Wednesday, May 15, 2024

    Geethamaagumo Pallavi

    Geethamaagumo Pallavi 4 2

    மந்திரத்திற்கு உட்பட்டவள் போல் தலையை ஆட்டியபடி நகரச் சென்றவளை கைப்பிடித்து தன்னருகே இழுத்தவன், மெல்ல அவள் காதோரக் கூந்தலை விலக்கி, தன் அதரங்களை அருகில் கொண்டுபோய்  “நாளைல இருந்து நானே உனக்கு எல்லாம் சொல்லித்தர்றேன் அனும்மா. நீ என் கிட்டேயே கத்துக்கோ சரியா.. யூட்யூப்ல கண்ட கண்ட விடியோஸ் எல்லாம் பார்த்து கெட்டுப் போயிடாத அனு....

    Geethamaagumo Pallavi 3 1

    ஓம் இளம் பூரணனே போற்றி!! 3 தூக்கம்.. அதிலும் அதிகாலை வேளை தூக்கம் அள்ளித் தெளிக்கும் சுகமே அலாதி தான். ஆனால் அப்போது தான் அலாரம் கரடி வேலையைக் கரெக்ட்டாக பார்த்து வைக்கும். அப்படியில்லையெனில் யாராவது வந்து கதவைத் தட்டி கரடி வேலை பார்த்து வைப்பர். அனுவிற்கும் அப்படித்தான் யாரோ கரடி வேலை பார்த்தனர். “ச்சே.. யார்டா அது காலங்காத்தால தூங்க...
    நம்ப முடியாமல் ஸ்வரனைப் பார்க்க.. அவனோ அழகாய் கண் சிமிட்டி புன்னகைத்தான்.  பின் பல்லவி சரணையே பார்க்க, அவனோ அவளைக் கண்ட மாத்திரம் நாற்புறமும் கயிற்றால் கட்டி இழுக்கப்பட இளஞ்சிறுத்தை போல் எந்தப் பக்கம் பாய்வதென்று தெரியாது சீறிக் கொண்டு நின்றிருந்தான். “சரண்..! நீ உள்ள போ ப்பா” என்று சுந்தரேஸ்வரன் கூற, பல்லவியை முறைத்துக் கொண்டே...
    “இதெல்லாம் தெரிஞ்சதும் உடனே நான் உன்னை தேடி வந்தேன் சரண்” என்ற பல்லவியின் வார்த்தைகளில் அவள் புறம் திரும்பினான். “நீ டென்த் ஸ்டாண்டர்ட்ல இருந்த. இவ்வளவு பெரிய தம்பியான்னு ஆச்சர்யம் ஒருபுறம், உன்கூட சேர்ந்து ஓடி விளையாண்டு சண்டை போட்டு வளர முடியாம போனதை நினச்சு வருத்தம் ஒருபுறம். மறஞ்சிருந்து உன்னவே பார்த்துட்டு இருந்தேன். ஓடி...
    இப்போதும் மனது வலிக்க நின்றிருந்தவரின் அருகே வந்த பல்லவி, “அத்தை நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க.. கொஞ்சம் நாள் போகட்டும் அவரே வந்து உங்ககிட்ட பேசுவாரு பாருங்க” என்று தேற்றினாள். “அவன் பேசலைனாலும் பரவாயில்ல மா. அவன் கூட இருந்து அவனை பார்த்துட்டு இருக்குறதே போதும் எனக்கு” என்றுவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.   அவர் கூறியதை தன்...

    Geethamaagumo Pallavi 17

    ஓம் குருபரனே போற்றி!! 17 அனுவிடம் வந்து சேர்ந்த அலைகள் செய்தியை மட்டும் அவளிடம் சேர்த்துச் செல்லவில்லை, அதிர்வையும் தான் சேர்த்துச் சென்றன.   பின் சுயம் சுற்றம் உணர்ந்து அவள் உடையவனை தேடி ஓடி வந்து சேர, பாவையின் பதற்றம் கணத்தில் கணவனிடத்தில் பற்றிப் படர்ந்தது.  “என்னாச்சு அனும்மா?”  வார்த்தை வரவில்லை வஞ்சியவளுக்கு. “ஹா.. ஹாஸ்பிடல் போகணும்..!!” அவள் தன் நிலை உரைக்காமலே இவனால்...
    அவனுக்கான உண்மைகள் அத்தனை உவப்பானதாய் இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அதை போட்டு உடைக்க முடியாது தானே இத்தனை ஆண்டுகளாய் காத்திருக்கிறாள். இன்று மனதை தயார் படுத்திக்கொண்டு அவள் சொல்ல நினைக்கும் போது, அவன் கேட்கத் தயாராய் இல்லை.  அப்படியே நாட்கள் கடந்து தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்க, சரண் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று...
    பெரியவர்கள் என்றும் பெரியவர்களே.. வயதாலின்றி, குணத்தால் மனத்தால் நேசத்தால் பாசத்தால் என அனைத்திலும் உயர்ந்தவர்கள். அதை சுந்தரேஸ்வரன் நிரூபிக்க, சிவகாமின் மனதிலும் உயர்ந்து நின்றார்.  அதுவரை அமைதியாய் இருந்த சிவகாமி, “அம்பிகா..! நேரநேரத்திக்கு மாத்திரை போடனுமல்ல.. இரு நான் சாப்பிட எதாவது பண்ணித் தர்றேன். சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடு” என்றுவிட்டு கிட்சனுள் புக,  “உங்களுக்கு எதுக்கு ம்மா...
    ஓம் ஆதிகுருவே போற்றி!! 2 ஏகாந்த இரவுப் பொழுது அது..! ஆனால் பல்லவிக்கு ஏகாந்தம் தரவில்லை. அகமெங்கும் எரிச்சலும் ஏமாற்றமும் தான் தந்தது. எரிச்சலை இன்னுமாய் ஏற்றி வைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தபடி இருந்தனர் பாட்டியும் சுரேகாவும். கல்யாணம் எனும் நெடுங்கடலில் பாய்மரப் படகேற்றி விடப்பட்டவளோ, நடுக்கடலில் கப்பலை இறங்கித் தள்ளமுடியுமா என்பதாய் அமர்ந்திருந்தாள். தள்ள முடியும் என்றால்...
    ஓம் கொற்றவா போற்றி!! 20 மருத்துவமனை வளாகம்..! இதயத்துடிப்பு நொடிக்கு நொடி அதிகரிக்க.. அதன் ஆதீத அளவை அவன் இதயமே அவனிடம் இயம்பியது.  இதுவரை அவன் கண்டிறாத அளவில் பயமும் பதற்றமும் சூழ, சுழலில் சிக்கித் தவித்திருந்தான் ஆதீஸ்வரன். அச்சப் பேரலைகளில் இருந்து தன் அகத்தை அமைதிப்படுத்த முயன்று, பெரிதாய் தோற்றான்.  இதுநாள் வரை அவனை இன்புற வைத்தவள் தான் இப்போது...

    Geethamaagumo Pallavi 8 2

    “ஆதி..! நான் எதாவது தப்பு பண்ணிருந்தா அயம் சாரி. எதுவா இருந்தாலும் என்கிட்டே டைரெக்டா சொல்லிருக்கலாம் தானே. அதுக்கு ஏன் சரியா பேசாம இருக்கீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்போவும் போல பேசுங்க ஆதி” எனத் திரும்ப லேசாய் அதிர்ந்தாள். அவன் எப்போது அங்கிருந்து சென்றான் எனத் தெரியவில்லை. தற்போது அவன் அங்கு இல்லை....
    ஓம் கார்த்திகேயா போற்றி!! 14 அந்தி வான வண்ணப் பட்டுடுத்தி, அங்கத்தில் அழகிய ஆபரணங்கள் பூட்டி, அளவான ஒப்பனைகளோடு அலங்காரப் பூஷிதையாய் காட்சிகொடுத்தாள் சுரேகா. கல்யாணப் பெண்ணிற்கே உரிய கலையான முகத்தோடு, இன்னும் சற்று நேரத்தில் தன் சகலமும் ஆகப் போகிறவனின் கைப்பற்றி திருமணச் சடங்குகளில் ஈடுபட்டிருந்தாள்.  மணமக்கள் இருவரும் அன்யோன்யமாய் சடங்குகளில் ஈடுபட்டு, இனிமையாய் பேசி சிரித்து, அவர்களது...
    error: Content is protected !!