Wednesday, May 15, 2024

    NV 22 2

    NV 22 1

    NV 21

    NV 20

    NV 19

    Nesa Vaeli

    NV 18 2

    அடுத்து வந்த நாட்களும் இவர்கள் இருவரும் அன்னையின் நினைவில் அழுது கொண்டிருக்க, இயல்பாய் இருந்த மாலினியைக் கண்டு எப்படி இவளால் இப்படி இருக்க முடிகிறதென்று மலைப்பாய் இருந்தது. ஐந்தாம் நாள் காரியம் வைப்பதாய் முடிவு செய்திருந்தனர்.  “யாழினி, தினமும் புதுசு புதுசா சேலை கட்டற... உன் புருஷன் துணிக் கடையே உனக்கு வாங்கிக் கொடுத்துட்டாரா என்ன... ஹூம்,...

    NV 18 1

    அத்தியாயம் – 18 “வசீ, அக்கா பாரு, சிரி...” வெண்பா சொல்லவும் அவளை நோக்கி பளிச்சென்று சிரித்தான் வசீகரன். அன்னையின் நிறத்தில் தந்தையின் ஜாடையில் மனதை அள்ளினான் குழந்தை. அவனை மடியில் வைத்திருந்த பர்வதத்தின் முகமும் மலர்ந்தது. “என் பேரனுக்கு சிரிப்பைப் பாரு... அப்படியே அவன் அப்பாவை உரிச்சு வச்சிருக்கான்...” சொன்னவர் அவன் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார். “பொய்...

    NV 17

    அத்தியாயம் – 17 காதல் கசக்குதையா... மனம் தான் லவ் லவ்னு அடிக்கும் லபோன்னு தான் துடிக்கும்... தோத்துப் போனா குடிக்கும்... பைத்தியம் பிடிக்கும்... டிவியில் ஓடிக் கொண்டிருந்த பாடலை தானும் உடன் முணுமுணுத்துக் கொண்டே மகளின் யூனிபார்மை இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தான் இலக்கியன். வெண்பா மேடம் இப்போது LKG போகத் தொடங்கி விட்டார். “சீக்கிரம் சாப்பிடுடி, வண்டி வந்திரும்...” மகளை சாப்பிட வைக்கப் படாத பாடு...

    NV 16 2

    “மாப்பிள, வெண்பாவைக் குளிக்க வச்சிட்டு நீங்களும் குளிச்சிட்டு வாங்க... நைட் எல்லாம் தூங்கிருக்க மாட்டிங்க... சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க...” என்றார் வசந்தா. எல்லாரும் குளியல் முடிந்து வர வெண்பா அன்னையின் மடியில் அமர வேண்டுமென்று அடம் பிடித்தாள். “ப்பா... நானு அம்மாத்த...” “வேண்டாம் டா, அம்மா டயர்டா இருக்கா... அப்பா ஊட்டி விடறேன்...” இலக்கியன் சொல்ல, “அம்மா இத்தி...

    NV 16 1

    அத்தியாயம் – 16 ஒரு வாரம் ஓடி இருந்தது. “கண்ணம்மா, இந்தா, வல்லாரைக் கீரை சூப்... குடி...” அன்னை கொடுத்த கப்பை வாங்கிக் கொண்டாள் யாழினி. “எதுக்குமா இதெல்லாம்... எனக்கு தான் சரியாகிடுச்சே...” “அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா... இந்த ஒரு வாரத்துல எப்படி முகமெல்லாம் வாடிப் போச்சுன்னு பாரு... இந்த சூப் குடிச்சா நல்லதுன்னு சொன்னாங்க...” என்றவர் மகள்...

    NV 15 2

    அது இரு பாலருக்குமான உள்ளாடைகள். இலக்கியனுக்கும், யாழினிக்கும் வாங்கி இருப்பான் போலும். அதைக் கண்டதும் மூஞ்சியை சுளித்தவள், “பொண்டாட்டிக்கு ஜட்டி, பாடி கூட இவர் தான் வாங்கிக் கொடுப்பார் போலருக்கு...” என நினைத்துக் கொண்டே அப்படியே கவரை மடக்கி வைத்தாள். “ஹூம், இப்படி ஒரு மனுஷனுக்கு அப்படி ஒரு தம்பி... இவர் பொண்டாட்டிக்கு நாப்கின்ல இருந்து...

    NV 15 1

    அத்தியாயம் – 15 சில மாதங்கள் ஓடி இருந்தது. “என்னங்க, சாயந்திரம் கோவிலுக்குப் போகலாம்... சீக்கிரம் வீட்டுக்கு வரீங்களா...” இலக்கியனின் தம்பியிடம் அவனது மனைவி கேட்க, “எனக்கு சாயந்திரம் வர முடியாது தேவி... நீ யாழினி அண்ணியை அழைச்சிட்டுப் போயிட்டு வா...” என்றதும் அவள் முறைத்தாள். “நான் கட்டிகிட்டது உங்களையா, உங்க அண்ணியையா... நீங்க கூட்டிப் போனா என்ன...” “ப்ச்......

    NV 13

    அத்தியாயம் – 13 “வாங்க மாப்பிள்ள... யாழினி உள்ளதான் இருக்கா, போயி பாருங்க... நான் காபி எடுத்திட்டு வரேன்...” அன்னையின் குரலைக் கேட்டதும் வெறுமனே கண் மூடிப் படுத்திருந்த யாழினி எழுந்து அமர்ந்தாள். முன்தினம் தான் வளைகாப்பு முடிந்து அவளை தாய் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். ஏழாம் மாதம் வளைகாப்பு வைத்தால் கணவனை விட்டு அதிக நாள்...

    NV 12

    அத்தியாயம் – 12 காலண்டரில் மேலும் 3 மாதங்கள் கிழிபட்டிருந்தன. “யாழினி கொஞ்சம் இங்க வா மா...” கீழிருந்து அத்தையின் குரல் கேட்கவும் கட்டிலில் படுத்திருந்த யாழினி அவசரமாய் எழுந்திருக்க, தடுமாறி விழப் போனாள். அதை கவனித்த இலக்கியன் வேகமாய் தாங்கிக் கொண்டான். “என்ன கண்ணம்மா, மெதுவா எழுந்திருச்சுப் போ...” “ம்ம்... சட்டுன்னு எழவும் தலை சுத்திருச்சு... அத்தைகிட்ட என்னன்னு...

    NV 11

    அத்தியாயம் – 11 குக்கூ... குக்கூ... சுவரிலிருந்த கடிகாரத்தின் கிளிகள் ஐந்து முறை கூவி ஓய்ந்தன. கணவனுக்காய் காத்திருந்து சோபாவில் அப்படியே தலை சாய்த்து உறங்கிப் போயிருந்த யாழினி கடிகாரத்தின் ஓசையில் திடுக்கிட்டு உணர்ந்தாள். சட்டென்று எல்லாம் நினைவு வர, “அஞ்சு மணியாச்சு... இன்னும் இவங்களைக் காணோமே...” என பதைப்புடன் யோசித்துக் கொண்டிருக்க வாசலில் வண்டி சத்தம் கேட்டது....

    NV 10

    அத்தியாயம் – 10 புத்தகத்தை விரித்து வைத்திருந்தாலும் யாழினியின் கருத்தில் அதில் ஒரு வார்த்தை கூட பதியவில்லை. கண்கள் காலில் பளபளத்த தங்கக் கொலுசிலேயே இருக்க, கைகள் இதமாய் தடவிக் கொண்டிருந்தது. இதழ்களில் ஒரு மென்னகை நெளிந்து கொண்டிருக்க மனதுக்குள் ஒருவித பரவசத்துடன் அமர்ந்திருந்தாள். “இது வெறும் கொலுசு இல்ல... என் புருஷனோட மனசு... ரெண்டுமே தங்கம் தான்...”...

    NV 9 2

    “இல்ல மாப்பிள்ள, பனி சேரல அதான்... சுக்குக் காப்பி குடிச்சா சரியாப் போகிடும்...” என்றார் அவர். “ஹூக்கும்... இப்படி எதுக்கும் டாக்டரைப் பார்க்காம நீங்களே வைத்தியம் பண்ணிகிட்டா எப்படிப்பா...” என்றாள் மகள். “கண்ணம்மா, அப்பாக்கு ஒண்ணும் இல்லடா, நீ சீக்கிரமே எங்களுக்கு ஒரு பேரனோ, பேத்தியோ பெத்துக் குடு... எப்படி ஓடியாடி விளையாடறேன்னு பாரு...” என்றதும் நாணத்துடன்...

    NV 9 1

    அத்தியாயம் – 9 “ஏன் கண்ணம்மா, உன் அண்ணனுங்க யாரும் தீபாவளிக்கு இங்கே வர மாட்டாங்களா...” கணவன் கேட்கவும் யாழினியின் முகம் வாடிப் போனது. “முதல்ல எல்லாம் வந்துட்டு தாங்க இருந்தாங்க... மூத்த அண்ணி எப்பவுமே எல்லா விசேஷத்துக்கும் அவங்க அம்மா வீட்டுக்கு அண்ணனையும் அழைச்சிட்டுப் போயிருவாங்க... ரெண்டாவது அண்ணன் எங்களுக்குத் துணி எடுத்துட்டு வர்றது, இங்கே...

    NV 8

    அத்தியாயம் – 8 “அதென்னது, கடைத் தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைச்ச கணக்கா, கடைக் காசை எடுத்து பொண்டாட்டி வீட்டுக்குத் துணி எடுத்துக் குடுக்கறது... அண்ணன்னு தான் பேரு... ஏதாச்சும் கேக்கறிங்களா...” இலக்கியனின் அண்ணன் ஏதோ மும்முரமாய் எழுதிக் கொண்டிருக்க அருகே புலம்பிக் கொண்டிருந்தாள் கவிதா. “உனக்கு என்னதான்டி பிரச்சனை, அந்தக் கணக்கெல்லாம் நாங்க பார்த்துப்போம்......

    NV 7 1

    அத்தியாயம் – 7 “இங்க பாரும்மா... நம்ம குடும்பத்துல யாரும் பள்ளிக்கூடப் படிப்பைத் தாண்டாதவங்க... பசங்களைக் கூட காலேஜுக்கு அனுப்பினதில்லை... மார்க் அதிகமா வாங்கிட்டான்னு இப்ப உன் மருமகளை காலேஜுக்கு அனுப்பினேன்னு வை... அப்புறம் எங்க யாரையும் அவ மதிக்க மாட்டா...” “நீ ஏண்டி அப்படி நினைக்கற... இத்தன நாள்ல அவ எதுவும் மரியாதை இல்லாம நடந்திருக்காளா...” “இத்தன...

    NV 7 2

    “அச்சச்சோ, மாட்டி கிட்டனே... கோபப் படுவாரோ...” என தயங்கிக் கொண்டே, “பி... பிளடி பிஸ்கட்னு...” அவள் சொல்லும் முன் இழுத்து அவளைத் தன் மடியில் கிடத்திக் கொண்டவன், “பிளடி யா... நான் உனக்கு பிளடியா... பிளடி என்ன பண்ணுவான் தெரியுமா...” எனக் கேட்க அவள் கண்களை உருட்டி பாவமாய் முழித்தாள். “என்ன பண்ணுவான்....” “ரத்தக்களரி பண்ணும் டி......

    NV 6 2

    படையல் போட்டு இலக்கியனின் தந்தைக்கு வடை பாயாச விருந்துடன் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். எல்லாருக்கும் பரிமாறி முடித்து இறுதியில் ஒன்றிரண்டு வகை மட்டுமே மிச்சமிருந்தது. “என்னக்கா, விதவிதமா சமைச்சும் இப்ப ரசமும் கூட்டும் மட்டும் தான் மிச்சமிருக்கு...” யாழினி கேட்க, “இங்க எப்பவும் இப்படி தான்... பரிமாற நிக்கறவங்களுக்கு ஒண்ணும் கிடைக்காது......

    NV 6 1

    அத்தியாயம் – 6 “போயி கண்டு பிடி...” கண்ணைப் பொத்தியிருந்த கரத்தை யாழினி விலக்கவும் கண்ணைத் தேய்த்துக் கொண்டே ஒளிந்து கொண்டிருந்தவர்களைக் கண்டு பிடிக்க சென்றாள் இலக்கியனின் அக்கா மகள். தினமும் மாலையில் பள்ளி விட்டதும் இலக்கியனின் அக்கா மகள்கள் நான்கு பேரும் பாட்டி வீட்டுக்கு வந்து விடுவார்கள். இப்போது விடுமுறை விடவும் இங்கேயே இருந்தார்கள். சின்னவள் ஜாடையில்...

    NV 5 1

    அத்தியாயம் – 5 திங்கள் கிழமை. யாழினி அவசரமாய் ஸ்கூலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க இலக்கியனும், தம்பியும் கடையின் வரவு, செலவுக் கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தனர். “அத்த... நான் கிளம்பறேன்...” “ஒரு வாய் சாப்பிட்டுப் போ மா... வெறும் வயித்தோட கிளம்பற...” உண்மையான அக்கறையோடு பர்வதம் சொல்ல, “நேரமாச்சு அத்த... பிராக்டிகல் எக்ஸாம் இருக்கு...” “என்னவோ இருக்கட்டும்... நீ சாப்பிடு... உன் புருஷன்...

    NV 5 2

    “பிகரா...” “ம்ம்... நான் இன்னைக்கு அழகா இருந்தேனோ, என்னவோ தெரியல... என்னையே சைட் அடிச்சிட்டு இருந்துச்சு...” “ஓ... நீங்களும் திருப்பி அடிக்க வேண்டியது தான...” “பின்ன, கிடைச்ச சந்தர்பத்தை விடுவோமா... நானும் நல்லா அவளை சைட் அடிச்சேன்...” “ம்ம்... இதுல அப்படி ஒண்ணும் சிரிப்பு வரலையே...” “எனக்கு வருதே... அப்புறம் என்னாச்சு தெரியுமா...” அவன் ஆர்வத்துடன் சொல்ல, “எனக்கு தூக்கம் வருது......
    error: Content is protected !!