Sunday, May 5, 2024

    Ilamai Thirumbuthae Unnaalae

    அத்தியாயம்…7…1 நிஷா சொன்னது போல் அவ்வளது தூரம் பயணம் செய்ததிற்க்கு  அந்த வெது வெதுப்பான நீரை உடம்பில் ஊற்ற..ஏதோ ஒரு புத்துயிர் பெற்றது போல் உணர்ந்தான் சிக்கந்தர். குளித்து விட்டு வந்தவன் நிலை கண்ணாடி முன் தன் முழு உருவத்தையும் பார்த்தவன் கண்ணுக்கு தெரிந்த மாற்றங்கள் அவனை மகிச்சியிலும் ஆழ்த்தியது. துயரத்திலும் ஆழ்த்தியது. மகிழ்ச்சிக்கு காரணம்...எப்போதும் அவன் முகம்...
    “ஓ...யெஸ் யெஸ்…” என்று சிக்கந்தர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கிஷோரின் வீடு வந்து விட்டது.மன்னிக்கவும் பங்களா பெரிய பங்களா வந்து விட்டது என்று  தான் சொல்ல வேண்டும். சிக்கந்தர் அந்த பங்களாவை பார்த்து மகிழ்ந்து போனவனாய்… “சூப்பர் ஜீ..கை கொடுங்க.” என்று சிக்கந்தர்  தன் சந்தோஷத்தை குரலிலும் காட்டினான். முகத்திலும் காட்டினான். கிஷோர் முன் இருந்தது...
    அத்தியாயம்…6  சிக்கந்தர் ஏதோ டென்ஷனில் உள்ளான் என்பது மட்டும் கிஷோருக்கு புரிந்து போயின...பதிமூன்று வருடம் முன் கூட..இதே போல் தான் ஏதாவது டென்ஷன் என்றால்..சிகரெட் தேவைப்படும்..இல்லை என்றால் இது போல் தான் பின் தலை கோதிக் கொண்டே தனிமை நாடி சென்று விடுவான். இன்றும் அவன் அதே போல் செய்ததை பார்த்து ஆண்டு கணக்கில் படுத்து இருந்தாலும்,...
    “ஜீ இவங்க என்ன  முன்ன வரும் போதும்...ஏய் என்று கத்திட்டு வந்தாங்க. போகும் போதும் ஏய் என்று கத்திட்டு போறாங்க..ஏய் என்ற வார்த்தை இவங்க குடும்ப வார்த்தையா ஜீ…?”  என்று இப்போது இது தான் முக்கியமானது போல தன் சந்தேகத்தை கேட்டான். “ஏய்…” என்று கிஷோரும் அதே வார்த்தையை உபயோகிக்க… “கன்பாம் ஜீ...இது உங்க குடும்ப வார்த்தை...
    அத்தியாயம்….5  “எல்லாம் எடுத்து வெச்சிட்டியா ஜமுனா…?” என்று கேட்ட கிஷோருக்கு… “எடுத்து  வெச்சிட்டே மாமய்யா…” என்று ஜமுனா பதில் சொன்னாள். “உன் சர்டிபிகேட்…” என்று  முக்கியமானதை நியாபகப்படுத்தியவரின் முன்...நான் என்ன என்ன வைத்திருக்கிறேன் என்று  தன் மாமாவிடம் காண்பித்தாள். முன் ஏற்பாடாய்.. தங்கள் இடத்தின் பத்திரம்..தன் அன்னை தனக்கு வாங்குய நகைகள் .பாஸ்புக்..கிரிடிட் கார்ட்...வீட்டில் இருந்த பணம் என்று அனைத்தும்...
    அத்தியாயம்….4 “சிக்கந்தர் உன் உடம்புக்கு ஒன்னும் செய்யல லே…” விமானத்திலும் சரி...இதோ விமானத்தை விட்டு காரில் சென்றுக் கொண்டு இருக்கும் இந்த சில மணி நேரத்திலும் சரி… இதே வார்த்தையை எத்தனை விதமாக கிஷோர் சிக்கந்தரிடம் கேட்டு இருப்பார் என்று கேட்டவருக்கும் தெரியாது. கேட்கப்பட்ட நபருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு கணக்கில்  வைக்க முடியாத அளவுக்கு கேட்டு...
    அத்தியாயம்….3…2 சுலோச்சனா தேவி அந்த அறையில் நுழைந்த நொடி சிக்கந்தர் அருகில்  சென்று அவன் முகத்தை  தொட்டு தொட்டு தடவி பார்த்து விட்டு… “உன்னை இப்படி பார்க்க எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா இந்தர்…” என்று சொன்னவரின்  மகிழ்ச்சியையே  தான் காட்டியது. “மாம்...எனக்கு தெரியும்….மாம் எனக்கு தெரியும்.” என்று அதையே இரு  முறை அழுத்தி சொன்ன...
    அத்தியாயம்…3(1) “ஜீ என்…னால உ..ங்க அ…க்கா இற…ப்புக்கு கூ…ட போ…கலையா…?” என்று கேட்ட சிக்கந்தருக்கு நிற்க முடியாது ஆடி போனவனாய் தொப்பென்று அந்த படுக்கையில் அமர்ந்துக் கொண்டவனுக்கு, மூச்சு விடுவதே சிரமம் போல் இழுத்து இழுத்து வந்தது.  அடுத்து என்ன பேசுவது என்று கூட தெரியாது கண்கள் கலங்க கிஷோரை, தன் குருஜீயை பார்த்திருந்தான் சிக்கந்தர்.  பதிமூன்று வருடம் ...
    அத்தியாயம்…2(2) தனக்கு நிச்சயத்தை பெண்ணை தன் சித்தப்பா திருமணம் செய்துக் கொண்டாரா…? கிஷோர் சொன்னதை கேட்டு சிக்கந்தர் அதிர்ந்தது ஒரு பக்கம் இருந்தால்,  அதை விட குழம்பி போனவனாய்… எப்படி ஜீ…?எப்படி…?” என்று கேட்டதற்க்கு…  “உனக்கு சுபத்ரா  அத்தை உன் பெண். உங்க  சித்தாப்பாவுக்கு அக்கா பெண். தட்ஸ் ஹால்…” என்று கிஷோர் உறவின்  முறையை  சிக்கந்தருக்கு  விளக்கி...
    அத்தியாயம்…2(1) கிஷோரை அணைத்து விடுவித்த சிக்கந்தர்… “சொல்லுங்க ஜீ...எத்தனை வருடமா...நான் இப்படி படுத்துட்டு இருக்கேன்.” என்று  கிஷோரை ஆராய்ச்சி பார்வை பார்த்திக் கொண்டே  கேட்டான். “சிக்கந்தர்…” என்று தயங்கிய கிஷோரின் குரல் கொஞ்சம் தயங்கியும், கொஞ்சம் அதிசயத்தும்  எதிரோலித்தது. “ஜீ நீங்க யாரோ…” என்று தொடங்கிய சிக்கந்தர் பின் நியாபகம் வந்தவனாய்… “ஆ ஏதோ அமைச்சருன்னு கத்திட்டு இருந்திங்க.”...
    இருந்தும் அந்த அமைச்சருக்கு மனது பொறுக்காது கிஷோரிடம்… “நாங்க ஒன்னும் சட்ட விரோதமா எல்லாம் செய்யலையே...எல்லாம் சட்டப்படி தான் நடந்தது.” என்ரு சொல்லி விட்டு தன்னிடம் உள்ள அரசானையை கிஷோரிடம் அந்த அமைச்சர் நீட்டினார். அதை வாங்கி பார்த்த கிஷோர் அந்த படிவத்தின் அடியில் கைய்யெழுத்து இட்டிருந்த சுலோச்சனா தேவி என்ற பெயரை பார்த்து விட்டு...
    அத்தியாயம்….1  குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி  கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா… என்ற பாடல் அந்த பெரிய மாளிகையின் வீட்டின் பூஜை அறையில் பதிவு செய்து வைத்திருந்த பாடல் இசைக்க, அந்த இசையில் ஒன்றவும் முடியாமல், அதை தவிர்க்கவும்  முடியாது தன்...
    error: Content is protected !!