Monday, April 29, 2024

    Kodaikku Thendraladi

      தென்றல் – 4 தென்றலுக்கு இன்னுமே தான் காண்பதை நம்ப முடியவில்லை... பிரதீபா சாதாரணமாகத் தான் இருந்தாள். கண்கள் இமைக்க மறந்து தான் பார்த்துகொண்டு இருந்தாள் தென்றல்... அந்தா இந்தா என்று ஒருவழியாய் ப்ரித்வியின் வீட்டிற்கு வந்திருக்க, வந்து பார்த்தவளுக்கோ பேரதிர்ச்சி.. இருக்காதா பின்னே மத்திய அமைச்சர் அருள்மொழியின் வீட்டிற்கல்லவா வந்திருக்கிறாள்.. ப்ரித்வி அழைத்து பேசியதை வைத்து...
    தென்றல் – 8 “பிரதீபா... தென்றல் எங்க...?? நேத்தும் வரலையே...???” என்று ப்ரித்வி கேட்கும் போதே அவன் குரலும் முகமும் ஒருமாதிரி இருந்தது. உயிர்ப்பே இல்லாதது போல். “இல்லண்ணா.. கால் பண்ணேன்.. எடுக்கவேயில்லை.. ஏன் இப்படி பண்றா தெரியலை....” என, “ஹ்ம்ம்... ஹெல்த்துக்கு எதுவுமா???” “தெரியலைண்ணா.. அப்படி ஏதாவதுன்னா அவளே சொல்லிடுவா...” “ம்ம் ஓகேம்மா.. யு கேரி...
    தென்றல் – 7   நாட்கள் அடுத்தடுத்து வேகமாய் செல்ல, ப்ரித்விக்கும் தென்றலுக்குமான உறவு சில நேரம் வளர்பிறையாகவும் பல நேரம் தேய் பிறையாகவும் இருக்க, தென்றல் மனம் லேசாய் அவன்பால் ஆட்டம் கண்டுகொண்டு தான் இருந்தது.. ஆனாலும் அவனைப் பார்த்து தனியே பேசும் சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் ‘எனக்கு உங்களை பிடிக்கவே பிடிக்காது...’ என்று சொல்லிக்கொள்வாள்..    ப்ரிதவிக்கோ...
    தென்றல் – 5 இரண்டு மாதங்கள் கண் மூடி திறப்பதற்குள் நகர்ந்தது போல் இருந்தது தென்றலுக்கு.. நான்காம் ஆண்டின் முதல் செமெஸ்டர் முடிந்து அடுத்து ப்ராஜெக்ட்டிற்கான வேலைகள் தொடங்க, அவளுக்கு என்னவோ ப்ரித்வியின் அலுவகலம் போக எண்ணமில்லை. ஏன் இன்னும் இரண்டொரு இடத்தில் கேட்டுப் பார்ப்பது  என்று இருக்க, அவளும் பிரதீபாவும் அங்கே சென்று வந்த பின்...
    தென்றல் – 6 அன்றைய தினம் தென்றலும் பிரதீபாவும் உள்ளே நுழையும் போதே அலுவலகத்தின் வெளியே வந்திருந்தவர்கள் கூட்டமாய் நின்று எதையோ ஆச்சர்யமாய் பார்த்து பேசிக்கொண்டிருக்க, “என்னடி உன் பாசமலர் வித்தை எதுவும் காட்றானா?? எல்லாம் சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க...” என்று தென்றல் சொல்ல, “உனக்கு ப்ரித்வி அண்ணாவ சொல்லாட்டி தூகம் வராதே...” என்றபடி பிரதீபாவும், கூட்டமாய்...
    error: Content is protected !!