Friday, April 26, 2024

    Mounangal Mozhi Pesathada

                                        மொழி-21      “டேய் என்ன வயசாகுது உனக்கு லவ் கேட்குது?! முழுசா காலேஜ் படிப்பைக் கூட முடிக்கலை! இதுல புள்ளைய பத்தி பேசுற?! நானே கொன்னு போட்டுடுவேன் உன்னை!” என்று தேனு தம்பியை நோக்கிக் அடிக்கக் கையோங்க,      “ஏய்! என்னடி வந்ததும் வராததுமா அவனை அடிக்கப் போற?! அவனே இப்போதான் செத்து பிழைச்சு...
                                                                                   மொழி-20      சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை. ஆர்எம்ஓ அலுவலகம். அவன் ஆர்எம்ஓ [மனைவாழ் மருத்துவ அலுவலர் அல்லது உள்தங்கு மருத்துவர்} எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் அவன் கொடுத்த புகாரையும், அதற்கென சமர்பித்திருந்த சாட்சிகளையும் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.      “இங்க நடக்குற விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க! ஒவ்வொரு தளத்திலும்...
                                                                                        பதினெட்டே வயதான ஆண்மகன்தான் என்றாலும், கொஞ்சம் பெரியவனைப் போல்தான் இருப்பான் அப்போதே! அவ்வளவு பெரிய பையன், தனக்காய் மண்டியிட்டு, கண்களில் கண்ணீர் பெருக நிற்பதைக் காணச் சகியாமல், அவர் எழுந்து அமர, அவன் தட்டில் இருந்த  உணவைப் பிசைந்து, அவருக்கு ஊட்டுவதற்கு எடுத்துப் போக, ஒரு வாய் கூட அவன் கொடுத்திருக்கவில்லை!...
    மொழி-14      “எ என்ன சொல்றீங்க?!” என்று அவள் குரல் நடுங்கக் கேட்க,      “நீங்க எல்லோரும் நினைக்குற மாதிரி என் அண்ணிக்கு குழந்தை பிறக்காம எல்லாம் இல்லை! அவங்களுக்கு அழகான குட்டி தேவதை ஒருத்தி இருந்தா! கல்யாணமாகி மூணு வருஷம் குழந்தை இல்லாம இருந்து, ஹாஸ்பிட்டலுக்குப் போய் ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு அண்ணன், அண்ணிக்கு...
                                                                                  “ஏய்! நானும் பார்த்துகிட்டே இருக்கேன்! என்ன கிறுக்கு கிறுக்கு புடிச்சுகிச்சாடி உனக்கு?!” என்று செல்லம்மா அவளை அடிக்கக் கையோங்க,      “அடிச்சுக் கொன்னுடு! தினம் தினம் இப்படி சித்ரவதை அனுபவிக்காம ஒரேயடியா போய் சேர்ந்துடறேன்” என்று முகத்தில் அறைந்து கொண்டு அழுதவளுக்கு டென்ஷனில் பிபி அதிகமாகி படபடப்பாய் வர, லேசாய் தள்ளாடினாள் நிற்க...
    மொழி- 13      மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்ற இருவரில் ஒருவர் அவன் வண்டியை ஓட்ட முடியாது போனதில் அவனது வண்டியைத் தானே ஓட்டிக் கொண்டு வந்து அவனது வீட்டில் விட, மற்றொருவர் ஆட்டோவில் அவனை அழைத்துக் கொண்டு வந்தார்.      வீடு வந்ததும் அவனைக் கைத்தாங்கலாக இருவரும் அவனது வீட்டிற்குள் அழைத்துப் போக, பூட்டி இருந்த...
                                                                                     “ம்! போங்க! காலையிலேயே!” என்று அவள் முன்னெச்சரிக்கையாய் தவிர்க்க நினைக்க,      “என்னடி! சும்மா இருந்தவனை கிளப்பி விட்டுட்டு, நழுவப் பார்க்குற?!” என்று அவன் பிடி இறுக,      “ப்ச் வெளியே எல்லோரும் எழுந்துட்டாங்க போல! விடுங்க!” என்று சொல்லி அவனிடமிருந்து ஒரே முச்சாய் விலகி எழுந்து ஓடிவிட்டாள்.      அவனும் எல்லோரும் எழுந்துவிட்டதின்...
    மொழி- 12      வீட்டிற்கு வருமுன் பலமுறை அவள் அழைத்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாது போக அவளுக்கும் கோபம் வந்தது.      ‘நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோபம்?! இவங்க அந்தஸ்து வேற எங்க அந்தஸ்து வேற! அப்படி இருகிறப்போ எல்லோருக்கும் சகஜமா வர்ற சந்தேகம் தானே! அதை சொன்னதுக்குப் போய் இவ்ளோ கோபப்பட்ட?!’...
                                        “எப்படி விசாரிச்சாலும், எல்லோரும் அந்த அண்ணாவை நல்லவர்ன்னு தான் சொல்லுவாங்க” என்று அவனுக்கு செர்டிபிகேட் கொடுத்துவிட்டு ஜெயா கிளம்பிவிட, அதன் பின் நடந்தது எல்லாம் நன்மையாகவே இருந்தது. ஆனாலும் சின்னதாய் ஒரு பயம். இன்று இத்தனை பிடிவாதமாய் தன் பெண் வேண்டும் என்று நினைப்பவருக்கு, நாளை எல்லாவற்றிலும் பிடிவாதம்தானே இருக்கும் என!     ...
       மொழி-11      பெண் வீட்டில்தான் முதல் இரவு சம்பிரதாயம் நடக்க வேண்டும். ஆனால் அவள் வீடு ஒற்றை அறையே கொண்ட சிறு வீடு என்பதால், மாப்பிள்ளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அங்குதான் அவளுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.      வீட்டில் பெரிதாய் எந்த சொந்தங்களும் இல்லை! வசந்தியும், மீனாவும் மட்டும்தான் அவளுக்கு அலங்காரம்...
                                                                        “இ இங்க பாருங்க! இந்த சினிமா படத்துல பேசுற மாதிரி எல்லாம் பேசி என்னை ஏமாத்தப் பார்க்காதீங்க ஆபிசரே!” என்றவள்,      “நீங்களும், நானும் இப்படி நின்னு பேசிக்கிட்டு இருக்கிறதை பார்த்து யாராச்சும் அம்மாகிட்ட சொன்னா அது என்னைக் கொன்னே போட்டுடும்” என்றாள் முகம்வெளிற.      “அப்போ உள்ள கூப்பிடு” என்று அவன் பிடிவாதமாய்...
    மொழி-10      அவனது அத்தை என்ற விளிப்பில், மீனா மெல்லச் சிரிக்க, ‘ரொம்பத்தான் கொழுப்பு இந்த ஆபீசருக்கு!’ என்று தேனு முறைத்தாள்.      செல்லம்மாவும் அவனது அத்தை என்ற அழைப்பில் எரிச்சலடைந்தாலும், இதற்குமேல் பேசினால் ஏதேனும் வம்பு வளரும், வேண்டாம், என்று அமைதியாய் இருந்துவிட்டார்.      ஆனால் அவரது அந்த மௌனத்தையே சாதகமாய் எடுத்துக் கொண்ட, பேரழகன், வீட்டிற்குப்...
                              மொழி-4      “கனவெல்லாம் இல்ல ஆபிசரே! நெசந்தான்!” என்று உரக்கக் குரல் கொடுத்துவிட்டு அவள் குளியலறைக் கதவைச் சாற்றிக் கொள்ள,      “இவள?!” என்று கோபத்துடன் எழுந்து அமர்ந்தவனுக்கு, அவளை என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை!      “குளிச்சிட்டு வெளிய வரட்டும்!” என்று காத்திருந்தவனுக்கு, அவள் வெளியே வந்ததும் வராததுமாய்,      “தேனு... குளிச்சிட்டியாம்மா வெளில...
    அலை-3      அவளை அவன் அறையில் கண்ட நொடி அவனுள் அத்தனைப் பரவசம்! ஆனால் அடுத்த நொடியே மனதுள் சுள்ளென்ற கோபம் எழ,      ‘ஏய்! எந்த முகத்தை வச்சுக்கிட்டுடி மறுபடியும் இங்க வந்த?!’ என்று அவளை எழுப்பிக் கேள்வி கேட்க வேண்டும் போல் இருந்தது.
     மொழி-2 “என்னடா உன் அக்கா இன்னும் வீட்டுக்கு வரலை?! இவ்ளோ நேரம் வெளிய இருக்க மாட்டாளே!” என்று செல்லம்மா புலம்பிக் கொண்டிருந்தார்.      ஆனால் அவர் கை மட்டும் தனது வேலையில்  கவனமாக இருந்தது.      ஆவி பறக்கும் இட்டிலிகளைத் தட்டில் வைத்து...
    மொழி-1      “என்ன இளங்கோ நீங்க?! வண்டி நல்ல கண்டிஷன்ல இருக்கா இல்லையான்னு தினமும் செக் பண்ண மாட்டீங்களா?!” என்றான் காட்டமாக.      “சார் மதியம் கூட நல்லாதான் சார் இருந்தது. இப்போதான் திடீர்னு ஸ்டார்ட் ஆகலை! எஞ்சின் பால்ட் போல சார். திடீர்னு இப்படி சதி பண்ணிடுச்சு!...
    error: Content is protected !!