Thursday, May 9, 2024

    Birla weds Brindha

    பகுதி 11 “எனக்கு யாரோ தான் “ என கூறிவிட்டு இவன் சென்றுவிட, ஷாக் அடித்தாற்ப்போல் நின்றிருந்தாள் ப்ருந்தா. அவள் கொண்டு வந்திருந்த காரை தேடி நடந்தது இவள் கால்கள். கதவை திறந்து உள்ளே அமர்ந்தவள், கண் மூடி சாய்ந்துவிட, கண்ணோரமாய் கண்ணீர் துளிகள் உருண்டோடியது. ஒரு முறை காதலை உணர வைப்பவன், மறுமுறை காதலே இல்லை என...
    அவனது பேச்சில் பொறுமை முற்றிலும் பறக்க “உன்னை கரெக்ட் பண்ண உன்கிட்ட தான் ஐடியா கேட்க முடியும்  அப்பறம் என்ன சொன்ன ? காதலை புரிய வைக்கனுமா ? இதுக்கு மேல புரிய வைக்க என்னால் சத்தியமா முடியாது ! அப்பறம் ஏதோ சொன்னியே ! ம்  உன்னை திருத்தனுமா ? உன்னை திருத்த...
    அதை அப்படியே உள்ளே அழுத்தியபடி “கோபம் வர அளவுக்கு நீ என்ன பண்ணின ?” அவள் வாயை கிளறினான் அவன். “ஹான் ” என வாய் பிளந்தவள் “என்ன… பண்ணினேனா ? நான் எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்கேன்  நீ என்னடான்னா இப்படி கேட்கிற ” “அப்படி என்ன பண்ணின  மறந்திட்டேன் போல  கொஞ்சம் நியாபகப்படுத்து பாப்போம்...
    பகுதி 10 நியாபக ஊர்வலங்களின் மத்தியில் ஒளி சிதறல்களாய் ப்ருந்தாவின் நினைவுகள்… பாரம் தாங்க முடியாமல் தலை சாய்ந்திருந்தவன்   ஆங்காங்கே தெரிந்த காட்சிகளை நிகழ்வுகளாய் கோர்க்க திண்டாடி போனான் ஓட்கா பாட்டில், பொக்கே, பிறந்தாள் பரிசு அதன் பின்னான பேச்சுக்கள் எல்லாம் கோர்வையாய் ஓடிக்கொண்டிருக்கும் போது நூல் அறுபட்ட பட்டமாய் “கால் டாக்சி ஸ்டாண்டில்” இருந்து நடந்த...
    ‘வேறு யாராவதா…’ இந்த வார்த்தைகள் அவன் மூளையை சென்று அடைந்த அடுத்த நொடி, அவள் இறங்கிய இடத்தை சுற்றிலும் பிர்லாவின் பார்வை பயத்துடன் சுற்றி வர ‘இந்த இடத்தில் இங்கு இருக்கும் இத்தனை தெருவில்  எங்கு சென்று நான் தேடுவேன்?’ சீறி பாய வேண்டிய கால்கள் சிக்கி கொண்டு போராட, நிதானமாய் இருக்க வேண்டிய...
    பகுதி 9 பிர்லா அதிர்ந்தே விட்டான் “பாப்பா” என்ற வார்த்தையில். “ஏன் இப்படி உக்கார்ந்து இருக்க  பாப்பா உனக்கு பிடிக்காதா?” பிர்லாவின் உறைந்த நிலையை தவறாய் நினைத்து ப்ருந்தா கேட்க ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளியில் காண்பிக்காத பிர்லாவோ சட்டென காரைவிட்டு இறங்கி, முன்புற டிரைவர் சீட்டில் ஏறி  அமர்ந்தான். “பிர்லா  நான் கேட்டுட்டே இருக்கேன்  பதில் சொல்லாமல் இறங்கி...
    பொறுமை பறந்தது பிர்லாவிற்கு  விலகிய அவளை விலக விடாமல் அவளின் கையை பிடித்து தன் அருகில் இழுத்து வந்தது அவனது நீண்ட கைகள் ‘சாவியை கொடு' என  அவன் பிடிப்பை இன்னும் இறுக்க ‘நீ கேட்டா நான் கொடுத்திடுவேனா ’ என்ற பிடிவாதத்துடன் இருந்தவளுக்கு  அவனது பிடி வலியை கொடுக்க   சட்டென மூளை குறுக்காய் வேலை பார்த்தது...
    பகுதி 8 அடுத்து வந்த நாட்களில் பிர்லா பப் சொல்லும் எண்ணத்தையே மறந்து தான் போனான், தன் பெற்றோர்களின் விருப்பம் என்னவென்று அறியமுடியாமல்  பப் செல்ல முடியவில்லை  ப்ருந்தாவை நேரில் பார்க்கும் எண்ணம் துளியும் இல்லை. ஆனால் அவனை தேடி பப்பிலேயே காலம் கழித்த ப்ருந்தாவோ குடிக்கும் எண்ணத்தையே மறந்து போனாள்  அப்படி வந்த சில வாரங்களில்...
    “நீ நினைக்கிற மாதிரி கிடையாதுடா சீனிவாஸ் ” ஏதையோ தப்பாக நினைத்துக்கொண்டானோ என்ற தவிப்பில் சந்திரா சொல்ல “டாட் நீங்க நினைக்கிற மாதிரியும் கிடையாது சீனிவாஸ்”  அவருக்கு புரிந்தும் புரிந்திராத பதில் ஒன்றை சொல்ல “டேய் ஏதோ முடிவு பண்ணிட்ட நடத்துடா  ஆனால் எதுவும் பிரச்சனையில்லாமல் பண்ணு” என அத்துடன் அவன் தந்தை விலகி கொண்டார். அதன்படி டென்டர்...
    பகுதி 7 “என்ன ஸ்ரீநாத்  ஒரு பொண்ணால தான் பிர்லா இத்தனை சந்தோஷமா இருக்கான்னு நினைச்சா, நீ பப்பில் பார்த்ததா சொல்ற… ஒரு வேளை கெட்ட பொண்ணா ?” ப்ருந்தா பிர்லாவின் அறிமுகத்தை ஸ்ரீநாத் வாயிலாக கேட்ட போது அத்தனை அசூசையாக இருந்தது பார்வதிதேவிக்கு  அதை அப்படியே ஸ்ரீநாத்திடமும் காட்ட “இப்போ பாதிக்கு பாதி பொண்ணுங்க இப்படி...
    பகுதி 6 பேருந்தின் பின் செல்லும் போது வழியெங்கும் ப்ருந்தாவின் நினைவுகளே  இப்போது மட்டுமல்ல  நேற்று இரவும் கூட தான்  காரணம் ஸ்ரீநாத் பப்பில் இருந்து வீட்டிற்கு வரும் வரை ஸ்ரீநாத் அவனை திரும்பி திரும்பி பார்ப்பதும் பின் ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொள்வதுமாய் இருக்க “என்னடா ” என பிர்லா கேட்டு விட்டான் ரியர்வியூ மிரரை பிர்லாவின் முகம் நோக்கி...
    வீட்டில் விமலை பற்றி ஷர்மி சற்று அதிகமாய் பேசுவதாலும், ஸ்கூலில் விமலே வந்து சில நேரம் பேசி விட்டு செல்பவனாகையால்  ஷர்மியின் தாய் சற்று பயமில்லாமல் சென்று விட “ஹேய் விமல் நீ மட்டும் ஐஸ்கிரிம் சாப்பிடற  எனக்கு எங்கே!” என ஷர்மி விட்டதை தொடர “ஹேய் உனக்கில்லாமலா, வா வா, இந்த பிளேவர் நல்லாவே இல்ல...
    இந்தமுறை அவளது வேகமான நடை ஓசையில் இவனே திரும்பி பார்க்க  டேப்பை அப்படியே தரையில் வைத்து விட்டு ‘உனக்கு தான் ’ என அதை விட்டு பத்தடி தூரம் தள்ளி நிற்க இந்த முறை பற்கள் அனைத்தையும் காட்டுவது இவன் முறையானது தந்தையை விட்டு  தன்னை நோக்கி வருவதை உணர்ந்து ‘உஃப்…’ என பெருமூச்சு கிளம்ப அது...
    அத்யாயம் 5 ஒருநொடியில் நடந்து முடிந்த சம்பவத்தில் பிர்லாவின் திறந்த வாய் மூடவேயில்லை என்றால் ‘என்ன நடந்தது ?’ என திரு திருவென முழித்து கொண்டிருந்த பேரர், கால்களின் இடுக்கில் கை வைத்து இந்தபுறம் அந்தபுறம் என உருண்டு கொண்டிருந்த ‘அவன் ’  இதற்கிடையில் சிறு கூட்டம் கூடவில்லையெனினும் பலமான பார்வைகள் மொத்தமும் அவர்களை மட்டுமே வட்டமடித்துக்கொண்டிருந்தது. ஆனால்...
    அவள் அமர்ந்திருந்த தோரனை அதற்கு தகுந்தாற் போல் பாடல் பாடிய விதம் என சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான் இந்த பெண்ணை சிறிது நேரத்திற்கு முன் தான் பார்த்தான் பப்பின் வெளியில்  யாரோ ஒருவன் அவளிடம் ஈ என இளித்தபடி பேசுவதும், அதற்கு இவள் கோபமாய் ஏதோ சொல்வதும்  அவன் அதை கண்டுகொள்ளாமல் அவளின் பின்னே...
    அவன் கையில் ஒரு விசிட்டிங் கார்டை திணித்தார். தினமும் காலை ஆறு டூ ஏழு நீ இங்கே இருந்தே ஆகனும்  உங்கப்பாகிட்ட அல்ரெடி சொல்லிட்டேன்  உங்கம்மா நான் சொன்னா கேட்க மாட்டாங்க  அதான் இப்படி வர வேண்டியதா போச்சு” என சென்றுவிட்டார் விசிட்டிங் கார்டை பார்த்தவனுக்கு “அடுத்த ட்ரீட்மெண்டா!” என தலையில் கை வைக்க தான்...
    பகுதி 4 நடந்த கூத்துகளை எல்லாம் பார்த்துவிட்டு தன் அறைக்கு வந்த கெங்காவிற்கு எதையுமே ஏற்று கொள்ள முடியவில்லை. அதைவிட பிர்லாவின் அதீத மனமுதிர்ச்சி பெருத்த ஆச்சர்யத்தை தான் கொடுத்தது  பின்னே ’வேறொரு பெண்ணுடன் தன் தந்தை இருக்குறார் அதுவும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்' என தன் தாயிடமே சொல்ல எந்த மகனுக்கும் துணிச்சல் வராது.  ஆனால்...
    பகுதி 3 உயிரையே ஆட்டி்படைத்த நொடிகள் அவை. அத்தனை பேருக்கும் முன் சுதாரித்தார் சந்த்ரா. உருக்குலைந்து விழுந்தவனை உயிருக்கும் நோகாமல் வாரிக்கொண்டு தன் கையில் ஏந்தி “கண்ணப்பன்” என வீறிட்டதில் கண்ணப்பன் வீட்டின் உள்ளே விரைந்து வர  பிர்லாவின் நிலையை பார்த்து அவரும் சேர்ந்து கொள்ள பிர்லாவை தூக்கிச்சென்று காரில் கிடத்தி தங்களோடு யார் வருகிறார்கள் என...
    இவர்கள் அங்கே சென்றதை அறிந்த பார்வதிதேவி மருத்துவமணைக்கே வந்துவிட்டார். “போன முறை தான் மருத்துவமணை வரவில்லை  இந்த முறையாவது டாக்டரை நேரில் சந்தித்து பேச வேண்டும். பிர்லாவின் உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும்” என்ற நினைப்பில். அங்கே மருத்துவமணையில் எப்போதும் போல் இவனை செக் செய்துவிட்டு அவனை அனுப்பிவிட்டு இவர்கள் உள்ளே அமர்ந்து பேசக்கொண்டிருக்க,...
    “ஏன் நான் தான் கவனிக்கனுமா? ஹாஸ்பிடல் கூட்டி போகனுமா ? ஏன் நீங்க என்ன செய்றீங்களாம்? நீங்களும் அவனுக்கு அப்பா தானே ? நீங்க கூட்டி போனால் அவன் வர மாட்டானா? இல்லை வர்மாட்டேன்னு உங்க கிட்ட சொன்னானா?” ஜான் இறங்கிய கோபம் பல அடிகளுக்கு மேல் மலையேறியது இருவரின் சண்டையை பார்த்த பிர்லாவோ, தன்னால்...
    error: Content is protected !!