Sunday, April 28, 2024

    Kodaikku Thendraladi

    தென்றல் – 7   நாட்கள் அடுத்தடுத்து வேகமாய் செல்ல, ப்ரித்விக்கும் தென்றலுக்குமான உறவு சில நேரம் வளர்பிறையாகவும் பல நேரம் தேய் பிறையாகவும் இருக்க, தென்றல் மனம் லேசாய் அவன்பால் ஆட்டம் கண்டுகொண்டு தான் இருந்தது.. ஆனாலும் அவனைப் பார்த்து தனியே பேசும் சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் ‘எனக்கு உங்களை பிடிக்கவே பிடிக்காது...’ என்று சொல்லிக்கொள்வாள்..    ப்ரிதவிக்கோ...
    தென்றல் – 9 யாருமில்லா அலுவலகம், ஏசியின் சத்தம் மட்டும் கேட்டபடி இருக்க, தென்றலும், ப்ரித்வியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். சுற்றி இருக்கும் சூழலே வித்தியாசமாய், அமைதியாய் இருப்பது இன்னும் கொஞ்சம் அவர்களது தயக்கத்திற்கும் போசாக்கு சேர்க்க, தென்றலோ ப்ரித்வியை பார்ப்பதும், பின் தரையை பார்ப்பதுமாய் இருந்தாள். எங்கே காய்ச்சல் கூட வந்துவிடுமோ என்பது...
    தென்றல் – 5 இரண்டு மாதங்கள் கண் மூடி திறப்பதற்குள் நகர்ந்தது போல் இருந்தது தென்றலுக்கு.. நான்காம் ஆண்டின் முதல் செமெஸ்டர் முடிந்து அடுத்து ப்ராஜெக்ட்டிற்கான வேலைகள் தொடங்க, அவளுக்கு என்னவோ ப்ரித்வியின் அலுவகலம் போக எண்ணமில்லை. ஏன் இன்னும் இரண்டொரு இடத்தில் கேட்டுப் பார்ப்பது  என்று இருக்க, அவளும் பிரதீபாவும் அங்கே சென்று வந்த பின்...
    தென்றல் - 1   “நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வழிய கொற்றப்பொய் ஆடிவள் நீயா....” “தென்றல்...... அடி தென்றல் எந்திரிடி... உன் போன் அடிக்குது... ஐயோ இப்படி சொன்னா அதுக்கும் எதாவது சொல்வாளே.. ச்சே உன் போன் பாடுது... தென்றல்....”...
    தென்றல் – 8 “பிரதீபா... தென்றல் எங்க...?? நேத்தும் வரலையே...???” என்று ப்ரித்வி கேட்கும் போதே அவன் குரலும் முகமும் ஒருமாதிரி இருந்தது. உயிர்ப்பே இல்லாதது போல். “இல்லண்ணா.. கால் பண்ணேன்.. எடுக்கவேயில்லை.. ஏன் இப்படி பண்றா தெரியலை....” என, “ஹ்ம்ம்... ஹெல்த்துக்கு எதுவுமா???” “தெரியலைண்ணா.. அப்படி ஏதாவதுன்னா அவளே சொல்லிடுவா...” “ம்ம் ஓகேம்மா.. யு கேரி...
    error: Content is protected !!