காலேஜ் கிளப்பி விட்டான் ஈஸ்வர்.. “இன்னும் ஒரு வாரம் கழிச்சு போறேன்” என்றவளை விடவில்லை... “நான் ரொம்ப டையர்ட், எனக்கு தூக்கமா வரும்” என்று எத்தனை கரணங்கள் சொன்ன போதும் விடவில்லை. “நீ எப்பவும் ரொம்ப யோசிக்கற.. நீ முதல்ல உன்னோட அன்றாட...

    Sangeetha Jaathi Mullai 70

    அத்தியாயம் எழுபது : கண் திறந்து காணும் கனவு நீ!                                                       உறங்காமலேயே விழித்திருக்கிறேன் உனக்காய்! அதிகாலை நான்கு மணிக்கு வரும் விமானத்திற்காக இரண்டு மணிக்கே வந்து உட்கார்ந்து விட்டான் ஈஸ்வர்.. அவனின் நேரம் ஒரு மணிநேரம் விமானம் தாமதம்.. சில வருடங்களுக்கு பிறகு பார்க்கப் போகிறான்.. எப்போது கடைசியாகப் பார்த்தான் ஞாபகமே இல்லை.. பார்க்க அனுமதியாத போது...
    அத்தியாயம் முப்பது : சில கணக்குகளுக்கு விடை வரவே வராது, அதன் சூத்திரம் அறியும் வரை!!!  வாழ்க்கையும் சில சமயங்களில் அப்படித்தான்!!! வர்ஷினியும் அப்படித்தான் ஈஸ்வரை ஆதியும் அந்தமுமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள். கமலம்மா தான் முதலில் எழுந்தவர்.. வர்ஷினியைப் பார்த்தும் “என்னடாம்மா? என்ன இங்க இருக்க?” என்று பதட்டமாகக் கேட்க, “ஒன்னுமில்லைம்மா! சும்மா இங்க இருக்கணும் தோணினது!” “இரு வர்ஷினி,...
    அத்தியாயம் முப்பத்தி ஐந்து : ஈஸ்வரின் இலகுவான மனநிலை அப்படியே மாறியது.. நிற்காமல் செல்லும் அவளைப் பார்த்தான். ஒரு திருப்பத்தில் பார்வையில் இருந்து மறைய.. அவளின் பின் சென்றான். அதற்குள் அப்பாவின் ரூம் சென்றிருந்தாள். ஈஸ்வர் உள்ளே செல்லவில்லை... அவள் வெளியே வருவதற்காக காத்திருந்தான். முரளி உள்ளே சென்றிருந்தான். கிட்ட தட்ட பதினைந்து நிமிடம் வெளியே பொறுமையாக நின்றிருந்தான்....
    அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்..                     கண்ணில் என்ன சோகம் என்றான் காதல் சொன்னான்.. காற்றில் குழலோசை.. பேசும் பூமேடை மேலே..   ஐஸ்வர்யாவின் திருமணம் கோவிலில் எளிமையாய் நடக்க.. ரிசப்ஷன் மிகவும் கிராண்டாக நடந்தது.. அஸ்வின் அண்ணனாக சிறப்பாக எல்லாம் செய்தான்.. ரூபாவும் ஜெகனும் தான் முன்னின்று எல்லாம் நடத்தினர்.. ரஞ்சனி மிகவும் நிறைவாக...
    அத்தியாயம் அறுபத்தி நான்கு : ஞாபக வேதனை தீருமோ! வர்ஷினியிடம் உன்னை விட எனக்கு யாரும் அழகில்லை என்று பேசிக் கொண்டே இறங்க.. வர்ஷினியின் முகம் க்ஷண மயக்கத்தைக் காட்டி பின்பு மறைத்தாலும் வெகு நாட்களுக்கு பிறகு முகம் ஒரு இளக்கத்தை காட்டியது. புகழ்ச்சிக்கு மயங்காத பெண்கள் உண்டோ! என்ன தான் புத்திசாலிகளாய் இருந்தாலும் சில சமயம் தடுமாற்றங்கள்...
    அத்தியாயம் பன்னிரண்டு : தடையின்றி செல்வது வாழ்க்கையல்ல! தாண்டுதல் அவசியம்! நம்மை நாமே!!!  ரஞ்சனி செல்லவும் அவர்கள் ஸ்கேன் முடித்து வரவும் சரியாக இருந்தது. வந்தவுடனே பத்மநாபன், “எங்கேம்மா வர்ஷினி” என்று கமலம்மாவைக் கேட்டான். “வெளில இருப்பா” “காணோமே காரிடர்ல” “எங்கேன்னு பாரு” என்று கமலம்மா சொல்ல, பத்மநாபன் செல்லும்முன்னே முரளி சென்றான். எல்லாம் பார்த்திருந்த ரஞ்சனி, பத்துவிடம், “வீட்டுக்குப் போயிட்டா” என்றாள். “என்ன...
    அத்தியாயம் நான்கு : நிஜமா? நிழலா?                                                                               நிஜமின்றி நிழல் சாத்தியமல்ல!!! இந்த ஜகன் செய்து வைத்த வேலையால், ஈஸ்வர் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை. எவ்வளவு பணம் எப்படிச் சரி செய்வது... தெரியவில்லை. இருபத்தி ஐந்து வயது இளைஞன், இப்போது தான் ஃபைனான்ஸ் கவனித்துக் கொள்ள ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஓரளவிற்கு...
    அத்தியாயம் ஐம்பத்தி ஐந்து : எனை மாற்றும் காதலே! ஏர்போர்டில் இருந்து நேரே ஹாஸ்பிடல் சென்று இருவரும் ஈஸ்வரின் வீடு வந்த போதும், அடுத்த நாள் உடனே ஹாஸ்பிடல் சென்று விட.. பின்பு அப்பாவும் தவறி விட.. வர்ஷினி அவளின் வீட்டிலேயே தான் இருந்தாள். இங்கு வரவில்லை அதனால் ஈஸ்வரின் குடும்பத்தினருடன் அதிகம் பழகும் வாய்ப்பு இல்லை. ஈஸ்வரை...
    அத்தியாயம் எண்பத்தி ஒன்று: நான் நானாகத் தான் இருப்பேன்! அந்த “நான்” ஐ  “நீ” யில் தேடப் போகிறேன்! “அந்த மாதிரி ஸ்டுடியோ வா உனக்கு வேணும்” என்று ஈஸ்வர் கேட்க...   “இல்லையில்லை, அதை விட இன்னும் பெட்டரா.. இது வேற.. எனக்கு வேலை ஃபுல்லா கம்ப்யுடர்ல தான்.. அது தெரியற மாதிரி பிக் ஸ்க்ரீன்,...
    error: Content is protected !!